Skip to main content

வாழ்க்கை நிலையற்றது..

 150 வருடங்களாக காபி எஸ்டேட் வைத்து வாழ்ந்த செல்வ செழிப்பான குடும்பம்..Born with Golden Spoon..... அதிலிருந்து வந்து.. ஒரு ஜெர்மானிய காஃபி அவுட்லெட் செயின் கண்டு inspire ஆகி, நாமும் நம் நாட்டில் அப்படி ஆரம்பித்தால் என்ன என யோசித்து..

1994ல் பெங்களூரில் முதல் அவுட்லெட் ஆரம்பித்தார், with a tag line 
"A Lot Can Happen Over A Cup Of Coffee"...

அது அப்படியே வளர்ந்து...இந்தியா முழுவதும் இருநூறு நகரங்களில்..1850 கஃபே காபி டே #CCD அவுட்லெட் வைத்த one of the most powerful indian business men , இந்த சித்தார்த்தா... இதல்லாமல் வெளிநாட்டிலும் சில நகரங்களில் அவுட்லெட் உண்டு...
2017-18 ஆம் ஆண்டு total revenue மட்டும் 530 கோடி ரூபாய்..
இருபதாயிரம் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள்..

ஆறு நாடுகளில், ஒரு நாளைக்கு 18 கோடி கப் காஃபி விற்பனை செய்யும் சாம்ராஜ்யத்தின் ராஜா...இந்த சித்தார்த்தா...

வாழ்க்கையில் தொழிலில்... தோற்று விட்டேன் என கடிதம் எழுதி வைத்து விட்டு... ஆற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

5000 ரூபாய் கடன் வாங்கிய விவசாயியும் தற்கொலை செய்து கொள்கிறார்... பல கோடி ரூபாய் சாம்ராஜ்யத்தின் ராஜா வும் தற்கொலை செய்து கொள்கிறார்.

இங்கே பணம் தான் எல்லாமே என நினைக்கும் அனைவருக்குமான சம்மட்டி அடி இது !

After the game , the King and the pawn go into the same Box என ஒரு கூற்று உண்டு

இதை உணர தான் நமக்கு ஒரு வாழ்க்கையே தேவைப்படுகிறது...

இந்த நிலையற்ற வாழ்வில்... நாம் அந்த கொஞ்ச நேரத்தில் செய்யும் அலப்பறைகள் தான் எத்தனை எத்தனை... வஞ்சம்..சூது... பித்தலாட்டம்.. துரோகம்.. வன்மம்.. மற்றவர்களை சுலபமாக காய படுத்துவது.... இத்தியாதி இத்தியாதி..

பாபா திரைப்படத்தில் ரஜினி சொல்லும் ஒரு டயலாக்...
" ... இதெல்லாம் பந்தா.. எவன் அப்பன் வீட்டு சொத்து ... வேஸ்ட்... மேலேர்ந்து அழைப்பு வந்தா போயிடணும்...." 
இது தான் நிதர்சனம்.. ரஜினி பட டயலாக் களில் எனக்கு மிகவும் பிடித்தது ‌.

ஆயிரமாண்டுக்கு முன் நம் தமிழ் மறை கூறியதும் அதான்...

உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி 
விழிப்பது போலும் பிறப்பு.

வாழ்க்கை மகத்தானது... விசித்திரமானது... விவரிக்க முடியாதது... மிக சிறியது...நிவையற்றதும் கூட.

இருக்கும் வரை நாமாக நம்பகமாக தீயவை தூக்கி எறிந்து நல்லதை மட்டும் சுமந்து செல்வோம்.‌..அந்த பாரம் தான் விட்டு செல்லும் போது மிக சுலபமாக இறக்கி வைக்க முடியும்.

நன்றி சித்தார்த்தா.....For all your good deeds in the Indian Entrepreneurship World...and For all the worthy lessons you\"ve left behind .

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam innaiku paper la2013 to 2019 vara ellarukkum mark vachu posting pottutu next exam vaikalam na mari potrukku neenga oru thadava thanthi paper pathuttu clear pannunga mam

    ReplyDelete
    Replies
    1. Unknown friend..

      As per NCTE guidelines tet mark basis la posting podavey mudiyathu.. If possible andha paper clipping send panunga..

      Delete
    2. Admin க்கு தெரியாதா, Ncte ரூல்ஸ் படி தான் எல்லாம் நடக்கும், 2013ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வாய்ப்பு குறைவு, so trt conform

      Delete
    3. Admin sister


      Tet + Employment seniority

      Follow panna chance irukku

      Delete
    4. தினமணி நியூஸ் :


      ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு ஜனவரி மாத இறு திக்குள் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட் டையன் தெரிவித்தார் . ஈரோட்டில் அவர் செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி : பள்ளிகள் துவங்கியதால் மாணவர்க ளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்படுகி றது . புதிய பாடத்திட்டம் , மருத்துவப் படிப் பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சத வீத உள் ஒதுக்கீடு போன்றவற்றால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசி ரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெ னவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியி டங்கள் நிரப்பப்படும் . அரசுப் பள்ளிகளில் அலுவலக உதவியாளர்கள் , ஆசிரியர்கள் அல்லாத பணியாளர்களின் காலிப் பணியிட விவரம் பெறப்பட்டு , தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவர் . மத்திய அரசு ரூ . 500 கோடி வழங்கி உள்ளது . அந்த நிதியில் அரசு மகளிர் பள்ளிகளில் கூடுதலாக கழிப்பறைகள் கட்டப்படும் . பண்ணாரி அம்மன் கோயி லில் ராஜகோபுரம் கட்டும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது . இந் தப் பணிகள் விரைவில் துவங்கும் என்றார் .

