Skip to main content

இன்றைய சிந்தனை..

அயல் நாட்டில் மது அருந்தி கலாட்டா செய்த குற்றத்திற்காக மூவர் கைது செய்யப்பட்டனர்...!


ஒரு ரஷ்யன்.. ஒரு சீனன்.. ஒரு தமிழன்..


அவர்களுக்கு 50 சவுக்கடிகள்.. தண்டனையாக அளிக்க உத்தரவிடப்பட்டது..!

ஆனால் அதற்கு முன்.. 

அவர்கள் 

வேண்டுவது 'இரண்டு' செய்யப்படும் என சொல்லப்பட்டது..!


முதலில் ரஷ்யன்..!!

"எனக்கு.. 50 சவுக்கடிகளில் பாதியாக

குறைத்து.. 25 ஆக கொடுங்கள்..!" என்றான்..!

ஒப்புக்கொள்ளப்பட்டது..!


இரண்டாவது என்ன..? என்று கேட்டனர்..!

"என் முதுகில்.. ஒரு பெரிய தலையணை ஒன்றை கட்டுங்கள்..!"

என்றான்..! 


அவ்வாறே செய்யப்பட்டது..!!

பத்து சவுக்கடியில் தலையணை கிழிந்து... 

அவன் பலமான காயத்துக்கு ஆளானான்..!


அடுத்து சீனன்..!!

"எனக்கும் 50 சவுக்கடியில்.. பாதியாக குறைத்து 25 அடி கொடுங்கள்" என்றான்..!

ஒப்புக்கொள்ளப்பட்டது..!! 


இரண்டாவது...

"என் முதுகில் இரண்டு தலையணைகளை கட்டுங்கள்..!"

என்றான்..!


அவ்வாறே செய்யப்பட்டது..!

15 சவுக்கடிகளில் தலையணைகள்

கிழிந்து.. 

அவன் முதுகு பிளந்தது..!!


அடுத்ததாக தமிழன்..!

அவன் அமைதியாக சொன்னான்..

"எனக்கு 50 சவுக்கடியை... 75 ஆக உயர்த்துங்கள் என்றான்..!


அங்கிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் அவனை பார்த்தனர்.!

ஒப்புக்கொள்ளப்பட்டது..!


இரண்டாவது என்ன..? என்று கேட்கப்பட்டது..!!


அவன் சொன்னான்....

"எனக்கு தண்டனை கொடுத்த.. நீதிபதியை, 

என் முதுகில் தூக்கி கட்டுங்கள் என்றான்..!!!


இதனைக் கேட்ட நீதிபதி அதிர்ந்து போனாா்....


அப்போது நீதிபதியை பார்த்து அவன் கேட்டது... 

மது அருந்தியதற்காக தண்டனை கொடுத்த தாங்கள்... 

அதனை விற்பனை செய்பவர்களுக்கு இவ்வரசு தரும் ஆதரவு மற்றும் சலுகைகளை, 

நீதித்துறை ௧ண்டும் காணதிருப்பதற்காக முதல் சவுக்கடியின் தொடக்கம் இது என்றான்.......

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. GOOD MORNING MAM.special teachers online apply date also postponed mam.did u know what was the reason behind it?

    ReplyDelete
    Replies
    1. All exam dispossed soon..

      Delete
    2. Gudnoon mam..

      There might be seriously some issue with online application process. Everything will be sorted out very soon.. Don't lose hope..

      Delete
    3. Sk உனக்கு மட்டும் second லிஸ்ட் வந்த மாதிரி எக்ஸாம் டிஸ்போஸ் ஆகுமா

      Delete
    4. 2019தேர்வே இன்னும் பல பிரச்சினை வழக்குகள் நிலுவையில் உள்ளது இடஒதுக்கீடு பிரிவின௫க்கு இன்னும் பணி வழங்கவில்லை ௮ப்படி இ௫க்கையில் ௮டுத்த தேர்வு ௭ப்படி நடத்த முடியும் புதிய ௮ரசாங்கம் ௮மைந்தால் மட்டுமே தீர்வு

      Delete
    5. That issue is for one single subject which will be sorted out bt TRB very soon.. There is nothing to talk about 2019pg, sure very soon application process will start and exam wil b conducted..

      Delete
    6. Don't spread rumors or otherwise your comments will be deleted..

      Delete
    7. சரியான பதிலடி சகோதரி

      Delete
    8. டீீீஆர்பி மேல் ௭த்தனை வழக்குகள் ௨ள்ளது தொியுமா ?

      Delete
    9. பாலிடெக்னிக் தேர்வு ஏன் இன்னும் கிடப்பில் ௨ள்ளது தெரியுமா? ௮தே போலதான் இதுவும்

      Delete
  3. அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதியும் . உபரி ஆசிரியர்களால் அரசுக்கு ஏற்பட்டு வரும் நிதியிழப்பினை தவிர்த்திடும் பொருட்டும் . சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழக்கு W.A. ( MD ) Nos . 76 , 225 , 341 of 2019 , 1612 , 1076 , 1093 , 1461 , 1473 and 1531 of 2018 - ல் 09.04.2019 ம் நாளிட்ட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் , அரசு நிதியுதவி பெறும் சிறுபான்மை சிறுபான்மையற்ற தொடக்க / நடுநிலை உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் , பணிபுரியும் உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்வது குறித்து கீழ்க்கண்ட நெறிமுறைகளை பின்பற்றி உரிய நடவடிக்கை எடுக்க தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநர் ஆகியோருக்கு அறிவுறுத்தலாம் என முடிவு செய்து அவ்வாறே அரசு ஆணையிடுகிறது . ( i ) ஒவ்வொரு தனிமேலாண்மையும் பள்ளியும் ஒரு அலகாகவும் . ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளைக் கொண்டு கூட்டு மேலாண்மையாக செயல்படும் பள்ளிகள் அலகாகவும் கருதப்படுகிறது.

    அரசு உதவி பெறும் பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை காலியாக உள்ள தேவைப்படும் பள்ளிக்கு அக்டோபர் -15 க்குள் பணி மாறுதல் செய்து நவம்பர் மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்ற அமர்வு உத்தரவின் நகல்.

    ReplyDelete
    Replies
    1. நல்லா இருங்க டா

      Delete
  4. Good evening Mam,
    You said that few days before TET passed certificate registration process through employment office online . Is it authorised way mam? Is there any order is behind that the TET registrartion is mandatory in employment office .

    But in employment office portal there is no option to register TET certificate directly . Could you clarify it mam ?

    ReplyDelete
    Replies
    1. Gudevng Sir/Mam..

      We can't say that its authentic or authorised since we didn't received any such communications officially from TRB or School education dept or from employment office..

      But still there is nothing wrong in registering tet details as extra qualifications..

      If no option is there to register in employment portal means try with that link posted in our website, if you search in google it wil b available..

      Delete
    2. And one more thing, I didn't said to register, that post was available in all educational websites so I too posted here so that it will be useful for someone who wants to go ahead with registering the certificates..

      Delete
  5. http://puthagasalai.blogspot.com/2021/03/tet.html?m=1

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...