Skip to main content

TODAY'S THOUGHT..

இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..

ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....

மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...

ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.

ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.

அத்தருணத்தில் ரயில் வருகிறது....

தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....

உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....

நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?

இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....

உண்மையாக நாம் என்ன செய்வோம்...?

ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..

ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....

உண்மை தான் என்றோம்...

இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.

ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது

ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது

இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...

"Fault makers are majority, and they are protected in most situations"

இன்றைய நிலை....

"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...

தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"

Comments

 1. Wishing everyone a blessed morning..

  ReplyDelete
 2. Trt வருவதற்கு வாய்ப்பே இல்லை. TET 80 சதவீத மதிப்பெண்ணும் எம்பிளாய்மெண்ட் சீனியாரிட்டி க்கு 20 சதவீத மதிப்பெண்ணும் கொடுக்கப்படும்.
  இதுவே முடிவாக வெகுவிரைவில் .......

  ReplyDelete
 3. Swetha mam tet marks 90% + employment seniority 10% padi pottal neenga case poduvingala

  ReplyDelete
  Replies
  1. Madam I completed B.Ed, in 2015..Tet passed in 2017..If employment seniority will be considered I will not get the job for sure..Our group many friends like that..If employment seniority to given marks why they conducted tet

   Delete
  2. This comment has been removed by the author.

   Delete
  3. Swetha mam tet marks ku than 80% othukkurangale mam so mark ku high importance kodukkuranga mam
   Trt vaithalum employment seniority ku kandippa some percentage othukki than eg....trt marks+ employment seniority
   So intha government kandippa seniority some percentage koduppanga neengale ipdi sonna elders yaum konjam yosichu pakkanum la mam

   Delete
  4. Madam if 80% was alloted also there are candidates with 10years seniority in 2013tet..Most of fresher's will lose the opportunity..Thats not fair madam..

   Delete
  5. This is intense pain abimanyu brother

   Delete
  6. Swetha mam unga mark and major enna

   Delete
 4. 2019tet passed group will also file the case.

  ReplyDelete
  Replies
  1. 2019வேறயா அப்போ எம்பிளாய்மென்ட் சீனியரிட்டிக்கு நீங்களும் கேஸ் போடுவிங்க

   Delete
  2. 2019 poduvanga nu rumour kelappathinga ipdi case pottute iruntha ungalkkum 40 + age agi disqualified agiduvinga
   Nammalam nalla padichavanga so be like mature persons

   Delete
  3. Mam,enna case potalum arasin kolgai mudivunu case reject agum.

   Delete
  4. Nothing like that..what government policy?? Did they mentioned to consider employment seniority in tet exam..Suddenly they will introduce new rules means we will approach court

   Delete
  5. 13 la 82 va korachathu kuda sudden a kondu vanthathu than atha onnum panna mudiyathu so government enna ninaikkutho athu than nadakkum

   Delete
 5. சங்கம் தன் கடமையை செய்யும்

  ReplyDelete
 6. அமைச்சர் வர இடத்துல எல்லாம் போய் கால் கடுக்க நின்னு மனு கொடுக்கற நாங்க முட்டாளா? 82-90க்கு சாதகமான முடிவா இல்லைனா நிச்சயமா வழக்கு தொடுக்கப்படும்

  ReplyDelete
  Replies
  1. Poi podu kandippa case mudirathukku ulla 10 years agi 40+ age agi unga sangathu alunga ellam disqualified aiduvangoooo🤗🤗😂😂😂😂

   Delete
  2. 40 வயதிற்குக்கும் கேஸ் போட தான் போகிறோம். அதனால் உங்களுக்கு அந்த கவலை வேண்டாம்

   Delete
  3. All the best 🤪🤪🤪🤪🤪

   Delete
  4. https://youtu.be/7K3fTaptmbw

   Delete
 7. Good morning guys . இந்த ஆட்சியில் முதல் முறை பணி நியமனம method அவர்கள் எதை முடிவு செய்கிறார்களோ அதன்படி தான் பணி நியமனம நடைபெறும். நாம் எத்தனை case file பண்ணினாலும் அதனை reject செய்து விட்டு பணி நியமனம நடைபெறும்.. பணி நியமனம் 2022 லாஸ்ட் ல தான் நடைபெற வாய்ப்புகள் ( டெட் posting) . அதன் பிறகு case case case என்று நாட்களை நகர்த்துவார்கள்.. first posting trt or tet + seniority, trt+tet marks+ எந்த முறை வேண்டுமானாலும் வரலாம்.. உறுதியாக 2022 லாஸ்ட் ல தான் posting. Tet certificate validity life long கொடுத்தாச்சு... நிச்சயமாக இந்த அரசு age limit extended பண்ணுவாங்க.. Corona (நாடகம்) முடியனும். School திறக்கணும்.... எப்படியும் late ஆகும். So frnds . Pg tRB kku படிப்பது தான் சால சிறந்தது. ( டெட் posting உறுதியாக 2022 லாஸ்ட் ல தான் fill பண்ணுவாங்க. Sgt post vacancy நிறைய இருக்கு. 2022 லாஸ்ட் ல more than 10000 fill பண்ணுவாங்க. உறுதியாக. BT post 5000 வரை chance இருக்கு. ( எல்லாம் 2024 MP election காக மட்டுமே). தற்போது வாய்ப்புகள் இல்லை. Pg tRB only exam இருக்கும். மனதை அமைதியாக வைத்து கொள்வது நமக்கு நல்லது.. அதிகம் எதிர்பார்க்க வேண்டாம். எல்லாம் அரசியல் . அரசியல் அரசியல். அரசியல். அரசியல்

  ReplyDelete
  Replies
  1. Avanga eppaum posting podattum ana enna method trt ya iruntha syllabus sollalame

   Delete
 8. அமைச்சர் TRT SYLLABUS கூறிவிட்டால் வேலை வேண்டுமென்ற எண்ணம் கொண்டவர்கள் படிப்பார்கள்!

  மற்றொரு சாரார் நீதிமன்றம் நாடுவார்கள் !
  நீதிமன்றம் அரசின் கொள்கை முடிவில் தலையிடாது.
  அரசுக்கு சாதகமாக தீர்ப்பு அமையும்.

  ஒருவேளை தீர்ப்பு மாறினாலும் அதிக மதிப்பெண் , நீண்ட வருட மூப்பு உள்ளவர்களுக்கே பணி கிடைக்கும்.

  தயவுசெய்து சிலநாட்கள் பொறுமையாக இருங்கள்.
  யாரும் வழக்கு என்ற வார்த்தையை கூற வேண்டாம் ,ஏனெனில் அதனால் நம் அனைவரின் வாழ்க்கை வீணாகி க்கொண்டிருக்கிறது.

  கிடைக்கும் நேரங்களில் தங்கள் பாடங்களில் பயிற்சி பெறுங்கள்.

  2015 ஐ நினைவு கொள்ளுங்கள் !
  எவ்வளவு பெரிய விசயம் நடந்தாலும்,அரசு இரவு, பகல், ஞாயிறு விடுமுறை என்ற பாகுபாடு இல்லாமல் எந்த நேரத்திலும் பணி நியமன ஆணை வழங்கியதை நினைவுக்கு கொண்டு வாருங்கள்!

  வேலை கொடுக்க வேண்டும் என்று அரசு உறுதியாக இருந்தால் யார் நினைத்தாலும் தடுக்க முடியாது.

  நல்லது நினையுங்கள்!
  நல்லதே நடக்கும்!

  ReplyDelete
 9. நிச்சயமாக சொல்வார்கள் . இந்த budget கூட்டத்தொடரில். கல்வி மானிய கோரிக்கையில் 100% எந்த முறை என்று அறிவித்து விடுவார்கள்...

  ReplyDelete
 10. Mam governmentku posting podurs idea illl athan delay punurnga

  ReplyDelete
 11. https://youtu.be/X_CwDlf7al8
  Ivanga tholla thanga mudiyla pa

  ReplyDelete
 12. Inum avnga posting podrane solalayam. Ivnga adhukulla case file pannuvagalam.👌👌👌

  ReplyDelete
 13. Next 3wave varuthu

  எந்த போஸ்டிங் க்கும் கிடையாது. போய் வேறு வேலை பாருங்க.


  Pgtrb நிறைய vacancy உடன் notification வரும் போய் படிங்க

  ReplyDelete
  Replies
  1. Appadiyaaaa..

   Maths chemistry..physics vacant solluinga....eppo exam varum
   .

   Delete
 14. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. Eppo exam June 26 madam
   ........
   Reservation ellam eppadi...
   10.50 ..
   7.,2.5....ellam double Akuma..
   .madam...oru notification vittu adula double Panna mudiyuma..eppadinu konjsam solluinga ...madam

   Delete
 15. Present MBC reservation Vera...pg notification varumpodhu irunthadhu Vera....madam.....eppadi double Akuma??? Solluinga..

  Renotification....varuma...

  ReplyDelete
 16. Addendum notification மூலமாக vacancy அதிக படுத்தலாம்
  Double ஆகுதே இல்லையோ

  Vacancy increase agum
  Because+1 +2 students strength increased

  ReplyDelete
 17. Addendum notification என்பது 1:2க்கு செகண்ட் லிஸ்ட்க்காக என்று அவங்க சொன்னாங்க நீங்க இப்படி சொல்றிங்க

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. தெரியாம எதுக்கு சொன்னிங்க

   Delete
  3. This comment has been removed by the author.

   Delete
  4. சார் அதுக்காக என்ன வேணாலும் சொல்லுவிங்களா. ஒரு விஷயம் நல்லா தெரிஞ்சா சொல்லுங்க இல்லனா சொல்லாதிங்க

   Delete
  5. Pgtrb Vacancy increase ஆகுது இதில் என்ன விஷயம் தவறாக சொல்ல பட்டது

   Delete
  6. Addendum பற்றிய விவரம் உங்களுக்கு தெளிவா தெரியலனா ஏன் சொல்லணும்

   Delete
 18. This comment has been removed by the author.

  ReplyDelete
 19. அப்போ அட்மின் மேடம் சொன்னது உண்மை தான. Addendum என்பது போஸ்டிங் இன்கிரிஸ் பண்ண தான

  ReplyDelete
 20. ஆன்லைனில் TRB தேர்வுகள். ஒத்திவைக்கப்பட்ட TRB தேர்வுகள் செப்ம்பர் முதல் நவம்பர் வரை நடைபெறுகிறது

  ReplyDelete
 21. TRB thervugal anaithum online il nadaiperum. Asiriyar thervu vaariyam. Today news7 news.

  ReplyDelete
 22. Admin madam inoru tet examaaaaa. Pass panavankaluku oru solution ila ithula inoru exam ethuku

  ReplyDelete
  Replies
  1. Innoru tet exam vaippangala mam

   Delete
  2. Tet vachu romba years agiruchu, actually yearly twice conduct pannanum so tet vara chances iruku..

   Delete
  3. Ennanga mam etho V2 la biriyani panni romba nal achu nu soldra mari soldringa
   Already pass pannavangalukku enna method la selection and vaccancy evlo nu sollitu tharalama exam vaikkattum
   Neengale innoru exam vaippanganu sonnal enna pndrathu mam
   Nama than atha thadukkanum

   Delete
  4. Like CTET, tet kuda yearly twice vekkanumnu sonen. Thadukka namma muyarchigal edukkalam but exam vekka kudathunu namma solla mudiyathu. Selection method sollunganu kekkal exam ah stop panradhu kastam.. Case dhan podanum..

   Delete
  5. Mam exam vaikkathinga nu sollala tet ku oru
   premenent selection method sollitu ethana exam nalum vaikkattum.no problem

   Delete
  6. Adha namma kekkalam, government kandippa namakku reply panni dhan aganum..

