Skip to main content

இன்றைய சிந்தனை..

ஒரு நிமிடத்தில் தோன்றி மறையும் கோபத்தையும், உணர்ச்சியையும் அடக்கி ஆள கற்றுக் கொண்டால், வாழ்க்கைமில் எப்பேர்ப்பட்ட சூழ்நிலையையும் கடந்து விடலாம்.


தன்னை விட அடுத்தவர் சுகமாக வாழ்கிறார் என்கிற எண்ணம் தான் எல்லாத் துன்பங்களுக்கும் காரணமாக இருக்கிறது.


எல்லா சூழலிலும் அமைதியாக இருக்கும் அளவிற்கு உங்கள் மனதை பழக்கப் படுத்துங்கள்...


உங்களது வாழ்க்கை உங்களுக்கு மட்டும் தான் வாழ்க்கை... மற்றவர்களுக்கு வெறும் வேடிக்கை தான்.


உங்கள் வாழ்க்கையில் மெய்யான அக்கறை கொண்டோர் கண்டிக்கும் போது கோபம் கொள்ளாதீர்கள்.


நீங்கள் பேசும் போது மனதில் பட்டதை அக்கறையோடு பேசுங்கள்... அடுத்தவர் பேசும் போது கவனமாக காது கொடுத்து கேளுங்கள்...


யாரோ ஒருவர் துன்பத்தில் இருக்கும் போது, இவர்களிடம் பேசினால் ஆறுதலாக இருக்கும் என்று நினைக்கும்... அந்த ஒருவராக நீங்கள் இருக்க முயற்சி செய்யுங்கள்... வாழ்க்கை வரமாகும்...


உங்களை காயப்படுத்தியவற்றை திரும்பத் திரும்ப யோசிப்பதால்,  அவை ஒருபோதும் உங்களை சிரிக்க விடாது.


பணம் மட்டும் நிம்மதியை கொடுத்துவிடாது... நிம்மதியை கொடுக்கும் சக்தி மனம் ஒன்றுக்கு மட்டுமே உண்டு.


உங்களுக்கு பிடித்தவர்கள் உங்களுக்கு பிடித்ததை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைப்பது உங்கள் தவறே.


யாரை விரும்புகிறீர்களோ, அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள்.


உண்மையான அன்பு நம்மிடம் பேச நேரத்தை உருவாக்கும்... பொய்யான அன்பு நம்மிடம் பேசாமல் இருக்க காரணத்தை உருவாக்கும்...


அழுகின்ற வினாடியும், சிரிக்கின்ற நிமிடங்களும்.. வாழ்க்கை என்ற காலக்கடிகாரத்தில் நிரந்தரமில்லை..!!


நம் எளிமையான வாழ்க்கைக்காகப் பிரார்த்தனை செய்யாதீர்கள்..! நாம் கடினமான வாழ்வை எதிர்கொள்ள பலத்தை கேளுங்கள்..!!


பணத்திற்காக அன்பு வைக்காதீர்.. அது பாதியிலே விலகி விடும்.. அழகுக்காக அன்பு வைக்காதீர்.. அது அர்த்தமின்றி போய்விடும்..!


அன்புக்காக அன்பு வையுங்கள்.. அது அஜந்தா ஓவியம் போல் நிலைத்திருக்கும்..!!


ஒரு விளக்கு இன்னொரு விளக்கை ஏற்றுவதன் மூலம் எதையும் இழந்து விடாது... ஆனால், அந்த இடத்தின் ஒளி இரண்டு மடங்காகி விடும்..!


நம்மால் முடிந்த வரை அடுத்தவர்களுக்கு உதவுவோம்... அதனால், நாம் பெரிதாக இழக்க போவது ஏதுமில்லை..!!


