Skip to main content

TODAY'S THOUGHT..

எண்ணங்களை மாற்றினால் எல்லாமே மாறிவிடும் என்று தெரிகிறது. ஆனால், அதை அன்றாட வாழ்க்கையில் முக்கியமான தருணங்களில் மறந்துவிடுகிறோம். எல்லா எண்ணங்களும் நல்லவை என்று நம்பிவிடுகிறோம்.


மோசமான எண்ணத்துக்கான மோசமான பலன்கள் வரும்போது, “இது எப்படி நிகழ்ந்தது?” என்று ஆச்சரியமாகக் கேட்கிறோம். நம் எண்ணங்கள்தாம் நம் வாழ்க்கையை நிர்ணயிக்கும் பெரும் காரணிகள் என்றால் அதை ஏன் கவனித்துச் சீராக்கத் தவறுகிறோம்?*


*எதை வேண்டாம் என்று யோசிக்கிறோமோ அதுதான் கரு. ஆகக் கூடாது என்பது உள் நோக்கம். ஆனால், மனத்தின் கற்பனை ஓட்டத்தில் நிகழ்வது எதை வேண்டாம் என்று நினைக்கிறோமோ அதுதான். அது உள் மன ஆற்றலிலும் உடலின் ஒவ்வொரு அணுவுக்கும் இந்தச் செய்தியைப் பலமாகக் கொண்டுசெல்கிறது. அது நடப்பதற்கான சூழலை உங்கள் மனம், உடல், உங்களைச் சுற்றிய பிரபஞ்ச சக்தியும் ஏற்படுத்தும். மிக எளிய அறிவியல் உண்மை.*


*உங்கள் எண்ணம் ஒரு படமாகத்தான் உள்மனத்தில் பதிவுசெய்யப்படுகிறது. அச்சு எழுத்துகளால் அல்ல. அதனால் காட்சி வடிவத்துக்கு உண்மையா பொய்யா, நன்மையா தீமையா என்ற பாகுபாடு கிடையாது. எண்ணங்களைக் கற்பனையில் சம்பவங்கள்போல ஓட்டிப் பார்ப்பது மனத்தின் வேலை. திரைப்படம் பார்க்கும்போதுகூட உணர்ச்சிவசப்படுவது இதனால்தான். கண் முன்னால் நடப்பது மாயை என்றாலும் உடலும் மனமும் அதை நிஜம்போலத்தான் பாவிக்கின்றன.*


*கண்ணாடி டம்ளரில் தண்ணீரை வழிய வழிய எடுத்துக்கொண்டு மெல்ல நடந்து வருகிறது ஒரு குழந்தை. உடனே, “கீழே விழுந்து கண்ணாடி டம்ளர் உடைந்து அடிபடுமோ” என்ற எண்ணமும் ஒரு சித்திரமும் உங்கள் மனத்தில் ஓடுகின்றன. “கீழ போட்டுறப் போற… பாத்து!!” என்று அலறுகிறீர்கள். உங்கள் நோக்கம் குழந்தையின் பாதுகாப்புதான். ஆனால், நீங்கள் “கீழ போட்டுறப் போற... பாத்து!!” என்றவுடன், அதுவரை நம்பிக்கையோடு சென்ற குழந்தை, “கீழே போட்டால் அடி உறுதி” என்ற எண்ணத்தின், உள்மனத் திரையாக்கத்தின் விளைவால் கூடுதல் பிடியுடன் டம்ளரை இறுக்க, அது நழுவிக் கீழே விழுந்து உடைகிறது.*


*உடனே நீங்கள் சொல்வீர்கள்: “நான் சொன்ன மாதிரியே நடந்துச்சு பாத்தியா?” (உண்மையில் நீங்கள் உங்கள் எண்ணத்தால் புரிந்த சாதனைதான் அது!)*


*எண்ணங்களை சீராக்கி, வாழ்க்கையை நேராக்குவோம்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*    


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன் அருள் புரியட்டும்…!*    


*#வாழ்த்துக்கள்.*


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. அட்மின் எதெல்லாம் நடக்காதுன்னு சொன்னாங்களோ அதெல்லாம் நடக்கும்னு சொன்ன அல்லி, இப்ப வயது வரம்பு இல்லனு கோர்டே சொல்லிருச்சு இதுக்கு என்ன சொல்லுவிங்க???

