உங்கள் பாதையில் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் பேசட்டும். உங்கள் பாதையில் உறுதியாகச் செல்லுங்கள்.
*அவரிடம் நம்பிக்கை வையுங்கள், இவரிடம் நம்பிக்கை வையுங்கள் என்றெல்லாம் பிறர் சொல்வதைக் கேட்டு மயங்காதீர்கள்.*
முதலில் *உங்கள் மீது நம்பிக்கை வையுங்கள். உங்கள் மீது வைக்கிற அசைக்க முடியாத நம்பிக்கையே வெற்றிக்கு வழி வைக்கும்..*
கிருஷ்ண தேவராயர் ஒருமுறை எதிரியைத் தாக்கப் படையோடு புறப்பட்டுப் போனார். ஆற்றங்கரையை கடக்க வேண்டிய நேரத்தில், அரசவை ஜோசியர், “மன்னா, இன்றைக்கு நாள் நன்றாக இல்லை. அடுத்த திங்கள்கிழமை போருக்குப் போனால் வெற்றி நிச்சயம்” என்று சொன்னார்.
கிருஷ்ணதேவராயர் குழம்பினார். அவ்வளவு நாட்கள் கொடுத்தால், எதிரி உஷாராகி விடுவான். அவன் எதிர்பாராத நேரத்தில் உடனே தாக்கினால்தான் வெற்றி.
ஆனால், ஜோசியர் சொன்ன பின் சந்தேகம் வந்து விடவே., தெனாலிராமனிடம் ஆலோசனை கேட்டார்.
தெனாலிராமன் ஜோசியரை அழைத்தான். “எல்லோருக்கும் ஆருடம் சொல்கிறீர்களே, நீங்கள் இன்னும் எத்தனை வருடம் உயிரோடு இருப்பீர்கள் என்று சொல்ல முடியுமா? என்று கேட்டான்.
இன்னும் இருபது வருடங்கள் வாழ்ந்து இருப்பேன்” என்றார் ஜோசியர்.
தெனாலிராமன் சடக்கென்று வாளை உருவி அவர் கழுத்தில் பதித்து, “இந்த விநாடியே உங்கள் ஆரூடத்தை என்னால் பொய்யாக்க முடியுமா, முடியாதா?” என்று கேட்டான்.
ஜோசியரின் விழிகள் அச்சத்தில் பிதுங்கின. “முடியும்.. முடியும்” என்று அலறினார். அவ்வளவுதான் மன்னா ஜோசியம்..
*உங்களுக்கு எதிரான எந்த ஜோசியத்தையும் உங்களால் பொய்யாக்க முடியும்”* என்று புன்னகைத்தான் தெனாலிராமன்.
கிருஷ்ண தேவராயர் ஆற்றைக் கடந்தார். எதிரியை வெற்றி கொண்டார்.
ஆம்.,நண்பர்களே..,
*நீங்கள் தீர்மானமாக இருந்தால், எந்த கோள்களால் உங்களை எதுவும் செய்ய முடியாது.*
*வீண் சந்தேகங்களை விலக்கி, உங்கள் மீது நம்பிக்கை வைத்துத் திறமைகளை வளர்த்துக் கொள்ளுங்கள்.*
*முழுமையான ஈடுபாட்டுடன் செயல்படுங்கள். தானாகக் கனிந்து வரும் வெற்றிக்கனி..!*
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGoodmor admin sister
DeleteGudmrng brother / sister..
DeleteNice thought mam
ReplyDelete🙂
DeleteShanmugam sir any updates about trt
ReplyDeletePlease inform us
ReplyDeleteடெட்க்கு எப்போ தான் விடிவு காலம்
ReplyDeleteGood morning mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteMam...I spoke to one of my Friend about CV Stay Order, and he asked his uncle (he is senior PGT working Goverment school) , he said enakku therinthu Economics canditate yarum case file pannala, appadiye yaravathu stay vanginalum kandippa CV nadakkum, Provisional mattum delay agum..appadinu sonnanga mam... eppadiyum PGT Posting poduvathu vuruthi...athuvum feb21 kulla mudinjidum nu sonnangalam mam...
DeleteOk murali sir, thanks for the info.. Lets wait and see..
