இராணுவ பொது பள்ளி (APS) ஆனது தற்போது ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பினை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் Teacher பணிகளை நிரப்ப அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள Teacher பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் உதவியுடன் விரைவாக விண்ணப்பித்துக் கொள்ளுமாறு விண்ணப்பதாரர்களை கேட்டுக் கொள்கிறோம்.
நிறுவனம் - Army Public School (APS)
பணியின் பெயர் - Teacher
பணியிடங்கள் - 40
கடைசி தேதி - 02.01.2021
APS பணியிடங்கள் :
APS பள்ளியில் பல்வேறு பாடப்பிரிவுகளில் PGT, TGT மற்றும் PRT, PET ஆசிரியர் பணிகளுக்கு என 40 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
இராணுவ பள்ளி கல்வித்தகுதி :
சம்பத்தப்பட்ட பாடப்பிரிவில் PG பட்டத்துடன், B.Ed பட்டமும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Psychology பாடப்பிரிவில் Graduate அல்லது Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
Computer Science பாடப்பிரிவில் B.Tech அல்லது B.Sc பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Graduate in Physical Education அல்லது B.PEd மற்றும் Graduation in Vocal Music முடித்தவர்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
APS தேர்வு செயல்முறை :
விண்ணப்பதாரர்கள் Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். அதிகாரபூர்வ அறிவிப்பின் வாயிலாக மேற்கொண்ட தக்வலகை அறிந்து கொள்ளலாம்.
விண்ணப்பக்கட்டணம் :
அனைத்து விண்ணப்பதாரர்களும் ரூ.100/- கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை :
விருப்பமுள்ளவர்கள் 02.01.2021 அன்று வரை அல்லது அதற்கு முன்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பிட வேண்டும்.
Click Here To Download - Army Public School (APS) Teacher Recruitment 2020 - Application Form - Pdf
Click Here - Army Public School (APS) - Official Site
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment