யாரும் இறுதி வரை வரப்போவதில்லை, யாராக இருந்தாலும் ஒரு கட்டத்தோடு \"சுபம்\" போடப்படுகிறது..
ஒருவரே கடைசி மூச்சு வரை வரப்போகிறார் என்பது வாழ்வியல் இல்லை. அதெல்லாம் காலத்தின் சுழற்சியில் அடித்து செல்லப்படுவர்..
வாழ்வில் சிலர் வாழ்க்கையை அழகாகக்கின்றனர் என்பதற்காக அவரே கடைசி வரை வாழ்வை அழகாக்குவார் என்பது அபத்தம்..
விரும்பி வந்தவர்கள் எல்லாமே விலகி செல்பவர்களே.. அதெல்லாம் காலம் பார்த்துக்கொள்ளும்.. நீங்கள் எதையும் மெனக்கெட வேண்டியதில்லை..
ஈர்ப்பும் தேவையும் ஒருவருக்கு பூர்த்தியானாலும் சரி பூர்த்தியாகாமால் இருந்தாலும் சரி விலகல் தான் இறுதி அத்தியாயம்..
மொபைல் அப்டேட் போல பத்து வருடங்களுக்கொருமுறை மனிதர்களுக்கு புதுப்பித்தல் நடைப்பெறுகிறது..
இறுதி வரை வருவார் என்று நினைத்தவரெல்லாம் காலப்போக்கில் கூட்டத்தில் எங்கேயோ ஒரு புள்ளியாய் வந்து புள்ளியாய் மறைந்து விடுவார்கள்..
ஒரு சிலர் அப்படி தானாகவே கிடைப்பார்கள், கிடைத்து தானாகவே தொலைந்து போவார்கள்.. அவர்களே வந்து அவர்களே மறைவதற்கு ஏன் வந்தார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம்..
அதையே நினைத்து உருகி
அடுத்த நிலைக்கு செல்லாமல்
உயிரற்று நிம்மதியின்றி
உருக்குலைந்து கிடைப்பதை விட
தொலைத்து மறந்து
எழுந்து செல்வது மேல்..
ஏனெனில்
ஒரே நாளோடு
ஒரே நபரோடு உலகம் முடிவதில்லை,
அடுத்த அற்புதமான சுவாரசியங்கள் வாழ்வில் காத்துக்கொண்டிருக்கின்றன..
உங்களை தள்ளி விட ஆயிரம் கைகள் வரும். ஆனால், உங்களை தாங்கி பிடித்துக் கொள்ள ஒரே ஒரு கை தான் வரும். அது உங்கள் தன்னம்பிக்கை மட்டுமே.
சொல்ல முடியாத சோகங்களும், நினைவுகளும் ஒவ்வொருவர் மனதிலும் உண்டு... யாரும் மறந்து வாழ்வதில்லை. மறைத்து தான் வாழ்கிறோம்.
தேவைக்கு அதிகமாக நினைவுகளையும், கடனையும் சேர்த்து வைக்காதீர்கள். தூக்கத்தை பறிகொடுத்து விடுவீர்கள்.
வேண்டாம் என்று தூக்கி எறியப்பட்ட விதை கூட மரமாக வளர்ந்து வருகிறது. உங்களை வேண்டாம் என்று தூக்கி எறிந்தவர் மத்தியில் இருந்து எழுந்து வாருங்கள்.
வாழ்க்கையில் பயத்தோடு வாழாமல் துணிவோடு வாழ்ந்து காட்டுங்கள். உங்களை வெல்ல யாரும் இல்லை.
இன்றைய நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துகள்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteSuper thought madam
ReplyDelete🙂
DeleteGood morning mam...
ReplyDeleteGudmrng Murali sir..
Deleteகாலை வணக்கம் அட்மின் சகோதரி
ReplyDeleteKalai Vanakkam Brother 🙂
Deleteவாழ்க்கையின் தத்துவம் அருமை
ReplyDeleteவணக்கம் அட்மின் மேம் 11ம் வகுப்பிற்கு எப்படி மேம் பொதுத்தேர்வு உண்டா இல்லையா மேம்
ReplyDeleteNagendrapandian1/16/2021 11:15 am
ReplyDelete2013 tet call from 8682094873 urgent
நல்ல விஷயமா சொல்லுங்க பாண்டி
DeletePandian sir 2013tetkku enna news sir
ReplyDeletePandian sir please tell
ReplyDeleteNagendran sir any news about tet???
ReplyDeleteShanmugam sir any news about trt?
ReplyDelete🤭🤭🤭🤭🤭
Deleteபாவம் ௮வரே ௭ன்ன சொல்வதென ௮வ௫க்கே புரியல? வாய் குடுத்து வம்புமல மாட்டிக்ககூடாதுனு நினைக்கிறார் போல
DeleteSir why you are all doing like this..so only he is not responding
Deleteஆசிரியர் தகுதி தேர்வர்களை மன அழுத்தத்திலேயே வைத்துக்கொள்வதே இந்த TRB க்கு வேலையா போச்சி...
ReplyDeleteமுடியல....
ஒரு முடிவுக்கு வாங்கடா!!
Nagendrapandian1/16/2021 11:15 am
ReplyDelete2013 tet call from 8682094873 urgent???????
Neenga comment panniga but evlo peru kekuranga just reply pannalamla theava illatha curiosity
Intha weekla trb pending work fulla mudithu ethavathu oru good news solluvangala mam remba kastama iruku mam
ReplyDeleteTnpsc and Trb rendum pending issues mudichu dhan aganun, so pakalam sir..
DeleteGood night friends
ReplyDeleteTomorrow BEO RESULT expect Pannaloma mam
ReplyDeleteMay be next week expect panalam.. Lets wait and see..
Deletehttps://youtu.be/QZ8C72DZsNk
ReplyDelete👍👍👍
DeleteSuper pg friend apo exam seekirama vara povuthu
ReplyDelete👎👎👎 வாய்ப்பு இல்லை ஆண்டுதோறும் நடைபெறும் வழக்கமான நடைமுறைதான்
Deleteசெகன்ட் லிஸ்ட்க்கு தான ஆமா ப்ரோ கரெக்டா சொன்னிங்க 😁😁😁😁😁😁😁
Deleteநண்பா நான் சொல்வது ௨ண்மை நிலவரம், நீங்கள் தேர்வு ௭திர்நோக்குகீரீர்கள் ௨ண்மைதற்போது ௨ள்ள சூழ்நிலையில் ௮து ௭ப்படி சாத்தியம் ௭ன்பது ௨ங்களுக்கே தெரியும், தேர்வு வர வாய்ப்பு குறைவு நீங்கள் தொடர்ந்து முயற்சி செய்து வா௫ங்கள் ௭ன்றாவது ஒ௫நாள்வெற்றியாளர் ஆகலாம். ௭ங்களுக்கு இரண்டு வாய்ப்பு , மற்றும் 75℅படித்து தயாராக உள்ளோம் நீங்கள் இங்கு கமண்ட்போட்டு இழிவாக பேசலாமே தவிர இதனால் ௮டுத்த தேர்விலாவது வெற்றி வாய்ப்பை நழுவ விடாதீர்கள்.........
Deleteநாளையே தேர்வு நடந்தாலும் உங்களைவிட 1மதிப்பெண் ௮திகமாக௭டுக்கும் தைரியமும் தன்னம்பிக்கை யும் ௨ள்ளது.ஆனால் ௨ங்களால் முடியுமா? ௭ன்பதை யோசித்து பாருங்கள்
Deleteநாளையே தேர்வு நடந்தாலும் உங்களைவிட 1மதிப்பெண் ௮திகமாக௭டுக்கும் தைரியமும் தன்னம்பிக்கை யும் ௨ள்ளது
Deleteரொம்ப சந்தோசம் இனியாவது செகண்ட் லிஸ்ட் னு ஊரை ஏமாத்தாமா உங்களையும் ஏமாத்திக்காம படிங்க.
மிஸ்டர் அன்நோன் அட்மின் மேடம் செருப்பு உங்க மூஞ்சுல இருக்கானு கொஞ்சம் பாருங்க 😁😁😁😁😁😁
DeleteNari romba naal grapes ku wait panitu kedaikathunu theriya varumbothu pazham pulikkumnu sollucham..
ReplyDeleteNaa nariya dhan sonen, 1:2 nu solli posting pottey aganumnu suthara gumbal pathi sollala..
Adhey pola naa grapes ah dhan sonen, second list pathi solala..
செம்ம நெத்தியடி மேடம்
DeleteWow NOSECUT mam!!!!!
Delete100℅இரண்டாம்பட்டியல் வ௫வது௨றுதி ஆதாரபூர்வமான தகவல்
Deleteஅட்மின் மேடம் சூப்பர் கம்பேரிசன் 👏👏👏
ReplyDelete