DeleteGud morning admin mam.unga story super ra iruku mam.enaku motivational ha iruku mam.
ReplyDeleteGudmrng frnd..
DeleteKeep in touch..
Good morning mam,nice story mam
ReplyDeleteGudmrng Hasini mam.. Thank you mam..
DeleteVino அவர்களே நேற்று நீங்கள் ஊதிய நீட்டிப்பு தற்காலிக பணி இடங்களுக்கு ....என்ற செய்தியை பற்றி விளக்கம் கேட்டுள்ளீர்கள்......SSA,RMSA போன்ற scheme ல பணி இடம் தற்காலிகமாக உருவாக்குவார்கள் ஆனால் பணி ஆற்றும் ஆசிரியர் நிரந்தர பணி இடம்.இவர்களுக்கு இதுபோல அடிக்கடி ஊதிய நீட்டிப்பு செய்வார்கள் அதுதானே தவிர ....போஸ்டிங் போடுவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை
ReplyDeleteAndha continuance orders kum ssa or rmsa kum samandham ila.. Central govt related ssa and rmsa.. And adhula BT assistants ku dhan continuance orders kuduthrukanga ipo iruka situation la avangala vache manage pana mudiyum, epdi paathalum BT posting ipothaiku possible ila dhan..
DeleteMam I think you misunderstood about about pay continuation orders.. Clarify from a salary bill preparation person.. It's only finance related there is no relationship between new postings and pay continuation orders.. In my school five posts temporary only three posts permanent.. But senior permanent teachers working in temporary post.. Post only temporary but teachers are permanent... Overall Tamilnadu most teacher post are temporary post only for financial purpose....
DeleteNo frnd, am clear about the terms and conditions with regards to these temporary posts and continuance orders. My point is there will be no possibilities for BT posting as of now..
DeleteNo mam itha neenga clarify pannunga
DeleteBT post irukka illaya nu enakku theriathu but my point is there is no relationship between new post and pay continuation order.
Deleteசண்முகம் சார் trt பத்தி ஏதாவது தகவல் உண்டா
ReplyDelete2013,2017 முறையே 101,92(Maths) Age 42 Ocவாய்ப்பு இருக்கா Mam
ReplyDeleteவாய்ப்பு இல்லை, 82 க்கு மட்டும் தான் வாய்ப்பு கிடைக்கும்
DeleteChances are there, lets hope for the best..
DeleteDont feel age limit cancel agum
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஜோசியன் சாகல அப்படின்னா அவன் சொன்னது உண்மைதானே.
ReplyDeleteஇருபது வருஷம் உயிரோடு இருந்திருப்பார் 😁😁😁😁😁😁
இன்று ஜனவரி 9, கல்வி அமைச்சர் திரு செங்கோட்டையன் அவர்களின் பிறந்தநாள், வாழ்த்துக்கள் கல்வி அமைச்சரே
ReplyDeleteSir I think ithu old news.intha madiri news kettu kettu pulichupotchu.nanga panna 0ray tappu tet la pass panathu.athuvum 2013 yearla.na 2013 la paper 1-101,paper 2-91,2017 la paper 1-98.ellam vidhi.
ReplyDeleteDon't feel bro/sis nallathu nadakum viraivil y na 2021 la 6000 teachers retired so june or July la posting potte aganum ithu unmai
ReplyDeleteThanks brother,Engal mana vethanai arindhu neengal sollum info very happy to hear.
ReplyDeleteVacancy irukku sir
ReplyDeleteBut posting poduvarkal ????
YouTube channels la 94000tet candidates ku postingnu oru news varuthu ,antha news unmaiya mam pls reply
ReplyDeleteSir could you share the link, I'll see and tell you..
Delete94000.....
Deleteபழைய செய்தி
8-1-2020
Or
8-1-2019 செய்தி
Its old news for sure..
DeleteYes that one old news
DeleteIpo endha pookuvarathu kazhagamum porattam panalaiye, idhu romba old news. Because computer teachers ku posting ae potachu..
ReplyDeletetet pass candidates 10,000 rupees ku consolidate payment la job podavachum possible mam
ReplyDeleteHi ano mam can you guide me how to send a complaint to cm cell
ReplyDeleteNo trt ituve best method of posting
ReplyDeleteGood night friends
Delete