Skip to main content

மதிப்பு..

 தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்ட ஒருவன் இறைவனிடம் என்னை ஏன் இப்படி படைத்தீர்கள் என்று கேட்டான்..?

என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன என்று கேட்டான்.

இறைவன் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து இதன் மதிப்பை அறிந்துவா ஆனால் விற்கக்கூடாது என்றார்.

அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு, அக்கல்லுக்கு பதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.

அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூடை கிழங்கு தருவதாக சொன்னான்.

நகைக்கடையில் காண்பித்ததற்கு 50000 பொற்காசுகள் தருவதாக சொல்லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.

மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன் மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை என்று கூறினார்.

குழப்பமடைந்த நம் நண்பன் இறைவனிடம்  நடந்ததை எல்லாம் கூறினான். அதற்கு இறைவன் பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு  கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர் தான் சொன்னார்.

அதேபோல் உன்னை ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெல்லாம் கவலைப்படாதே!

உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.

இறைவனின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!

ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!

*உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!!!


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப பணியிடங்கள் நிரப்பப்படும். மேலும் தேவைப்பட்டால் மீண்டும் நிரப்பப்படும். மேலும் தேவைப்பட்டால் தேர்வு வைத்துத்தான் எடுக்கப்படும்" என்று தெளிவாக கூறிவிட்டார். இதிலிருந்து நமக்குத் தெரியவரும் முடிவு என்னவென்றால் வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டியல் வெளியாகும். போட்டித் தேர்வு அறிவிப்பும் வெளியாகும். இதில் போட்டித்தேர்வுக்கான அட்டவணை என மூன்றும் வெளியாகும். இதில் எது முதலில் வெளியாகும் இதில் இரண்டாவது மூன்றாவது வெளியாகும் என்பதே குழப்பம். ஆனால் மூன்றில் ஒன்று இந்த மாதம் 30ஆம் தேதிக்குள் நிச்சயம் வெளியாகிவிடும். இதை அமைச்சரும் பலமுறை உறுதிபடக் கூறியுள்ளார்

  அமைச்சருக்கு மேல கொழபரப்பா நீ!!!!!!!!!!

  ReplyDelete
  Replies
  1. என்ன தான் சொல்ல வரீங்க

   Delete
  2. Who is this rajapandi..Is he a tet candidate..what is that he is trying to say..

   Delete
  3. Raja pandi ,tamil ,jaya bharathi ,elango ,vadivel,punitha ,lavanya ivanga ellarum 2013 batch also strike panna mukkiyamanavarkal(ADMK parties) .so ethavathu amaichar solli irupar raja pandi namaku solli irukar pakalam enna nadakuthunu.but onething posting poda mattanga ippothaikku y na 80000 candidates yum satisfied panna mudiyathu ADMK parties ke theriyum ethu pannalum election la jeika mudiyathu y na ithu tamilnadu thodarnthu 10years ku mela vaipu entha parties kum thara mattanga .ippo posting process pannalum election after i mean june tha join panna mudiyum so appadi panna mattanga this is my openion

   Delete
  4. Thanks for this explanation sir

   Delete
  5. Ncte விதிகளின்படி பணி நியமனம் மேற்க்கொள்ளும் பொழுது அன்றைய தினத்தில் தகுதி வாய்ந்த தேர்வர்களை கொண்டு நிரப்ப வேண்டும். அப்படியெனில் 2013, 2014, 2017 மற்றும் 2019 தேர்வர்கள் அனைவரும் தகுதி வாய்ந்தவர்களே. அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு சிலருக்கு மட்டும் பணி வழங்க வாய்ப்பு இல்லை

   Delete
 3. Today pg pending subjects list poduvangala mam

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Ama ama but second list ila..

   Delete
  3. இப்போது புரியும் நான் சொல்வது சரி என்று மேலும் பல தகவல் ௨டக்குடன் வ௫ம் பொ௫ந்தி௫ந்து பா௫ங்க

   Delete
  4. Puriya enna iruku, inaiku publish ana ellam already expected dhan.. Second list varala dhana, varadhu. Avlo dhan..

   Delete
 4. அட கடவுளே TET, TRB| NEET ன்னு Pass பண்றோம் இந்த செங்கோட்டைய pass பண்ண முடியலயே

  ReplyDelete
 5. Wonderful thought and amazing quote admin mam.🙏

  ReplyDelete
 6. Shanmugam sir when trt planner will come..please tell sir

  ReplyDelete
  Replies
  1. Planner ready any time varalam....

   Delete
  2. Thanks shanmugam sir..sure trt know sir

   Delete
 7. அருமையான கருத்து அட்மின் சகோதரி

  ReplyDelete
 8. Today thought is my current situation...mam.. no words to say mam.... Vera level....,,,👏👏👏👏🙏🙏🙏

  ReplyDelete
 9. Good morning mam
  Today thought is very super
  வெய்ட்டேஜால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்று அல்லது இரண்டு பட்டியல் வெளியாகும். போட்டித் தேர்வு அறிவிப்பும் வெளியாகும். இதில் போட்டித்தேர்வுக்கான அட்டவணை என மூன்றும் வெளியாகும்
  He told first appointment order list who were affected weightaged problem (Tet 2013 only above 90) will be published. that list will come one or times. Then only TRT will come. He is confusing mam. plz reply mam

  ReplyDelete
  Replies
  1. All fake news....only trt for admk govt.....govt.change ana vera method varalam....

   Delete
  2. நீங்கள் சொல்வது மட்டுமே ௨ண்மை ௮ப்படியா?

   Delete
  3. Unmaya sonna adhu unmaya dhana irukkum..

   Delete
  4. வாய்ப்பில்லை ராஜா இரண்டு exam

   Delete
 10. There is no time to conduct Tet & then trt ....

  If the govt release annual planner ..

  No uses to govt ...

  Election time

  So more chances to direct posting...

  No Tet ,

  No Trt

  Don't worry be happy ...

  Good things will happen..

  wait and see ..

  👍👍👍👍👍

  ReplyDelete
  Replies
  1. Election kulla exam vekkanumnu endha kattayamum ila, adhanala trt varadhunu sollida mudiyathu.. Adhey pola TET ku posting pottu fhan vote vanganumnu admk plan panala, so better to avoid expectations..

   Delete
 11. Gud mrg admin mam.today thought nice mam.athula vara madiri nanum feel pandren mam.irunthalum parpom mam.

  ReplyDelete
  Replies
  1. God would have planned best things for you, if your blessings are delayed that means god will crown you with most precious unexpected things.. Be happy, stay blessed..

   Delete
 12. Breaking news....oru sir sonna news.....election date announce panrathukulla trb tet ,pgtrb,trt exam short notice vidalamnu irukangalam.....pinnar exam date announce panni exam nadathalamnu irukangalam.....

  ReplyDelete
  Replies
  1. ௭ந்த ஆட்சியில் நடத்த முடியும், கற்பனைக்கும் ஒ௫௮ளவு இல்லையா?

   Delete
 13. Latest news.
  Second list confirm.
  God save us
  😁😁😁😁😁😁

  ReplyDelete
 14. மஹா பிரபு... எங்கடா இன்னிக்கு இன்னும் காணோம் என்று பார்த்தேன்...வந்துட்டீங்க...

  ReplyDelete
  Replies
  1. Avanga kekra list matum varavey varadhu sir..

   Delete
  2. நீங்கள் பொய்யான தகவல் தறுவதை நிறத்திகோங்க பொ௫ந்தி௫ந்து பா௫ங்க

   Delete
  3. Yaar poiya thagaval kudutha??? Second list ah vandhuchu, enoda thagaval poiya poradhukku????? Stop these useless idiotic arguements. Get lost.

   Delete
  4. Mam.. enakku welfare la kedaichu irrukku mam... Thanks for your valuable support mam...

   Delete
  5. Wow, superb Murali sir..

   Am very happy for you.. Really really happy for you sir.. This is great slap to few people who aways criticised you.. Thats God's own way of punishing them..

   All the best, keep in touch..

   Delete
  6. Sure mam... keep in touch mam...

   Delete
  7. Mam was always supportive..she had never let down people who trusted her..Her positive thoughts sure has major role in many people's life

   Delete
 15. இன்றும் ஏமாற்றம்

  ReplyDelete
 16. Economics list published in TRB website

  ReplyDelete
 17. Economics provitional selection list punlished by trb

  ReplyDelete
 18. There was a update about pg provisional list

  ReplyDelete
 19. Economics revised list published

  ReplyDelete
 20. முரளி சார் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 21. BEO result வந்துருச்சி

  ReplyDelete
 22. In beo results entha basisla mark potrukkanga

  ReplyDelete
 23. Congratulations murali sir☺️💐

  ReplyDelete
 24. Murali sir,congratulations and all the best.

  ReplyDelete
 25. Hearty Congratulations Murali sir..You have made it..That was really awesome

  ReplyDelete
 26. Mam amaichar supreme court la case tet ku irukku nu soldrare athu enna case mam therinja sollunga

  ReplyDelete
 27. முரளி sir வாழ்த்துக்கள். கலக்கிட்டீங்க. என்றும் அன்புடன் சு ரா

  ReplyDelete
 28. Congrats MURALI brother ...💮💐🌸❤💛

  ReplyDelete
 29. மனம் நிறைந்த வாழ்த்துக்கள் முரளி நண்பரே

  ReplyDelete
 30. murali sir super... 👍

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் மத்திய கல்வி அமைச்சர் ஆலோசனை!

  வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ஆலோசனை காணொலியில் நடைபெற உள்ள கூட்டத்தில் அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்கள் பங்கேற்கிறார்கள். புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக அனைத்து மாநில கல்வித்துறை செயலாளர்களுடன் வரும் 17ஆம் தேதி மத்திய கல்வி அமைச்சர் காணொளி வாயிலாக ஆலோசனை