Skip to main content

TODAY'S THOUGHT..

  "தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,

தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!

"அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!

  "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!

"சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!

"அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.

"அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!
இருந்தும் கோபம் தாளாமல், "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.

"எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!
"அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,
"மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!

அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.

உடனே, " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,

  " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!
மற்ற நாய்களும் குமயங்கியது
" இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,
" வெறி பிடித்து தொண்டை கிழிய குரைத்து கொண்டே மயங்கியது"....!!

"இறுதியில் அந்த நாய் பயத்தில் இறந்தே போய் விட்டது".......!!

"இறந்து போன அந்த நாய் கொஞ்சம் கவனித்து இருந்தால்" அதற்கு புரிந்திருக்கும்.

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
1. தான் நுழைந்தது....,
" நூற்றுக் கணக்கான கண்ணாடிகளை கொண்ட அறை என்று "......,

2. தன்னை சுற்றி இருந்தது........,
" தனது பிம்பங்கள் தான் என்று"....,

3. குரைத்தது சுற்றி இருந்த நாய்கள் அல்ல......,
   "தன் குரலின் எதிரொலி தான் என்று"......,

        நீதி: 
         ```````
  "இந்த உலகம் ஒரு கண்ணாடி போன்றது".....!!
  
நாம் கோபப்பட்டால்....,
" பதிலுக்கு கோபம் கிடைக்கும்".....!!

  அன்பு செலுத்தினால்.....,
    " அன்பு கிடைக்கும்"......!!

"நீ எதை விதைக்கிறாயோ"....,
  "அதுவே முளைக்கும்"...!!!


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. அல்லி மேடம் கடைசி வர என்ன தான் சொல்ல வந்திங்கனு சொல்லல நீங்க. எல்லாரையும் குழப்பிட்டு நீங்க மட்டும் படிங்க. நல்லா எண்ணம் டா சாமி

    ReplyDelete
  3. Tetku mattum entha solution solamattranga

    ReplyDelete
  4. Gud mrng mam.. kindly check ur mail

    ReplyDelete
  5. Good morning mam, I have been watching your blogs for long time. this blogs is usefull to get some information for tet candidates. continue your service mam. thank you

    ReplyDelete
  6. Mam Tet la pass pannavagaluku posting poda poranganu solranga. Ungaluku ethavathu news kedachutha mam
    Plz reply.

    ReplyDelete
    Replies
    1. Mohanapriya mam..

      Apdi solranga but authentic information ah therila, so wait panni pakalam..

      Delete
    2. Enna news kelvipattinga mam please clarify that enna method la poduvanga nu theringa sollunga mam

      Delete
    3. School reopening irukadhala posting poduvaanganu solranga but authentic info nu solida mudiyathu, method pathi ellam endha thagavalum illa..

      Delete
  7. Pg apply pannum pothu address thappu panniten mam enna panrathu mam? Illa new a apply pannatuma plz reply mam

    ReplyDelete
    Replies
    1. Address mistake லாம் பெரிய தவறு கிடையாது.ஏனெனில் furher communication எல்லாம் Trb website மற்றும் mobile number ல் தான் வரும். அந்த application ok. புதிதாக apply பண்ண வேண்டாம்.

      Delete
    2. Unknown frnd..

      Address is subjected to change, so adhuku ellam no issues. Nalla padinga, all the best..

      Delete
  8. Mam,1 week la age relaxation for pg candidates ku panratha oru information.Due to that is there any chance to postpone pg exam for atleast 10 r 20 days?

    ReplyDelete
    Replies
    1. Mam..

      Exam postpone agumnu sollida mudiyathu, apply panra date postpone aga chances iruku.. Third wave vandha matum dhan exam postpone agum..

      Delete
  9. அல்லி மலர். நீங்கள் கில்லி யாக இருக்க வேண்டாம். But சில்லியாக இருந்து விட வேண்டாம்... முகம் தெரிந்த வர்கள் தான் என்னை (எம்மை) தவிக்க விட்டு ரசிக்க ......... முகம் தெரியாத அல்லிமல ரோ....... கூட்டத்தில் சேர்ந்து விடாதீர்... ஆசிரியர் இனத்தில் உங்கள் சேவை நல்லதொரு சேவையாக இருக்கட்டும். சிங்க பெண்ணாக ( admin mam ) . தெரிந்த தகவல் பதிவிடவும் ..... Dikili....... .

    ReplyDelete
  10. ஆமா டிகிலி சகோதரரே கரெக்ட்டா சொன்னிங்க. அட்மின் சகோதரி மாதிரி உண்மையா என்ன இருக்கோ அத சொல்லிட்டு போகலாமே அத விட்டுட்டு இது என்ன கேவலமான வேல. நம்மகிட்ட இப்படி சொல்லிவிட்டு அவங்க நல்லா படிப்பாங்க போல. மானம்கெட்ட பொழப்பு.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...