   Delete
 23. TET பாலிடெக்னிக் விரிவுரையாளர் உதவிபேராசிரியர் தேர்வுகள் ஆன்லைனில் நடைபெறும்

  ReplyDelete
 24. Addendum means extra postings added to existing pgtrb notification and sure there will be increase in number of postings. Sure exam will come..

  ReplyDelete
  Replies
  1. நல்லா பா௫ங்கள் தவறான தகவல்தரவேண்டாம் 2021௮றிவிப்பானையில் ஒ௫ பணியிடம் கூட சேர்க்கப்பட்டது ௭ன கூறப்பட்டுள்ளது இப்பவும் பீஜி தேர்வு பற்றிய ௭ந்த தொலைக்காட்சி யும் கூறவில்லை, ௭ந்த தேர்வு நடத்த படவேண்டும் ௮தை கூறியுள்ளார் கள், டெட், பாலிடெக்னிக், ௨தவிபேராசிரியர் மட்டும் தான்

   Delete
  2. *சேர்க்கப்படாது

   Delete
  3. Posting serkkapadathunu solla vendiyathu neenga illa, trb and government. Andha madhiri 2017pgtrb la add panni addendum vandhuchu..

   Trb examnu sonna ellam dhan included, pg kuda dhan pending la iruku case clear agi andha exam varaporadhu unmai dhana.. Reporters ellathayum correct ah interpret pannanumnu avasiyam illaye..

   Delete
  4. டீஆர்பி ௮னைத்து தேர்வுகளும் நடத்தேஆக வேண்டும் என கட்டாயம் இல்லை

   Delete
  5. Senthil sir..

   Trb abbreviation theriyuma?? Teachers recruitment board, athoda velaye exam process matum dhan second list vidrathu illa. Porumaya irunga.. Try to accept the reality..

   Delete
  6. ஓகே மேடம் ..... பொறுமையாக தான் இ௫க்கிறேன்.

   Delete
  7. ஏன் இவ்வளவு பதட்டபடரீங்க மேடம்.. 😂😂😂😂

   Delete
  8. Senthil sir..

   Naa edhuku sir pathatapadanum?? Neenga pathataadama irunga, nadakrathu dhan nadakkum..

   Delete
  9. நடப்பது நல்லதாகவேநடக்கவேண்டும் விரைவில்...மேடம்
   கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள்

   Delete
  10. PG TRB வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது . TRUE NEWS

   Delete
  11. ௮ப்படினு யாா் சொன்னாங்க..? புரிதல் இல்லாமல் பதிவிட வேண்டாம்

   Delete
  12. https://youtu.be/h6XcA4tXVQg

   Delete
 25. TNEB la admk government aatchi mudiurappa job a night oda night a neenga intha oru la poi join pannunga nu sonnangale athu pola than tet ku posting pottu vittathan ellaru summa iruppanga appointment order issue pannathukku aprom entha case um onnum panna musiyathu
  Romba suyanala vathigala irukkanga pa teachers Namkku vela kidaikkala na evanum vela poda vidama vase pottu thaduppom enna puthi ithu intha quality good teacher ku alaga

  Tet may90%+employment seniority 10 % padi pottal yar high mark edukkuranga lo avanga automatic a job poduvanga 10% seniority antha alavukku high mark candidates ku pathippa..yerpaduthathu
  Epdi Posting pottal case poduvom nu soldringale Shwetha mam trt vacha mattum ellaraum job potruvangala
  Mothalla government enna seiyya poranganu wait panni pappom athukkulla aduchukathinga

  ReplyDelete
 26. Government strong a iruntha entha case um onnum panna mudiyathu veena money a waste pannitu thalaila mukkadu pottu utkara vendiyathu than athukku than ellarum asa padringa pola

  ReplyDelete
 27. Mothalla Namma ellarum sernthu seiya vendiyathu innoru tet vaikka vidama thadukkurathu
  Mothalla pass panni ithana varusham wait pandra engalukku enna method .....athukkuriya syllabus enna ..... vaccancy evlo irukku nu oru mudiva solli posting pottutu innoru tet vainga pa nu Namma ellarum sernthu strong a sollanum


  Atha vittutu tet 2021/2022 tet eligibility exam application kodukkuranga nu sonna udane poi vanga line la nikka kudathu
  Namma ellarum teachers ...muttall kidayathu admk kitta yemarntha mari intha government kittaum yemara kudathu

  ReplyDelete
  Replies
  1. TRT தான் method,

   Delete
  2. Hello trt na syllabus solla sollunga government a athu ready panna 3+ years thevaya......IIT ..AIMES ku syllabus solla kuda ivlo nal theva illaye

   Delete
  3. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல்,, சமூகவியல், உளவியல்

   Delete
  4. Semma comedy tet kum trt kum orey syllabus aaaaa

   Athukku ethukku same syllabus la 2 exam eluthanum

   Ungala mari yarum velaikku poga kudathunu ninaikkura alunga Ethana exam venum nalum same syllabus la eluthuvinga

   Ungal nalla ennathukku valthukkal

   Delete
 28. Swetha mam unga mark and major enna

  ReplyDelete
 29. Swetha mam tet ku trt nu solli 3 years agium syllabus vidala nu trb mela mothalla oru case podunga

  Athukku appuram posting method sari illanu oru case podunga

  Aduthu vaccancy illama surplus vachukittu yethukku ithana tet vachi candidates kitta 500 vangai evlo amount yemathittanganu oru case podunga
  Ellam mudirathukku ulla nama ellarum grand parents a agi retired ment age mudunchu V2 la iruppom all the best 😂😂😂😂😂

  ReplyDelete

 30. TRB Flash News:⚡ End to End encrypted முறையில் ஆன்லைனில் TRB தேர்வுகள்_*

  trb-flash-news-end-to-end-encrypted-trb.html

  BUDDHA ACADEMY
  PGTRB HISTORY ONLINE COACHING
  தருமபுரி.
  +91 99620 27639 / +91 88380 72588

  ReplyDelete
  Replies
  1. Y bro ellarum enna nadakumo nu irukum pothu vilamparam panreenga

   Delete
 31. இன்னொரு டெட் வர விடவே கூடாது. மொதலில் பாஸ் செய்த நமக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. Athukku Namma ellarum othumaya irukkanum

   Delete
 32. TET 2021 வந்துவிட்டது.
  இந்த முறை 50 ஆயிரத்துக்கு மேல் கண்டிப்பாக தேர்ச்சி பெறுவார்கள்

  ReplyDelete
 33. I have passed 2013, 2017 tet . But in employment registration, I could add only one qualification. I could not add 2017 passed tet. How to add it. Kindly please reply me

  ReplyDelete
 34. http://dhunt.in/jTqnP?s=a&ss=pd

  ReplyDelete
 35. Mam avamanangal mattume valgai agiduma mam soooooo much stressful life mudila pa

  sami

  Kannu irukka illaya
  Lancham vangunavan oolal seithavan ellam rommba nimmathiyana luxury life a lead pandan
  Ana Namma life la yen thiramai irunthum ellarkittaum avamanam mattum than vangittu valdrom eppo oru normal life. A valuvana illa ippadiye sethuduvana nu payama irukku mam

  ReplyDelete
  Replies
  1. Avamaanam kastama dhan irukum, naanum face panirkaen. 2013 la naanga kekkama relaxation kuduthu 82-89 pass nu sonanga aana aided school la interview la kuda engala accept panna matanga, above 90 dhan eligible nu solluvanga adhukaagave again 2017 la tet eludhi 93 eduthen. Indha aided job yum romba kastappatu dhan kedachuthu.

   Kavalapadathinga friend, unga kudavae iruka oruthiya solraen namakku naladhu nadakkum, romba seekiram nadakkum.. Normal life ah romba happy ah vazhuvinga, enoda advanced vazhthukkal..

   Delete
  2. Thanks for your valuable words mam 🥰

   Delete
  3. Yes enakkum appadithan irukkuthu.nan aen piranthaen entrae enakku kavalaya irukku.nan intha poomikku paarama than irukkom.ennala entha pirayojanamum illa appadi entru thonuthu nanum 2013 paper1&2(maths) 2017 paper1 tet passed candidate thaan

   Delete
  4. Apdi ellam ila friend, evlo per tet la pass aga mudiymama irukaanga. Namma pass panitom, adhuvey periya achievement..

   Sometimes things will get delay reason behind god might be planning something big for you. Soon you will be crowned for your patience and hard work, trust almighty. Stay strong💐

   Delete
  5. Thanks madam Ippadi aaruthal varthaigal solla aal illamal than nan kasta pattutu irukaen.sari namakku tet than help pannala tnpsc kavathu padikalamnu parthal athulaum 5 markla job missing apram namma healthum ethukkum sari vara mattenkuthu.2 kids vachuttu avangala parkkavae time Sariya irukkuthu.irunthalum paravala pg kku try pannuvomnu parthal anga thalaium puriyala valum puriyala nan distance education la than B .SC M.SC mudichen inimel poi Madurai Target la poi padicha ennala vara pora pg examla pass Panna mudiuma ? Madam

   Delete
  6. Yaar sonna pass panna mudiyadhunu?? Nichayama pass pannalam, job yum vaangalam. Konjam efforts potu padinga.. Ethanaiyo housewives namma blog la interaction la irundhu padichu government post vanginaanga..

   Ellame possible dhan, muyarchiya matum vitradhinga.. Vani nu oru mam irundhanga, Chemistryku major, family marriage kids nu ungala vida studies la irundhu romba dhuram poitanga aanalum pg la padichu posting vaanginaanga. Idhu pola neriya examples solla mudiyum..

   Focus panni padinga, edhuvum saadhiyam dhan.. Cheer up sister, all thr best 💐

   Delete

Post a Comment

Popular posts from this blog

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ

வட்டம்..

 _*ஒரு வட்டம் போட்டு*_ _*அதற்குள்ளேயே*_ _*வாழ்வதில்*_ _*தவறில்லை.*_ _*ஆனால், அந்த வட்டம்தான் .*_ _*வாழ்க்கை என்று...*_ _*நீ நினைத்துக் கொள்வதும் தவறு...*_ _*அதற்குள்ளேயே வாழ்ந்து முடிப்பதும் தவறு...*_ _*இந்த உலகம் மிகப்பரந்து விரிந்தது...*_ _*உன்னை ஏன் சுருக்கிக் கொள்கிறாய்...?*_ _*எல்லையில்லாதவனை... உணரும் வரைதான்...*_ _*எல்லைக்குள் நாம் வாழும்*_ _*வாழ்வென்பது..."*_ _*அதுவரை...*_ _*சுவற்றில் எறியப்பட்ட பந்தாக,* _*வினைகள்*_ - _*எதிர்வினைகளாக திரும்பி*_ _*வந்து கொண்டே*_ _*இருக்கும்..."*_ _*நிம்மதி எப்போதும்...*_ _*உங்கள் உள்ளங்கைக்*_ _*கனியாகவே*_ _*இருக்கிறது...*_ _*தேவையற்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து...*_ _*நீங்கள்தான் அதை எட்டாக்கனி ஆக்கி கொண்டு ஏங்கி துன்பப்படுகிறீர்கள்...*_ _*உன் குழப்பத்திற்கு காரணமே...*_ _*உன் மனதின் எல்லை... குறுகியதாக இருப்பதுதான்...*_ _*உன் மனதை விசாலமாக்கு...*_ _*நிம்மதி -- தியானம்...*_ _*ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள்...*_ _*நீ நிம்மதியாக இருந்தால்...*_ _*தியானத்தில் இருப்பாய்...*_ _*நீ தியானத்தில் இருந்தால்...*_ _*நிம்மதியாக இருப்பாய்...*_