உங்களால் ஒருவரை உயர்த்தி விட முடியும் என்றால் தயங்காதீர்கள்.. பணம் கொடுத்து உயர்த்தி விட முடியாவிட்டாலும் பரவாயில்லை.. உங்களால் முடியும் என்ற நம்பிக்கை தரும் வார்த்தைகளை கொடுங்கள்..


_*உங்களின் நம்பிக்கை தரும் வார்த்தைகள் அவரை ஒரு படி மேலே உயர்த்தும்..!!*_

Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. Any friend got PSTM certificate from manonmaniam sundaranar University?

    ReplyDelete
  3. Mam na 16 to 18 batch mku la distance education la m.sc maths pannen
    Appo admission pottathoda sari marriage aiduchu appuram baby nu padikkala so exam fees and exam eluthala
    Apporam orey time la ye Ella exam um eluthalam nu sonnanga so approve 2 semester kum orey time la fees katti eluthinen
    Ippo vanthu overall marksheet um course completion certificate mattum koduthuttu provisional thara maturanga
    Kettal etho pirachanai odittu irukku so thara mudiyathu nu soldranga enna pandrathu mam
    Ivanga allow panna poi thana ippadi eluthunom
    orey time la fees katti single sitting la okkanthu eluthuna thappu so nanga certificate thara mattom nu soldranga mam enna pandrathu ne therila

    Target poi22000 fees katti padichuttu irukken ippo ellam waste a poidumo nu payama irukku mam enna Panna mam

    Provisional kodutha than convocation koduppom nu soldranga pesama sethudalam nu irukku mam
    😑😔😔😔😔😔😰

    ReplyDelete
    Replies
    1. Savu mudivillai irukura tha vaithu apply pannunga CV appo govt side accept pannikittanga na ok .suppose cv appo provisional convocation ketta govt la time keppom so avoid Ur suicide plan pls prepare well

      Delete
    2. Unknown friend..

      Don't get tensed..

      Madurai kamraj university la apdi sonna, provisional tharamatomnu written la eludhi kudukka sollunga, adhu epdi eludhumbothu theriyadha rules ipo matum avangalukku theriyudhu..

      Ok andha issue apuram paakalam. First iruka certificates vachu apply pannunga, target la sendhurukinga, nalla padinga, clear ana apuram cv la mathadha paathukalam..

      Vera edhapathiyum yosikkama apply panni exam eludhunga..

      Delete
  4. Suicide dhan option aga irundha ellarum suicide dhan pannanum, so apdi ellam yosikadhinga..

    Clear agita cv la paathukalam, illa court ku poi kuda vaangalam, so don't worry. Study well.. All the best..

    ReplyDelete
  5. Mam cv poi certificate la ineligible aiduvom endra payame enna padikka Vida mattuthu mam
    Tet maths17 la 95 mark eduthu waste a irukku ippo enna pandrathu ne therila mam
    Valva sava nu irukku ennoda life situation
    So depression la irukken mam ennoda baby kaga than mam😩 nan irukken

    ReplyDelete
    Replies
    1. Apdilam easy ah ineligible nu solida mudiyathu mam, so confident ah padinga..

      Delete
  6. Teacher's counselling pathi
    One or two weeks kulla theriyavarum - Amaichar

    ReplyDelete
  7. Tet postings poduvangala mam school re open panna postings poduvomnu sonnare kalvi amaichar ,

    ReplyDelete
    Replies
    1. Pottal nalla irukkum sis

      Delete
    2. Podala nalum parava illa selection method details sonna kuda pothum

      Delete
    3. School reopening ae konjam doubt dhan, ivanga local body elections kaga corona numbers veliya theriyama panitu irukanga, indha year kulla posting chances illa..

      Oru vela tet pass pannavanga ellam porattam adhu idhunu ipo panradhala may b podalam adhum third wave varalana..

      Delete
  8. Pg passed year date enna irukkanum mam

    ReplyDelete
    Replies
    1. Oh passed out year date ah, april 30 and year potukonga, college ku ellam april to may dhan exam..

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..