Skip to main content

கர்மா..

 கர்மா பொல்லாதது.. அதை வெல்ல யாராலும் முடியாதது..  இறைவனே கர்மாவுக்கு கட்டுப்பட்டவன் ..


மறைந்ந பிரதமர் இந்திராவால் சஞ்சய்காந்தி அரசியல்வாதியாகப் பயிற்சிபெற்றார். ராஜீவ்காந்தி விமானியாகப் பயிற்சி பெற்றார்.. ஆனால், ராஜீவ்காந்தி அரசியல்வாதி ஆனார். சஞ்சய்காந்தி விமான விபத்தில் மாண்டார்.


எம்ஜிஆர் மறைவுக்கு பின் ஜானகி அம்மாள் முதல் அமைச்சர் ஆனார், ஆர் எம் வீரப்பன் வசம் அதிகாரம் போய்விடும் என்று எண்ணிய திருநாவுக்கரசு ஜெயலலிதாவை முன்னிறுத்தி அதிகாரத்தை தன் கைக்குள் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணிய திருநாவுக்கரசை கட்சியில் இருந்து ஜெயலலிதாவால் தூக்கி எறியப்பட்டார்.


ஸ்டாலினும் சசிகலாவும் , வைகோவும் 30 வருசமா முதல்வர் கனவில் இருந்தாங்க... ஆனால்... ஓபிஎஸ், ஈபிஎஸ் முதல்வர்கள் ஆகி பிரபலமானார்கள்...


எம்ஜிஆர், அண்ணாதுரை, காமராஜர் எதிர்பாராத நிலையில் மரணித்தார்கள் பிரபலமாக இருக்கும் போதே...


ராஜீவும், பிரபாகரனும் தங்களின் பிரபல்யம் சறுக்கும் போது மரணித்தார்கள்... அதுவும் வேரொருவரால் கொல்லப்பட்டார்கள்...


ஈவேரா விநாயகர் சிலையை கல் என கூறி தூக்கி ஏறிந்தார்... ஆனால், தனது சிறுநீரகத்தில் உருவான கல்லை கூட தூக்கி எறிய முடியாமல் மூத்திர வாளியோடு சுற்றித்திரிந்தார்...


ஜெயலலிதா சிறைக்கு போகனும்னு கருணாநிதியும்.... கருணாநிதி பவர் இல்லாமல் நான்கு சுவருக்குள் மடங்கணும்னும் ஜெயலலிதாவும் நினைத்தார்கள்...

ஆனால், கருணாநிதி விருப்பப்படி ஜெயலலிதா சிறைசென்றபோது  அதை உணரும் நிலையில் கருணாநிதி இல்லை. ஜெயலலிதா விருப்பப்படி கருணாநிதி  இறந்த போது ஜெயலலிதாவே உயிருடன் இல்லை.


மெத்த படித்த மன்மோகன் சிங், சோனியாவின் கருத்துக்கு பொம்மையாய் ஆடினார்.. ஆனால், ஏதோ படித்த பிரதமர் மோடியின் கருத்துக்கு உலகமே ஆடுகிறது...


விஞ்ஞானிகள் பிரபஞ்சத்தையே அடக்கி ஆள முயல்கிறார்கள்... ஆனால், பூமி இன்று உலகத்தையே முடக்கி நாளுக்கு நாள் மனித வாழ்வுக்கு உகந்த நிலையில் இருந்து விலகிச் செல்கிறது....


கர்மாவானது உங்களுக்கு எதிராக வினையாற்றுவது இல்லை... 


உங்கள் செயல்களுக்கு எதிர்வினையாற்றத் 

தவறுவதே இல்லை....


உங்கள் செயல்களுக்கான பலனை ஏதோ ஒரு வடிவில் உங்களிடமே சேர்த்து விடும் மிகச்சிறந்த நிர்வாகிதான் கர்மா.


யாரை அலட்சியம் செய்கிறோமோ அங்கேதான் மண்டியிட வேண்டியதும் வருகிறது. கேடு செய்ய யாருக்கு நினைக்கிறோமோ அதே கேடு நமக்கே வருகிறது என்பதை புரிந்து கொள்வோம்.. .

கொஞ்ச நாள் வாழும் வாழ்க்கையில் 

நன்மையை மட்டுமே விதைப்போம்.

நல்லவர்களாக வாழ்வோம்.