      Delete
    5. Suresh brother..

      Trt GO cancel panni andha method ah GO la publish pana chances iruku brother..

      Delete
    6. அவரு வழக்கம் போல உளறி இருக்காரு அவ்ளோ தான்

      Delete
    7. உண்மை நண்பரே

      Delete
  3. Good morning mam.... Today Friday....

    ReplyDelete
  4. Today is expected second list. God save us. Today friday.
    😷😷😷😷😷😷😷😷

    ReplyDelete
  5. No chance only TRB Annual planner coming

    ReplyDelete
  6. அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது . அதற்கேற்ப ஆசி ரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெ னவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியி டங்கள் நிரப்பப்படும் .

    ReplyDelete
  7. Good morning mam,
    I couldn't understand today news about tntet. He tells about (அதற்கேற்ப ஆசி ரியர்கள் தேவை எண்ணிக்கை பட்டியலிடப்பட்டு தேவைக்கேற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் . புதிய ஆசிரியர் தேர்வு குறித்த அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் . அடுத்த ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெ னவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியி டங்கள் நிரப்பப்படும்) . Can you explain?

    ReplyDelete
    Replies
    1. Gudnoon Ramesh Sir..

      Thaguthi pattiyal vera selection list vera, pass panna candidates list nu mean panranga avlo dhan.. Idhu madhiru munadiye oru time TRB la passed candidates list potanga..

      Mathapadi minister posting pathi ellam edhum solala reporters avangale interpret panirkanga.. Rendu news yum paarunga avlo difference iruku..

      Delete
    2. Admin mam really minister is confusing a lot..what is that he tries to convey

      Delete
  8. Onnume puriyale ulakathule😔😔😔😔😔

    ReplyDelete
  9. இந்த ஆண்டு முழுவதும் கூறியதை தொகுத்து வழங்கப்பட்டுள்ளது .Revision
    😁😁😁😁😁😁😁😁😁😁
    😁😁😁😜😜😜😁😁😜

    ReplyDelete
  10. மதிப்பிற்குரிய நண்பர்களே நேற்றைய செய்தி ஒவ்வொரு செய்திதாளிலும் ஒவ்வொரு விதமாக தகவல் வெளிவந்து உள்ளது அதனால் அதை நம்பி ஏமாற வேண்டாம்

    அமைச்சரின் நேரடி பேட்டியும் ஒலிபரப்பு செய்ய படவில்லை அதனால் அவர் என்ன சொன்னார் இவர்கள் என்ன வெளியிட்டார்கள் என்பதும் தெரியாது அதனால் இதை எல்லாம் நம்பி ஏமாற வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. அவருகிட்ட கேட்டா கூட நேற்று கூறிய மாதிரி கூறமாட்டார்.இன்று வேறு மாதிரி கூறுவார்😁😁😁😁😁

      Delete
    2. Yes he always plays with our lives

      Delete
  11. சிலீப்பர் செல்

    ReplyDelete
  12. ....

    ஒரு மாதத்துக்குள் ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் இறுதி செய்யப்படும் . ஏற்கெ னவே நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்க ளில் தகுதிப் பட்டியல் விரைவில் வெளியிடப்பட்டு காலிப் பணியி டங்கள் நிரப்பப்படும்.....


    Arul sir
    Above statements same all newspapar

    ReplyDelete
    Replies
    1. நண்பரே இதையே தான் ரொம்ப வருசமா சொல்லுறாங்களே

      Delete
  13. ஆனால் இப்போ எலெக்ஷன் so anything possible

    ReplyDelete
    Replies
    1. இப்படி தான் பாராளுமன்ற தேர்தல் நேரத்திலும் சொன்னார்களே அப்பொழுதும் ஒன்றும் நடக்கவில்லை

      Delete
  14. ஒன்றும் நடப்பதாய் தெரியவில்லை நண்பர்களே

    ReplyDelete
  15. Amaichar last 3 years ah ithaiye than sollitu irukaru

    ReplyDelete
  16. Indrum trbla oru newsum varala ennathan panna poranganu theriyala

    ReplyDelete
  17. Trt கான்போர்ம்

    ReplyDelete
  18. Oh my god.
    Not yet published second list.
    Stlll waiting
    😷😷😷😷😷😷😷

    ReplyDelete
    Replies
    1. Chennai ponavanga kitta kekradhu dhana??? Solirpangaley second list chances ila nu.. Prepare for d exam..

      Delete
    2. Dear admin mam.intha hacker oda comments publish pannathinga.remove pannidunga mam.gud nite mam

      Delete
    3. Removed friend.. Gudnyt, slp well..

      Delete
  19. Ithu unmaya iruntha nalla irukku please us god

    ReplyDelete
  20. Hi friends 10 days kulla tet ku oru good news varum ithu unmai thagaval .good night

    ReplyDelete
    Replies
    1. ஜனவரி வரைக்கும் தானே அதையும் பாத்துடுலாம் அப்புறம் முன்னாள் முதல்வர் அம்மா பிறந்தநாள் அன்று படி நியமன ஆணை அப்படி தானே நல்லது நடந்தால் சரிதான்

      Delete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி