Skip to main content

இன்றைய சிந்தனை..

 ஒரு அரசன் போட்டி ஒன்றை அறிவித்தான். கோட்டைக் கதவைக் கைகளால் திறந்து தள்ள வேண்டும்.


வெற்றிபெற்றால் நாட்டின் ஒரு பகுதி தானமாக வழங்கப்படும். தோற்றால் தோற்றவனின் கை வெட்டப்படும். மக்கள் பலவாறாக யோசித்து, பயந்து யாரும் போட்டியில் கலந்து கொள்ளவில்லை.


ஒரே ஒரு இளைஞன் மட்டும் போட்டியில் கலந்து கொள்ள முன்வந்தான்.

'போட்டியில் தோற்றுவிட்டால் கைகளை வெட்டி விடுவார்கள். உன்னுடைய எதிர்காலம் என்னவாகும்?' என்றார்கள்.

அவன் சொன்னான், 'ஐயா வென்றால் நானும் ஒரு அரசன், தோற்றால் கைகள் தானே போகும். உயிரில்லையே' என்று கூறிவிட்டு கோட்டைக் கதவை இளைஞன் தள்ளினான்.


என்ன அதிசயம்! கதவு சட்டென திறந்து கொண்டது. ஏனென்றால் கோட்டைக் கதவுகளில் தாழ்ப்பாள் போடப்படவில்லை. திறந்துதான் இருந்தது. பலபேர் இப்படித்தான் இருக்கிறார்கள்.


தோற்றுவிடுவோமோ, எதையாவது இழந்து விடுவோமோ என்று எதற்கும் முயற்சிக்காமலேயே விட்டுவிடுகிறார்கள்.
அனைவரும் அறிந்த 'முயல்-ஆமை' கதையில் முயலின் தோல்விக்கு 'முயலாமையே' காரணம்.

நம்புங்கள்!! 


"முயற்சி திருவினை ஆக்கும்"..

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Motivating thought madam

    ReplyDelete
  3. Gud mrng madam. Nice story wonderful thought

    ReplyDelete
  4. Good morning mam and friends

    ReplyDelete
  5. Gdmor admin mam..nice thought about positive attitude.

    ReplyDelete
  6. Gdmor shanmugam sir..can you please send cm cell reply about trt to admin madam..she will post in blog..so all of us can see..please sir

    ReplyDelete
    Replies
    1. Swetha sis..

      Cm cell

      Go.149 nadaimuraila iruppathal competitve exam irukkanu than pathil kodupanga....

      Innum 6 days kulla ethachum arivippu Vara chance irukku..

      Wait and see..

      Delete
    2. Suresh brother I don't think they will cancel trt GO.. I feel trt is better when compared to others being given posting just like that

      Delete
    3. இனி வரும் காலங்களில் வாய்ப்புகள் குறைவே

      Delete
  7. Mail I'd please.....I will send

    ReplyDelete
    Replies
    1. Mam that was only mam's mail id..I took screenshot and kept it safe

      Delete
  8. கல்வித்துறை அமைச்சர், முதலமைச்சர், சட்டத்துறை அமைச்சர் எல்லாம் இந்த புத்தகசாலை பகுதியில் தான் இருகாங்க

    ReplyDelete
    Replies
    1. தரமான சம்பவம்

      Delete
    2. Then better don't see know..who asked you to come here

      Delete
    3. அன்நோன் அவர்களே நீங்கள் கூறும் கல்வியமைச்சர் அவரது பணியை செவ்வனே செய்திருந்தால் நாம் கல்விஅமைச்சராக இங்கே விவாதிக்க சந்தர்ப்பமே வந்துருக்காது. அனாவசியமாக பேசவேண்டாம். உங்களுக்கு விருப்பம் இல்லையெனில் புத்தகசாலை பார்க்காதீர்கள். யாரை நம்பியும் புத்தகசாலை இல்லை, புத்தகசாலையை நம்பித்தான் பலர் இருக்கிறோம்.

      Delete
    4. என்ன தரமான சம்பவம். Pearlன்னு ஒரு id Unknownன்னு ஒரு id லா வந்து நீங்க சம்பவம் பண்ற மாதிரி வருமா

      Delete
  9. Swetha mam delete the mail id after some time..

    ReplyDelete
  10. Replies
    1. Please publish in blog mam

      Delete
    2. ஆம் அட்மின் சகோதரி பதிவிடவும்

      Delete
  11. ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!


    By Deepika- December 24, 2020
    ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
    ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை-பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!


    ஜனவரி 20 முதல் பள்ளிகள் திறக்க நடவடிக்கை – பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
    கொரோனா நோய் பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு 9 மாதங்கள் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. இந்நிலையில் பொங்கலுக்கு பின் பள்ளிகள் திறக்கலாம் என கல்வித்துறை குழு ஆலோசனை நடத்திவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    பள்ளிகள் திறப்பு:
    கடந்த மார்ச் மாதம் பள்ளிகள் கொரோனா நோய் பரவல் காரணமாக மூடப்பட்டன. அடுத்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து எந்த அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இந்நிலையில் டிசம்பர் மாத ஊரடங்கில் பல தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு முதல்கட்டமாக தனியார் பயிற்சி மையங்கள், பாலிடெக்னிக்குகள் திறக்கப்பட்டன. அதன் பின் அடுத்தகட்டமாக டிசம்பர் 2-ஆம் தேதி முதல் கல்லுாரிகளில் முதுநிலை இறுதியாண்டு மாணவர்களுக்கும், டிசம்பர் 7 முதல் இளநிலை, முதுநிலை உள்ளிட்ட அனைத்து இறுதியாண்டு மாணவர்களுக்கும், நேரடி வகுப்புகள் துவங்கின.



    இந்நிலையில் தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக்கு பிறகு பள்ளிகளை திறக்கலாம் என அரசு தரப்பிற்கு பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதியும் மற்ற அனைத்து வகுப்புகளுக்கும் ஜனவரி 20ஆம் தேதியும் பள்ளிகளில் நேரடி வகுப்புகளை தொடங்கலாம் என்று ஆலோசித்தனர்.

    இந்நிலையில் முதல்வர் பழனிசாமி தெரிவித்த அறிக்கையில் பள்ளிகள் திறப்பது குறித்து அரசு சார்பில் பேச்சு வார்த்தைகள் நடத்தப்பட்டது. ஆனால் பெற்றோர்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அந்த முயற்சிகள் கைவிடப்பட்டன. இந்நிலையில் பெற்றோர்களின் கருத்தினை கேட்டு அதன்பின் தான் பள்ளிகள் திறப்பது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிவித்தார்

    ReplyDelete
  12. Replies
    1. Trt varattum evlo parthachu ithu enna periya ithuva

      Delete
    2. Swetha epdi soldringa

      Delete
    3. Because of that cm cell reply..it clearly states that only through GO 149 trb will take steps..

      Delete
  13. எந்த problem இல்லாத pg trb1500 vacancy என்று சொன்ன pg trb யே இன்னும் calfer செய்ய வில்லை

    பிரச்சனையே உருவான trt ?????

    ReplyDelete
    Replies
    1. Trt prachanainu solli solli oru postingum vara mathiri ila

      Delete
  14. Pg ku issues ilanu yaar sonna?? Economics, Tamil, History madhiri subjects la thirumba marks revise pananum, inoru CV kuda may be online varalam. Chemistry ku counciling iruku, idhaellam mudinja apuram PG notification varum..

    Trt prachanaiye uruvaanadhaga neenga nenachutu irukinga.. Adhukaba situation varumbothu TRT dhan varum, adhukkana chances dhan adhigam..

    ReplyDelete
    Replies
    1. Correct mam... ithellam mudiyama notification varathu pola...

      Delete
    2. Ila murali sir, maximum jan 15 kulla notification varum.. Physical director count kuda ketrukanga sure ah pg varum, don't worry..

      Delete
    3. Ok mam... tomorrow ethavathu ethirpaakkalama mam TRB kitta irrunthu... PGTRB 2019 marks increased subjects related news

      Delete
    4. Innaiku pakalam sir, nalaiku govt holiday.. Enaku therinju fast ah ellam mudichuruvanga.. Kandippa pgtrb varum..

      Delete
  15. Unga question kana answer viraivil....trb annual plannerku govt..ok sollitanga....ready anathum planner varum....

    ReplyDelete
    Replies
    1. Yes shanmugam sir, nanum ethai ethirparthane ,vacancy details kettapothae ninaithane, nichayam annual planner ready pannuvanga nu ,namakku nallathu nadantha sari.....
      Trt ,aprom pg trb rendum ethir parthu konttu irukaen....
      Admin mam solluvathu vum, ungalai yum nammi thane irukom sir...
      Appo appo update pannerunga sir and mam please.....

