Skip to main content

நம்பிக்கையின் பற்றாக்குறை..

வகுப்பறையில் ஆசிரியர் மாணவர்களைப்
பார்த்துக் கேட்கிறார், உலகில் இருக்கும்
அனைத்தையும் படைத்தது கடவுளா ? என்று..
ஒரு மாணவன் ஆமாம் என பதில் அளிக்கிறான்.

ஆசிரியர் : அப்படியெனில்,
சாத்தானை படைத்ததும் கடவுள் தானா?
மாணவன் அமைதி காக்கிறான்.
சிறிது நேரம் கழித்து ஆசிரியரைப் பார்த்து நான் உங்களை சில கேள்விகள் கேட்கலாமா? என்கிறான்.

ஆசிரியர் அனுமதிக்கிறார்.
மாணவன் : 'குளிர்நிலை' என்று ஏதேனும்
இருக்கிறதா?

ஆசிரியர்: ஆமாம் இருக்கிறது. நீ குளிரை உணர்ந்தது இல்லையா?

மாணவன்: மன்னிக்கவும். தங்கள் பதில்
தவறு. குளிர் என்ற ஒன்று இல்லை. அது வெப்பத்தின் பற்றாக்குறை. சராசரி வெப்பம் குறைந்ததை தான் குளிர் என்கிறோம்.

சரி அது போகட்டும் இருள் என்ற ஒன்று இருக்கிறதா?

ஆசிரியர் : ஆம், இருக்கிறது.

மாணவன் : மன்னிக்கவும். மீண்டும் தவறு. இருள்
என்ற ஒன்று இல்லை. ஒளி பற்றாக்குறையை தான்
இருள் என்கிறோம்.

உண்மையில் ஒளி, வெப்பம் இவற்றை தான் நாம் அதிகம் படிக்கிறோம். குளிரையும் இருளையும் அல்ல.
அதே போல், சாத்தான் என்று இவ்வுலகில்
எதுவுமில்லை.

உண்மையில் அது கடவுளின் மீது உள்ள அன்பின், நம்பிக்கையின் பற்றாக்குறை.

அந்த மாணவன் வேறு யாருமில்லை.
ஆல்பர்ட்
ஐன்ஸ்டீன். #

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் எழுதிய 'God Vs Science' புத்தகத்திலிருந்து...!!

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Qualification enna mam

    ReplyDelete
    Replies
    1. Agbsc, msc chemistry, degree in bio chemistry , micro biology

      Delete
  3. Ma . காலை வணக்கம்..Mam நேற்று நீங்கள் நான் பொதுமாறுதல் கலந்தாய்வு பற்றிக் கேட்டபோது October. Or may மாதம் நடக்கலாம் என்று கூறியிருந்தீர்கள்..
    இரண்டாண்டுகலாகக் கலந்தாய்வு நடக்கவில்லை...50% தேர்வு 50% பதவிஉயர்வு என்ற நடைமுறை இருக்கும் போது பதவிஉயர்வில் செல்லாத Unfill vacancy. பணியிடங்களை தற்போதைய Pg notification இல் சேர்த்துவார்களா mam அல்லது அதை அடுத்து ஆண்டுகளில் நடைபெறும் கலந்தாய்வில் சேர்த்து மீண்டும் பதவிஉயர்வில் தான் Fill பண்ணுவாங்களா Mam

    ReplyDelete
    Replies
    1. Ama madam eppavum counseling nadakkum, pg posting la 50% exam and 50% promotion la dhan poduvanga.. Corona situation so ellam delay aguthu..

      Backlog vacancies ellam yaarum urimai kondaada mudiyathu, 1:2 case potrukanga but onnum vela agathu.. Andha backlog ellam ipo iruka notification and promotion ku dhan nyama poganum..

      Delete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. Admin Madam,
    I completed my B.Ed 2013-2014 academic year. The exam was also written in May 2014.

    But I applied for PG in 2014 January and completed (Course duration Jan 2014 to Dec 2015).

    Now, can I apply for PGTRB exam?

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் online ல் விண்ணப்பிக்கும்போதே education qualification பகுதியில் நீங்கள் குறிப்பிட்ட year ஐ PG and B. Ed கட்டத்தில் fill பண்ணும்போதே pg and B. Ed simultaneously என்று தான் வரும். Application ன் அடுத்த கட்ட பகுதிக்கு செல்ல முடியாது. வேணும் என்றால் pg சேர்ந்த month and complete பண்ண month ஐ மாற்றி enter பண்ணினால் மட்டுமே application ன் அடுத்த கட்டத்துக்கு move ஆகும். ஆனால் அதற்கு இந்த வருடம் certificate ம் upload பண்ண சொல்கிறார்கள். அதையும் பார்த்து கொள்ளுங்கள்.

      Delete
  6. Replies
    1. Anbu sir..

      First of all sorry for delay in replying, got held up at school..

      Enaku therinju idhu simultaneously rendu course panna madhiri vadhurum so possibility illa sir, B.Ed., 2014 la dhan complete panirkinga adhavathu may vara irundhurukkum, but pg jan la start agiruchu apo same time two degree, nichayama issue panuvanga..

      But oru try kuduthu paarunga, select aana paathukalam.. Because clear panita neenga court ku kuda approach panalam, andha double degree GO recent ah dhan vandhuchu so andha grounds la try panalam..

      So try panunga..

      Delete
  7. madam double degree panalanu GO ippo currentlaa irrukka

    ReplyDelete
    Replies
    1. Sir recent ah dhan oru GO vandhuchu, same time two degrees accept panamatanganu..

      Delete
    2. Sir court dhan solirukku, GO illa.. So proceed panunga, enna vandhalum face panalam, nalla padinga..

      Delete
  8. ok thank you so much madam.

    ReplyDelete
  9. Authorities not bound to consider dual degrees for jobs: High Court
    Express News Service | Published: 23rd May 2021 06:31 AM


    Madras High Court (File Photo| PTI)

    CHENNAI: A full bench of Madras High Court has ruled that dual degrees obtained by pursuing courses simultaneously in the same academic year do not have to be considered for jobs by authorities, unless and until, such degree obtained in the same academic year is prescribed as a qualification in relevant service rules. There is no specific direction issued by University Grants Commission in this regard, the bench observed.

    The issue pertains to a batch of pleas moved in the court by many candidates who were denied entry when they had applied for teaching positions in School Education Department. One of the candidates had completed Bachelor of Arts as well as Bachelor of Education in the same academic year, since she had been pursuing one of the courses through distance education.

    The reference to a full bench was made when conflicting judgments were pronounced by different courts in their previous orders. Previously, a division bench ruled that the dual degrees obtained in the same academic year will not be a hindrance as there were no strict rules governing them. However, another bench held that University of Madras did not accept such degrees.

    The full bench, comprising Justice V Bharathidasan, Justice M Dhandapani and Justice PT Asha, which took up the matter, observed, “In such circumstances, unless simultaneous degrees obtained are recognised by the UGC with the prior approval of the Central government, such degrees cannot be considered as recognised degrees as per Section 22 of UGC Act.”

    ReplyDelete
  10. Neenga apply panunga sir, select agita court la proceed panunga ungaluku posting nichayama kedaikkum bcz indha issue varadhuku munadiye neenga complete panitinga.. So carry on.. Why to leave the opportunity..

    ReplyDelete
  11. Supera explain paniga madam

    ReplyDelete
  12. very strong supportive point thank u maam.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..