Skip to main content

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்..

 இறைவனுக்கு_

நன்றி_செலுத்திக்கொண்டு_வாழுங்கள் !


*எவ்வளவு பெரிய வீடாக இருந்தாலும் கதவு சிறியது தான்.*


*எவ்வளவு பெரிய கதவாக இருந்தாலும் பூட்டு சிறியது தான்.*


*எவ்வளவு பெரிய பூட்டாக இருந்தாலும் சாவி சிறியது தான்.*


*இவ்வளவு சிறிய சாவியை வைத்து அவ்வளவு பெரிய வீட்டை திறந்து செல்கிறோம்.*


*வாழ்க்கையும் இதே மாதிரி தான்.*


*நமக்கு வரும் எவ்வளவு பெரிய பிரச்சனையா இருந்தாலும் அதன் தீர்வுக்கு ஒரு சிறிய மாற்றமோ, சிறிய தீர்மானமோ போதும்.* 


*அதுவே அத்தனை பிரச்சினையைத் தீர்க்கும் சாவியாக அமைந்து விடும்.*


*சாவி இல்லாத பூட்டை மனிதன் உருவாக்குவதில்லை. தீர்வு இல்லாத பிரச்சினைகளை இறைவன் அனுமதிப்பதில்லை.*


*எந்த சூழ்நிலையிலும் இறைவனுக்கு நன்றி செலுத்திக் கொண்டு இருங்கள்.*


*அவன் தான் இறைவன்* 


*பூமியில் உள்ள எல்லா உயிரினங்களுக்கும் உணவு வழங்குகின்றார்.*


*உலகில் மனிதனாய்ப் பிறந்திட்ட ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமான கஷ்டங்கள்.*


*இறைவன் சிலரை வறுமையால் சோதிக்கின்றார்,*


*இன்னும் சிலரை நோய் நொடிகளால் சோதிக்கின்றார்,*


*இன்னும் சிலரைக் கடன் தொல்லைகளால் சோதிக்கின்றார்.*


*ஆக, ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமான சோதனைகள்.*


*நாம் நினைத்து கொண்டிருக்கிறோம், நமக்கு மட்டும்தான் இவ்வளவு சோதனைகள் என்று, கொஞ்சம் திரும்பிப் பார்த்தால் புரியவரும் மற்ற மனிதர்களும் நம்மை போன்றோ, நம்மை விட அதிகமாகவோ சோதனைக்குள்ளாக்கப் படுகிறார்கள் என்று.*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் உங்களது குடும்பத்துடன் ஒன்று சேர்ந்து இருக்கின்றீர். எத்தனையோ பேர் தமது உறவுகளை இழந்து தவிக்கின்றனர்.*

    

*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் உங்களது தொழிலை நோக்கி செல்கின்றீர். எத்தனையோ பேர் தொழில் இல்லாமல் அலைகின்றனர்.*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


 *நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் உலா வருகின்றீர். எத்தனையோ நோயாளிகள் அதைப் பெறுவதற்காக வேண்டி கோடியைக் கொட்டுகின்றனர்".*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் இன்னும் உயிருடன் இருக்கின்றீர். எத்தனையோ மரித்த ஆன்மாக்கள் உலகிற்கு வந்து நல்லறம் புரிய ஏங்குகின்றனர்.*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*நீங்கள் நீங்களாக இருக்கின்றீர். எத்தனையோ பேர் அவர்கள் உங்களைப் போல் இருக்க ஆசைப்படுகின்றனர்".*


*இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்.*


*எந்நேரமும் மகிழ்ச்சியுடன் இருக்க பிறரை மகிழ்வியுங்கள்.*


*இறைவனுக்கு நன்றி செலுத்திக்கொண்டே இருங்கள்.*


*பொறுமையைவிட மேலான தவமுமில்லை.திருப்தியை விட மேலான இன்பமுமில்லை.இரக்கத்தை விட உயர்ந்த அறமுமில்லை.மன்னித்தலை விட ஆற்றல் மிக்க ஆயுதமில்லை…!*


*தோல்விகள் சூழ்ந்தாலும். இருளை விளக்கும் கதிரவன் போல அதனை நீக்கி அடுத்தடுத்த வெற்றி படியில் கால் அடி எடுத்து வையுங்கள். முடியும் வரை அல்ல, உங்கள் இலக்கினை அடையும் வரை. இந்த விடியல் உங்கள் வாழ்விலும் விடியட்டும்…!*     


*முக மலர்ச்சியோடும், நம்பிக்கையுடனும் இருங்கள் இறைவன் அருள் புரியட்டும்…!*          

யார் யார் எந்தெந்த தெய்வங்களை வணங்குகிறீர்களோ அவரவர்கள் அந்தந்த தெய்வங்களிடம் முழுமையாக சரணடைந்து விடுங்கள் ! 

உங்கள் வாழ்க்கை வளமாகி விடும் ! சத்தியமான உண்மை !        


*வாழ்க நலமுடன்

வாழ்க வளமுடன்.


Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. அருமையான பதிவு அட்மின் சகோதரி

  ReplyDelete
 3. Today's thought is 👌. Good morning mam.

  ReplyDelete
 4. Gud mng hav a blessing day

  ReplyDelete
 5. Second list possible help us almighty God jesus

  ReplyDelete
 6. Today pg pending subjects and beo result ethirpakkalama mam

  ReplyDelete
  Replies
  1. Pending subjects la mark add panna inoru CV ku chances irukum, so only they are taking time..

   Delete
  2. Hi Ano mam,h r u? I have a doubt ....Already mark add ago Thane avanga C.v ku Chennai ponanga...

   Delete
  3. Add anavanga (sry by mistake)

   Delete
  4. Sathya sir..

   Am fine, hope u r also good..

   I heard that for Tamil, Economics and History wrong questions mark needs to be added and through which whoever meets eligibility criteria might be called for CV again..

   Delete
  5. Yes mam you are correct... first naanga CV mudichutom...then only marks added... again TRB called whoever meets eligibility criteria ...but the great Corona stopped all activities... now they again intimate all eligible candidates already they released that eligible candidates list...

   Delete
  6. Oh k mam....tq for your reply....

   Delete
 7. Good morning mam ,superb thought

  ReplyDelete
 8. சண்முகம் சார்

  டிசம்பர் முடிய போகிறது
  Tet or trt or pgtrb எந்த அறிவிப்பும் இனி எலெக்ஷன் முடியும் வரை வராது போல நிலைமை உள்ளதே

  ReplyDelete
  Replies
  1. Pgtrb mattum than varra madhiri iruku..trb la new pgtrb ku mattum work poittu iruku

   Delete
  2. நேற்று டீஆர்பி கால் பன்னா கேட்டதற்கு இப்போதைக்கு பீஜீ டீஆர்பி தேர்வுபற்றி ௭ந்த தகவலும் இல்லை என கூறினார்கள்

   Delete
  3. Neenga ethanna ID la comment pannalum PG varaporathu nichayam..

   Delete
  4. Shanmugam sir..Neenga sonna mathiri C.S.ku process completed...next Pg pending dept...innikku ethir parkalama..?sir pls
   Innoru news gather panni solla mudiuma.
   Sir innum Corporation school list Pg la varalaye...athukku chances undanu..kettu sollunga sir pls...
   I am waiting for your reply sir....

   Delete
  5. Pg ku new notification work than poittu iruku....pg ku second listlam vara chance illa...corporation school vacant illa nu solranga....oru vela eni vacant kidaicha next pgtrb la poduvanga.....

   Delete
  6. Shanmugam sir..any trt news?

   Delete
  7. Ok sir..thank you..please say about syllabus sir

   Delete
  8. அடப்பாவிங்களா நன்றி கெட்ட உலகம். அனோ மேடம் தான் trb ஆபீஸ் போய் கேட்டுட்டு வந்து சொன்னாங்க pg பத்தி அதுக்கு முன்னாடியும் சொன்னாங்க கம்ப்யூட்டர் லிஸ்ட், pg பெண்டிங் முதலில் வரும்னு சண்முகம் சார் கூட சொன்னாரு ஆனால் மொதல்ல சொன்னது அனோ மேடம் தான்.

   Delete
  9. Shanugam sir tq for your reply...

   Delete
 9. After election only.
  This is the real situation.
  கற்பனை கதைகளை நம்பாதீர்கள்
  😱😱😱😱😱😱😱

  ReplyDelete
 10. Two days la miracle ethachum nadakkuma?????

  ReplyDelete
 11. சட்டமன்ற தேர்தல் தேதியை பொறுத்து எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு தேதி அறிவிக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

  ReplyDelete
 12. தமிழ்நாட்டில் கடந்த 2013ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் கொடுத்துள்ள மனுவில் கடந்த 2013ஆம் ஆண்டு நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று 7 ஆண்டுகளாக காத்திருக்கும் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் எனவும் அரசு பள்ளிகளில் ஆசிரியராக சேர அதிகபட்ச வயது 40 என்பதனை அரசு நீக்க வேண்டும் எனவும் என்சிடிஇ அறிவிப்பின்படி ஆணை வழங்க வேண்டும் எனவும் அதில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

  ReplyDelete
 13. Before election exam vaithu posting poda no chance exam vaikamal posting podurathuku chance govt take good decision and God help us

  ReplyDelete
 14. Election க்கு அப்புறம் போஸ்டிங் போட்ட , use இல்லைgovernment க்கு.

  Before election ஏதாவது நடந்த உண்டு

  ReplyDelete
 15. Today trb ethavathu oru good news solluvangala mam

  ReplyDelete
  Replies
  1. Avanga solra good news ellam namaku good news ah illaye..

   Delete
  2. Namakku good news doubt dhan sir, I mean for TET..

   Delete
 16. Good morning admin madam.
  Pg trb exam after election Ku chance eruka? Ila before election ah? madam

  ReplyDelete
  Replies
  1. Gudmrng Suresh sir..

   If notification comes within jan15, exam march second week kulla irukum.. Election date dhan inum confirm agalaye sir..

   Notification date ah vachu exam date confirm pannikkalam..

   Delete
  2. ரொம்ப நன்றி மேடம் பிஜி டிஆர்பி வந்த ரொம்ப சந்தோஷம்

   Delete
 17. This comment has been removed by the author.

  ReplyDelete
 18. trt notification next process ..

  ReplyDelete
 19. Tet only problems.


  Pg trb கண்டிப்பா varum after election or before election.
  Pgtrb எழுதுபவர்கள் hardwork பண்ணி படிக்கவும்..
  Subjectwise 250+ varum (increase agavum vaippu -students strength increase govt. Schools )

  எப்போ வரும் என்று கேட்காமல் materials gather பண்ணி prepare செய்தால் மட்டுமே select aga mudium.
  (இப்போதே நிறைய பேர் pgtrb க்கு coughing class போகிறார்கள்-அவர்கள் எல்லாம் வரும் /வராது என்று யோசனை செய்யவில்லை
  pgtrb announcement வந்த பிறகு படிப்பது சுலபம் இல்லை )

  ReplyDelete
  Replies
  1. Yes tet is full of problems..rightly said

   Delete
 20. மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி பெற்றவர்களுக்கு

  தேர்வா? அல்லது பணியா?

  எது நடந்தாலும் அது ஒரு சிலருக்கு நான்மையும் ஒரு சிலருக்கு பாதகமும் தான் இருக்கும் அப்படி யாருக்கும் பாதகம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அரசு தகுத்தேர்வு தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தான் பணி வழங்க வேண்டும் அது சாத்தியமற்ற ஒன்று அதனால் நண்பர்களே எது நடந்தாலும் ஏற்றுக்கொள்ளுங்கள்

  மதிப்பிற்குரிய நமது அட்மின் கூறியது போல் அவர் அவர் முதன்மை பாடத்தை (Major subject) படியுங்கள் தேர்வு என்றால் தேர்வுக்கு பயன்படும் பணி நியமனம் என்றால் பாடம் நடத்த பயன்படும்

  நண்பர்களே எது நடந்தாலும் அதை ஏற்றுக்கொள்ளுங்கள்

  நன்மையே நடக்கும் என நம்புங்கள்

  ReplyDelete
  Replies
  1. Correct Arul anna, padikkrathu eppavum veena pogathu..

   Delete
 21. Pg pending listla case potavangaluku mattum cvku kuppuduvangala mam illa ellarkum CV list poduvangala mam please reply

  ReplyDelete
  Replies
  1. Pending list means 1:2 ratio solringala??

   Naa mean panadhu wrong questions marks, adhu add agumbothu yaar ellam eligible agarangalo avangaluku CV vekra situation varumnu oru thagaval..

   Delete
 22. Simbu sir trt process unda sir please

  ReplyDelete
 23. How many of you, here, expect to delay PGTRB Call for, Comment here

  ReplyDelete
 24. trt examku process nadKuthu ..unga major tha syllabus ×pyschology

  ReplyDelete
  Replies
  1. Simbu sir please explain clearly..major means ug level or pg level

   Delete
  2. சிம்பு உங்களுக்கு தினந்தோறும் இப்படி வாய் கூசாமல் இப்படி பொய் சொல்கிறீர்கள் தெரியவில்லை.

   நீங்கள் உண்மையில் ஆசிரியர் தகுதித் தேர்வில் கஷ்டப்பட்டு படித்து அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்றவராக இருந்தால் இப்படி எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் விரைவில் ஆசிரியர் நியமனத் தேர்வு வருகிறது என்று பொய் சொல்ல மாட்டீர்கள்...

   எதுவாக இருந்தாலும் விரைவில் பள்ளி கல்வித்துறை மூலம் உண்மையான தகவல் சொல்லும் வரை யாரையும் குழப்பாமல் இருந்தாலே போதும்...

   Delete
  3. Make sure that your comments will not hurt others.. If not such comments will not be published at all..

   Delete
  4. TRT exam nu GO iruku apuram enna thagaval innum expect panringa????

   Delete
  5. Illadha vishayatha pathi neenga pesitu, unmaya solravangala thappa pesringa.. Mind ur words..

   Delete
  6. 149 அரசாணை வெளியீட்டு இரண்டு வருடங்களுக்கு மேலாக ஆகிவிட்டது அதனால் என்ன பயன் சொல்லுங்கள். அனைவரும் வயது ஆனது தான் மிச்சம்.

   இப்போது வந்து விரைவில் ஆசிரியர் நியமனத் தேர்வு வருகிறது என்று எந்த ஆதாரமும் இல்லாமல் எல்லோரையும் குழப்புவது சாத்தியமா?

   எதுவாக இருந்தாலும் அரசாங்க மூலம் தெளிவான அறிவிப்பு வெளியாகும் வரை மற்றவர்களை ஆதாரம் குழப்பாமல் இருந்தாலே போதும்...

   Delete
  7. Ithuku serupala adicururkalam

   Delete
  8. Rendu seruppu iruku adikkava???

   Delete
  9. Mariyaadhaya pesanum.. Last warning to you..

   Delete
  10. Aragora Unknown enna aadharam venum??? GO iruku.. Yaarum yaarayum kozhappala, neenga iladha vishayatha aanitharama sollumbothu iruka vishayatha sonna enna thappu??

   Apdi solluvom, aanadha paarunga..

   Delete
  11. முதலில் நாகரீகமாக பேச கற்றுக் கொள்ளுங்கள் நாம் அனைவரும் ஆசிரியர் ௭ன்பதை மறந்து பேசாதீர்கள்

   Delete
  12. Ithuku serupala adicururkalam

   Idhula enna naagarigam iruku??? Ambalana enna vena pesalam, ponunga kettutu pesama irukanuma??? Apo pongradhu dhana neenga??

   Coward!!!

   Delete
  13. This is not your home to show male chauvinism!!!

   Give respect, take respect..

   Stay within limits..

   Delete
 25. Electionku munnadi new exam vaithu posting poda no chance

  ReplyDelete
 26. Second list possible god help us

  ReplyDelete
 27. சண்முகம் Sir

  Electionku munnadi trt vaithu posting poda vaipu illaya?

  Maybe anymethod use panni posting poda vaip ullatha sir

  ReplyDelete
  Replies
  1. Election munna tet posting illa enpathu than today varai nelamai....oru velai govt.nenaicha nadakalm....No any method ....only trt...election munna exam nadakalam...but appointment election pin than...exam may be apr/may than irukum.....

   Delete
 28. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
  இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
  TRT EXAM நல்லதல்ல.
  அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்.

  ReplyDelete
 29. முக்கியம்😭😭😭😭
  கெட்ட வார்த்தையின்
  இரகசியம்
  தனியார் பள்ளி ஆசிரியர்களை கெட்ட வார்த்தையில் திட்டிய அரசாங்கம்.
  😡😠ஜனவரியில் பள்ளி திறாக்காவிடில் தேர்தல் பறக்கணிப்பு புரட்சி வெடிக்கும்😠😡
  எங்களுக்கு வேறு எங்கும் வேலைகள் தெரியாது ஆசிரியர் தொழிலைத்தவிர கையில் பணம் இல்லையே தவிர கோபம் நிறைய உள்ளது வரும் தேர்தலில் காண்பிக்க😡😠 .
  தனியார் பள்ளி ஆசிரியர்களின் அவல நிலை குறித்து
  அதாவது இந்தமாதம் திறந்துவிடுவார்கள் அடுத்த மாதம் திறந்துவிடுவார்கள் என்று எண்னி எண்னி 9 மாதம் கடந்துவிட்டது.
  இப்படி கடந்த 9 மாத காலமாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் பிழைப்பு வீணாகிகொண்டே செல்கிறது . இதை ஆளுங்கட்சியான
  ADMK யும் சரி எதிர்கட்சியான DMK யும் சரி ஆட்சியை கைப்பற்றுவதிலேயே குறிக்கோலாக உள்ளார்களே தவிர தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் பற்றி கவலைப்படுவதில்லை . தனியார் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் இவர்களின் குடும்பங்கள் உயிரோடு இருக்கிண்றார்களா இல்லை இறந்துவிட்டார்களா என்று கண்டுகொள்ளாத ஓர் அரசாங்கம்தான் தமிழ்நாட்டில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. ஒரு சாதரண திரையரங்கு உரிமையாளர் மற்றும் சினிமா துறை ஊழியர்களின் வாழ்வாதாரம் பாதித்துவிடகூடாது என்று கவலைபட்டு திரையரங்குகளை திறந்துவிடக்கோரிய அரசு இது போண்று அனைத்து துறைகளுக்கும் தளர்வு அளிக்கபட்டு யாருடைய வாழ்வாதாரமும் பாதித்துவிடக்கூடாது என்று எண்ணிய அரசாங்கம் ஏன் பள்ளி கல்வித்துறையை மட்டும் முடக்கி வைத்துள்ளது ? குறிப்பாக தனியார் பள்ளி ஆசிரியர்களின் நிலைமை இன்றளவும் பெரிய கேள்விக்குறியாக உள்ளது. உலகத்தில் மிக முக்கிய துறையும்மானா ,கல்வி வளர்ச்சியின் ஆரம்பமான பள்ளிகூடங்களை முடக்கி வைத்து இதனைச்சார்ந்த தனியார் பள்ளி ஆசிரியர்களின் குடும்பங்கள் மற்றும் பள்ளி ஊழியர்கள் அனைவரும் இன்றைக்கு மன உலைச்சலுக்கு ஆளாகி தற்கொலைக்கு தூண்டும் வகையில் இந்த அரசாங்கம் செயல்பட்டுகொண்டிருக்கிறது.
  எங்களுக்கும் எங்கள் குடும்பத்திற்கும் ஓட்டுரிமை உள்ளது என்பதை இந்த அரசாங்கம் மறந்து விடவேண்டாம். உங்களை போண்று, எங்களுக்கு சம்பளம் கிடையாது அதனால்தான் என்னவோ
  எங்களின் வலி 😭உங்களுக்கு புரியவில்லை . சம்பளமே இல்லாமல் இந்த lockdown- ல் உங்களால் உங்கள் குடும்பத்தை காப்பாற்ற முடிந்திருக்குமா என்று கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்.
  அது எப்படி எங்கள் வலிஉங்களுக்கு புரியும் நீங்கள்தான் லட்ச லட்சமாக வாங்குகிறீர்களே

  1) முதலமைச்சரின் மாத சம்பளம் = ரூ 2 லட்சத்தி5 ஆயிரம்.

  2) ச.ம.உறுப்பினர்= ரூ 1 லட்சத்தி 5 ஆயிரம்.

  3) நா.ம.உறுப்பினர் =ரூ 1லட்சம்

  4) அரசு இடைநிலை ஆசிரியரின் சம்பளம் = ரூ48423.

  5) அரசு பட்டாதாரி ஆசிரியரின் சம்பளம் = ரூ 66120.

  6) அரசு முதுகலை ஆசிரியரின் சம்பளம் = ரூ 66840.

  *ஆனால் தனியார் பள்ளி ஆசிரியர்களின் சம்பளமோ வெறும்
  ரூ 10000 தான் அதிகபட்சமாக 15000 இதில் தற்போது ஆன்லைனில் வகுப்பு எடுப்பவர்களுக்கு மட்டும்தான் சம்பளம் அதுவும் பாதிச்சம்பளம்தான் ( ரூ 5000 ) எடுக்காதவர்களுக்கு அதுவும் கிடையாது .
  இதில் நாம் பள்ளி நிர்வாகத்தையும் குறைகூறக்கூடாது
  ஏனென்றால் பள்ளி திறந்தால்தான் சம்பளம் போடமுடியும் என்ற அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

  *ஒருவேளை M.P., M.L.A மற்றும் அரசு சார்ந்த ஊழியர்களுக்கு ஒரு மாதகால சம்பளம் போடவில்லையென்றால் இங்கு ஒரு மாபெரும்
  போரட்ட புரட்சியே வெடித்திருக்கும் ஆனால் நாங்களோ போராடினால் வேலை பறிபோய்விடும் என்ற பயத்தில் வீட்டிலேயே
  முடங்கிப்போய்
  மனக்குமுறலுக்கு ஆளாகி நிற்கின்றோம். ஆகையால் எங்கள் வாழ்க்கைக்கு ஒரு வழி கூறுங்கள் இல்லையேல் எங்களின் பட்டதாரி பட்டங்களை திரும்ப பெற்றுக்கொள்ளுங்கள். இதை அரசாங்க கவனத்திற்கு கொண்டுசெல்ல அனைவருக்கும் அனைத்து ஆசிரியர்களும் பகிருமாறு தங்களை வேண்டிவிரும்பி கேட்டுக்கொள்ளும் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்😭😭😭😭😭😭😭😭😭

  இப்படிக்கு,

  கண்ணீருடன் உங்களைப் போன்ற தனியார் பள்ளி ஆசிரியர்🙏🙏🙏🙏

  ReplyDelete
  Replies
  1. School open panni students ku corono paravina apavam govt.ah thane kurai sollivinga....

   Delete
  2. Unmaiyana karuthu school enravathu thirenthey aga vendum then y still didnt open .open pannunga appo than theriyum paruvutha illaiya nu.election kaga intha govt vesham poduthu

   Delete
  3. Paravatha illaya nu test panna entha parents um virampamtanga....

   Delete
  4. School reopen panna solreenga la corona infection vantha evalo kastam unu ,ungaluku theriyathu vantha eppadi avasthai theriyuma.....
   Students ellam pavam....
   Avangala thanga mudiyathu.....

   Delete
 30. கடந்த 2013,2017,2019ம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் B.Ed பதிவு செய்த சீனியாரிட்டி அடிப்படையில் ஆசிரியருக்கு அரசு பணி வழங்க வேண்டும் .
  இது அனைத்து TET தேர்ச்சி பெற்றவர்களும் எப்போதாவது வேலை வாய்ப்பு உறுதி என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள்
  TRT EXAM நல்லதல்ல.
  அரசாங்கம் இனியாவது நல்ல முடிவை எடுக்க வேண்டும் யாருக்கும் பாதகம் இல்லாமல்

  ReplyDelete
 31. Enaku terichutha solran...
  1.tet certificate life time g.o. varanum...
  2.teacher post eligible age 40 problem solve pannanum(ethu big problem election time vera)....
  3.school 1 to 8th open pannanum(new corono vanthuttu iruku).....
  4.trt syllabus varunam....
  Ethalam nadantha pin than trt notification vara vaippu iruku...

  ReplyDelete
 32. தேர்தலுக்கு 6மாதம் முன் வரை புதிய பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிட முடியாது.. ஏற்கனவே அறிவித்து இருந்த பணியிடங்கள் மட்டுமே நிரப்ப முடியும். தேர்தல் விதிமுறை

  ReplyDelete
  Replies
  1. No Wrong information... In 2019 MP Election announced before one week TET and Computer instructor notification released by trb..

   Delete
  2. சட்ட மன்ற நடைமுறைகள் வேறு ஆட்சியாளர்கள் களின் பதவிகாலம்முடியும் த௫னம் பதிய ௮றிவிப்புகளுக்கு ௨த்தரவு பிறப்பிக்க முடியாது

   Delete
 33. Ano sis and friends......
  Is there any possibility of changes in PG syllabus???

  ReplyDelete
 34. Shanmugam sir , any news about polytechnic trb date sir ?

  ReplyDelete
  Replies
  1. Exam center search work poittu iruku...viraivil exam ...feb end kulla exam mudichudum..... my guess Feb second week...

   Delete
 35. Last year trb oru mudiuve pannanga candidates exam center own district podakudathunu...but corona la trains sariya illa ethanala enna pannalamnu irukanga ....polytechnic exam delay....

  ReplyDelete
 36. Computer teachers counselling announced..

  ReplyDelete
 37. Mam pgtrb ku mattum yen mark a base panni velaiku podranga atha yen tet ku panna mudila apdi panna pgtrb mari entha prachanaum varathe 7years validity ye illama pgtrb mari potta yarukkum pracha ye illala kindly reply mam

  ReplyDelete
  Replies
  1. Because PGTRB is competitive exam and TET is eligibility exam..

   Delete

Post a Comment

Popular posts from this blog

தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.

  தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு ஜூலை 15-க்கு ஒத்திவைப்பு.   தற்காலிக ஆசிரியர் பணி தொடர்பான வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில் வழக்கானது 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. விசாரணையின் போது ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்த 1,50,648 பேரில் 28,984 பேர் மட்டுமே தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாக அரசு தெரிவித்தது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்களை முதலில் பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் அரசை அறிவுறுத்தி வழக்கை ஜூலை 15 க்கு ஒத்திவைத்தது.

படித்ததில் பிடித்தது..

                 சில நாய்களுக்கும் ஒரு சிறுத்தைக்கும் இடையில் எந்த விலங்கு வேகமாக ஓடுகிறது என்று ஒரு போட்டி  ஏற்பாடு செய்யப்பட்டது! வானை நோக்கி துப்பாக்கி சுடப்பட்டு போட்டி ஆரம்பமானது. நாய்கள் ஓட ஆரம்பித்தன. ஆனால் சிறுத்தை தன் கூண்டை விட்டு வெளியே வரவே இல்லை. போட்டியை பார்க்க கூடியிருந்த அணைத்து மக்களுக்கும் தாள முடியாத ஆச்சரியம். - 'என்ன நடந்தது?' 'ஏன் சிறுத்தை ஓடவில்லை?' என்று போட்டி ஒருங்கிணைப்பாளரிடம் கேட்டார்கள். அதற்க்கு அவர் சொன்ன விடை - “சில சமயங்களில் நீங்கள் சிறந்தவர் என்பதை மற்றவர்களுக்கு நிரூபிப்பது ஒரு அவமானம்”. சிறுத்தை அதன் வேகத்தை வேட்டையாடுவதற்கு மட்டுமே பயன்படுத்தும்.  அதன் வேகத்தையும், வலிமையையும் சில நாய்களுக்கு நிரூபிக்க வேண்டியதில்லை. ஆகவே, நம் வாழ்வில் பல சூழ்நிலைகளில், நாம் சிறந்தவர்கள் என்பதை எல்லோருக்கும் நிரூபிக்க முயற்சி செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி செய்வது நம்மக்குத்தான் கால, பொருள், ஆற்றல் விரயம்.  தேவையில்லாதவர்களிடம், தகுதியற்றவர்களிடம்  நாம் யார் என்பதை நிரூபிக்காமல் இருப்பதே சிறந்த புத்திசாலித்தனம்..

TODAY'S THOUGHT..

 இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன.. ஒன்றில் எப்பவுமே ரயில் வராது.... மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்... ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை விளையாடிக் கொண்டிருக்கிறது. ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது. அத்தருணத்தில் ரயில் வருகிறது.... தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்..... உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது.... நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....? இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்... ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்..... உண்மையாக நாம் என்ன செய்வோம்...? ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்.. ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்.... உண்மை தான் என்றோம்... இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது. ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அ