    ReplyDelete
  3. ஓவரா சவுண்ட் உட்டா இப்படி தான்

    ReplyDelete
    Replies
    1. S satanya mam 40,,45 என அரசாணை போட்டது தமிழ்நாடு அரசு...இவங்க நீதிமன்றத்தில போய் முறையிட்ட இதுஅரசின் கொள்கை முடிவுன்னு வழக்கைத் தள்ளுபடி செய்துட்டாங்க...நீதிமன்றம் இதில் தலையிட முடியாதுன்னு கூடத் தெரியல ஆ. ஊஊ ன்னா வழக்குத் தொடுக்கிறாங்க

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. எதுக்குக்கெடுத்தாலும் கோர்ட்ன்னு சீன் போட்ட இப்படி தான் ஆகும்

      Delete
    4. படிக்கும் திறனும் போட்டித்தேர்த் தேர்வை சந்திக்கும் மமனவலிமையிருந்தும்
      ஒத்த G.oஆல் தடம்புரண்ட வாழ்க்கையை நீதிமன்றம் சென்றாவது மாற்றம் வராதா....எ வேலைகேட்டுப் போராடாமல் தேர்வுக்காக போராடும் நிலையை அவர்களின் உணர்வுகளையும் வலியையும் கொச்சைப் படுத்துபவர்களுக்கு கடவுள் என ஒன்று இருப்பது உண்மையானால் அவர்கள் வாழ்க்கையின் மூலம் உணரவைப்பார். 45வயது கடந்து அவர்கள் போராடுவது நியாயமே என உணரவைப்பார்... ஏனெனில் சில நபர்களுக்கு மனிதர்கள் சொன்னால் புரியாது கடவுள் பார்த்துக்கொள்வார்... அவர்கள் போராடுவது பிடிக்கவில்லையெனில் எதுவும் பேசாமல் கடந்து செல்லலாம்

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. யாரும் கொச்சைப்படுத்தல எதார்த்தம் அது தான்

      Delete
  4. இதுல ஓவர் பேச்சு வேற

    ReplyDelete
    Replies
    1. 2013 லிருந்து Posting இல்லை. அடுத்து TET POSTING போது உனக்கு 45 வயது .😁😁😁😁😁😁😁😁😁கடந்திருக்கும்

      Delete
    2. அதபத்தி உங்களுக்கு என்ன கவலை?? எனக்கு என்ன வயசுன்னு நான் பாத்துக்குறேன்

      Delete
  5. இங்க கருத்து சொல்றவங்க கேள்வி கேக்கறவங்கள விட அட்மினை வம்பு பண்றது தான் வேலையா இருக்கு. அவங்க ஏதாவது தகவல் சொல்லிட்டு இருந்தாங்க சில ஜென்மங்களுக்கு அது பொறுக்கல

    ReplyDelete
  6. Mam 17 la eluthuna special teachers ku list vanthuduchu
    Apdiye 17 eluthuna tet posting ku pottal nalla irukkum

    ReplyDelete
    Replies
    1. Ipothaikku chances illa frnd..

      Delete
    2. Admin mam neenga kalviseithi mathri Government Sollum thagavalai mattum pathivunga....Evenga kelviku pathil sonna. Athaiye potuchuttu pesaranga....அப்ளிகேசன் போடுவது பற்றியோ Certificate பற்றி சந்தேகம் கேட்டால் மட்டும் பதில் சொல்லுங்க.....அரசுவெளியிடும் கடிதத்தை படித்து இவரௌகளே புரிந்துகொள்ளட்டும்....நீங்க ஏதாவது சொன்னா உடனே அதை மறுத்து நான்கு பேரும் ஆதரவாக நான்கு பேரும் பதிவிடுவதே வாடிக்கையாகப் போயிற்று..நல்லவங்களுக்கு காலமே இல்லை

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. யாருப்பா நீ

      Delete
    5. Unknown frnd..

      Neenga sonnadhu unmai dhan, nallathuku kaalam illa..

      But that doesn't mean I should change my character and identity. And this is not kalviseithi, there is lot of difference between other blogs and puthagasalai.

      I said I won't share any informations, thats it. Kalviseithi madhiri iruka kalviseithi blog ae paakalame, anga madhiri iladha polladha news ellam naa publish panna matanga, only authentic informations shared here..

      If dogs are barking, let them bark. They themselves will run away. I just don't care about them.

      Delete
    6. Unknown10/13/2021 10:57 am
      யாருப்பா நீ

      Avlo kastama irundha blog ah paakathinga.. Chumma ukandhukittu notta solrathu ellam oru pozhappaa???? Poi velaya paarunga sir.

      Delete
    7. அப்படி சொல்லுங்க தல.

      Delete
  7. Government ninaithal ellam mudium friends

    ReplyDelete
  8. Tetku itha mathiri selection list potta nallakalam irrukum

    ReplyDelete
  9. அல்லி மலர் அவர்கள் கூறியதில் டெட் போஸ்டிங் தற்போதைக்கு வாய்ப்பில்லை.. pg second list வாய்ப்பில்லை. Age limit chances இருக்கு. . அதற்காக இந்த சண்டை வார்த்தை யுத்தம் தேவை இல்லாதது. அவர்களுக்கு தெரிந்ததை அவர் pathividukirar. அது தவறில்லை... . டெட் க்கு 2023 தான். அது வரை எதிர்பார்ப்புகள் வேண்டாம். Trt தான்.. dikili

    ReplyDelete
    Replies
    1. அல்லி மலர் சொன்ன எதுவுமே நடக்காது.

      Delete
    2. Inga parunga pa education minister ye sollitaru
      Hello special teachers results varum nu neenga ninachingala vanthuchu la
      Athu pola than tet um varum nu nanga namburom athu varathu nu solla ungalukku entha rights u. Illa

      Delete
    3. ஸ்பெஷல் டீச்சர்ஸ் லிஸ்ட் எதிர்பாத்தது தான் உங்களுக்கு தெரியாதுன்னு சொல்லுங்க

      Delete
    4. டெட் வரும் அடுத்து டிஆர்டி வரும் போஸ்டிங் இந்த வருடம் வாய்ப்பு இல்ல

      Delete
    5. Inga irukkura ellarukkum next year election la ninnu education minister agittu unga assumption na ellam nadaimurai paduthunga
      Ok va tet la kammi mark eduthuttu aduthavan pulappa kedukkurathey unga mari alungalukku vela

      Neenga ninaikkurathu ellam nadakkathu government enna ninaikkutho athu mattum than nadakkum
      Athu vara all of you mind your own business

      Delete
    6. Special teachers list ivlo years ku appuram velia vanthurukku ...... list ippo varum nu yarume intha group la sollave illaye pa inga irukkura education minister kale


      Athu pola tet um varum athu enag nambikkai atha udaikka yarukkum rights I'lla

      Delete
    7. Special teachers list pendingla irunthathu athanala vanthuchu..aana tetku entha listyum varathu..only trt

      Delete
    8. Neenka solrathu matum nadanthe akanumnu enna kattayam?

