Skip to main content

100 ஓட்டங்கங்கள்..

 "ஓடிக்கொண்டே இருக்கிறேன்.. பல பிரச்சனைகள். வீட்டில், தெருவில், ஊரில், வேலை செய்யும் இடத்தில் என எங்குமே பிரச்சனைகள்..


தூங்கமுடியவில்லை, எனக்கு ஒரு தீர்வு சொல்லுங்கள்" என்றவாறே முனிவரின் முன்பாக நின்றிருந்தான் அவன்.


அப்போது மாலை நேரம்.. முனிவர் அவனிடம் "தோட்டத்திற்கு சென்று ஒட்டகங்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றன என பார்த்துவிட்டு வா" என்றார்.


சென்றவன் திரும்பி வந்து , "100 ஒட்டகங்களும் நின்றுகொண்டு இருக்கின்றன" என்றான்.


"நல்லது. அந்த 100 ஒட்டகங்களும் தரையில் படுத்தவுடன் அங்கே இருக்கிற ஓய்வறையில் நீ படுத்து தூங்கிவிட்டு காலையில் திரும்பி வா.. " என்றார்..


"சரி அய்யா" என்றவாறு தோட்டத்திற்கு போனவன் கண்களில் தூக்கமின்றி களைப்புடன் காலையில் திரும்பி வந்து "அய்யா.. இரவு முழுவதும் தூங்கவே இல்லை .. " என்றான்..


"என்ன ஆச்சு?" என்றார் முனிவர்..


"சில ஒட்டகங்கள் தானாகவே தரையில் படுத்துவிட்டன..


சில ஒட்டகங்களை நான் மெனக்கெட்டு படுக்கவைத்தேன்.


ஆனால் அனைத்து ஒட்டகத்தையும் படுக்கவைக்க முடியவில்லை.


சிலது படுத்தால் சிலது எழுந்து கொள்கின்றன..


அனைத்து ஒட்டகத்தையும் ஒட்டுமொத்தமாக படுக்கவைக்க முடியவில்லை. 


அதனால நான் தூங்குவதற்கு போகவே இல்லை" என்றான்.


முனிவர் சிரித்தபடியே "இதுதான் வாழ்க்கை.. வாழ்க்கையில் பிரச்சனையை முடிப்பது என்பது ஒட்டகத்தை படுக்க வைப்பது போன்றது..


சில பிரச்சனைகள் தானாக முடிந்துவிடும்.. சிலவற்றை நாம் மெனக்கெட்டு முடித்துவிடலாம்.. ஆனால் சில பிரச்சனைகள் முடிந்தால் வேறு சில பிரச்சனைகள் புதிகாக எழலாம்...


அனைத்து பிரச்சனையும் முடிந்தால்தான் நிம்மதியாக தூங்குவேன் என்றால் இந்த உலகத்தில் யாராலும் தூங்கமுடியாது..


பிரச்சனைகள் அனைத்தும் எப்போது முடியும் என கவலைப்பட்டுக் கொண்டே இருக்காதே..


தீர்க்கமுடிந்தவற்றை தீர்த்துவிட்டு, மற்றவற்றை காலத்தின் கைகளில் ஒப்படைத்துவிட்டு உனக்கான ஓய்வறையில் நிம்மதியாக இருக்க கற்றுக்கொள் " என்றார்..


முனிவரை வணங்கிவிட்டு சென்றவன் சிலநாள் கழித்துவந்து முனிவரிடம் "சில ஒட்டகங்கள் படுக்கவில்லை என்றாலும் நான் நிம்மதியாக படுத்து உறங்குகிறேன்.." என்றான்.

வாழ்வில் பிரச்சனைகள் என்பது நூறு ஒட்டகங்கள் போன்றது...


அனைத்தும் ஒரே நேரத்தில் படுப்பதற்கான வாய்ப்பு குறைவே..


ஒவ்வொன்றும் படுப்பதற்கான காலம் உள்ளது...


அப்படியே நமக்கான பிரச்சனைகள் தீர்வதற்கான காலமும் உள்ளது.. 


ஆகவே சிலவற்றை காலத்தின் கரங்களில் ஒப்படைத்துவிட்டு, வாழ்வை அமைதியாக அனுபவிப்போம்..


 

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. டெட் 2013 தேர்ச்சி பெற்ற நண்பர்கள் அனைவரும் ஒன்றாக கூட வேண்டிய நேரமிது. அமைச்சர் மற்றும் முதலமைச்சர் அவர்களுக்கு முடிந்த அளவிற்கு கோரிக்கை மனுக்களை அனுப்பவும். விடியல் விரைவில்.

    ReplyDelete
  3. அமைச்சர் நேற்று முன்தினம் அளித்த பேட்டியில் ஆயிரக்கணக்கில் மனுக்கள் வந்திருப்பதாக தெரிவித்தார். இப்பொழுது நம் வாழ்க்கை நம் கையில் எனவே அனைவரும் மனுக்கள் அனுப்புவது நல்லா முடிவை தரும்

    ReplyDelete
  4. Mam, tet pass panna dha aided school teachers salary vangarangala?

    ReplyDelete
    Replies
    1. Geetha mam..

      2011 ku apuram minority aided thavira non minority aided la nichayam tet clear pana dhan posting.. 2013 ku apurame neriya schools relaxation issue irundhapo kuda above 90 candidates venumnu advertisement la mention pananga ipo elam tet passed nu general ah podranga..

      Delete
    2. வணக்கம்.மேடம்.நீங்கள் pg exam பற்றி trb enquiry la பண்ணிட்டு சொல்லுங்கள்.இந்த ஆண்டு pg trb exam உண்டா.......

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Bharathi Sir..

      Vanakkam, nichayama pgtrb nadakkum, yerkanave iruka postings vida inum adhigama posting varum.. Nambikkayoda padinga..

      Age issue case iruku matha endha kaaranamum ila..

      Delete
    5. Ok thank u madam.......this 2021 possible la

      Delete
    6. ஆமா இவங்க தான் டீஆர்பி தலைவி சொல்லிட்டாங்க... ௭ந்த ஒ௫ தேர்வும் நடக்காது

      Delete
    7. எதுக்காக இந்த மாதிரி எல்லாம் பேசுறிங்க?? அப்புறம் திட்டி கமெண்ட் டெலீட் பண்ணிட்டா அய்யோ அம்மானு கத்துறது

      Delete
    8. இல்லாத காத்திருப்போர் பட்டியலும், வரவே வராத செகண்ட் லிஸ்டும் உங்களுக்கு இருக்கும்போது அவங்க trb தலைவி தான்

      Delete
    9. ஏம்பா ௨ங்களுக்கெல்லாம் வேர வேலையே இல்லையா? நல்ல ஜால்ரா போட வந்துடரீங்க முதல்ல சுய புத்தி வேண்டும்

      Delete
    10. யோவ் நீ சும்மா வாய மூடு. உனக்கு மொதல்ல புத்தி இருக்கா? ஆளும் மூஞ்சும்

      Delete
    11. வாய மூடிட்டி போயிடு வந்துடர...

      Delete
  5. Friends very soon tet candidates will have good news.

    ReplyDelete
    Replies
    1. 2013 டெட் 90 மதிப்பெண்மேல் பெற்ற நண்பர்கள் பணி நியமனம் பெற வாழ்த்துக்கள்

      Delete
    2. ஆமா 2013 க்கு தான் முன்னுரிமை

      Delete
    3. Iyooo paithiyangala 2013 above 90 irukkuravanga
      Tetmark 90%+employment seniority 10% padi pottal automatic a first preference la vanthuduvangale aprom ethukku ipdi kekkuringa
      Vena trt a vara vachudathinga

      Delete
    4. இல்ல இல்ல எங்களுக்கு தான் முன்னுரிமை தரணும்

      Delete
    5. Trt than ellarukkum ore munnurimai ok va keduvan keduvninaippan

      Delete
    6. முன்னிரிமைவும் கெடயாது பின்னுரிமையும் கெடயாது

      Delete
  6. 2013 நலச்சங்க தேர்வர்கள் அமைச்சரை சந்திக்கும் இடத்தில் எல்லாம் மனுக்கள் கொடுத்து வருகிறார்கள். விரைவில் நல்லது நடக்கும்.

    ReplyDelete
    Replies
    1. அவர்கள் வாட்ஸாப்ப் குரூப்பில் கூட இணைந்து பல முயற்சிகள் எடுத்து கொண்டு இருக்கிறார்கள்

      Delete
  7. 2013 2017 2019 எல்லாருக்கும் சேர்ந்து நல்லா முடிவு தான் வரும். அனைவரும் டெட் தேர்வர்களே. அரசு நடுநிலையகவே முடிவு எடுக்கும். இந்த 1:2 கிளப்பி விடுவதை எல்லாம் நம்ப வேண்டாம்

    ReplyDelete
  8. https://youtu.be/nrIKMXsrrxU

    ReplyDelete
  9. என்ன லிங்க் அது சண்முகம் நண்பரே

    ReplyDelete
  10. அட்மின் சிஸ்டர் அந்த விடீயோவை இங்க பதிவிடுங்கள். நன்றி.

    ReplyDelete
  11. Thanks shanmugam sir for sharing this video..Its true many tet candidates are suffering like this..Soon government should take some steps.

    ReplyDelete
  12. Shanmugam sir any idea about trt syllabus or any new method coming?

    ReplyDelete
    Replies
    1. Govt.no any step Tet posting.... school open Panna posting poduvanga.....

      Delete
    2. Sir now government schools strength increased a lot so there are chances

      Delete
  13. Replies
    1. ஆமா 2013க்கு மட்டும் நடக்கும்

      Delete
    2. Poda pala nal paithiyame
      Un nalla manasukku nallathey nadakkum🤫🤫🤫

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..