"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்..
இதோ அதற்கு ஓர் உதாரணம்:
அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான்.
அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான். மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள்.
"செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள். ""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்கு களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம்.
அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம்.அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்.. இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''
மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள்.
காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான்.ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு.
மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள். அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது. சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.
இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள், சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.
மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார்.
மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள்.
அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள்.
சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும்.
அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம்.
அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''
மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.
இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.
முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார். மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.
இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவம் விளக்குவது என்னவென்றால்
நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை..
ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்..
"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.
விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.
இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteகாலை வணக்கம் தல. உங்கள நம்பினவங்களும் ஒரு நாளும் கெட்டத்தில்ல தல
Deleteஆமா... ஆமா.... போதும்போதும்
Deleteஆமா தான் அதுல என்ன சந்தேகம்
DeleteHearty congratulations to everyone who got shortlisted in BEO as well as ECO revised list..
ReplyDeleteSpecial wishes and congrats to Murali sir..
ReplyDeleteU deserve it sir, u have been so patient and confident.. God knows when and where to crown a deserved person, all the best.. Even yesterday there were many worst comments against you when spoke about second list, I didn't published those comments..
But am very happy that God just slapped them right in their mouth by crowning u with PG post, all thr very best, keep in touch sir..
Good morning mam... Thanking you mam...many people still waiting for your valuable support and thought... I wish all of them your post waiting for you only....
DeleteI'll be always there for the people who trusted me.. Keep in touch sir..
DeleteMam...could you pls explain the welfare posting?
DeleteMam nan enquiry pannathula... welfare department postings filled after school education department postings and both are same category scale salary but once we get welfare postings we service only the same welfare department schools only... transfer also the welfare schools....we not eligible to enter to school education department....mam any clarification... please
Deleteவெல்பா் பள்ளி கல்வித்துறை யின் கீழ் இணைக்க பல்வேறு முயற்சி கள் நடைபெற்று வருகிறது ஆனால் தோல்வியில் தான் முடிகிறது ஆனால் வெல்பர்பள்ளியில் இருந்து பள்ளி கல்வித்துறை க்கு மாறுதல் பெற முடியாது, ௮தே வேல்பர்பள்ளிக்கு மட்டுமே மாறுதல் வாய்ப்பு
DeleteHow to apply for that school sir?
DeleteMam... PGTRB or BT and Tet postings podum pothu than welfare department postings poduvanga... neenga PGTRB pass pannanum or BT or Tet pass pannanum....Tet postings pottu varudam Pala achu... Vunga qualifications thaguthamathiri postings kidaikkum... athuvum vacancy irruntha...
DeleteI am tet passed candidate.if u don't mind how could u get the job?
DeleteMam ithu TRB board process pandrathu mam...nan 2019 PGTRB pass pannen...but appo enakku posting kidaikkala... now pending issues clear pannittu oru 16 candidates eligible candidates postings podaranga... athu enga subject mattum... neenga Tet or Pg hard work pannunga..mam soldrathu pola next exam varum athula kandippa neenga pass pannalam.... all the best...
DeleteThank you so much sir...🙏 My hearty congratulations to you💐💐
DeleteThanks mam..
DeleteHi jaffna mam..
DeleteSorry for the delay.. Welfare schools also under school education department only, there is something called social welfare department, under that also schools are there for all these postings will be filled through TRB only..
When they have vacancies they will fill it with available passed candidates..
Puthagasalai admin mam, I'm also TET-2017 passed ST candidates. The high court ordered already will fill the shortfall vacancies for SGT-12 & BT - 93 last two years before. The trb is not filled the vaccancy for welfare & school education department postings. But Notification of Shortfall vaccancy deleted from trb website.
DeleteHi mam..
DeleteAm also TET passed candidate only.. Trb removed that notification but it might be published again for sure, like pg post available BT posts will be filled and as you said since court has interfered sure TRB will take necessary steps..
Hiii mam,
DeleteMore than two years we are waited for trb taken necessary action. But trb is not any process.
Mam amaichar supreme court la case tet ku irukku nu soldrare athu enna case mam therinja sollunga
ReplyDeleteUnknown friend..
DeleteEnaku therinju TET related case edhum supreme court la illa.. Tet related supreme court varaikkum pona orey case weightage case dhan adhum solved, andha judgement base panni dhan TRT new GO potanga..
Amaichar solradhu postung podradhu pathina case, adhavathu mostly vera cases la vandha judgement ah quote panni matha cases close pannuvanga so apdi oru case ah pathi avar solraru..
Adhukkum TET kkum samandham ila.. Avar as usual unrelated ah olari irupatu.. That might be for PGTRB..
Goodmor Admin mam..today's story was just wonderful mam..thanks a ton for always motivating me🙏
ReplyDeleteGudmrng Swetha mam..
DeleteShanmugam sir can we expect trt within election..when planner will be published sir?
ReplyDeleteSir one more question do u have any idea about number of postings for trt
ReplyDeleteஏன்மா டெய்லி போட்டு அவரை டார்ச்சர் பண்ற
Deleteஏன் மேடம் தகவல் கெடச்சா நல்லது தான
Deleteஅவங்க அவர்கிட்ட கேட்டா உங்களுக்கு என்ன பிரச்சனை
Deleteஅந்த அம்மாக்கு வேற வேல இருந்தா தான சும்மா வம்பு பேச வந்துருவாங்க
Deleteவாழ்த்துக்கள் முரளி நண்பா. சும்மா சவுண்ட் உட்டுனு இருந்தவங்க நடுவுல சாதிச்சு காட்டிட்டடிங்க.
ReplyDeleteநன்றி சார்... அடுத்து நீங்க தான்.... தயாரா இருங்க....
Deleteநன்றி தலைவா🙏
DeleteAno mam Good morning
ReplyDeletemy cutoff 72.7489 SC PSTM posting kidaikka chance irukka
Gudmrng frnd..
DeleteYou have great and bright chances, don't worry.. Stay confident, keep trusting almighty..
Gud mrg admin mam.
ReplyDeleteGudmrng friend..
DeleteMam,my cut off 82.29 bc w .any chance
ReplyDeleteBc women?? Yes there might be chances in women's reservation. Don't worry, keep trusting..
DeleteNice story madam
ReplyDelete🙂
DeleteMam 93.8851mbc kidaikkuma posting 97 mam anal 93.8851 markuku Ulla 106 Peru irukkanga
ReplyDeleteChances konjam kastam dhan mam, but still women's quota, MBC reservation apdi edhavathu chance vandhalum varalam.. So confident ah irunga..
DeleteThis comment has been removed by a blog administrator.
Delete👍👍👍
DeleteMadam and friends my mark 84.49163 mbc woman with pstm can I get chance?
DeleteMam/sir.. category wise list இருந்தால் மட்டுமே யாராக இருந்தாலும் சொல்ல முடியும்...
Deleteஎனவே whatsapp group ஆரம்பித்து... mark + community details collect பண்ணுங்க...
அந்த 106 பேரில் பலரும் ஆண்கள்.. சிலரே பெண்கள் என்றால் நீங்கள் General turnல் கூட select ஆக வாய்ப்பு உள்ளது...
* GT W (PSTM)
DeleteThis comment has been removed by the author.
DeleteThanks for ur reply Kalvitoon.
Deleteவாழ்த்துக்கள் முரளி சார்.
ReplyDeleteநன்றி சார்....
DeleteTrb annualpalaner எப்போ வரும்..
ReplyDeleteComing sunday க்குள்
Conform வருமா
Ano mam&சண்முகம் sir
Pg pending subjects Tamil,his historyku cvlist poduvangala mam please reply
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSecond list confirmd
ReplyDelete. God save us.
Tomorrow friday. Trb works started as a jet.
Thanks god
😁😁😁😁😁😁😁
This comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
DeleteGT T*
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteAppadina other subjects Kum welfare school vaccav fill panna chances iruka sir please reply
ReplyDeleteOther subject welfare already filled
DeleteSir please reply
ReplyDeleteOnly for pending issues subject are possible sir...but PGTRB than decided decided pannanum
ReplyDeleteவரும் சட்டமன்ற கூட்டதொடரில் 2013,2017, 2019 யாரும் பாதிக்காத வரையில் ஒரு நல்ல செய்தி வரும்....
ReplyDeleteTet ku no posting ah
ReplyDelete