ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…
ஆம்,
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
எனது வேலை,
எனது உறவுகள்,
என் இறையாண்மை
அனைத்தையும் விட்டுவிடுவது
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.
என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று முடிவெடுத்து காட்டிற்குச் சென்றேன்.
அப்போது…
கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.
“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்?”
கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…
“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா?”
“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.
“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான் கவனித்து வந்தேன்.
அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.
ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.
இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட வந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.
“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.
ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.
அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது. ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.
“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த வேர்களும் நன்கு உறுதியாக மாறியது.
பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது. எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை அவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என்று சாந்தமாக பதிலளித்தார்.
மேலும் கடவுள் என்னிடம், “உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய், நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில் விதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.
மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே. ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.
“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.
கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை
முந்திக்கொண்ட
முதல் செங்கல்
கோவிலின் அடித்தளத்தில்
நின்றுவிடும் !
முதல் செங்கல்
கோவிலின் அடித்தளத்தில்
நின்றுவிடும் !
காத்திருந்த கடைசி
செங்கல் தான்
கலசம் தொடும் !
செங்கல் தான்
கலசம் தொடும் !
சாதிக்க மிக மிக அவசியம் பொறுமை!!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteஅட பாவமே எல்லாரும் ஆப்கன் போயிந்தியா
ReplyDeleteஇல்ல இக்கட உந்தி
ReplyDeleteGood evening mam
ReplyDeleteMam pg trb notification. ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு முடிந்த பின்பு தான் வரும். என Sai இல் கூறியுள்ளார்கள்...காரணம் சென்ற Pg trb exam நடந்தபின்பு November இல் நடந்தது 2018-2019ஆம் கல்வியாண்டுக்குரிய Panel ஆம்.....அதன் பின்பு சென்ற February 2021இல் தான் 2020-2021ஆம் கல்வியாண்டுக்குரிய அதாவது Election க்கு முன்பு 5பாடங்களுக்கு மட்டுமே நடத்தியுள்ளார்களாம்.. இடையில் உள்ள 2019-2020ஆம் கல்வியாண்டுக்குரிய கலந்தாய்வை கணக்கில் காட்டாமலேயே 2020*2021நடத்தப்பட்டுள்ளதாம்.
2019-2020ஆம் கல்வியாண்டின் பபதவியுயர்வு பணிமாறுதல் நடத்தாமல் Notification வராது என்று Sai students கூறுகிறார்கள்....அங்கு வகுப்பெடுக்கும் ஆசிரியர்களிடம் கேட்டபோதும் இவ்வாறு தான் சொன்னார்கள்.......நீங்கள்நேற்று கூறியது போல் November. Or December இல்தான் Notification வெளியிடுவார்களா Mam...
Tet நம்பி எந்தப்பிரயோசமுமம் இல்லை Mam..நம்பிக்கையே குறைந்து விட்டது
Hi Malar mam..
DeleteCounseling ku apuram notification nu solradhukku reason number of postings increase agum adgukaga dhan.. Ellam october 15 kulla mudinjuta kuda November or December exam varadhukku dhan chances adhigam..
நன்றி Mam.but Notificationஇல் பணியிடங்கள் சேர்த்தப்படமாட்டாது. .எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
DeleteMam..
2017la exam ku munaadi naal number of postings increase pananga, adhuku ellam options iruku..
Delete