☘ 🍁 ☘ 🍁 ☘
*உங்கள் வாழ்வை*
*நீங்களே செதுக்கவும்.*
*முதலில்...*
*"தனக்கு தானே"*
*உண்மையாக*
*இருக்க வேண்டும்.*
*தனக்குத்*
*தெரியாததை,*
*தெரியாது என்றும்.*
*தான் தவறு*
*செய்துவிட்டால்,*
*அதை*
*நியாயப்படுத்தாமல்*
*'ஆம்' என்று*
*ஒப்புக் கொள்ளும்*
*தன்மையும்...*
*மேலும்,*
*தனக்குள்ளே உள்ள*
*எதிர்மறையான,*
*மற்றும் வக்கிர*
*குணங்களையும்*
*ஒப்புக் கொள்ளும்*
*தன்மையும்...*
*"அவரிடம்*
*மிகப் பெரிய*
*மாற்றத்தை*
*உருவாக்கும்."*
*நீங்கள்*
*மனிதனாகப்*
*பிறந்திருந்தாலும்...*
*உங்களின்*
*"மனிதத்தன்மையை"*
*நீங்கள்*
*உழைத்துதான்*
*பெற வேண்டும்.*
*ஆகவே,*
*முதலில்*
*உங்களை*
*செதுக்குங்கள்...*
*முதலில்..*
*உங்களை*
*நீங்கள்*
*உருவாக்குங்கள்.*
*உங்களின்*
*முகமூடிகள்*
*ஒவ்வொன்றையும்*
*கழற்றி எறியுங்கள்.*
*"உங்களின்*
*உண்மையான*
*முகத்தை*
*இப்போது*
*உங்களுக்குள்*
*காண்பீர்கள்."*
*உங்களின் உயிரை*
*மென்மையாக ஒப்படைக்க*
*முடியுமா..?*
*உங்கள் உயிரை*
*இயற்கையிடம்,*
*உணர்வுடன்*
*ஒப்படைப்பது எப்படி..?*
*என்பதைக் கற்றுக்*
*கொள்வதில்தான்...*
*"உங்களின்*
*உண்மையான*
*முழு வாழ்க்கையாக*
*உள்ளது."*
*மற்றவை*
*அனைத்தும்*
*மாயை.*
☘ 🍁 ☘ 🍁 ☘
Wishing a blessed day to everyone..
ReplyDeleteGood Morning Mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteTamilan
ReplyDeleteApril 19, 2021 at 9:37 PM
காங்கேயம் முத்தூர் வெள்ளகோயில் இங்கு உள்ள வேதியியல் ஆசிரியர்கள் யாரேனும் திருப்பூருக்கு விருப்ப மாறுதல் வேண்டுமெனில் தயவுசெய்து இந்த செய்திக்கு பின்னூட்டம் தரவும் நன்றி
Irukura kadupula ithu verava sir
Deleteநாங்க எல்லாம் வேலையே இல்லாம இருக்கவங்க சார் நீங்க வேற
Delete