Skip to main content

FLASH NEWS..

 Madurai Highcourt has suggested Tamilnadu School Education Department to follow 30:1 ratio in teachers appointment..

ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.


மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.


30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும்.


நெல்லை ஹைகிரவுண்ட் மேல்நிலைப்பள்ளியில் ஆங்கில வழிப் பிரிவுக்கு ஆசிரியர்களை நியமிக்க உத்தரவிடக்கோரிய மனுவிக்கு மனுதாரரின் மனுவை முதன்மைக் கல்வி அலுவலர் நிராகரித்தது செல்லாது என உயர்நீதிமன்ற கிளை ஆணை.



Comments

  1. மகிழ்ச்சியான செய்தி.
    நன்றி புத்தகசாலை.

    கூடிய விரைவில் நல்ல பலன் உண்டு.

    ReplyDelete
  2. அண்ணைக்கு நீங்களும் அட்மினும் சொன்ன மாதிரியே நடந்துருச்சு

    ReplyDelete
  3. நன்றி நண்பரே
    மேலும் அரசுப்பள்ளியில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க நம்மால் முடிந்த செயலைச்செய்ய வேண்டும் .

    அரசுப்பள்ளியில் படித்தாலும், தமிழ் வழியில் படித்தாலும் அரசுப்பணி முன்னுரிமை என்ற செய்தியை உங்கள் உறவினர், நண்பர்கள் மற்ற அனைவருக்கும் WHATSAPP மெசேஜ், ஸ்டேட்டஸ், DP போன்ற வகையில் பரப்புங்கள் .

    1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தனியார் பள்ளி TC இல்லாமல் ஆதார் எண் கொண்டே அரசுப்பள்ளியில் சேர முடியும் என்பதை பரப்புங்கள்.

    1 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப்பள்ளியில் படித்த ஒரு மிகச்சிறந்த
    காரணத்திற்காக NEET இல் நல்ல மதிப்பெண் எடுத்த பல அரசுப்பள்ளி குழந்தைகள் இலவசமாக மருத்துவ படிப்புக்கான இடமும், இலவச கட்டண சலுகையும் பெற்றதை பெரிதுபடுத்தி பரப்புங்கள் .

    தற்போது தரமான கல்வியும் , இலவச புத்தகம் , கணினி, மிதிவண்டி, போன்ற பல நற்பலன்கள் பற்றி பெற்றோரிடம் விளக்கி கூறுங்கள்.

    மாணவர் சேர்க்கை அதிகரித்தால் ஆசிரியர் பணியிடம் அதிகரிக்கும் உடனடி பணிநியமனம் ஏற்படும் .
    புதிய அரசு ஆட்சியின் தொடக்கத்தில் மிக அதிக அளவிலான பணியிடங்களை நிரப்பும்.

    நல்லதே நினைக்க நல்லதே நடக்கும்.
    நன்றி .

    ReplyDelete
  4. This comment has been removed by the author.

    ReplyDelete
  5. இன்றைய பெற்றோர்களின் நிலை தனியார் பள்ளிக்கு பணம் கட்ட முடியாத நிலை ஆனால் இங்கு நல்ல ஆசிரியர் கள்.ஆனால் அரசு பள்ளியில் சேர்த்தால் அதிக சம்பளம் வாங்கும் மெத்தனமாக இருக்கும் ஆசிரியரகள்.ஆனால் தனியார் பள்ளியில் குறைந்த சம்பளம் வாங்கினாலும் சரியாக பாடம் நடத்துவாங்க.

    ReplyDelete
    Replies
    1. Apdilam illa sir 10% venumna government staff apdi irukka vaipu irukku

      Delete
  6. KAdavule ithu mattum kandippa nadaKkanum pa innum udambula uyir mattum than usual adittu irukku plz god save us

    ReplyDelete
    Replies
    1. ஆண்டவனே நம்ம பக்கம் தான்

      Delete
  7. இனிமே நல்லது நிச்சயமா நடக்கும்.

    ReplyDelete
  8. போட்ரா வெடிய🤙🤙🤙🤙

    ReplyDelete
  9. மதுரை கோர்ட் எப்பவுமே அதிரடி தான்

    ReplyDelete
  10. Nalla news kandippa ithanala vacancies increase agum maybe BT nearly 10k Vara vaippu

    ReplyDelete
  11. Ma'am I think this Suggestion by the Court may be for that particular school case know? Just doubt.

    ReplyDelete
    Replies
    1. No sir, its applicable for all appointments with respect to TN school education dept..

      Delete

  12. ஆசிரியர் நியமனம் - கல்வித்துறை பரிசீலிக்க நீதிமன்றம் உத்தரவு.


    மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிப்பது பற்றி பள்ளிக்கல்வித்துறை பரிசீலிக்க வேண்டும்.



    30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதத்தில் ஆசிரியர்கள் நியமனம் இருக்க வேண்டும்.

    ReplyDelete
  13. that the orders of Government Sanctioning further Continuance of certain 1400 Temporary Post Sanctioned.


    BT Assistant and Physical Education Teachers Temporary Post beyond 31.05.2021 as particularized in the enclosed certificates are awaited The Certificate as prescribed with reference to paragraph 3 of GOMs.No.104 , Finance ( D ) Department , dated : 20.01.1974 for the drawls of Pay and Allowances of the incumbents in their Temporary Posts is in order to draw and disburse the pay and allowances of the incumbents for a period of three months from 01.06.2021 , Orders of Government Sanctioning further Continuance to temporary posts from 01.06.2021 will be communicated on its receipt

    what news mam

    ReplyDelete
    Replies
    1. Usual pay continuation order from finance department They are already working bt's..

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர