Skip to main content

அனைத்தும் அவர் அறிவார்..

நமது நாட்டு ஆலமரம் போல துருக்கி நாட்டில் மல்பெரி என்ற ஒரு மரம் உண்டு நீண்ட கிளைகளுடன்.


உயர்ந்து அடர்ந்து செழித்து அந்த மரம் காணப்படும. ஆனால் அந்த மரத்தின் பழமோ சிறிய கோலிக் குண்டு அளவுக்கு மிகச் சிறியதாக இருக்கும்.

ஒருநாள் முல்லா அந்த மல்பெரி மரத்தின் நிழலில் அமர்ந்து களைப்பாறிக் கொண்டிருந்தார். அப்போது வழிப்போக்கனான ஒர் இளைஞன் அங்கே வந்து சேர்ந்தான்.

நீண்ட தூரத்திலிருந்து வெய்யிலில் அவன் நடந்து வந்திருக்கு வேண்டும் நிழலைக் கண்டதும் அவனுக்குப் பேரானந்தமாய் இருந்தது.

மரத்திலிருந்து வேரின் மீது தலைவைத்துப் படுத்துச் சற்று நேரம் களைப்பாறினான்.

அவன் பார்வை முல்லாவின் மீது விழுந்தது. பிறகு அண்ணாந்து மரத்தைப் பார்த்தான் மரத்தின் சின்னஞ்சிறு பழங்கள் அவன் கண்களில் பட்டன.

அவன் உரக்கச் சிரித்தான்.
முல்லா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு என்ன சிரிக்கிறீர்? என்று கேட்டார்.

கடவுளின் முட்டாள்தனத்தை எண்ணிச் சிரிக்கிறேன் என்றான் அந்த வழிப்போக்கன்.

கடவுள் அப்படி என்ன முட்டாள்தனம் செய்து விட்டார் என்று முல்லா ஆச்சரியத்துடன் கேட்டார்.

இந்த மரத்தைப் பாருங்கள் ஒரு பெரிய கூடாரத்தைப்போல எவ்வளவு பெரிதாக இருக்கின்றது. 

இந்த மரத்தின் பழங்களைப் பாருங்கள் எவ்வளவு சிறியனவாக நுண்ணியவையாக உள்ளன இவ்வளவு பெரிய மரத்தின் பழங்கள் எவ்வளவு பெரியவையாக இருக்கவேண்டும் என்று கூட தீர்மானிக்க முடியாத கடவுளை முட்டாள் என்று கூறுவதில் என்ன தவறு இருக்க முடியும்? என்றான் வழிப்போக்கன்.

முல்லா பதில் ஒன்றும் பேசாமல் வாயை மூடிக் கொண்டார்.
சற்று நேரம் கழித்து காற்று பலமாக அடித்தது. மரத்தின் கிளைகள் வேகமாக அசைந்தாடிக் கிளைகளில் இருந்த சின்ன்சிறு பழங்கள் பொலபொலவெனக் கொட்டின.

சில பழங்கள் வழிப்போக்கனின் தலையிலும் விழுந்தன.
முல்லா அவனைப் பார்த்து நண்பரே உமது தலைமீது ஏராளமான பழங்கள் விழுந்தன போலிருக்கிறதே! என்று கேட்டார்.

ஆமாம் காற்றில் அவை உதிர்ந்துவிட்டன என்றான் வழிப்போக்கன்.

கடவுள் முட்டாளாக இல்லாமலிருந்து புத்திசாலியாக இருந்து பெரிய பாறைக்கல்லைப் போன்ற பெரிய பழங்களை இந்த மரத்திலே உற்பத்தி செய்திருந்தாரானால் என்ன ஆகியிருக்கும்.

 உமது தலை நசுங்கி நாசமாகப் போயிருக்குமல்லாவா? என்று கேட்டார் முல்லா.

வழிப்போக்கன் யோசித்தான்.
நண்பரே, கடவுள் சிருஷ்டியில் அனாவசியமானதும் அர்த்தமற்றதும் எதுவும் இல்லை எதையும் ஒரு காரணத்தோடுதான் இறைவன் சிருஷ்டித்திருக்கிறாரர்.

இவ்வளவு விசாலமான மரக்கிளைகளின் நிழலில் நிறைய மனிதர்களும் விலங்குகளும் நிழலுக்காக வந்து அண்டும் என்று கடவுளுக்குத் தெரியும் இதனால்தான் கடவுள் நிழல்தரும் பெரிய மரத்தின் பழங்களை மிகவும் சிறியனவாகப் படைத்திருக்கிறார் என்றார் முல்லா.

ஐயா தாங்கள் யார் என்று தெரியவில்லையே ஒரு மகான் போல் பேசுகிறீர்களே என்று பயபக்தியுடன் கேட்டான் வழிப்போக்கன்.

கடவுள் மகான்களை சிருஷ்டிப்பதில்லை மற்ற உயிர்களைப் போல மனிதர்களையும் சிருஷ்டிக்கிறார். நான் உம்மைப்போல ஒரு மனிதன்தான் என்றார் முல்லா.

யாருக்கு எதை செய்ய வேண்டும்..
எப்போது செய்ய வேண்டும்..
எந்த நேரத்தில் செய்ய வேண்டும்..
என அனைத்தையும் அவர் அறிவார்...

நம்பிக்கை கொள்ளுங்கள், நன்மை அடையுங்கள், நல்லதே நடக்கும்.....

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning ano mam... Have a wonderful day...

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Hema mam.. Keep preparing for ur polytechnic exam, all the best..

      Delete
    2. Thank you mam 👍

      Delete
  3. முல்லாவுக்கு தெரிந்தது பல முட்டாள்களுக்கு தெரிவதில்லை என்பதே உண்மை. அருமையான அழமுள்ள சிந்தனை சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. Ellarum mulla agita epdi saravanan brother, kelvi kekka oru muttal venum la adhanala dhana kadavul arumai theriyudhu..

      Delete
  4. God saved us. Second list confirm. Wthin this week😜😜😜😜😜😜

    ReplyDelete
    Replies
    1. 😆😆😆😆😆😆😆

      Delete
    2. Semma comedy..next post paaruga😆😆😆

      Delete
  5. Within this week than highlight

    ReplyDelete
  6. திரைக்கதை வசனம் ௭ல்லாம் பத்திரிகை காரண்களுக்கு புதிதல்ல வழக்கமான நடைமுறை தான் 100℅தேர்வு வாய்பில்லை

    ReplyDelete
  7. Good morning admin mam .....

    ReplyDelete
  8. Pg pending subjects Tamil , historyku cvlist poduvangala mam

    ReplyDelete
    Replies
    1. Economics pola adhayum clear pani dhan aganum.. Let's wait and see..

      Delete
    2. இன்னும் பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் ௮டுத்த நிலுவையில் உள்ள பணிநியமனம் 2ம் பட்டியல் நடைபெறும் என தகவல்

      Delete
    3. Cases irukalam but adhukaga notification stop aganumnu endha necessity yum ila.. Kandippa second list varadhu, vacancies adhigama iruku so 1:2 vachu fill panra option ae government or TRB yosikka matanga..

      Its clearly stated in the newspaper edition..

      Delete
    4. விடுங்க அட்மின் மேம். பூனை கண்ணை மூடிட்டா உலகம் இருண்டு போயிடாது

      Delete
    5. மாது நல்ல நம் பிட்டு பகல் கனவு கானுங்க....

      Delete
  9. Second list possible god help us some magical miracle our almighty lord jesus

    ReplyDelete
    Replies
    1. இரண்டாம் பட்டியல் விரைவில் ௭திர்பபாா்க்கலாம்(2019-2020) காண பணியிடம் ௭ன்பது ௨றுதியான தகவல் 2021-2022௮டுத்த ஆண்டு தேர்வு வரலாம்

      Delete
    2. There is no GO that it has to be done so.. Don't jump in to conclusions and mere assumptions..

      Delete
    3. அய்யயோ இன்னா மேடம் நீங்கோ அவங்க கண்ணப்பன் சார் கிட்ட பேசிப்பாங்க விடுங்க.🤭🤭🤭🤭

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Yen Kannappan sir enna paeiya pisasa??? Neenga kadavula poi nerula paathalum second list varadhu..

      Indha kadha ellam inga velaikku agathu..

      Delete
    6. This comment has been removed by the author.

      Delete
    7. Naa sonnalum sollalanalum exam varum..

      Neenga banner adichalum minister veetuke kudi ponalum second list varadhu..

      TRT varadhunu naa sollave ilaye, ipo TRB pg works dhan process pannitu irukanga so naa adha solraen..

      Enoda valaithalamnu naa eppavum nenachadhu ila, bt thimirukku ellam thagundha bathil kudukka dhan seivaen.. Ungalala mudinjadha paathukonga, nichayama second list varadhu..

      Delete
    8. ௨ங்கள் ௭ண்ணம்போலதான் செயலும் இ௫க்கும் தனக்கு இரண்டு கண் போனாலும் பரவாயில்லை ௮டுத்தவனுக்கு ஒ௫ கண்ணானது போகட்டும்நினைக்கும் கொட்ட ௭ண்ணம் கொண்டவர்களுக்கு ௭துவுமே நடக்காது

      Delete
    9. This comment has been removed by the author.

      Delete
    10. Wow, you are good to relaize about your selfishness.. Now start studying for next pg, all the best..

      Delete
  10. A friend in need is a friend indeed ,thanks for your concern mam

    ReplyDelete
    Replies
    1. You are most welcome mam.. Will always stand by you, don't lose hope.. Keep in touch..

      Delete
  11. 1500 posting second list conform

    ReplyDelete
    Replies
    1. 100℅௨ண்மை தகவல்

      Delete
    2. 100% வாய்ப்பில்லை ராஜா

      Delete
    3. நம் பிட்டு இ௫ யாா் வேண்டாம் ௭ன்றதுராஜா தேர்வு வராது

      Delete
  12. This comment has been removed by the author.

    ReplyDelete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
  14. No chance trb table coming soon

    ReplyDelete
    Replies
    1. Trb table வருகிறதா அப்போ அங்கே எல்லாரும் எதில் வைத்து எழுதுவார்கள்.

      Delete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. நீயே சொல்லிக்கோ. உன்ன மாதிரி டைம் வேஸ்ட் பண்ண நாங்க புத்தி இல்லாம இல்ல

      Delete
  16. tet news ethum therinjucha madam.

    ReplyDelete
  17. கஷ்டப்பட்டு படித்து தேர்ச்சி பெற்றவர்களுக்கு இரண்டாம் பட்டியல் வர வேண்டும் இதற்கு கடவுள் உதவி செய்வாங்க . தேர்விற்காக காத்திருப்பவர்களுக்கு தேர்வும் வர வேண்டும்

    ReplyDelete
  18. Kadavulukku edha eppo seyanumnu theriyum, edha seiyyavey kudathunum theriyum.. Mulla madhiri aalunga iruka place la andha muttal manushan irundha madhiri dhan..

    ReplyDelete
    Replies
    1. Second list avar ehirparkkurar. Athil enna thappu irukku. Hard work never fail.

      Delete
  19. நல்ல ஒரு கதை சகோதரியே 👌👌

    ReplyDelete
  20. நண்பர்கள் மத்தியில் நிலவும் குழப்பங்கள் அதற்கு தீர்வு என்பது அரசிடமும் ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் மட்டுமே கிடைக்கும் ஆனால் ஒரு சில நண்பர்களோ தாங்கள் கேட்ட விசாரித்த தகவலை பதிவிடுறார்கள் அதன் உண்மை தன்மை பற்றி யோசிப்பதே இல்லை

    1.ஒரு நண்பர் சனவரி 12 நேரு உள்விளையாட்டு அரங்கில் பணி நியமனம் என கூறினார் ஆனால் அது 2021 அல்லது 2022...,என கூறவில்லை

    2.முதுகலை ஆசிரியர் இரண்டாம் பட்டியல் வரும் என கூறுகிறார் அதற்கான ஆதாரமோ அல்லது வாய்ப்பை பற்றியோ கூறவில்லை

    முதுகலை காலிபணியிட விவரம் கேட்டு இருப்பது Annual planner ல் காலிபணியிடம் காட்டவே மேலும் தேர்வுக்கான அறிவிப்பு வந்தாலும் தேர்வு என்பது தேர்தலுக்கு பிறகு தான் இருக்கும்

    அடுத்து ஆசிரியர் தகுத்தேர்வு 2013 க்கு சான்றிதழ் கலாவதி ஆகும் ஆண்டு 2021 ஆனால் அரசு வாழ்நாள் அவகாசம் வழங்கினால் இந்த பிரச்சனை முடிந்து விடும்

    ஆசிரியர் தகுத்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனமா அல்லது தேர்வா

    தற்சமயம் அரசின் அரசாணை படி ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு தேர்வு தான் ஆனால் நியமனத் தேர்வு ரத்து என்றால் அதற்கு அரசாணை அரசிடம் இருந்து வரவேண்டும் அப்படி வரும் வரை தேர்வு தான் இதில் மாற்று கருத்து இல்லை

    அதனால் யாரும் எதையும் நம்பி
    ஏமாற வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. நண்பா பீஜீ டிசம்பர் கடைசி ஜனவரி 15 சொன்னார்கள் ௮தையும் சொல்லுங்க

      Delete
  21. Admin mam, minister sir January month happy news varum athuvum cm solluvar endru sonnare adhu enna mam irrukkum?

    ReplyDelete
    Replies
    1. Geetha mam..

      Adhu appo sonnaru, ipo ellam avanga TET pathi ellam yosikka matanga so expect panradhu waste mam.. TRT dhan varum bt ipo ila, may be aftr election..

      Delete
  22. Gud Eve admin mam .Jan end la Pg notification vandha, exam endha month la irukum ,before or after election mam

    ReplyDelete
    Replies
    1. Yepa yaru pa nee ..IPA than pesi oru mudivuku vanthurukanga. Exam after election .exam or second list avar avar prabthan avaruku..

      Delete
    2. Gudevng Suresh Sir..

      Jan kulla notification vandhuta before election vara chances adhigam.. Exam nichayama varum, don't lose your hope.. Study well..

      Delete
    3. Thank you madam. Na padichutu than eruken before election or after election but exam grathu confirm than

      Delete
    4. Exactly sir.. Planner vandhalum aduthu exam ku dhan ariguri, second list ku ila so nala padinga..

      Vacancies neriya varudhu, all the best..

      Delete
  23. Admin mam.apo pg trb um after election ha

    ReplyDelete
    Replies
    1. Pg notification jan kulla varanum incase delay agita kuda confident ah padinga, enna aanalum second list ellam chance ae illa..

      Election ku apuram vandhalum padikka neriya time iruku, so inum nalla prepare panunga..

      Delete
    2. Ok mam.ithu madiri motivate pannikite irunga mam.thank you,gud nite mam

      Delete
  24. Secretariat ponalum TRB office ponalum onnum vela agathu.. 1:2 has spoiled their own chances, sure exam will come..

    ReplyDelete
    Replies
    1. பொறாமை ௨ச்சகட்டம் இவ்வளவு கீழ்த்தரமாக யாரும்நடந்துக் கொள்ள மாட்டாா்கள் இனி இந்த வலைத்தலத்தை பார்த்தால் நமக்கு ௭ன்ன பயன்? தயவு செய்து இந்த பக்கத்தை பார்பதற்கு நிறுத்துங்கள்

      Delete
    2. ஏன் உங்களுக்கு எங்க வலிக்குது. உங்க வேலைய பாருங்க. அதல்லாம் அவங்கவங்க விருப்பம். இங்க யாரும் உங்கள போல புத்தி இல்லாம இல்ல

      Delete
    3. Sk என்கிற செந்தில் குமாரு நீ தான் பொறாமை புடிச்சு பேசிட்டு திரியுற அதான் ஒன்னும் வரமாட்டீங்குது வரவும் வராது

      Delete
  25. Respect ed mam. Views athigam pani sampathikiringalo illai. Marravar vaierichalai. Sampathipathu. Ungalukum. Ungal kudumpathukum. Nallathukku illla... Exam varuthi sollounga. Nanga accept panikurom . second list varave varathu. Solarathi niyam illa...

    ReplyDelete
    Replies
    1. Unga saabam ellam enna onnum pannadhu.. Views vachu samabathikkanumnu enaku avasiyam ila.. Exam varumnu solradhu evlo unmayo adhu pola dhan second list varadhu apdingradhum.. Thats it..

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
    3. 1:2௭ங்கு சென்றாலும் ௮வர்களை பின்தொடர்வது ஏன்? ௮வர்கள் ௭ங்கு சென்றால் ௨ங்களுக்கு ௭ன்ன வந்தது? நீங்கள் மனு ௭டுத்துட்டு சுத்தலையா? இனி தேவையில்லாமல் மற்றவர்களை பேசுவதை நிறுத்தி கொள்ளுங்கள்

      Delete
    4. Solvathil thavaru illai.. sollum murai than ..thavaru.. neenga ennovo oru Billa don rangu Ku oru seen create pani vaithu irukirkal. eperpata Jayalalithaa amma enna achu nu yarukum theriyathu...

      Anavam thalakanm. Romba athigama theriyutha. Mam. Konjam polaite answer pannunga.

      Delete
    5. அதான ஒரு பொண்ணு தல எடுத்த பொறுக்காது டா உங்களுக்கு எல்லாம். வெக்கமா இல்ல துஉஉஉஉஉஉஉஉ

      Delete
    6. ஏன் சார் அன்நோன் ஆம்பள பேசினா நியாயம், உண்மை, நிதர்சனம். அதையே பொண்ணு பேசின திமிரு, ஆணவம் தலைகனம். கேவலமா இருக்கு உங்க லாஜிக்.

      Delete
  26. டேய் இரண்டாம் பட்டியல் செந்தில்குமார் ..உண்மை சொன்னா உனக்கு அவ்வளவு கசப்பா இருக்கா ..நீ யாரு எவ்வளவு பெரிய பிராடு ன்னு தெரியும் டா ...நீ தலைகீழா நின்னு தண்ணி குடிச்சாலும் இரண்டாம் பட்டியல் வரவே வராது ..உன்கிட்ட என்னத்துக்கு இந்த ஜென்மத்திலும் நல்லது நடக்கவே நடக்காது ..அவ்வளவு தான் உனக்கு மரியாதை டா செந்தில்குமார் ...

    ReplyDelete
    Replies
    1. செம்ம செருப்படி

      Delete
    2. அவன் தான் அவனே தான் வேற வேல பொழப்பு இல்ல அந்த செகண்ட் லிஸ்ட் செந்தில் குமாருக்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...