Skip to main content

அன்பை காட்டுங்கள்..

மனிதர்கள் அன்பு வைக்கும் முன்னே பழகுபவர்கள் மீது நம்பிக்கை வைக்க தொடங்குகின்றன…அவ்வளவு ஏன் யாரோ தெரியாத மனிதர்கள் மேல் கூட நம்பிக்கை வைத்து சில நேரம் உதவி கேட்டு பின் அது அன்பாக மாறுகிறது…

*அன்பின் பிறப்பிடம் நம்பிக்கையின் கருவறையில் தான்.* எவர் ஒருவர் மீது நம்பிக்கை வருகிறதோ அவர்களிடம் வெளிபடையாக இருக்கிறோம்…

*நாம் வாழ்வில் நடந்த, நடக்கின்ற, நடக்க விரும்பு கின்ற அனைத்தும் பகிர்கின்றோம்..ஆனால் அன்பு வைக்கும் அனைவரிடமும் இதை சொல்வதில்லை…*

இதில் இருந்தே நம்பிக்கை எவ்வளவு முக்கியமான ஒன்று என தெரிந்து இருக்கும்…

ஒரு குட்டி பெண்ணும் குட்டி பையணும் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். அந்த பையன் கைகளில் நிறையபொம்மைகளும் அந்த குட்டிப்பெண் கையில் நிறைய இனிப்புகளும் இருந்தது.

அந்த பையன் சொன்னான் என்கிட்ட இருக்கிற பொம்மைகள் எல்லாத்தையும் உன்கிட்ட தர்ரேன்..
நீ வச்சு இருக்கிற இனிப்புகள் எல்லாத்தையும்
எனக்கு தா என்று கேட்டான். குட்டி பெண்ணும்அதற்கு சம்மதம் தெரிவித்தாள்.

அந்த பையன் தன்னிடம் உள்ள நல்ல
பொம்மையை ஒளித்து வைத்துவிட்டு அந்த
குட்டி பெண்ணிடம் இனிப்புகளை கேட்டான். குட்டி பெண் எல்லா இனிப்பு களையும் கொடுத்து விட்டு பொம்மைகளை வாங்கிகொண்டாள்.

அன்று இரவு அந்த குட்டி பெண் நிம்மதியாக
உறங்கினாள். அந்த பையனுக்கு உறக்கமே வரவில்லை. அவள் எல்லா இனிப்பு களையும் நம்மிடம் தந்திருப்பாளா இல்லை..

நாம் ஒளித்து வைத்தது போல் அவளும் ஏமாற்றி இருப்பாளா? என்று நினைத்துக் கொண்டே உறக்கம் இல்லாமல் இருந்தான்...

ஆம்.,நண்பர்களே..,

*நீங்கள் 100 சதவீதம் அடுத்தவர் மேல் நம்பிக்கை வைக்க வில்லை என்றால் அடுத்தவர் உங்களிடம் காட்டும் அன்பின் மீது சந்தேகம் இருந்து கொண்டே இருக்கும்.*

இது காதலுக்கும், நட்புக்கும்,வேலை செய்யும்இடத்தில் இருக்கும் முதலாளி தொழிலாளி உறவுக்கும் இது பொருந்தும்.

*எப்போதும் எல்லோரிடமும் 100 சதவீத அன்பை காட்டுங்கள்....*

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. 1500 போஸ்டிங் பிஜியா மாதிட்டாங்களே பாவிங்களா

    ReplyDelete
    Replies
    1. தருமத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும் ஆனால் மீண்டும் தருமமே வெல்லும்

      Delete
  3. Ubari aasiriergal niraya erukirargal enray valai podavillai.but eppa ubari paniedam erukka? Athai eppo pg kku mattrinal paniedam erukkathu allava? Appo pattathari aasiriyar paniedam kuraya vaaippu errukka?

    ReplyDelete
    Replies
    1. இதிலென்ன சந்தேகம்...
      பட்டதாரி பணியிடங்கள் தாரை வார்க்கப்பட்டுவிட்டன..

      Delete
    2. அய்யோ வயிறு எரியுது. எல்லாம் நாசமா போயிருவிங்க

      Delete
  4. Sengottaiya...
    Veettukku porappa indha vela pathutu poitiya?!
    Tet Karan velaikke poga kudathunu vela pathurukka. ..
    G.o.date 01/02/2021

    ReplyDelete
    Replies
    1. அடப்பாவி செங்கோட்ட நீ எல்லாம் நல்லா இருக்க மாட்ட. எங்க வயித்தெரிச்சல் சும்மா விடாது

      Delete
  5. 1575

    787 PG exam
    787 BT to PG - promotion

    ஆகவே 787 BT vacancy இருக்கும்.

    393 SGT to BT -promotion
    393 BT vacancy மீதம் இருக்கும்

    ஆனால் BT இல் உபரி ஆசிரியர் இருப்பார்கள்.






    ReplyDelete
  6. BT vacancy trb வெளியிடும் வரை காத்துகொண்டு இருக்க வேண்டியது தான்

    ReplyDelete
  7. Good morning Mam
    ஓவ்வொரு ஆண்டும் promotion 50%+50%புதிய பணியிடங்கள் என்று நடைமுறை உள்ளது. ஆனால் ஓவ்வொரு ஆண்டும் BT மற்றும் PGமட்டும் Promotion நடைபெறுகிறது, புதிய பணியிடங்கள் நிரப்பப்படாதது எங்கே சென்றது அந்த பணியிடங்கள் எல்லாம்.

    ReplyDelete
    Replies
    1. Gudmrng frnd..

      Ipdi surplus ah pg ah post ah mathina andha post ellam surrender agidum, adhavathu 1575 pg ah maariduchu, BT surplus la irundhurukku. So ipdi dhan ellam poguthu..

      But government nenacha podalam, wait panni paapom..

      Delete
  8. Good Afternoon Mam...BT Ellam PG course apply pannidunga, BT post ku wait pandra time la neenga PG ye mudichudalam...konjam kadinamagathan irrukkum...ippadiye vazhnthu pazhagivitta namakku vera vazhi illai pola...

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Murali sir..

      Pg ku padikkalam, right dhan..

      But edhukku sir apo TET vekkanum?? Adhum kastappatu dhan padichu pass pannom.. Adhuku oru mudivu ivanga solli dhana aganum sir..

      Ellathukum oru theervu irukum sir, try pannuvom..

      Delete
  9. TET நண்பர்களே பொறுைமயா இருங்க. தற்போதுள்ள நிலையில் அரசிடம் நிதி இல்லை. 1000 கோடி அளவில் கடன் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தயவுசெய்து ஆளாளுக்கு எதயாவது பேசாதீர்கள் உங்கள் கர்மா எப்படியோ அதன்படிதான் நடக்கும். இறைவனிடம் வேண்டுங்கள். பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் விளக்கேற்றி வாருங்கள். நல்லது நடக்கும். கவலைேண்டாம்.சாமி அய்யர்.

    ReplyDelete
  10. குறிப்பாக பெண்கள் அவசியம் செய்து வாருங்கள். சாமி அய்யர்

    ReplyDelete
  11. Unknown6/11/2021 6:18 pm
    ஆசிரியர் தகுதித் தேர்வில் சீனியாரிட்டி அடிப்படையில் பணி வழங்கப்படவில்லை - மு.கா. ஸ்டாலின் குற்றச்சாட்டு

    REPLY

    ManoRag6/11/2021 7:08 pm
    Yes unmai


    Geetha raja6/11/2021 7:19 pm
    This comment has been removed by the author.


    Geetha raja6/11/2021 7:21 pm
    Eppo sonaru sir?

    DELETE

    TRB Fans Club6/11/2021 7:26 pm
    சரி அப்போ நீங்க வழங்குங்க


    சு.ரா6/11/2021 8:32 pm
    சொன்னது உண்மை தான். பூரண மது விலக்கு கொண்டு வரப்டும் என்றும் கூறினார். தற்போது என்ன நிலைமை... அரசியலுக்காக கூறுவார்கள்.... ( Enna method nu உறுதியாக சொல்ல முடியாது.. காலம் கடத்துவார்கள். தற்போது கொரோனா. நிதி நெருக்கடி) முதல்வர் அவர்களின் ஆட்சி 2026 ஐ குறி வைத்து தான். நிச்சயமாக அதிக அளவில் பணியிடங்கள் நிரப்ப வாய்ப்புகள் உள்ளது. ஆனால் எந்த method nu உறுதியாக சொல்ல முடியாது... அரசியல் அரசியல் அரசியல் அரசியல் . பொறுமையாக காத்திருப்போம். ( நடப்பது dmk ஆட்சி தான் . ஆனால் கலைஞரின் ஆட்சி இல்லை. இது m.k.stalin அவர்களின் ஆட்சி)

    ReplyDelete
  12. பூரண மது விலக்கு கொண்டு வரப்படும் என்று கூறியதும் நம் முதல்வர் அவர்கள் தான்

    ReplyDelete
    Replies
    1. Sonnadha seitarangalo illaiyo aana mathi seiya mattanganu nenaikaren

      Delete
  13. Kandippa seivanga yena next five years yum avangale irukanumnu dhan ivlo vela paakranga, posting yum nichayama pottu dhan aganum..

    ReplyDelete
  14. Nethu kuda CM ah 2013 TET Candidates kallanai la meet panni petition kuduthrukanga..

    ReplyDelete
  15. Cm seniority ku konjam persent othukkuvaru mathabadi verum seniority padi poda mattaru
    Tet marks 90%+Employment seniority 10% is only best method to find out senior knowledge teaches

    ReplyDelete
  16. This method is suitable for all passed year students
    High mark with senior teacher can be select
    Ethukkum othu aralana trt a vachuduvnga apram Namma thalaila nammale manna alli kottuna mari than

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here