Skip to main content

கடவுள்..

 கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.....!!

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.....!!

கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல.. எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ...... அதேபோல ராணியாருக்கும், மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும்... நாட்டின் மக்கள் அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும் என்று ஆவலான வரத்தை கேட்டான்.

இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும்,
மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.....!!

"அதோ  தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை ,
அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா.. காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்.....!

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு
அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்.. 
மலையை நோக்கி புறப்பட்டான்....!

அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்....!

சிறிது உயரம் சென்றவுடன்..
அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன....!
உடனே,
மக்களில் நிறைய பேர்..
செம்பை மடியில் கட்டிக்கொண்டு..
சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும்ஆரம்பித்தனர்.
மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது.....!!

இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்.....!
.அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை....!

கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.....!!

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..
மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் ,
அங்கே வெள்ளியிலான பாறைகளும்.....
வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன....!!

அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று வெள்ளி துண்டுகளை மூட்டை
கட்ட ஆரம்பித்தனர்....!!

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்....!!
."விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது....!!

அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட, வெள்ளிக் கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே ,
மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்....!!

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்.. மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.....!!
ராஜகுடும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்றுவிட......

மீதி இருந்தவர்கள் ராணியும்..
மந்திரியும்,
தளபதியும்,
மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே.....!
சரி வாருங்கள்..

செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு ,
முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்.. ....!

அங்கே தென்பட்டது வைரமலை....!!
அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட....
.மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.....!!!

கடவுள் மன்னன் முன் தோன்றி  "எங்கே உன் மக்கள்" என்றார்.....!!

மன்னன் தலை குனிந்தவனாக
"அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே......!!
என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்.....!!

அதற்கு கடவுள் ,
"நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.
அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்.....!!

உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு,
உடல்..செல்வம்..சொத்து... என்ற,
செம்பு.. வெள்ளி..
தங்கம்..வைரம்..
போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்....!

இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே ....
எம்மை அடைவர்" ....!!
என்று சொல்லி விண்ணில் மறைந்தார் ....

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. To everyone preparing for PGTRB, stay focused sure pgtrb gonna come with maximum number of vacancies. Due to upgraded schools also vacancies will be added.

    And second list was not possible, there is no hope for it. After going to Secretariat people would have understood that for sure.. Only GO will speak..

    Keep preparing, any time we can expect PGTRB, All the very best..

    ReplyDelete
    Replies
    1. காலையிலே உங்கள் வார்த்தைகள் ஊக்கப்படுத்துவதாக அமைகிறது நன்றி சகோதரி

      Delete
    2. Gud mrg mam.thank you mam👍👍👍👍

      Delete
    3. ௮ட்மின் ௨ங்க வேலை ௭ன்னவோ ௮தை மட்டும் பா௫ங்க

      Delete
    4. டேய் பிராடு செந்தில்குமார் நீ திருந்தவே மாட்டியா டா ...

      எல்லாரும் உன்னை செருப்பால் அடித்து கழுவி கழுவி ஊற்றுகிறார்கள் ...அப்போ திருந்தவே மாட்டியா

      Unknown ல வந்தாலும் இரண்டாம் பட்டியல் செந்தில்குமார் னு கண்டுபிடிச்சா Unknownக்கு என்னதான் மரியாதை?

      மண்டையில் உள்ள கொண்டைய மறந்துட்டியே குமாரு !!

      Delete
    5. ஆமா நீ செகண்ட் லிஸ்ட் செகண்ட் லிஸ்ட்ன்னு பயித்தியம் பிடிச்சு பாய சொரண்ட போற 😆😆

      Delete
    6. SK (or) Senthil Kumar

      Naa enoda velaya dhan paakraen.. Thodarum, ungalala mudinjatha paarunga..

      Secretariat la GO kettapo bathil solla mudiyama ninninga dhana ellarum adhan second list unmayana nelama..

      Delete
    7. அசிங்கபட்டான் ஆட்டோக்காரன்..

      Delete
  3. And with regards to TET, for all teh batches whoever approached him minister himself said clearly exam only possible.. Lets hope for the best..

    ReplyDelete
  4. Shanmugam sir when trt syllabus and trb annual planner will come

    ReplyDelete
  5. Tet தேர்வு முதலில் வரும், ஆகஸ்ட் மாதம் trt தேர்வு வரும், இது உறுதியான தகவல், dmk ஆட்சி வந்தால்.. என்ன நடக்கும் தெரியல

    ReplyDelete
  6. God saved us .second list this week confirm.
    😃😃😃😃😃😃😃😃

    ReplyDelete
    Replies
    1. loosu payale ..paithiyam pidichuruchu unku..2nd list ena kadavultayada iiruku..

      Delete
    2. ஏங்க அவரே காமெடி பண்றார்... நீங்க அதுக்கு ரியாக்ட் பண்ணாதீங்க...

      Delete
    3. Vidunga sir, namakkum oru entertainment venumla..

      Delete
    4. ஒரு வழியா எல்லாரும் ஆடி அடங்கிட்டாங்க போல

      Delete
  7. ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

    ReplyDelete
    Replies
    1. Arul sir


      Teacher selection lista ?

      Annual plannera ?

      Still senkottai confusing us

      Delete
  8. Trb annual planner coming soon

    ReplyDelete
  9. அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்து உள்ளதால் போதுமான அளவு ஆசிரியர்கள் படிப்படியாக நிரப்ப நடவடிக்கை - ஈரோட்டில்
    பள்ளி கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டி

    ReplyDelete
    Replies
    1. அப்டியே போஸ்டிங் போட்டுட்டு தான் மறுவேலை பாப்பிங்க

      Delete
  10. Arul sir

    ஆசிரியர் தேர்வுக்கான அட்டவணை இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.

    இது எந்த tv news.

    ReplyDelete
  11. feb trt notification..ug syllsbus

    ReplyDelete
  12. மாண்புமிகு அமைச்சர் கூறியது பார்த்தால் சூட்சுமம் இருப்பது போல் தெரிகிறதே இன்று அல்லது நாளை பட்டியல் ஏதேனும் வருமா

    எதை எல்லாம் யோசிக்க வேண்டி இருக்கே

    நாளை அமைச்சர்கள் கூட்டம் வேறு இருக்கு ஒப்புதல் வாங்கி நல்லது செய்வாங்களா

    இறைவன் தான் அருள் புரிய வேண்டும் 🙏

    ReplyDelete
  13. Ano Mam good evening .First TET exam then TRT or directly TRT please clarify Mam.

    ReplyDelete
    Replies
    1. Gudevng Jamuna Mam..

      Tet vachutu TRt vara dhan chances adhigam mam..

      Delete
    2. 100℅no chance only 2013 90above posting sure

      Delete
    3. 2013,2017 , 90மதிப்பெண் மேல் ௭டுத்தவர்களுக்கு விரைவில் பணி நியமனம் ௮மைச்சா் தகவல்

      Delete
  14. TAMIL NADU


    Election date : 24.05.2021


    Ithukku Mela trb Edhuna seiyya vaippu irukka?

    Feel very bad 😖😖😖

    ReplyDelete
  15. ஈரோடு மாலை மலர் news paper ல tet தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் வெளியிடப்படும், காலிபணியிடத்தற்கு ஏற்ப ஆசிரியர் பணி இடம் நிரப்ப படும்

    ReplyDelete
    Replies
    1. Pattiyala vachu naaku dha vazhikkanum.. Adhu varadhum onnu dhan varama irukkadhum onnu dhan..

      Delete
  16. SK nee enna dhan thavalaya kathinalum unoda oru comment kuda publish agathu.. Daily uppu pottu sooru saapdrathu illa pola..

    ReplyDelete
    Replies
    1. யார் கிணற்று தவலைனு இப்பபுரியும் இன்று ௮னைத்துபத்திரிகையில் வந்த நீயுஸ்2013, 2017பணிநியமனம் ௨றுதி , பேப்பர் நீயூஸில் வந்துள்ளது இதை பதிவிட வேண்டும் தயவுசெய்து

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..