கெட்டவன் தானே தன் அழிவை தேடிக் கொள்கிறான். அவனோடு உங்களை கொஞ்சம் கூட ஒப்பிட்டுப் பார்க்க வேண்டாம்.....


"பாவமன்னிப்பு" என்ற மதச்சடங்கு,இந்து மதத்தில் இல்லாதது ஏன் தெரியுமா?

பாவங்கள் மன்னிக்கப்படுமானால், பாவிகள், தைரியசாலிகள் ஆகிவிடுவர்.

உணர்ந்தவன் பாக்கியசாலி.... கட்டுப்பட்டவன், புத்திசாலி..


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Gd morning admin mam ur stories are so inspiring and energetic

      Delete
    2. Gudmrng Kalpana mam..

      Thanks a lot for your support, keep in touch..

      Delete
  2. Replies
    1. Mam, Today I spoke to TRB person, about welfare department postings for Economics, she said go to ask that welfare department nu sollitaanga... but net la search panna saidapet office than kaatuthu.... ippa nan enga pona sariyana information kidaikkum, konjam enquiry pannittu sollunga Mam...

      Delete
    2. ஆதி திராவிடர் நல ஆணையகம், சேப்பாக்கம், சென்னை 5.

      Delete
    3. Murali sir..

      List kudukra vara dhan TRB vela adhuku apuram concerned department ku dhan namma approach pananum, so neenga nera andha office poidunga..




      Delete
    4. ​Adi Dravidar and tribal welfare Directorate, Chepauk,Chennai-600005

      (PBX No 28594780)



      Commissioner (ADW)Thiru C. Munianathan IAS.,28589855

      Dir (Tribal)Thiru T. Ritto Cyriac, IFS28516689 , Extn -20326224542

      JD (G) (i/c)-28511021, Extn - 205

      JD (Tribal)Tmt R. Janaki28586372 , Extn - 210

      FA and CAOThiru K. Sriramulu28419613
      FAX044-28419612

      Delete
    5. நன்றி சார்...

      Delete
  3. Tntet 2021ku yeppa notification varum madam??

    ReplyDelete
    Replies
    1. Already 3times pass Pannavangaluku valiya kanom

      Ethula 2021 tet ethuku

      Government 7 lakh teachers Kitta exam fees
      Vanka va

      Delete
    2. அப்படியும் எழுத ஆள் இருக்க தான செய்றாங்க

      Delete
  4. Age limit G.O. when will cancel announcement pls tell madam

    ReplyDelete
    Replies
    1. ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தகவல்

      Delete
    2. Cancel agaradhu doubt dhan.. Oru vela dmk vandha chances iruku..

      Delete
  5. #Breaking || தமிழக இடைக்கால பட்ஜெட் வரும் 23ஆம் தேதி தாக்கல்

    தமிழக நிதியமைச்சரும், துணை முதலமைச்சருமான பன்னீர்செல்வம் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார்

    சட்டமன்ற தேர்தல் நடைபெறுவதையொட்டி இடைக்கால பட்ஜெட் தாக்கல்

    ReplyDelete
    Replies
    1. செஞ்சுட்டாலும்

      Delete
  6. பிப்ரவரி 24

    ReplyDelete
    Replies
    1. 24 அம்மா பொறந்த நாளா?? அடுத்த ரூமர்

      Delete
  7. Namma minister intru arikai vitu irukuratha Youtubela video varuthu friends

    ReplyDelete
  8. Enamo monday r Tuesday try notification varuthu,sgt selection list varuthu yaro oruthar sonnanga.vanthucha.antha unknown ku vera velai ila.intha madiri romours la kilapividaravangaluku suthama arivu illa.idiots,thiruntha jenmam.manaketa polapu

    ReplyDelete
    Replies
    1. Athu kuda parava ella sir , selection list varuhunnu oru unknown sonnar 😱

      Delete
    2. நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேளுங்க நண்பா

      Delete
  9. டெட்ல தான் இப்படியெல்லாம் நடக்குதுடா சாமி

    ReplyDelete
  10. தினமும் ஒரு கதை தான்

    ReplyDelete
  11. Antha mathiri rumour kelappura nala enna avangalukku kidaikkutho therila avanga ennaikum velaikku poga vaippillai

    ReplyDelete
  12. Dear many unknowns intha madiri romours ethum sollathinga.notification r selection list etho onnu official ha notification varum apo nanga terinchukirom.nenga onum munnadi solla devayila.do your work properly.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..