Skip to main content

 



ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கு அனைத்து பாடத்திற்கும் ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் , வரும் ஏப்ரல் 9 - ந்தேதி முதல் நடைபெற உள்ளது. ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி சென்னையில் ஐ.ஏ.எஸ் . , ஐ.பி.எஸ் . , டி.என்.பி.எஸ்.சி. , டி.ஆர்.பி. , டி.இ.டி. போன்ற போட்டித் தேர்வுகளுக்கு சிறப்பான முறையில் பயிற்சி அளித்து வருகிறது ' ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி ' . இந்த அகாடமியில் படித்து , ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அரசின் பல முக்கிய பணிகளுக்கு சென்றுள்ளனர்.

ஆன்லைன் பயிற்சி ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி நடத்தும் டி.ஆர்.பி. தேர்வுக்கான இந்த ஆன்லைன் பயிற்சி , தினசரி மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை சூம் ' செயலி மூலம் நடைபெறும். மாதிரித் தேர்வுகள் கூகுள் படிவத்தின் மூலம் நடைபெறும் . பயிற்சியில் சேரும் அனைவருக்கும் பல அச்சிடப்பட்ட 18 பயிற்சித் தொகுப்புகள் அனுப்பி வைக்கப்படும். 40 சதவீத கட்டணச் சலுகை ஆன்லைன் பயிற்சிக்கான கட்டணம் ரூ .36,000 / -ஆகும் . 40 சதவீதம் கட்டணச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் , தற்போது ரூ.21,600 / - மட்டும் செலுத்தி பயிற்சியில் சேர்ந்து கொள்ளலாம் என்று ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி அறிவித்துள்ளது.

பயிற்சியில் சேர ....

ஆன்லைன் பயிற்சி வகுப்பில் சேர விரும்புபவர்கள் , ரூ .21,600 / -ஐ ( Name : AATCHI THAMIZH IAS ACADEMY , ICICI Bank , Current A / C . No : 353505500176 , IFSC : ICIC0003535 ) என்ற வங்கிக்கணக்கில் செலுத்தி , ( அல்லது 7550151584 என்ற எண்ணிற்கு Google Pay மற்றும் PhonePe மூலமும் அனுப்பலாம். ) அதற்கான ஆதாரத்தையும் , அதனுடன் ' PG TRB ONLINE CLASS - 2021 ' TOT DI டைப் செய்து தங்களது ' SUBJECT and MEDIUM ' மற்றும் அதனுடன் முழு முகவரியையும் சேர்த்து , 7550151584 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு முன்பதிவு செய்ய வேண்டும்.

விவரங்களுக்கு : ஆட்சித்தமிழ் ஐ.ஏ.எஸ் அகாடமி , 142 , ஜி.எஸ்.டி , குரோம்பேட்டை , சென்னை -44 .

மேலும் விவரங்களுக்கு : 7550151585 , 9943946464 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

Comments

  1. Respected admin... What about pgtrb exam date and online application

    ReplyDelete
    Replies
    1. Sir..

      Exam date might be the same, online application process will be strated very soon..

      Delete
  2. Respected admin... What about pgtrb exam date and online application

    ReplyDelete
  3. Respected Annamalai Sir..

    Pgtrb will be conducted for sure.. Don't believe fake rumors..

    ReplyDelete
    Replies
    1. ஏப்ரல் 10தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு ௮ப்ப ௭ப்படி தேர்வு நடக்கும்

      Delete
  4. Murali sir..

    Unga posting pathi edhavathu thagaval kedachutha..

    ReplyDelete
    Replies
    1. Pesinen mam... Tomorrow or day after tomorrow information kedaikkum mam... about counseling, ithu Today ADW department office staff sonna thagaval mam...

      Delete
    2. Ok sir, don't lose hope.. Be confident.. All the best..

      Delete
  5. Thank you admin madam... 🙏🙏🙏🙏

    ReplyDelete
  6. Mam.l completed 10th and then studied diploma ,then I completed ug ,pg and b.ed. l passed both tet and completed c.v Am l eligible to write pgtrb exam . Please explain me

    ReplyDelete
    Replies
    1. Unknown frnd..

      Pg exam follows, 10th,+2,+3 pattern.. For different degree we have equivalence of subjects GO, but u haven't done 12th so I thinks its not applicable.. Because it will ask for 12th details when u r applying itself, so its not possible..

      Delete
  7. But I wrote one time pgtrb.

    ReplyDelete
    Replies
    1. When you are applying,it wilask about 12th details know so what you did that time?

      Delete
  8. I entered my diplamo details only mam.The same doubt came to me in the tet cv.then I came to know that diplamo is equivalent to 12th. But now I just want clarify that this issue affect the pg level exam.
    In pg notification also equivalent to higher secondary allowed.
    I am working hard to pgtrb mam.so I just wanted to clarify my doubts with you. This small doubt shakes my confidence. That's why I asked mam .

    ReplyDelete
    Replies
    1. Dear friend..

      Tet cv is little different since it was eligibility exam but pg is competitive exam.. Bt if you have already encountered such scenario means study and go through it, y to stop? Apply and write, if u clear it and if 12th is equal to diploma no issues right? So all the best, study well..

      Delete
  9. Replies
    1. You are most welcome, all the very best🙂🙂

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..