UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20% 👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு (NOC compulsory) 👉மாற்றுத்திறனாளிகள் 👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும். 👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி - BED + TNTET PAPER -2 Pass 👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை 👉தேர்வு - Offline - OMR BASED 👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண். ( விவரம் Notification) As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு 👉பாடவாரியாக தேர்வு உண்டு 👉150 கேள்வி - 150 மதிப்பெண் 👉 OC - 60 Mark தேர்ச்சி 👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி 👉சா...
1:2 candidates..
ReplyDeleteThis is an alarm to everyone who are waiting for PGTRB2021..
😀😀😀
Deleteடெட் ல ௭ப்படி வேலை வாங்கிடுரங்கினு பார்த்து விடலாம் 2013 ல் 90மேல் ௨ள்ளவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு
Delete😆😆😆 நீங்க தெரு தெருவா நில்லுங்க
Deleteடெட்க்கு எப்பவா இருந்தாலும் வேல உண்டு உங்கள போல இல்லை
Deleteநீ தட்டு ௭டுத்துட்டு சுத்தலையா? நாங்கள் 2017,சாமி வேலை கொடுனு
Deleteஉங்களை போல் பொய் பேசி திரிய அவசியம் ஒருபோதும் வராது.
Deleteஆமா அறிவுகெட்ட அன்நோன் எனக்கு தட்டு (eligibility certificate ) இருக்கு ஆனா உனக்கு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭🤭போ போ நல்லா கூவி பிச்ச எடுங்க ஒன்னும் வேல ஆகாது
Deleteமரமண்ட மாது நீயெல்லாம் ஒ௫ ஆளு. மரியாதை கொடுக்க கத்துக்கோ பேச ஆரம்பிச்ச தாங்க மாட்ட
Delete😁😁😁😁😁😁😁
Deleteநீ பேசி தான் பாரேன். நீ தான் மக்கு மட சாம்பிராணி
Deleteஅடப்பாவிகளா இரண்டாம் பட்டியலுக்கு காத்துருக்கீங்களா யாரு சொன்னா காத்துருக்க சொல்லி பிராடு பசங்களா
ReplyDeleteசரியாக கூறினீர்கள் நண்பரே
Deleteடெட்டில் 45வயதுக்கு மேற்பட்டோருக்கு பணிவாய்ப்பு இல்லை ௭ன்றால் ௭த்தனை நபர்கள் ஏற்றுக்கொள்வார்கள் தம்பி வீராப்புசரவணா?
Delete