The magical words we should remember in day to day life..
நம்முடைய இதுநாள் வரை வாழ்க்கையையும் திரும்பிப் பார்த்தால் இந்த வாக்கியத்தின் மகத்தான உண்மையை உணர முடியும்.
எத்தனை வெற்றிகள், எத்தனை தோல்விகள், எத்தனை மகிழ்ச்சிகள், எத்தனை துக்கங்கள்..... எல்லாம் வந்து சிறிது காலம் தங்கி கடந்து போயிருக்கின்றன.
வந்ததெல்லாம் நம்மை விட்டுப் போவதால் நம்முடையதல்ல என்பது உறுதியாகிறது. வந்து போவதெல்லாம் நம்முடையதல்ல என்பதால் நாம் வெறும் பார்வையாளர்களே அல்லவா?
எத்தனை நண்பர்கள், எத்தனை பகைவர்கள், எத்தனை உறவுகள் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகித்து வெறும் நினைவுகளை மட்டும் நம்மிடம் விட்டு விட்டுப் போயிருக்கிறார்கள்?
வாழ்வில் வந்ததெல்லாம் நம்மைக் கடந்து சென்று கொண்டு தானே இருக்கின்றன. ஒரு விதத்தில் என்றும் நாம் தனியர்களே அல்லவா?
இயற்கையின் விதியே இது என்று உளமார உணர்ந்து தெளியும் போது கிடைக்கும்
*அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
*அமைதி சாதாரணமானதல்ல* அந்த அமைதியை மனதில் நிரந்தரமாக்கிக் கொள்ளுங்கள்.
*வெற்றிகள் கிடைக்கும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *கர்வம் தலை தூக்காது.*
*தோல்விகள் தழுவும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். *சோர்ந்து விட மாட்டீர்கள்.*
*நல்ல மனிதர்களும், நண்பர்களும் உங்கள் வாழ்க்கையில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். இருக்கும் போது அவர்களை *கௌரவிப்பீர்கள்.*
*தீய மனிதர்களும், பகைவர்களும் உங்கள் வாழ்வில் வரும் போது "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள். தானாகப் *பொறுமை வரக்* காண்பீர்கள். பெரிதாக மனஅமைதியை இழக்க மாட்டீர்கள்.
*நெற்றி சுருங்கும் போதெல்லாம் "இதுவும் கடந்து போகும்"* என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
சுருக்கம் போய் முகத்தில் புன்னகை தவழக் காண்பீர்கள்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGud mng have a blessed day
ReplyDeleteHmmm nice
ReplyDeleteசூப்பர் அட்மின் மேம். டெட் கேண்டிடேட்ஸ் பாலோவ் பண்ண வேண்டிய மந்திரம் தான்
ReplyDeleteNamakku ella quotes yum porundhum sir..
Deleteசண்முகம் நண்பா ஏதாவது தகவல் உண்டா
ReplyDelete2013 கதை முடிந்துவிட்டது, இவர்கள் மீண்டும் tet தேர்வு எழுத வேண்டும். விரைவில் அறிவிப்பு.
ReplyDeleteUnknown விரைவில் என்ன அறிவிப்பு
Delete2017 கதை 2024 ல் முடியும்.அதுவரை இதே நிலை தொடரும்.
Delete2021 Tet batch நீங்கள் இப்பொழுது சொல்வதை உனக்கு சொல்வார்ள்😁😁😁😁😁😁😁😁😁
உண்மைதான்.
Deleteஇப்போது before election posting போடவில்லை எனில் இதுதான் நடக்கும். Surplus என்று சொல்லுயே காலம் கடந்துவார்கள்
Posting for tet candidates before election is not possible..
DeleteSecond list possible god help us
ReplyDeleteஉங்கள் கனவு நிச்சயம் நிறைவேறும் நாள் இதோ நெருங்கி வந்து விட்டது
Deleteகனவு காணுங்கள்..
Deleteகனவு காணுங்கள்..
கனவு காணுங்கள்..
கனவு காணுங்கள்..
கனவு காணுங்கள்..
கனவு காணுங்கள்..
கனவு காணுங்கள்..
Good morning mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteEthavathu rumor kelappi vidunga
ReplyDeleteடெட்க்கு யாரும் ஆப்பு வெக்க வேணாம் நம்மளே நமக்கு வச்சுப்போம்
ReplyDeleteEntha day varai tet ku posting poduvathukana work etham govt.sidela nadakala....only vacancy mattum collet panni irukanga....
ReplyDeleteOk sir
DeleteTrt syllabus epa varum sir
DeleteTet posting ena method endru decide agi vittatha
ReplyDeleteSir govt. Change panra idea illa...epa iruka g.o. padi trt than...
DeleteThanks sir
Deleteசண்முகம் சார்.
ReplyDeleteஎலெக்ஷன் நேரம் இது எனவே கடைசி நேரத்தில் ஆவதுvote பெறும் நோக்கில் before election posting போடவும் வாய்ப்பு இருக்குதானே
Sir...eni before election posting no chance...notification varalam..exam nadakalam...appointment order next aatchila than....
DeleteWhat about trt sir
DeleteFriends nama nenaikurom election time athanala posting poduvanganu...but govt.entha day varai athukana entha step um edukala....
ReplyDeleteAdhum TET ku onnum nadakkathu, naa neriya timr solliten politicians avangala pathi dhan yosikranga, namakku posting potalum avanga again aatchikku varadhu doubt so avanga adha consider pannave ila..
Delete😔😔😔😔
DeleteBeo result eppo poduvangala mam
ReplyDeletePending works ellam mudikka soli order potrukanga TRB kku, so chances iruku..
DeleteNice magical thought mam
ReplyDeleteShanmugam sir when trt syllabus will come
ReplyDeleteதமிழகத்தில் இன்று நடைபெற்ற 742 கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கான கலந்தாய்வில் 718 பேர் தேர்வு
ReplyDelete24 பேரின் நியமனம் தற்காலிகமாக நிறுத்திவைப்பு
Why sir
DeletePlease say whether trt syllabus will be ug level or pg level
ReplyDeleteUg level...
ReplyDeleteSo ug topics as per madras university can be followed know sir
DeleteUniversity syllabus padikalama shanmugam sir
DeleteGovernment epa syllabus viduvaga sir
ReplyDelete2013 weigtage Pani illandavargalukku Pani parisilanai minister news 18
ReplyDeleteஅந்த ஆளுக்கு வேற வேல இல்ல
Delete2013 weigtage Pani illandavargalukku Pani parisilanai minister news 18
ReplyDeleteதண்ணில தான் எழுதி வெக்கணும் 😆😆😆😆😆
Deleteயாராவது மனு குடுத்துருப்பாப்புல உடனே சொல்லிருப்பாரு
ReplyDeleteDaily oru arikai vitu nammalku manna ullichalla tharanga mudiyalla intha kannithevu prachaniku thirvu illaya
ReplyDeleteSengottayan time pass is tet
ReplyDelete*💥ஆசிரியர்கள் காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்*
ReplyDeleteNo the news was wrongly interpreted, timetable was mentioned for 12th std. He had said that posting for 2013 TET passed weightage affected candidates will be considered..
DeleteWrong news....teacher vacancy fill panna cm solli irukaru athu only pgtrb...not tet....
Deleteokva so padinga ..cm permission koduthutaru ..trt will come first
ReplyDeleteஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப முதல்வர் ஆணை பிறப்பித்துள்ளார். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
ReplyDeleteReporters thappa interpret panirkanga..
Delete2013 so happy.
ReplyDeleteGod saved us
😁😁😁😁😁😁😁😁😁😁
😁😁😁😁😁😁😁😁😁😁
Allorukkum
ReplyDeleteஅவருக்கு 2013 மட்டும் தான் கண்ணுக்கு தெரியுறாப்புல
Deleteபோடுடா வெடிய🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🎂🍌🎂🎂🎂🎂
ReplyDeleteGood news in 2021. This year started with happiness
வாய்ப்பில்ல ராஜா
DeleteMinister sonna attavanai trt exam illa...trb annual planner...
ReplyDeleteகுறுகிய கால பட்ஜெட் ஆகவே தேர்வு கால ௮ட்டவனை வெளியிடமுடியாது
DeleteOrey news oru oru channel la oru oru vidhama varudhu avlo dhan..
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 affected candidates pathi matum oru line mention agirukku matha padi ellam wrong interpretation..
ReplyDelete2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் B.Ed வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கலாமா
ReplyDeleteஎதிர்பாத்துட்டே இருக்க வேண்டியது தான்
DeleteAno mam
ReplyDeletePosting பற்றி என்ன சொல்கிறார் அமைச்சர்.
Different news in all tv news
Clarify
Sir avaru sonnathu 2013 la weightage affect anavangaluku posting podrathu pathi arasu pariseelanai avlo dhan sonnaru..
Delete2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDeleteஇது போல எத்தனை பேர் கெளம்பிருக்கிங்க
Delete2012,2013,2017,2019 இந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணிமூப்பு அடிப்படையில் பணிநியமனம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ReplyDeleteHats off madam. Thanks for such a clarification. Need of the hour.
ReplyDeleteசூப்பர் தல 👏👏👏
ReplyDelete2013 so happy😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
ReplyDeleteYes they should be happy for being cheated all the time..
Deleteசரியாக கூறினிர்கள் சகோதரி.
DeleteSecond will never come don't expect
ReplyDeleteஅமைச்சர்
ReplyDeleteநாளைக்கு
வேற
பேட்டி
குடுப்பாரு😂😂
Oh my god. God saved us. So happy.
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
Posting conform second list possible magical and miracle our almighty lord jesus help us
ReplyDeleteSecond list possible god help us
ReplyDeleteSK stop your fake news
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteHe is commenting as Unknown. He spreads fake news for second list.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete2013 செர்டிபிகேட் செல்லும் தான மேடம்
ReplyDeleteI am believe in almighty lord jesus so second list and posting varumnu solren
ReplyDeleteWe are expecting exam for pg. Sure exam coming
ReplyDeleteAno mam &sanmugam sir
ReplyDeleteToday tet news மூலமாக
என்ன தெரிந்து கொள்ளலாம்.
Trt varuma? Or
Trb annualpalaner varuma?, or
Process going on for( bt/sgt) appointed
தெளிவு படுத்துங்க
டெட்க்கு எதும் வராது நண்பா
DeletePlanner varuvatha news...na monday conform panran office poittu....
DeleteBoard exam timetable pathi mention panirkaru oru tv channel la, so tet related edhum ila.. CM approve panadha sonnadhu kuda pg posting ah irukum..
Delete2013 ku matum posting nichayama nadakkathu..
நிச்சயமாக பணிநியமனம் நடக்கும் என்று பல விதத்திலும் புரளிகளை உருவாக்கி வருகின்றனர் 2013 டெட் தேர்வர்கள்
DeleteP.S.Shanmugam neenga Monday entha office poittu confirm panna poringa...
DeleteNeenga 2013 tet candidate athanal thaan trt exam pathi pesum pothae therium. Summa tet candidate ellainu poi sollathinga.
Neenga summa govt officela work pannuraen nu eallraium eamaathi Kittu erukkinga.
Neenga entha department, enga place la work pannuringa sollunga...
ஏன் 2013 கேண்டிடேட் கவர்மென்ட் வேல பாக்க கூடாதா என்ன உங்க லாஜிக்
Delete2013 டெட் கேண்டிடேட்ஸ் tnpscல செலக்ட் ஆகி வேலைல இருகாங்க இதுல என்ன தப்பு
Deleteயாரு trt வரும்னு சொன்னாலும் வம்பு இழுக்க வந்துருங்க
Delete😆😆😆😆😆
DeleteYes 2013 tet pass than just 84 mark...but tnpsc group 4 select agi school education department la irukan....
DeleteShanmugam sir few people has no sense..please don't bother about them
DeleteNeenga Two weeks before naan tet students yae kidaiyathu poi sonninga eppo naan Tet students nu solluringa. ethula erunthu theriyuthu unga latchanam...
DeleteNeenga ennamo Chennai Dpi School Education department la work pannuringa mathiri pesuringa...
Eppo Dpi School Education department la enna process nadakuthukittu erukku, next process nadakkum entha news yaarum valiyae solla mattanga...
Enna reason haa Dpi school education department mela romba case file aaguthu nu Three months before G.o. pottu ellamae romba strict
haa followw pannuraanga. Okk ha.
Dpi School Education department la enna process nadadhalum eppo romba secret ha nadakuthukittu erukku athanal govt G.o. pottu sonnal mattumae clear haa theriya varum... Okk ha.
Ok.sir...na old tet student...epa na tet student illa ..athavathu teacher velai eni venam etha than nan tet student illa nu sonnan...
DeleteUnknown neenga enna dhan kathinalum TRT dhan vara poguthu.. Keep shouting.. All the best..
DeleteEnnakk Trt exam onnum problem ella... Naan romba kasta pattu Tet la above 100 ku mela 2013,2017 Nalla score panni erukkaen.
DeleteEnnakk Trt exam vanthalum naan best score panni definitely govt job vaanga mudiyum. Okk ha
Aanal Neenga ellam Tet la below mark eduthu vittu trt exam vanthal ennamo top score eduthu job vaangura mathiri pesuringa paaru atha nenaithal comedy haa erukku...
Trt exam syllabus
mattum varattumm appo therium. Trt exam total questions unga major la ketpanga athalae job vaangi viduvanga nu nenaithu Kittu erukkinga... Athu thaan nadakkathu all subjects serthu thaan ketga poraanga...
Neenga 100 mela eduthutinga la apo trt ku ready ah irunga..
DeleteApuram unga comedy ah nenachu neengale sirichukonga...
Engala pathiyum syllabus pathiyum neenga kavalapada venam, unga velaya matum paarunga..
And TRT will come for sure..
Tet Best score panna mudiyalae eppo Trt exam vanthal best score panni job vaangi vidungala Neenga comedy pannikittu erukkinga...
DeleteOhh my god Sema comedy 😂😂😂🤣🤣🤣
Tet best score adhavathu 100 mela eduthu neenga enna saadhichutinga?? Below 90 enga kita dhan information ae collect panringa??? 😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆😆
DeleteAdhan naanga..
Onnu therinjukonga TET porutha vara 82 vum pass dhan, 149 yum pass dhan..
DeleteIndha comedy theriyumaaaaaa😁😁😁😁😁😁😁
Best score aam..
DeleteWhat d hell u r talking.. Funny ppl..
This comment has been removed by the author.
DeleteUnknown unaku ithu thevaya😁😁😁😁
DeleteSchool education dept la ungalukku therinjavangalukku matum info kedaikum aana shanmugam sir ku therinjavangalukku kedaikkadha????
DeleteNeenga paakave venam, yaar paaka sonna..
Keezha vizhundhalum meesaila mannu ilanu solra group dhana neenga ellam..
Get lost..
Super mam.dont leave that person's.
DeletePaarunga mam delete panitu oodratha..
Delete82 eduthavanga ellam kevalamam ivanga ellam best scorer's aam, I just can't understand what kind of cheap classification is that..
Shame on those people..
Neenga thalai keezhiya neenalum definitely govt job vaanga mudiyadhu...
DeleteNeenga Trt Varum nu entha blog thaan poi Solli Kittu erukka vendiyathu thaan... Okk ha
Neenga venumna thala keezha ninnu TRT varama pannungalen..
DeleteAm already govt staff, last week I received smart card from tn government also..
Shame on u, stop your useless criticisms which will never affect me in any ways..
My blog, I'll take care, none of your business..
😇😇😇
Deleteசெகண்ட் லிஸ்ட் நம்பறது பெருசு இல்ல அதுக்கு வாய்ப்பு இல்லனு தெரிஞ்சும் எதுக்கு பொய்யா பேசுறிங்க
ReplyDeleteஎக்ஸாம் வருவது உறுதி. சில பொய்யர்களை நம்பாமல் படிக்கவும்
ReplyDeletePg pending subjectsku CV mudithathum solranga mam, ithu unmaiya mam
ReplyDeleteRevised questions ku mark inum add agala, add panitu dhan extra cv nu sonanga..
DeleteMam... already mark's added and CV finished mam... innum entha subject pending mam...am confused...
DeleteAm talking about Economics, Tamil and History..
Deleteyes mam..avangalukku than Thambaramthil CV finished mam... again marks add panna entha reason num illai mam..so provisional list mattum than pending...yesterday i spoke one of them and he is economics candidate...
DeleteI thought u were saying about Chemistry candidates, then fine sir.. According to me even if eco, tamil or history pending also, that could be kept on hold and pg notification shall come..
DeleteLets hope for the best..
Sorry mam..am Telling economic Tamil and history candidates only..and they attend CV after marks revised...
DeleteOk sir..
Deleteநேற்று முன்தினம் அமைச்சரை சந்தித்த போது உறுதி அளித்ததாக தகவல்
ReplyDeletehttps://youtu.be/FCsqys3Weis Minister speech about TET..minister mentioned both 2013,2014,2017 but news reader say only 2013
ReplyDeleteபரவால செங்கோட்டை அவர் வாயால சொல்லிட்டாரு தேர்வு தான்னு இன்னும் என்ன தான் வேணும்
DeleteAma minister says exam only for tet candidates
DeleteSir antha video la ena solirkaru minister?play aga matenguthu
Deleteமதிப்பெண் வேறுபடுவதால் weightage முறை ரத்து செய்யப்பட்டுள்ளது, 82 ஆயிரம் பேர் தேர்ச்சி பெற்று வேலை இல்லாமல் இருக்கின்றனர், இனி தேர்வு மட்டும் எழுதினால் போதும், இது தகுதி தேர்வா, இல்லை போட்டி தேர்வானு சொல்ல வில்லை, GO இருக்கு, போட்டி தேர்வு உறுதி
ReplyDeleteThervu nu mean pannadhu GO iruka TRT exam ah dhan..
DeleteYes minister says very clearly that exam only coming
Deleteநண்பர்களே அனைவருக்கும் வணக்கம்...நான் கடந்த trb தேர்வில் வெற்றி பெற்று முதுகலை கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறேன்...என்னை போல் கடின உழைப்புடன் படித்தும் வரும் நண்பர்களுக்காக உதவி செய்யும் வகையில் என்னுடைய channelலில் நான் படித்தவற்றை வீடியோவாக போட்டுக்கொண்டிருக்கிறேன் .. விருப்பம் இருந்தால் பார்க்கவும்...நன்றி. my motivational speech https://youtu.be/1b6cNiKi6ZI
ReplyDeletePearl nee vangradhu pathaliya😇😇😇😇😇😇😇😇😇😇😇
ReplyDelete