*வாழ்க்கையில் நாம் எதையெல்லாம் மிகத் தாமதமாக கற்றுக் கொண்டோமோ, அதையெல்லாம் நம் சந்ததிகளுக்கு உரிய நேரத்தில் கற்றுக் கொடுக்க வேண்டும்..!!*
*வேலை, வேலை, வேலை என்று எப்போதும் சுற்றிக் கொண்டிருக்காமல், இடையிடையே மனதை ரிலாக்ஸ் செய்து கொள்வது நல்லது. யாரிடம் பேசினால், உங்களுக்கு ஆன்ம திருப்தி கிடைக்கிறதோ, அவர்களிடம் மனம் விட்டுப் பேசுங்கள். அவர்கள் சொல்லும் வார்த்தைகள், உங்கள் மனதுக்கு தெளிவைத் தரும்.*
*ஏற்றுக் கொள்ளுங்கள்: இந்த உலகத்தில், ஒருவரே எல்லாவற்றையும், தன் வாழ்நாளில் ஒழுங்குபடுத்திட இயலாது. அது தேவையில்லாததும் கூட; மலையைத் தலையால் முட்டி உடைக்க முடியாது. ஆனால், சிறு பாறையைப் பெயர்த்தெடுக்க இயலும். சமூகத்தில், உங்களால் முடிந்த சிறுசிறு வேலைகளைச் செய்யுங்கள். மற்றவர்களையும் உத்வேகப்படுத்துங்கள்.*
*தெளிவாகச் செய்யுங்கள்: எந்த செயல் செய்தாலும், முழுமையான ஆத்மார்த்தமான ஈடுபாட்டுடன் செய்யுங்கள்.* *வேண்டாவெறுப்பாக, ஒரு வேலையைச் செய்வதை விட, அதைச் செய்யாமல் இருப்பதே மேல். எந்த ஒரு நிறுவனத்தில் வேலை செய்தாலும், செய்யும் வேலையைக் காதலியுங்கள்.*
*ஈடுபாட்டுடன் காட்டிய வேலை, திருப்தியை மட்டுமல்ல, நல்ல அனுபவத்தையும் கொடுக்கும்.*
*உங்கள் விருப்பங்களையும், தேவைகளையும் மட்டுமே சிந்தித்துக் கொண்டிருக்காதீர்கள். அது, மன உளைச்சலில் கொண்டு போய் விடும். நமது விருப்பு, வெறுப்புகளுக்கு எல்லைகளே கிடையாது. சுற்றியிருப்பவர்களையும் கவனியுங்கள். யாருக்கேனும் உதவி தேவைப்பட்டால், பிரதிபலன் எதிர்பாராமல், தயங்காமல் செய்யுங்கள். உங்களுக்கே தெரியாமல் அது திரும்பி வரும்.*
*அன்பு அனைத்தையும் அழகாகக் காட்டும். நம்பிக்கை அனைத்தையும் நல்லதாகக் காட்டும்.*
*உழைப்பு அனைத்தையும் உயர்வாகக் காட்டும். இயற்கை அனைத்தையும் இறைவனாகக் காட்டும். வாழ்க்கை அனைத்தையும் வாய்ப்பாகக் காட்டும்.*
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteGood Morning Mam.... True Lines...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteMurali sir if you don't mind unga salary evlo sir
Deleteதேவையற்ற கேள்வி
DeletePGT na starting 46k varum
DeleteNo
DeleteNow Basic 36900 DA 17%=6273 HRA 1800 Medical allowance 300 Total salary Rs 45273 from january 2022 DA increase 28% =10332 then basic 36900+DA10332+HRA 1800+medical allowance 300 Total salary will be Rs 49332.
DeleteMurali sir please reply pannunga
DeleteGud afternoon mam true' line
ReplyDeleteGudevng sir🙂
DeleteAny friend got PSTM certificate from manonmaniam sundaranar University?
ReplyDelete#BREAKING நவம்பர் 1 முதல் பள்ளிகளில் அனைத்து வகுப்புகளும் இயங்கும் - முதல்வர் அறிவிப்பு
ReplyDeleteSchool reopenku appram Tet pass pannavangaluku postings poduvangala mam
ReplyDelete2013 gang irukkum varai yaarukkume Tet la posting poda maataanunga... Naanum 2013 thaan...kedaicha paapen illana vera ethavathu work pannuven... 88 Mark ku posting pottal happy illana next work i paapen... Summa 13 13 nu sonna namma time and age thaan waste aaguthu....
DeleteCorrect sir
ReplyDeleteEnna method la poduvanga nu theringa kuda vera velaya pakkalam
ReplyDelete13 batch ippove ithana Sangam vachu government a kadupppu ethuranga velaikku poitta ethana Sangam vaippangalo therila 😔
Trt vara Karanam avanga than avangalum vala mattanga nammalum vala Vida mattanga
பேராசை பிடித்த பிசாசுகள் 2013 நபர்கள்...
Delete