Skip to main content

காத்திருக்க பழகு..

சுவாமி விவேகானந்தர் தனது உடல் எனும் சட்டையை களைந்த நாளில்
தனது சேவையாளரிடம் கடைசியாக சொன்ன வார்த்தைகள்:
தியானம் செய்... !!!
நான் அழைக்கும் வரை காத்திரு'.
நாம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களில் விரும்பிக் காத்திருக்க பழகினால் நிறைவு நமதாகும்.
பசிக்கும் வரை காத்திரு
உடல் நீர் கேட்கும் வரை காத்திரு
காய்ச்சல் உடலை தூய்மைப்படுத்தும் வரை காத்திரு
சளி வெளியேறும் வரை காத்திரு
உடல் தன்னை சீர்படுத்தும் வரை காத்திரு
பயிர் விளையும் வரை காத்திரு
உலையில் அரிசி வேகும் வரை காத்திரு
கனி கனியும் வரை காத்திரு
எதற்கும் காலம் கனியும் வரை காத்திரு.
செடி மரமாகும் வரை காத்திரு
செக்கு எண்ணெய் பிரிக்கும் வரை காத்திரு
தானியத்தின் உமி நீங்கும் வரை காத்திரு
தானியம் கல்லில் மாவாகும் வரை காத்திரு
துவையல் அம்மியில் அரைபடும் வரை காத்திரு
தேவையானவை உன் உழைப்பில் கிடைக்கும் வரை காத்திரு
உணவு தயாராகும் வரை காத்திரு
போக்குவரத்து சிக்கலில் இருந்து விடுபடும் வரை காத்திரு
நண்பர்கள் பேசும் போது தாம் கூற வந்த கருத்துக்களை அவர்கள் கூறி முடிக்கும் வரை காத்திரு
பிறர் கோபம் தணியும் வரை காத்திரு
இது உன்னுடைய வாழ்க்கை
ஒட்டப்பந்தையம் அல்ல
ஒடாதே
நில்
விழி
பார்
ரசி
சுவை
உணர்
பேசு
பழகு
விரும்பு
உன்னிடம் காத்திருப்பு பழக்கம் இல்லாததால்,
உன் வாழ்க்கைமுறைக்கு சற்றும் பொருந்தாத,
தேவையில்லாத பொருட்களும், செய்திகளும் உன் மேல் திணிக்கப்படுகிறது.
உன் மரபணுவிற்கு சற்றும் சம்பந்தம் இல்லாத விஷ உணவுகள் உன் மேல் திணிக்கப்படுகிறது.
எதிலும் அவசரம் உன்னையும், உன் சந்ததியையும் அழிக்கும் ஆயுதம் என்பதை மறவாதே.
உனது அன்பிற்கும் அக்கறைக்கும் எத்தனை உள்ளங்கள் காத்திருக்கின்றன என்பதை அறிவாயா......???
நீ இதற்கெல்லாம் காத்திருந்தால்
உன் உயிர் உன்னைவிட்டு பிரியும் வரை காத்திருக்கும்.
காத்திருக்கப் பழகினால்........
வாழப் பழகுவாய்.
இறை ஆற்றல் நீ உள்நோக்கி திரும்புவாய் என்று காத்திருப்பதை உணர்வாய்
எல்லையற்ற அமைதி ஆற்றல் அபரிமிதம் உனக்காக காத்திருப்பதை உணர்வாய்... !!!

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning friends have a nice day .today ethavathu news varuma ????

    ReplyDelete
    Replies
    1. For tet alone they will not say anything

      Delete
  3. Admin mam if you get any information please share here

    ReplyDelete
  4. என்ன பாவம் செய்தோம் டெட்டில் தேர்ச்சி பெற்றதை தவிர

    ReplyDelete
  5. Pg history Ku

    Best coaching centre Ethu
    Madam

    Please sollunga

    Material Mattum available erukura coaching centre erunthalum

    Sollunga

    ReplyDelete
    Replies
    1. BUDDHA ACADEMY

      PGTRB HISTORY ONLINE COACHING

      ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்த உள்ள முதுகலை வரலாறு பணித் தேர்விற்கு இணையவழியில் (Online) வரலாறு பாடத்திற்கு எங்களது புத்தா அகாடமி தருமபுரி, மூலம் மிகச் சிறந்த முறையில் பயிற்சி அளிக்க உள்ளோம்.

      வகுப்புகள் 22.02.2021 ஆம் நாள் தொடங்கி தொடர்ச்சியாக நடைபெறும்.

      இணையவழி வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வரலாற்றுப் பாடப்பிரிவு ஆசிரியர்கள் இவ்வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

      இணையவழி சம்பந்தமான தகவல் தங்களது சேர்க்கை உறுதி செய்த பின் தனியாக தங்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் அனுப்பப்படும்

      குறிப்பு: ஒவ்வொரு வாரம் ஞாயிறு அன்று நமது சென்டரில் பாடவாரியாக ( Unit ) தேர்வும் அந்த வார இணைய வழி பாட மெட்டீரியலும் வழங்கப்படும்

      இங்ஙனம்
      புத்தா அகாடமி,
      தருமபுரி.

      தொடர்புக்கு
      புத்தா அகாடமி
      இடம்: பிஷப் ஹவுஸ்
      ஸ்ரீரங்கா டிபார்ட்மெண்டல் ஸ்டோர் எதிரில், தருமபுரி.
      +91 99620 27639 / +91 88380 72588

      YOUR SUCESS OUR AIM

      Delete
    2. Sorry unknown friend, I too wanted to convey this only because Arul anna is alreadt studying there..
      All the best..