      Delete
    9. Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you

      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you

      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you

      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you

      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you
      Same to you













      Delete
    10. சூப்பரு 😆😆😆

      Delete
    11. Sammmmmmmmee toooooooo yooouuuuuuuuu😷😷😷😷😷🤡🤡🤡🤡🤡👻👻👻👻👻👻👻👻

      Delete
    12. 🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🕳️🕳️🕳️🕳️🕳️🕳️🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🕳️🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐🤐

      Delete
    13. வேல வெட்டி இல்ல போல

      Delete
    14. Ungalukku niraya vela vettii irukku pola inga vanthu comment pandra alavukku

      Delete
  10. எதற்கும் வாய்ப்புண்டு வாய்ப்பில்லை என நாம் சொல்ல முடியாது...அது அரசு தான் சொல்லவேண்டும்...அரசாணை மட்டுமே செல்லும்...நாம் சொல்லவதெல்லாம் அரங்கேராது அரசாணையும் ஆகாது...அரசின் முடிவிற்கு விட்டுவிட்டுஇந்தப்பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டு படிப்போம் ..

    ReplyDelete
    Replies
    1. Inga irukkura sila makkal ku athu puriyathu avanga soldrathu than correct nu ninachpanga ellarukkum mela kadavul nu oruthar irukkurathu maranthuttu ivanga than kadavul mari nadappanga

      Eppo enna nadakkum nu yaralum solla mudiyathu👊👊👊👊👊👊👊

      Delete
    2. அஅது உங்களுக்கும் பொருந்தும் 👊👊👊👊👊👊👊👊👊👊👊👊

      Delete
    3. Poruthattum poruthattum,👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊👊🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪🤪

      Delete
    4. அவங்க சொல்றது கரெக்ட் இல்லாம போற மாதிரி நீங்க சொல்றதும் போகலாமே. உங்களுக்கு சாதகமாவே நடக்கணும்னு எதிர்பாக்கலாம் ஆனால் புரளி கிளப்பாதிங்க

      Delete
    5. Athey than ungalukkum inga irukkura silar ninaikkurathu than nadakkum nu neengalum ethir pakkathinga
      Neengalap puralia um kelappathing 👻👻👻👻👻👻👻👻👻

      Delete
    6. TRT வரும்னு சொல்றது புரளி இல்லையே அதுக்கு அரசாணை இருக்கு. நீங்க டெட் லிஸ்ட் வரும்னு சொல்றதுக்கு என்ன ஆதாரம் இருக்கு. அப்போ அதுக்கு பேரு புரளி தான் பாஸ்

      Delete
    7. Neenga sonna mari trt arasanai mattum than irukku...
      innum syllabus Vidala ....4+ years a syllabus Vida mudiyala ya intha deportment nala group 1 a Vida kastama syllabus prepare pandrangalao🤗

      Arasanai lam government ku aval pori mari mathi mathi uthi thallitu vera vera arasanai viduvanga so let's wait and see 🙈

      Ethu vanthalum pirachanai illai atha konjam seekiram Vittal nalla irukkum

      Athukkaga trt than varum nu neenga soldra mari athu varathu nu nangalum solluvom athu enga nambikkai illa kandippa trt than varum nu neenga solla mudiyathu

      athu government proper a syllabus Vittal nangalae padichu job ku pogavum thiramai irukku

      Engal nambikkai ya udaikkathinga neenga ungal nambikkai ya nambunga nangal enga nambikkai a namburom kadaisila enna nadakkum nu kadavul ku than therium


      Trt than varum nu government 100% strong a iruntha eppayo syllabus achum vittu iruppangale yen innum vidala
      Yenna avangale enna method nu innum nudivu pannala

      Delete
    8. இவ்ளோ கதை எதுக்கு???? நீங்க சொல்லற மாதிரி இருந்தா டிஆர்டி அரசாணையை எப்பவோ ரத்து பண்ணிருக்கலாமே

      Delete
    9. Trt arasanai irukkurathu waste nu ungalukku theriume
      namum atha than soldren verum arasanai mattum than irukku entha process um nadakkala
      So let's wait and see yaru ninaikkurathu nadakkum nu innum konja nal thana wait panni pappom

      Delete
    10. Trt varatha than papom

      Delete
    11. Vera method varratha than neengalum pappinga thayara irunga😉😉😉😉

      Delete
  11. இன்னொரு டெட் வரும்னு அமைச்சர் சொல்லிருக்கார். நீங்க டிஆர்டி வரும்னு சொன்னாலும் ஒரு நியாயம் இருக்கு அத விட்டுட்டு லிஸ்ட் வரும்னு பொய் சொல்லாதிங்க.

    ReplyDelete
    Replies
    1. Athye than namum kekkuren niraya story ellam venam
      Trt than varum na yen atharkana process innum start pannala
      Yenna government ye trt than method nu innum strong a illa

      Delete
    2. Kudikaran pechu vidinja pochu nu sollvangale athu pola than
      Minister pechum avanga pechu epdi irukkum nu ungalukkum nallave theriume (senkottayan 2.o)

      Delete
    3. Process than start panala ana go iruku. Unkaluku onnum ila.

      Delete
    4. Ungalukku irunthum illatha mari than😂😂😂

      Delete
    5. Rendu perume onnu than

      Delete
  12. Trt than100%varum nu soldringale ennoda oru kelvi ku mattum pathi sollunga
    Trt confirm na yen innum 4+years a syllabus vidama vachu irukknga


    Vera method kondu varalama nu intha government yosikkura nala than innumsinnum varala atha purunchkonga
    Please answer my question makkale ❓

    ReplyDelete
    Replies
    1. சிலபஸ் விட்டுட்டா ஏன் எக்ஸாம் வெக்கலன்னு கேப்பிங்க எக்ஸாம் வச்சா ஏன் போஸ்டிங் போடலைனு கேப்பிங்க. அரசாணை இருக்க டிஆர்டி க்கு வாய்ப்பு இல்லனு சொல்றது முட்டாள் தனம். சிலபஸ் விடல ஆனா இதுவரை போஸ்டிங்கும் போடல. ஒரு வேல போஸ்டிங் போட்ருந்தா பரவால்ல அதும் இல்ல அப்புறம் என்ன

      Delete
  13. Ithula question kana answer ye illaye Madhu madem

    ReplyDelete
    Replies
    1. அது தெரியாம தானே 247எழுத்தையும் வச்சுத் சுத்தூ சுத்தூன்னு சுத்தியிருக்காங்க.... அடப்போங்கப்பா..

      Delete
    2. நீங்க கேட்ட கேள்விக்கு தகுந்த மாதிரி தான பதில் சொல்ல முடியும்.

      Delete
    3. Ithu pathile illaye

      Delete
  14. நீங்க போற ஸ்கூல நினைச்சாத பயமா இருக்கு.எல்லா பைத்திய்களும் இங்க
    தான் இருக்கு

    ReplyDelete
    Replies
    1. Atha oru paithiyam solluthu😂😂😂😂

      Delete
  15. My Prediction Only

    # TRT will be cancel...

    # Employment ku importance kudukka vaippu irukku...

    # Age limit also Cancel..

    # December end kulla posting poda vaippu irukku...

    Or

    # 2022 April or may kulla posting poda athigamana irukku...

    # Government ... 10 paisa paper or 10kb pdf la TRT cancel panniduvanga...


    Wait & See

    Nallathey Nadakkum... ...

    ReplyDelete
    Replies
    1. Yes,Nadakka chances iruku sir.

      Delete
    2. Tet marks+employment seniority weightage koduppanga nu nanum naburen sir nallathey nadakkum

      Delete
  16. My Prediction Only

    # TRT will be cancel...

    # Employment ku importance kudukka vaippu irukku...

    # Age limit also Cancel..

    # December end kulla posting poda vaippu irukku...

    Or

    # 2022 April or may kulla posting poda athigamana vaippu irukku...

    # Government ... 10 paisa paper or 10kb pdf la TRT cancel panniduvanga...


    Wait & See

    Nallathey Nadakkum... ...

    ReplyDelete
  17. Yes sir... My assumption also same.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...