ஆன்லைன் வகுப்புக்கான புதிய விதிமுறைகளை வகுக்க குழு அமைப்பு. -ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் போது பின்பற்றப் பட வேண்டிய வழிகாட்டுதல்கள்
ஆன்லைன் வகுப்புகளை பள்ளிகளின் நிர்வாகம் பதிவு செய்ய வேண்டும். அந்தப் பதிவுகளை பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் இருவர் அவ்வப்போது ஆய்வு செய்ய வேண்டும்
ஆன்லைன் வகுப்புகளில் முறையற்ற வகையில் நடந்து கொள்வோர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் --- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை.
பள்ளிக்கல்வி ஆணையர், கல்லூரிக் கல்வி இயக்கக இயக்குநர், கணினி குற்ற தடுப்பு பிரிவு, காவல் அலுவலர்கள், கல்வியாளர்கள், உளவியல் நிபுணர்கள் அடங்கிய குழு அமைக்க முதல்வர் உத்தரவு.
Comments
Post a Comment