      Delete
  6. செங்கோட்டையனுக்கு ஒரு வோட் கூட போட கூடாது

    ReplyDelete
  7. Today ethavathu oru good news solluvangala Tet pass pannavangalku

    ReplyDelete
    Replies
    1. பட்டதாரி ஆசிரியர்கள் நியமனம் குறித்த அறிவிப்பு ஓரிரு நாட்களில் வெளியே வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன நண்பர்கள் தயாராகவும்

      அதனைக் குறித்த முழுமையான தகவல் கொடுக்கப்பட்டுள்ளது நண்பர்கள் பயன்படுத்திக் கொள்ளவும்

      https://youtu.be/mEfFbGGnq8c

      Delete
    2. But innum trt go cancel akala

      Then epadi posting poda mudiyum

      Delete
  8. Mam msc first year regular second year correspondence la padichen nan pgtrb ku prepare panalama

    ReplyDelete
  9. Today night definitely TRT exam notification vara poguthu...

    Trt exam ku padipatharku eallarum ready haa erunga...

    ReplyDelete
  10. Today night definitely TRT exam notification vara poguthu...

    Trt exam ku padipatharku eallarum ready haa erunga...

    ReplyDelete
  11. Unknown sir நீங்க போனவாரமே trt notification வரும் என்று comment பண்ணியிருதீர்கள்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  12. Appo election ku munadi no postingsaa, worst government 8 yearsum oru posting kuda podathathu mattum than intha arasin sadahanai

    ReplyDelete
  13. Gud evg admin mam.today night trt notification varuma

    ReplyDelete
    Replies
    1. Trt ku munadi TET varumnu dhan sonanga, lets wait and see..

      Delete
  14. 28-02-21 வரை அறிவிப்பு வர வாய்ப்பில்லை. அதன்பிறகு மார்ச் முதல்வாரம் வரலாம் நண்பர்களே!

    ReplyDelete
    Replies
    1. Election date will be announced before 28. Any announcement should come before that. Process may be in March sir

      Delete
  15. Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I - 2018-2019 - Revised Provisional Selection List for the Subjects History and Tamil for Reserved Vacancies

    ReplyDelete
  16. Unknown sir
    Today trt notification வரும் என்று comment 2.58PM க்கு
    போட்டு இருந்தீர்

    எங்கே இன்னும் வரவில்லை

    (உண்மை செய்தி மட்டுமே பதிவு செய்யவும்

    ReplyDelete
  17. பொது அறிவிப்பு மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்ற முதல் பெஞ்ச் W.A.No. இல் 10.02.2021 தேதியிட்ட உத்தரவுப்படி. 2021 ஆம் ஆண்டின் 330 & 398, 23.06.2019 மற்றும் 27.06.2019 அன்று ஆசிரியர் ஆட்சேர்ப்பு வாரியம் (டிஆர்பி) பல்வேறு மையங்களில் கணினி அடிப்படையிலான தேர்வு நடத்தப்பட்ட விதம் குறித்து விரிவான அடிப்படையிலான ஆய்வை மேற்கொள்ள இரு உறுப்பினர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. 2018-2019 ஆம் ஆண்டிற்கான பள்ளி கல்வித் துறையில் கணினி பயிற்றுநர்கள் தரம் -1 (முதுகலை பட்டதாரி பணியாளர்) பதவிக்கு 814 காலியிடங்களை நிரப்புவதற்கான வேட்பாளர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக. எந்தவொரு மையத்திலும் நடத்தப்பட்ட தேர்வில் கலந்து கொண்ட எந்தவொரு வேட்பாளரும், தேர்வின் நடத்தை குறித்து ஏதேனும் குறைகளைக் கொண்டிருந்தால், புகாரின் விவரங்களுடன், அவர் / அவள் பதவியேற்ற வாக்குமூலத்தை குழுவுக்கு அனுப்பலாம், ஒரு வழக்கறிஞர் அல்லது நோட்டரி பொது மற்றும் ஒரு சுய சான்றிதழ் - 01.03.2021 இன் 5.00PM அல்லது அதற்கு முன்னர் கண்டிப்பாக புகாரை உறுதிப்படுத்த அவரது / அவள் ஹால் டிக்கெட்டின் சான்றளிக்கப்பட்ட நகல். பிரமாணப் பத்திரத்துடன் கடினமான நகல்களும் தபால் மூலமாகவோ அல்லது நேரில் பின்வரும் முகவரியிலோ வழங்கப்பட வேண்டும். மாண்புமிகு மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒன் மேன் கமிட்டி வெளியிட்டுள்ள பொது அறிவிப்புக்கு ஏற்கனவே பதிலளித்த வேட்பாளர்கள், அவர் / அவள் ஏதேனும் துணைப் பொருட்கள் இல்லாவிட்டால் புதிய உறுதிமொழி வாக்குமூலத்தை அனுப்ப வேண்டியதில்லை. இரண்டு உறுப்பினர் குழு, பி.ஜி.சி.ஐ தேர்வுகள், 4 வது மாடி, புராச்சி தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு கட்டிடம், டிபிஐ வளாகம், கல்லூரி சாலை, நுங்கம்பாக்கம், சென்னை- 06. வேட்பாளர்கள் தங்களது பிரமாணப் பத்திரம் மற்றும் பிற ஆவணங்களின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்பலாம். மின்னஞ்சல் முகவரி trbtwomemberscommittee@gmail.com தேவைப்பட்டால் வேட்பாளர்கள் நேரில் விசாரணைக்கு வரவும் தயாராக இருக்க வேண்டும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here 

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர