Skip to main content

10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங்கள் - ஆசிரியர்கள் கருத்து

 

10 , 12 - ம் வகுப்புகளுக்கு குறைக்கப்பட்ட பாடங் களை குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது என் பது சிரமமான விஷயம் என ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கின்றனர் . குறைக்கப்பட்ட பாடங்கள் எவை ? 10 , 12 - ம் வகுப்பு மாணவர்க ளுக்கு நாளை ( செவ்வாய்க்கி ழமை ) முதல் பள்ளிகள் திறக் கப்படுகின்றன . கொரோனா நோய்த் தொற்று காரணமாக முழு பாடங்களையும் அவர் கள் கற்றுக்கொள்வது சிரமம் என்பதை கருத்தில் கொண்டு பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்த அறிவிப்பை நேற்று முன்தினம் அரசுவெளியிட்டு இருக்கிறது . 



அந்தவகையில் ஒவ்வொரு வகுப்பிலும் மொத்தமாக இவ்வளவு பாடத் தலைப்பு கள் குறைப்பு என்று இல்லா மல் , பாடப்பிரிவுகளில் இருக் கும் பாடத்தலைப்புகளின் உட்பகுதிகளில் சிலவற்றை யும் , மேலும் உயர்கல்வி படிப் புக்கு தேவை என கருதி சேர்க் கப்பட்டு இருந்த பாடங்களின் உட்பகுதிகள் சிலவற்றை யும் தான் குறைத்து இருக்கின் றனர் . 


மொத்தத்தில் மாண வர்களின் கற்றல் விளைவு களில் எந்த பாதிப்பும் ஏற் பட்டு விடக்கூடாது என்ற அடிப்படையில் பாடக் அறைப்பு செய்யப்பட்டுள்ள காககல்வித்துறை வட்டாரங் கள் தெரிவிக்கின்றன . ஆசிரியர்களின் கருத்துகள் குறைக்கப்பட்டு இருக்கும் பாடங்களை நடத்தி முடிக்க முடியுமா ?, மாநில கல்வியி பல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் அறிவுறுத்தலின்படி நேரம் இருந்தால் கூடுதல் பாடங்களையும் நடத்த முடி யுமா ?, மாணவர்கள் அதனை எளிதில் கற்றுக்கொள்வார் களா ? என்பது குறித்து ஆசிரி யர்களிடம் கேட்டபோது , அவர்கள் கூறிய கருத்துகள் வருமாறு : 



இந்த அளவுக்கு பாடங்கள் குறைப்பு என்பது ஏற்றுக் கொள்ள கூடியது தான் . ஆனால் பொதுத்தேர்வு சற்று தாமதமாக தொடங்கினால் மாணவர்களுக்கு பாடங் களை நடத்தி முடிப்பது என்பது சாத்தியப்படும் . இல்லை யென்றால் குறுகிய காலத்தில் நடத்தி முடிப்பது சிரமம் . கடினமான பாடங்கள் எதையும் நீக்கவில்லை . எளி தாக மாணவர்கள் மதிப் பெண் எடுக்கக்கூடிய சில பாடங்களை நீக்கி இருப்பது மாணவர்களுக்கு பெரும் பாதிப்பு . மாணவர்களுக்கு எது கஷ்டமோ ? அதை குறைக்காமல் , மற்றவற்றை குறைத்து இருக்கிறார்கள் .


எளிதான காரியம் அல்ல குறுகிய நேரத்தில் பாடங் களை நடத்தி மாணவர்களை தேர்வுக்கு தயார் செய்வது என்பது கடினம் . ஓரளவுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கட் பட்டுள்ளன . இருந்தாலும் அவற்றை 3 மாதங்களுக்குள் நடத்தி முடிப்பது என்பது எளிதான காரியம் அல்ல . இவ்வாறு அவர்கள் தெரி வித்தனர் . தனியார் பள்ளி ஆசிரியர் கள் ஏற்கனவே ஆன்லைன் மூலம் பாடத்திட்டங்களை ஓரளவு நெருங்கிவிட்டார் கள் . அவர்களை பொறுத்தவ ரையில் இந்தபாடக்குறைப்பு ஏற்றுக்கொள்ளப்படுகிறது .

Comments

  1. Good morning mam...Enga subject la onnum perusa reduce pannala mam... just introduction of the topic mattum reduced...

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Murali sir..

      Maths and BM la kuda avlava reduce agala, portions complete panradhum kastam dhan..

      Delete

Post a Comment

Popular posts from this blog

TNTET PAPER2 ENGLISH QUESTIONS..

English Previously discussed question... Identify the pattern of the following sentence. The boy pushed the door open. A)SVOC B)SVOA C)SVO D)SVC Ans:SVOC      The boy-subject,pushed-verb,the door-object,open-complement ('open' is an action by the verb 'pushed') Today's Questions 7th 1st term book. 1.Match the following collective nouns. 1)A cloud of.   -  a)bells 2)A bench of.  -  b)bats 3)A carillion of. -   c)crocodiles 4)A float of.    -d)bishops. A)1-a,2-b,3-c,4-d B)1-d,2-c,3-b,4-a C)1-b,2-d,3-a,4-c D)1-b,2-a,3-d,4-c 2.Form abstract noun for the following words. Clever,Heavy A)cleverly,heavily B)cleverish,heaviness C)cleverer,heavyish D)cleverness,heaviness 3.Fill in the blanks with suitable verb. Saina and Mary _______(go) to bed at 9.00p.m. A)go B)goes C)went D)will go 4.A phrasal verb is a combination of_______ A)A verb & a preposition B)A verb & A ad...

WARM WELCOME..

Welcome to Puthagasalai.. This is to thank respected admin sir, for his wonderful support inspite of so many hindrances.. Hope we will do our best to make this new website a successful one.. I have taken this big responsibility thinking all my lovable friends will support me as how they were so far..

TODAY'S THOUGHT..

"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......, தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!! "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!   "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!! "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!! "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது. "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!! இருந்தும் கோபம் தாளாமல்.....,   "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது. "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!! "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"...., "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!! அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது. உடனே...,   " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,   " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!! மற்ற நாய்களும் குமயங்கியது " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்...., " வெறி பிடி...