ஜூன் 18 அரசு பள்ளிகளில் கூடுதல் ஆங்கில வழி வகுப்புகளை துவங்குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட் டுள்ளது.
தனியார்பள்ளியிலிருந்து அரசுப் பள்ளிக்கு இடம்பெயரும் மாணவர்களின் நலனுக்காக அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வியை அதிகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நேற்று அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,
அரசுமேல்நிலைப் பள்ளிகளில் கூடுதல் பாடப்பிரிவுகள் மற்றும் ஆங்கில வழி வகுப்புகளை துவங் குவதற்கு தலைமை ஆசிரியர்கள் விண் ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
அனைவருக்கும் காலை வணக்கம்.
ReplyDeleteஇது ஒரு நல்ல தொடக்கம்.
ஆங்கில வழிக்கல்வி அதிகரிக்க அதிகரிக்க பணியிடம் கூடுதலாகும்.
TEACHER SELECTION METHOD க்கென்று
G.O ( அரசாணை)
வேண்டும்.
என்று
மீண்டும் மீண்டும் அரசை
நிருபர்,தபால், மின்னஞ்சல் , தொலைபேசி மூலமாக TET தேர்ச்சி பெற்றவர்கள் வலியுறுத்த வேண்டும்.
வரும் முதல் சட்டமன்ற கூட்டத்தில்( 21.06.2021 )
அமைச்சர்கள் மூலம் கேள்வி எழுப்பப்பட்டு தீர்வு எட்டபட வேண்டும்.