ஒரு பாம்பு வளைந்து நெளிந்து தரையில் ஊர்ந்து கொண்டிருந்தது.
அதைப் பார்த்த ஒரு குட்டிக் குரங்குக்கு வேடிக்கையாக இருந்தது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
மெதுவாகப் போய் அந்தப் பாம்பைக் கையில் பிடித்து விட்டது.
பாம்பும் குரங்கின் கையை இறுக்கமாகச் சுற்றிக் கொண்டது. விஷப் பல்லைக் காட்டி சீறியது .
குரங்குக்குக் கொஞ்சம் பயம்
வந்து விட்டது.
வந்து விட்டது.
கொஞ்ச நேரத்திலேயே அதன் கூட்டமெல்லாம் கூடி வந்து விட்டன.
ஆனாலும் யாருமே குட்டிக் குரங்குக்கு உதவ முன்வரவில்லை. "ஐயய்யோ. இது பயங்கரமான விஷமுள்ள பாம்பு .
இது கொத்துனா உடனே மரணந்தான்.
குரங்கு பிடியை விட்டதுமே பாம்பு இவனப் போட்டுடும். இவன் தப்பிக்கவே முடியாது
" என்று குட்டிக் குரங்கின் காதுபடவே பேசிவிட்டு ஒவ்வொன்றாகக் கலைந்து சென்று விட்டன.
தன்னுடைய கூட்டமே தன்னைக் கைவிட்டு விட்ட சூழ்நிலையின் வேதனை ,
எந்த நேரமும் கொத்திக் குதறத் தயாராக இருக்கும் நச்சுப் பாம்பு , மரண பயம் எல்லாம் சேர்ந்து குரங்கை வாட்டி வதைத்தன.
"ஐயோ. புத்தி கெட்டுப் போய்
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
நானே வலிய வந்து இந்த
மரண வலைக்குள் மாட்டிக் கிட்டேனே".
குரங்கு பெரிதாய்க் குரலெழுப்பி ஓலமிட்டது.
நேரம் ஓடிக் கொண்டே இருந்தது . உணவும் , நீரும் இல்லாமல் உடல் சோர்ந்து போய்விட்டது.
கிட்டத்தட்ட மயங்கி சரியும் நிலைக்கு வந்து விட்டது. கண் இருளத் தொடங்கியது.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
அந்த நேரத்தில் ஞானி ஒருவர் அந்த வழியே வந்தார். குரங்கு இருந்த நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை உணர்ந்து கொண்டார். குரங்கை நெருங்கி வந்தார்.
சொந்தங்களெல்லாம் கைவிட்டுவிட்ட நிலையில் , தன்னை நோக்கி மனிதர்ஒருவர் வருவதைக் கண்ட குட்டிக் குரங்கிற்கு கொஞ்சம் நம்பிக்கை வந்தது.
அவர் நெருங்கி வந்து சொன்னார் ," எவ்வளவு நேரந்தான் பாம்பைக் கையிலேயே பிடிச்சிக்கிட்டு கஷ்டப்படப் போற? அதைக் கீழே போடு" என்றார். குரங்கோ ,"ஐயய்யோ , பாம்பை நான் விட்டுட்டா அது என்னக் கொன்னுடும் " என்றது.
அவர் மீண்டும் சொன்னார் ," பாம்பு செத்து ரொம்ப நேரமாச்சு. அதைக் கீழே வீசு ".அவர் வார்த்தயைக் கேட்ட குரங்கு பயத்துடனே பிடியைத் தளர்த்திப் பாம்பைக் கீழே போட்டது.
அட . நிஜமாகவே பாம்பு ஏற்கனவே குரங்குப் பிடியில் செத்துதான் போயிருந்தது. அப்பாடா
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
குரங்குக்கு உயிர் வந்தது . அவரை நன்றியுடன் பார்த்தது ."இனிமே இந்த முட்டாள் தனம் பண்ணாதே " என்றபடி ஞானி கடந்து போனார்.
நம்மில் எத்தனையோ பேர் மனக்கவலை என்ற செத்த பாம்பைக் கையில் பிடித்துக் கொண்டு விட முடியாமல் கதறிக் கொண்டிருக்கிறோம்.
கவலைகளை விட்டொழியுங்கள்.
*******
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
*******
மகிழ்ச்சியாய் இருங்கள், , ,
ஒவ்வொரு கெட்ட குணங்களும் ஒவ்வொரு நோயை உருவாக்கும்
பெருமையும் கர்வமும் இதய நோய்களை உருவாக்கும்
கவலையும் துயரமும் வயிற்று நோய்களை உருவாக்கும்
துக்கமும் அழுகையும் சுவாச நோய்களை உருவாக்கும்
பயமும் சந்தேகமும் சிறுநீரக நோய்களை உருவாக்கும்
எரிச்சலும் கோபமும் கல்லீரல் நோய்களை உருவாக்கும்
அமைதியை விரும்புவதே அனைத்தையும் குணமாக்கும்.
ஆரோக்கியமான உடலிலிருந்தே ஆரோக்கியமான சிந்தனைகள் பிறக்கும். உடலின், மனதின் தேவைகளுக்கு மதிப்பளியுங்கள்.
பசிக்கும் போது உணவருந்துங்கள்.
பசியை நீங்கள் புறக்கணித்தால் பசி உங்களைப் புறக்கணிக்கும்.
எப்போதும் உடலின் அழைப்பை புறக்கணிக்காதீர்கள்.
Wishing everyone a blessed morning ahead..
ReplyDeleteGud mrg admin mam. Today sattaperavai la pallikalvidurai discussion. Tet pass panavangaluku ethavathu sollamatangala nu ethir parthutu iruken. Oru velai trt na athuku syllabus achum vidanum. Athaiyavathu padika start paniduvom. Anal ipadi ethuvum ilamal osaladuthu. Romba vethanaiya iruku. Ipo pg ku padikiren. But vetula padikira padikiranu enatha pudunga poralunu tittu vera. Oruvelai Tet posting poirunthal intha madiri tittu vangirupoma! Ithai type panumpothe kannil tanni varuthu mam. Inikavathu vidivu kalam varatha?
ReplyDeleteDon't feel bro ellathukum oru end irukum antha end today vaga Iruka pray pannuvom
DeleteUnknown friend..
DeleteUnga vali enakkum nallavae theriyum, naanum adha anubavichruken.. Inaikku namaku nichayama edhavathu nalla seithi varum.. Kadavula nambuvom, nallathey nadakkum..
007 sir. 100% correct அரசியல் வாதிகளை நம்ப முடியாது... அவர்கள் அரசியல் தான் செய்வார்கள்.... . . எல்லாம் நன்மைக்கே. நல்ல செய்தி வரும்என்ற நம்பிக்கையுடன் ......
Deleteஇது இடைக்கால பட்ஜெட் தான்..
ReplyDeleteஅனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு முடிவு அமைய வேண்டும்.
ReplyDeleteநல்லதே நடக்கும்.
திறமையும் ,தகுதியும் உள்ள எந்த ஆசிரியரும் பாதிக்கப்படக்கூடாது.
#BREAKING | அரசுப்பள்ளி மாணவர்களுக்கு தொழிற்படிப்புகளில் 7.5% இடஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா, தமிழ்நாடு சட்டப்பேரவையில் அனைத்து உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவுடன் நிறைவேறியது
ReplyDeleteTRT syllabus இன்று வெளியிட அதிக வாய்ப்பு இருக்கு, TRT பற்றி நேற்று பள்ளி கல்வி ஆணையர் மற்றும் அதிகாரிகள் அமைச்சர் உடன் ஆலோசனை செய்து இருக்கிறார்கள்
ReplyDeleteIvaru antha meeting la irunthurupparu pola ponga boss😂😂😈😈
DeletePg Trb 1:2 ena achu
DeleteWaste
DeleteYes chances bright for trt
DeleteTET certificate g.o potturukanga padichingala mark improve pannikalanu sollirukanga athanala trt ku vaipu illa puriyuthungala
Delete2098 முதுநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும்
ReplyDelete- கொள்கை விளக்கக் குறிப்பு
All the best to pg candidates
DeleteEna kolkai mudiu sir
Delete2021-22 கல்வி ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படும்
ReplyDeleteநடத்தி என்ன பண்ண போறிங்க
Deleteஏற்கனவே பாஸ் பண்ணவங்க???
ReplyDeleteAdmk, Dmk இரண்டுமே மக்களை ஏமாற்றும் அரசுகள், நாம் தமிழர் கட்சி மற்றுமே நமக்கு இப்போது தேவை, உள்ளாட்சி தேர்தலில் சந்திப்போம் mr. Dmk
ReplyDeleteஉண்மை
DeleteEllorum ore kuttaiyil ooriya mattaikal than seeman vanthu mattum potturuvarunu kanavu kanathinga frnd
Delete90 above 2013 batch first refer how many candidates are available then fix age and seniority
ReplyDeletePg trb, tet, trt நடத்த 5கோடி ஒதுக்கீடு
ReplyDeleteTrt thana apoo
DeleteApdi sollave illaye
Deletepgtrb ku padikalam tet waste pass panni oru projanamum illa
ReplyDelete😔😔😔
DeleteJUSTIN | 2021-22 கல்வி ஆண்டில் 2098 முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பில் தகவல்
ReplyDelete| எங்களைப் பொறுத்தவரை நீட் தேர்வாக இருந்தாலும் சரி, இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி, அரசு முன்வைக்கும் நல்ல நடவடிக்கைகளுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் - சட்டமன்றத்தில் செங்கோட்டையன் பேச்சு
2021ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதித்தேர்வினை 2021-22ம் ஆண்டுக்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
2021-22 ஆம் நிதியாண்டில் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு ரூ.4.74 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
அண்ணா நூற்றாண்டு நூலகத்தை புது பொலிவுடன் கட்டிட அமைப்பில் ஏற்பட்ட பழுதுகள் சரி செய்யப்படும்
குளிர்சாதன வசதி, இதர மின்சார வசதிகள் புதிய தொழில்நுட்பத்தில் மேம்படுத்தப்படும்
மின்னூலகம் உருவாக்கப்பட்டு உலகமெங்கும் உள்ள வாசகர்கள் பயன்படுத்தும் வசதி ஏற்படுத்தப்படும்
பாலியல் தொல்லைகளில் இருந்து பள்ளி மாணவர்களை பாதுகாக்க மாணவர்கள் தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்
- பள்ளிக் கல்வித்துறை கொள்கை விளககுறிப்பு
இந்த கல்வியாண்டில் மலைப்பாங்கான மற்றும் தொலைதூரப் பகுதிகளில் 12 தொடக்கப் பள்ளிகள் புதியதாக தொடங்கப்படுவதுடன் 22 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட உள்ளன.
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 15ஆம் தேதி முதல் 22 ஆம் வரை அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களை பாலியல் வன்முறைகளிலிருந்து தடுக்கும் வாரம் கடைபிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்
- பள்ளி கல்வி துறை கொள்கை விளக்க குறிப்பு
2021 ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் இளநிலைத் தொழிற்கல்விப்
படிப்புகளுக்கான சேர்க்கைச் சட்டம் தொடர்பான சட்டமுன்வடிவினை சட்டமன்றப் பேரவையில் அறிமுகப்படுத்தி மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் ஆற்றிய உரை
32 ஆயிரம் கோடி எதுக்கு, சீருடை, செருப்பு, புத்தகம், சத்துணவு, முட்டை, எவ்ளோ கமிஷன் அடிப்பாங்கோலோ
ReplyDeleteபிஜி மட்டும் தான் வருது. 1:2வும் இல்ல 3:4வும் இல்ல
ReplyDeleteகிட்டத்தட்ட மோடியும், ஸ்டாலினும் ஒண்ணுதான் ரெண்டுபேருக்குமே வாய் மட்டும்தான் வேலை செய்யும், இதே தி மு க எதிர் கட்சியாக இருக்கும்போது என்னா கேள்வி கேட்டாங்க, இப்ப நல்லா எல்லாத்தையும் முட்டாள் ஆக்கிட்டாங்க
ReplyDeleteஉள்ளாட்சி தேர்தல்ல ஒரு ஓட்டு கூட வாங்க மாட்டாங்க
Deleteமாப்பு வச்சானா ஆப்பு. வெல்க தமிழ் வேகாத தமிழ் ஆயிடுச்சே.
ReplyDeleteசோனமுத்தா போச்சா
ReplyDeleteபொய்யிலே
ReplyDeleteபிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே
பொய்யிலே
பிறந்து பொய்யிலே
வளர்ந்த புலவர்
பெருமானே உம்மை
புரிந்துகொண்டது
உண்மை தெரிந்து
கொண்டது இந்த
தமிழ்நாடே...
1.Enna kodumai idhu new posting varum nu parthom adhuku namam...
Delete2.Tet ku oru mudivu varum nu parthom valkam Pola alva
3. Part time teacher pathi eadhvdhu soluvanga nu sila Peru irrudhanga valkam Pola pattanamam.
4. Already thericha 2098 posting poduranu solli irrukanga idhu old news
Trb fans club neega sonnadhu unmai Tha
எதிர்பார்ப்பு வீண் ஆகிவிட்டது.
ReplyDeleteபதில் கூற யாரும் இல்லை.
பொறுமை இன்னும் வேண்டும் போலுள்ளது.
யாரும் மனம் துவள வேண்டாம்.
நன்றி .
இன்னுமா நம்புறிங்க
Deleteவேறு வழி இல்லை நண்பரே!
Deleteஅரசின் கையிலே உள்ளது நம் அனைவர் எதிர்பார்ப்பின் முடிவும்.
நாம் யாரை நாட இயலும்.
நாம் சண்டையிடாமல் வேறு அரசுப்பணிக்கு தயார் செய்ய வேண்டும்.
காலம் கனியும் பொது கிடைக்கும்.
Kolgai vilaka kuripu 144 page. Theriyama kuda idainilai pattadhari asiriyar niyamanam seiya padumnu type aida kudadhunu parthu parthu type panirukaga. 2098 post ADMK callfare panaga. Ivnga oru post kuda uruvakala vidiyal👌👌👌👌👌
ReplyDeleteதிட்டமிட்ட சதி
DeleteLab assistant 5000 post create pannaga adhu enna achune therila. Oru vartha kuda kaanum. Enna vidiyalo
ReplyDeleteஅட்மின் மேம் நிச்சயம் இன்றைக்கு பணிநியமனம் எல்லாம் உடனே செய்யப்படும் அப்படி சொல்லுவார்கள் என்று எதிர்பார்க்கவில்லை ஆனால் இன்றைக்கு எந்த முறையில் பணிநியமனம் நடைபெறும் என்று எதிர்பார்த்து இருந்தேன் .......எதிர்பார்த்து எதிர்பார்த்து இலவம் காத்த கிளிப் போல ஏமாந்தது மட்டும் தான் நடக்குது ......குறைந்தபட்சம் இவர்கள் trt( or) employment seniority எதையாவது சொல்லி இருக்கலாம் சுத்தமாக ஒன்னுமே சொல்ல லேயே மேம், அதிமுக ஆட்சியில் இருந்தப்ப கூட திமுக ஆசியர் நியமனம் பற்றி கேள்வி எழுப்பினார்கள் இப்போ திமுகவும் ஒன்னுமே சொல்லையே மேம்....இதை நினைச்சாத்தான் ரொம்ப வருத்தமாக உள்ளது. .....
ReplyDeleteஏமாறுவது மட்டும் தான் ஆசியர்களோட நிலைமையா?
பணிவழங்கும் முறையை சொல்வதற்கு என்ன மேம் இவர்களுக்கு கஷ்டம்....
அனைவருக்கும் பணி வழங்கமாட்டார்கள் அது எல்லோருக்கும் தெரியும் ஏன்ன முறை சொல்ல இவ்வளோ காலதாமதம் ஏன்னென்று புரியவில்லல கேட்டால் surplus சொல்லிறது ....
என்ன கொடுமை சார் இதெல்லாம்......
Teacher ku padichathu than Namma Anna thappu
DeleteUnknown friend..
DeletePeriya yemaatram dhan naa illanu sollave maaten.. But idhu idaikaal budget dhan and ipo corona time vera, tet varumnu matum solirkanga. Tet ah clear panne neenga pg la kandippa state rank la kuda varalam, adhanala adha focus pannunga.. Pg porutha vara 2098 ila inum vacancies increase agum, so manasa vitradhinga..
Oru vela neenga pg aganumnu kadavul aasapadrangala irukkum, so nambikkayoda padinga..
Tet porutha vara ipothaikku inoru tet vandha kandippa case file agum, nichayama enna method nu solla vendiya kattathuku arasu thallapadum.. Kavalapadathinga..
TRT conform வரும், trt தான் method,
DeleteThankyou mam
Deleteஇன்னொரு டெட் வருதுன்னு அரசு சொல்லுது அத யூடுப்ல போட எதுக்குடா நலச்சங்கம்???
ReplyDeleteகலைச்சுட்டு போங்க உங்க சங்கத்தை
ReplyDeleteஅட்மின் மேம் நானும் TET pass ஆன நாளில் இருந்து interview attend panna neenga tet pass panni irukeenga ,ungalku govt velai kittaicha inga iruka martttnka nu oru school la sonnanga, unkaluku theriyuma diocese la eppadi posting poduvanga nu angaiyum kidaikka la,sister father's proud feel panranga tet pass ah nu ,ana posting mattum pota mattanga,
ReplyDeletePvt school nammaku posting thara yosikiranga appo enna dhan seivathu
Interview la tet pass pannatha sollathinga
DeleteUnknown friend..
DeleteDiocese la apdi dhan pannuvanga.. Naanum RC Christian dhan aanalum oru use illa.. Neriya politics anga.. Naa interview attend pannapo paathi school la 88marks, relaxation marks nu solli enna consider pannave illa. Ithanaikkum certificate iruku, aanalum adhu eppovena cancel agidum so pass ah consider panna matomnu sonna schools iruku..
2017pg ku madurai sai la sendhu every week end madurai ku poi padichutu varuven andha time dha indha schl kedachuthu.. Ella tholviyum paatha apuram dhan indha posting kedachuthu adhulayum yegapatta sikkal, naa ipo join pannadhu Hindi medium school, so hindi praveen vara padikkanumnu rule vera.. Avlovum thaandi dhan work panitu iruken..
Kavalapadama pg ku focus pannunga, nichayama seekiram tet ku nala mudivu varum..
DMK cannot cheat like this.. Don't worry.. Stay strong..
Adhukaga dhan 2017la again tet eludhi above 90eduthen.. Avamaanam namakku nichayam vetriya kudukkum.. All the best..
DeleteIlla unknown frd TET neenga passakilaya apdinu oru nakkal kelvi kekum pothu illa ,kadhali illa nan pass nu solla vaichuruvanga....
DeleteEllam thalai eluthu
Tet pass pannadhu thappu pola admin mam, fail aki iruntha kuda nama fail nu kuda irunthirukalam ,pass pann athu periya muttal dhanam
ReplyDeleteB.Ed., padichathey thapponu kuda naanum yosichuruken.. Apdi dhan thonum..
DeleteIdhu idaikaala budget dhan, nichayam after this academic year oru solution varum.. Nambikkayoda irupom..
Ok mam, nambikayoda irupom....nallatha nadakkum...
Deleteஆதி திராவிட நலத்துறை பள்ளியில் காலிப்பணி இடம்வருமா, செப் 8 தேதி பார்ப்போம்
ReplyDeleteAdmin mam pg trb entha month expect panalam
ReplyDeleteNovember or December..
DeleteThank you admin mam.inimele tet posting pathi expect pannave kudathu.na tet pass panatha maranthudaren.urupadiya pg padika poren.today sattaperavaila matum ila generala tet posting epadi poduvom,ena method,exam or ena kandraviyo ethavathu sollalamla mam.ipadi ethuvum sollamal inoru tet ethuku vaikanum.ithu ketkarathuku yarume ilaya.
ReplyDeleteYen illa?? Next tet vandha nichayamaa case file agum.. Eliyorai valiyor adithaal, valiyorai dheivam adikkum..
DeleteAandavane namma pakkam.. Confident ah padinga.. Nallathey nadakkum..🙂
சூப்பரா சொன்னிங்க மேம்
Delete😔😔😔😔😔😔
ReplyDelete