Skip to main content

சிக்கல் வரும் போது..

சிக்கல் வரும் போது, ஒட்டுமொத்தச் சிக்கலையும் எண்ணி மலைக்கவோ, மருளவோ, தயங்கவோ கூடாது. 


சிக்கலைப் பகுதிகளாகப் பிரித்துப் பகுத்து, காரணம் அறிந்து, ஒவ்வொன்றாகத் தீர்வு கண்டால் ஒட்டு மொத்த சிக்கலுக்கும் தீர்வு கிடைக்கும்.


சிக்கலுக்கான காரணம் கண்டறியப்பட்டு அதன் வழி தீர்வுக்கு வர வேண்டும். 


நூற்கண்டு சிக்கலாகி விட்டால் ஒட்டு மொத்தமாகப் பிடித்து இழுத்தால் இன்னும் சிக்கலாகி விடும்.


நூலின் தலைப்பைக் கண்டறிந்து அதன் வழி சிக்கலைத் தீர்த்தால் சிக்கல் தீர்ந்து விடும்


ஒரு நிர்வாகியின் அறையில் ஒரு கணினியின் படமும், அதன் கீழே.,


"சிக்கல்களுக்கு தீர்வு...Ctrl + alt + del +" என்றிருந்தது.


அவரிடம் விளக்கம் கேட்ட போது சொன்னார்,


Ctrl என்பது ( Control ),(கட்டுப்படுத்தல்)


alt என்பது ( alternate) ,( மாற்று..)


del என்பது (delete ),( நீக்குதல்.. 


சிக்கல் வரும் போது நம்மை நாமே 

கட்டுப்படுத்தி, மாற்று வழியை யோசித்தால் வந்த சிக்கலை நீக்கி விடலாம்"..


வாழ்க்கைக்கு உதவும் கணினியின் குறியீட்டு சொற்கள் இவை என்றார்.,


மாற்றத்தை ஏற்படுத்தினால் தான் முன்னேற முடியும் என்பதைப் புரிந்து கொண்டு புதிய சிந்தனைகளை புகுத்திக் கொண்டே இருக்க வேண்டும். 


வழக்கமாக செய்கின்ற வேலைகளை மாற்றி செய்வதற்கு முயற்சித்தாலே போதும். மாற்று சிந்தனைகள் மலரத் தொடங்கி விடும். 


*வாழ்வில் சிக்கல்கள் ஏற்படும் போது அவற்றைத் தீர்க்க முனையும் போது அதற்காக பல மாற்று வழிகளில் சிந்தித்துச் செயல்பட்டால் எந்த சிக்கல்களில் இருந்தும் வெளிப்படலாம்..*


Comments

  1. Wishing everyone a blessed morning ahead..

    ReplyDelete
  2. டிஆர்பி சுத்த தண்டம் போல. மாற்றுத்திறனாளிகள் பத்தி யோசிக்காத ஒரு போர்டு இருந்தா என்ன இல்லனா என்ன

    ReplyDelete
  3. எப்ப பாத்தாலும் கோர்ட் கிட்ட திட்டு வாங்குறதே வேலையா போச்சு

    ReplyDelete
  4. அறிவு கெட்ட trb 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

    ReplyDelete
  5. https://youtu.be/VVZFyBzxNAg

    ReplyDelete
  6. Gud mrg mam.one week stay order so after one week online application open agumam mam.ila one week apuram court la hearing irukuma mam

    ReplyDelete
    Replies
    1. Gudevng frnd..

      One week kulla trb court ku respond panni aganum so seekiram issue solve agidum..

      Delete
  7. உடுங்க நாம ஊட்டு வேலய பாப்போம் பெண்கள் சம்பாதி சிட்டு வரட்டும்

    ReplyDelete
  8. Replies
    1. 😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

      Delete
    2. There might be announcement regarding age relaxation or related to tet or beo, so only said. When its coming you will know..

      Delete
  9. Tet pass pannavangaluku postings poduvangala mam, school re open pannaporatha solrangala namma minister school reopen pannathum postings poduvomnu sonnare mam

    ReplyDelete
    Replies
    1. Ipothaikku inoru tet nadatha dhan plan poitu iruku sir..

      Delete
  10. https://youtu.be/l_LYB-2RZaU

    ReplyDelete
  11. All tet passed outs we are cheated totally waste

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு சகோதரி

      Delete
  12. நீங்க எந்த தகவலும் சொல்லாதிங்க மேடம்

    ReplyDelete
  13. See the video friend trt thaan varum nu soldrar

    ReplyDelete
  14. Pls share any information about this is this true or fake

    ReplyDelete
  15. Ellarum nammali emathitanga neet tharkolai pool Tet pass panna namalum tharkulai than pannikanum pola

    ReplyDelete
  16. Tet candidates a yemathina Nasama than da povinga ellarum

    ReplyDelete
    Replies
    1. ஆமா டா நாசமா தான் போவீங்க

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..