Attitude என்றால்
என்ன????ஒரு விளம்பரம். Attitude குறும்படம்.பத்து செகண்ட்தான்.
ஒரு பெண் மாடல் மேடையில் நடந்து வருகிறாள்.
மிகவும் அழகு. பொம்மை போல. அவள் தான் வெற்றி பெறுவாள் என்று எல்லோரும் எதிர்பார்த்தார்கள்.
unfortunately, பாதி தூரம் கம்பீரமாக வந்து கொண்டிருக்கும் போது அவள் ஒரு செருப்பின் ஹை ஹீல் உடைந்து தடுமாறி கீழே விழுந்து விடுகிறாள்.
மொத்த பார்வையாளர்களும் உச்சு கொட்டி பரிதாபப்பட்டார்கள்.
அந்த பெண் கண்ணில் நீர் தளும்பியது. ஒரே ஒரு செகண்ட்தான்.
தன் கையை தானே மகிழ்ச்சியாக தட்டிக் கொண்டாள்,,
மெல்ல எழுந்தாள். மீதமுள்ள செருப்பையும் தூக்கி எறிந்து விட்டு, கம்பீரமாக வெறும் காலுடன் நடந்து மீதி தூரத்தையும் கடந்தாள்.
பார்வையாளர்கள் அதிசயித்தனர் .அந்தப் பெண்ணுக்குத்தான் முதல் பரிசு. இது தான் Attitude.
கீழே விழுந்து விட்டோம். அவமானத்தால் கூனி குறுகி, யாராவது தூக்கி விட மாட்டார்களா என்றில்லாமல் துணிச்சலாக இலக்கு நோக்கி பயணித்தாலே அது Attitude.
சச்சின் டெண்டுல்கர் வாழ்வில் நடந்தது.
அப்பா இறந்து இரண்டு நாள்தான். அஸ்தி கூட கரைக்கவில்லை.
South Africa test ல் ஆட வேண்டிய நிர்ப்பந்தம்.
சென்றவர் Double Century அடித்தார். 200அடித்த பிறகு, மெல்ல ஹெல்மெட்டை கழற்றி விட்டு, வானத்தை நோக்கி கண்ணீர் மல்க பேட்டை நீட்டுவார். You Tube ல் பார்க்கலாம்.
தந்தைக்கு சமர்ப்பணம். உண்மையான அஞ்சலி.
எந்த இடர் வரினும் இலக்கு நோக்கி ஓடுகிறோமே அது Attitude.
ஒரு Interview,,, முதலில் வந்த இளைஞரிடம் "இந்த வேலை கிடைக்காவிட்டால் என்ன நினைப்பாய்?"இளைஞர் புலம்பித் தீர்த்தார்.
அடுத்து வந்த இளைஞனிடம் அதே கேள்வி. பதில் தன்னம்பிக்கை மிளிர." இந்த கம்பெனி கொடுத்து வைக்க வில்லை என் உழைப்புக்கு " இது Attitude.
கேட்கும் கேள்விக்கு எல்லாம் படித்ததை கொட்டும் குழந்தைகள் சமத்து அல்ல.மார்க் மட்டுமே இலக்கு என்று ரோபோக்கள் உருவாக கூடாது.
கேள்வி கேட்கும் Why?Why not? குழந்தைகளே சிகரத்தை தொடுவார்கள்.

Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteGood Morning Mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteUnknown10/11/2021 7:24 am
ReplyDeletePGTRB போல் TET தேர்ச்சி பெற்றாலும் நியமன தேர்வை எழுத முடியாது. 40 வயதை கடந்தவர்கள் நியமனத் தேர்வை எழுத முடியாது. நியமன தேர்வு அரசானை விரைவில்.......
தினஇந்து - 11.10.21
அப்போ இது உண்மை தான
Deleteஅரசாணை எப்ப வரும்
DeleteArasani eppo varum syllabus eppo varum
DeleteMadam
ReplyDeleteAs per go 13.09.21 corona age relaxation 2years intha pgtrb
Kidaiyadhu next examkku undu
Trb eh nasama pogattum
ReplyDeleteAsiriyar ku padithathin kutram than enna ivlo porattam ethana thadaikal athil ethanai pottigal
ReplyDeleteOnline application last date - 31.10.2021 - PGTRB 2021
ReplyDeleteDirect Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Press News
Deleteஎவற்றை எல்லாம் Admin வாய்ப்பே இல்லை. நடக்கவே நடக்காது என்றாரோ அவை அனைத்தும் நடக்கும்
ReplyDeleteThairiyamana ala iruntha enna nadakkum nu sollunga pappon atha vittutu josiyakaranga mari kuri soldratha nippattunga nadappathu nadakkum pothu nadakkattium👊👊👊
DeleteAlli malar mam..
DeleteMind ur words. Age relaxation neenga expect panra alavukku ellam varadhu, chumma reel suthura vela ellam vechukathinga..
Ungala madhiri poi solra avasiyam enaku illa.. Enna iruko adha dhan solla mudiyum..
அட்மினை பற்றிய பேச்சு தேவையற்றது. முதலில் நீங்கள் ஒழுங்காக பேசவும்.
DeleteAlli mam,appadi yenna tha nadaka poghutu.sollungae paakalam.
ReplyDeleteஆசிரியர்ப்பணிக்கான வயது வரம்பு தளர்வு.
Delete2013Tet Posting (கலந்தாய்வுக்குப்பின்)
2019Addundum
(கலந்தாய்வுக்குப் பின்)
2020-2021 Pg notification இல் பாடவாரியாகப்பணியிடங்கள் அதிகரிக்கும்....தேர்வும் தள்ளிப்போகும் May be December
இதைச் சொல்வதற்கு எனக்கு உரிமை உள்ளது போல் மறுப்பபதற்கும் உங்களுக்கு உரிமையுள்ளது....அரசின் முடிவு தான் நிரந்தரமானது நன்றி
DeleteVayadhu varambu GO padi two years relaxation venumna kudupanga.. Addendum ellam 2017 la vandhathu dhan, exam ku munaadi naal number of postings increase pananga. Athaellam oru vishayama?? Tet porutha vara indhs year posting ellam chance ae illa..
DeleteUngalukku enna venumo solitu ponga, enna pathi pesra vela ellam vendam. Mind ur tongue..
Coaching center la solra news ellam apdiye nadandhuradhu madam.. Ellarum class join pannanumnu age relaxation varumnu solirpanga, sai coaching center la ungalukku Senior naa.. Two years ku mela relaxation varavey varadhu adhum GO irukadhala dhan adhuke permission vaanga ivlo late achu, chumma inga build up kudukaathinga..
DeleteThis comment has been removed by the author.
Deleteகோச்சிங் சென்டரில் சொல்வதெல்லாம் நடக்கும் என்று சொல்லுமளவுக்கு ன் ஒன்றும் அறியாப்பிள்ளையல்ல...கோச்சிங் சென்டரில் சொன்னா நடந்துவிடுமா Mam.....
Deleteகோச்சிங் சென்டர்ல சொல்றது எல்லாம் நடக்காது இந்த அம்மா சொல்றது மட்டும் நடந்துரும்.
Deleteவாம்மா அல்லி குள்ளி ஆளும் மூஞ்சியும். நீ எல்லாம் அட்மின் பத்தி பேசற. என்னமோ சொல்லிட்டு அதுக்கு விளக்கம் கொடுக்க முடியாம ஓடிட்டு இப்போதான் பேச்சை பாரு. துஉஉஉஉஉஉஉஉ
DeleteEthum nadakathu nambala confuse panni year muttum than pogum no response from TRB our government
ReplyDeleteMind ur words என்று பதிவிடும் அளவுக்கு நான் என்ன சொல்விட்டேன்.தகாத வார்த்தை எதுவும் சொல்லவில்லையே..
ReplyDeleteAlli mam tet 2013 ku mattum than posting kidaikkum a 17.. 19 ku kidayatha
DeleteEnna method la posting poduvanga nu theringa sollunga mam please
Mind ur words nu decent ah thitinen, next time apdi ellam thitta mataen. Mind it.
DeleteAdmin nice reply.kandi allimalar sister solluvathu nadakka vaippe illa ellame impossible now
Deleteபொதுத்தளத்தில் இயங்குமளவுக்கு நீங்கள் பக்குவப்படவில்லையா.. .ஒருமுறை நீங்கள் யாரோ ஒருநபரை மிகவும் நாகரிகமற்ற வார்த்தைகளால் திட்டிப்பதிவிட்டிருந்தீர்கள்... Admin
ReplyDeleteEllam pakkuvapatadhala dhan ungala pola tharkuriya ellam handle panna mudiyuthu.. Neenga yarunu unga mail id kaatudhu, theva ilama asingapada venam. This is the limit..
Deleteநீங்கள் சொன்னதற்கு மாறாக கருத்தைக் கூறக்கூடாதா....
ReplyDeleteYes mam. Goodmorning mam என்று பதிவிட்டால் மட்டுமே மகிழ்ச்சியடைவீர்கள் போல.
Blogspot.com..ஆரம்பித்துவிட்டாலே அனைத்தும் அறிந்தவரா....அல்லது திறமைசாலியா? இதை நீங்களே ஒருமுறை பதிவிட்டிருந்தீர்கள்.. ஒன்னும் தெரியாமயா Blogspotஆரம்பித்துள்ளேன் என்று...
Naa yaarayum good morning mam solla sollala, adhu avanga avanga viruppam. Adhaellam solla neenga yaaru?? Unga velaya matum paarunga.. Enna pathiyum, enoda bloh pathiyum pesa ungalukku rights illa..
Deleteநீங்க ஒழுங்கா சொல்லுங்க அதுக்கு வக்கு இல்லாம எதையோ பத்தவச்சுட்டு ஓடிட்டிங்க இதுல அட்மின் பத்தி பேச என்ன அருகதை இருக்கு
Deleteஆம் அட்மின் சகோதரி அனைத்தும் அறிந்தவரே அதில் தமக்கு என்ன வயிற்றெரிச்செல்??? இரண்டு நாட்களுக்கு முன்பு ஏதோ சொல்லி விட்டு ஓடு ஓளிந்தவர் தாங்கள் அட்மின் என்றும் அவ்வாறு செய்ததில்லை. புலியை பார்த்து பூனை சூடு போட்டு கொண்டதாம். அல்லி பூனைக்கும் இது பொருந்தும்.
Deleteயாரும் படிப்பதற்கு முன்பே பபயந்துபோய் Delete செய்துவிடுவீர்களே.
ReplyDeleteYaru samy neeengaenga Irukinga. ..allirajiyam panitu irukanga..
DeleteApdi delete panni irundha unga poi elam epdi publish agi irukkum??? Chumma theva illama pesadhinga.. Ivlo naal comment pana allimalar vera inaikku panra allimalar vera mail id.. Edhuku indha fraud vela..
Deleteபதில் சொல்ல முடியாட்டி delete panirum admin
DeleteDei potta rajalingam una madhiri ilada, unna ethana time dhan seruppala adikradhu?? Seruppu dhan piyudhu..
DeleteRajalingam unakum adhey dhan naavadakkam illana unoda comment ae veliya varadhu😆😆😆😆😆
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete,2019 attendum iruke enathu Alli mam .pls reply
ReplyDeleteAlli mam tet posting epdi poduvanga mam please reply me mam😩😩😩😩😩😩😩😩😩😔😔😔😔😔😔😔😔
ReplyDeleteAdmin தான் அனைத்தும் யாம் அறிவோம்னு சொல்வீங்ளே..2019-2020Promotion panel என்னாச்சு...இன்னும் நடக்கவில்லைதானே பிறகு எப்படி Addundum வராது எனச்சொல்ல முடியும்.....2017இல் நடந்தது தெரியும்....2019இலும் நடக்கும்...
ReplyDeleteகாத்திருப்போம்..யார் சொல்வது நடக்குமென்று...
Second list varadhu.. Panel pathi pesa ungalukku enna rights iruku.. First vera vera name comments podratha niruthunga.. Unga second list kaga mathavangala oorugaava use panathinga.. Second list ennaikkum varadhu..
Deleteஆமா ஆமா அல்லி பல்லி நீங்க சொல்லுங்க. இப்ப யாரு குறி சொல்றது. வெக்கம்கெட்ட ஜென்மங்களா
Deleteஅல்லி நல்லா காத்திரு ஒன்னும் நடக்க போறது இல்ல
DeleteIndha madhiri yaar enna sonnalum adha kekradhuku neenga ellam irukadhala dhan pala alli malar suthitu irukaanga, ini allimalar kittaye kelunga.
ReplyDeleteHereafter I'll not share anything in the blog. Doubts are different, I won't share any informations abiut anything. Am not running this blog for useless damn people to spread rumors, so if anybody spreading rumors I'll delete the comments for sure.. Thank you all..
சரி தான் அட்மின் சகோதரி. எங்களுக்காக நீங்கள் ஏன் அற்ப அல்லிமலர்களிடம் வாதிட வேண்டும். எந்த தகவலும் சொல்ல வேண்டாம். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
ReplyDeleteMam zero councling nu soldrangale apti na enna.....
ReplyDeleteBRTE ku apdi than councling nadakkum nu soldrangale
Brte க்கு உள்ள எல்லா இடத்தையும் காலியாக அறிவித்து விட்டு மீண்டும் பணிமூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவது தான் zero counceling
DeleteAdmin sister ethukku ellarukum reply panreenga sollupavar 1000 sonnalum nadappathu nadakkupothu anaivarum purinthukolvargal
ReplyDeleteMam, tetkku aga limit and niyamana exam cofirma mam?
ReplyDeleteGud night mam
ReplyDeleteஅல்லிமலர் அள்ளி விடறத நிறுத்திட்டு கோச்சிங் சென்டர்ல படிக்கிற வழிய பாரு. இது வருது அது வருதுன்னு நீ ஒன்னும் வாக்கு சொல்ல வேணாம்.
ReplyDeleteStupid insane alli, few days before you were saying tons of lies. Then you disappeared. Now only you have landed from moon know? You have no rights to talk about other viewers wishing Respected admin mam or asking her doubts. You shut every part of your dirty body and run away.
ReplyDelete