      Delete
    2. Don't worry friend, I'll always stand by the people who believes in me.. Lets hope for the best..

      Delete
    3. ஆன்வல் பிளானர் மட்டும் வச்சு என்ன செய்றது அதுல சொன்ன எதையும் டிஆர்பி செய்யலையே

      Delete
  16. Sir trt than varuma. Please soluga

    ReplyDelete
  17. இந்திய அரசியலமைப்பு சட்டம் நெகிழும் தன்மை உடையது.

    ReplyDelete
    Replies
    1. but aatchiyalargal manathu inelastic ka irrukkey...

      Delete
  18. So tet posting ippothaiku vaipu illa .pls try another exam.

    ReplyDelete

  19. இப்போது election time, trt வைப்பதாக இருந்தாலும் after election வரவே வாய்ப்பு.


    ReplyDelete
  20. போஸ்ட்டிங்கே போட வேணாம் போங்கய்யா

    ReplyDelete
  21. Admin madam trt exam confirm ah ungaloda idea va slunga??

    ReplyDelete
    Replies
    1. Trt exam ku dhan GO potanga and avlo east ah vandha GO ila, palatharappata issues analyse panni dhan andha GO vandhuchu, so adha cancel panradhu avlo easy ila.. Am telling this from day1..

      Oru group ku matum posting podrathukku TRT evlovo better..

      Delete
  22. DAILY ஒரு திருப்பம்😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

    ReplyDelete
  23. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

    இவர்கள்
    பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது



    ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
    ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
    என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
    இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. 2000 2500 who wants this and all..foolish people..are we slaves.

      Delete
  24. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் 100 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு முதல் கட்டமாக சுமார் 13500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

    இவர்கள்
    பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட உள்ளனர்13500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது



    ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 8500 பட்டதாரி ஆசிரியரும், 5000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட உள்ளனர்
    ஆனால் 80ஆயிரம் பேரில் இருந்து 48 ஆயிரம் பேருக்கு பணி வாய்ப்பு தரவேண்டும்
    என்று TET தேர்வர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்
    இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியமாக 2000மும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாதம் 2500ம் கொடுத்தால் போதும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எவ்வித எதிர்பார்ப்பு இன்றி பணி செய்வதாக TET தேர்வர்கள் அரசிடம் கண்ணீர் விட்டு கோரிக்கை வைத்துள்ளனர்

    ReplyDelete
    Replies
    1. Comedy vadivel group vela idhu..

      Delete
    2. Hi hacker neenga yen ipadi posting podareenga .r u teacher .inga ellorum painfull ah irukum pothu ungaluku ithu vilaiyata iruka

      Delete
  25. Trb ku morning Phone panni ketkum pothu. Trb politecnic varum entrum . ..pg trb ,tet pathhi thagavel illai entruu solgirarkal...last week ketkum pothu pg trb varum ebtru sonargal... Oru nalaiku oru reply panitanga..onnum puriayala mam

    ReplyDelete
    Replies
    1. Polytechnic la chinna case issues iruku, but adhum varum. Case irundha process thadaipadumnu endha avasiyamum ila.. Case irukumbothu list vitutu subjected to court directions nu oru line potu adjust panitu poiduvanga..

      Avanga apdi dhan solluvanga, extrava edhavathu ketta petition venumna kudunganu solluvanga, avlo dhan..

      Delete
  26. “தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை“ - தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு

    ReplyDelete
    Replies
    1. Ama oru pakkam panam vilayaaditu iruku..

      Delete
    2. ஓரிரு நாளில் பணி நியமனம் என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.. TET முடித்தவர்கள் இன்னொரு தேர்வு எழுத வேண்டும் என்றும் trb விளக்கம்..

      Source Thanthi Tv

      Delete
    3. அப்போ trt தான்

      Delete
    4. மகிழ்ச்சி, எத்தனை மணி செய்தி, video clip போட்ட நல்லா இருக்கும்

      Delete
    5. This comment has been removed by a blog administrator.

      Delete
    6. Kalviseithi la fake news and rumors vandhappo ellam coma la irundhingala?? Inoru time theva illama pesininga, u will be treated in that same way, mind it..

      Delete
    7. நலத்துக்கு காலம் இல்ல மேடம். பொய்க்கும் பித்தலாட்டத்துக்கும் தான் காலம்

      Delete
  27. Mam what is the qualification to write polytechnic trb exam?

    ReplyDelete
    Replies
    1. Mam there are two categories..

      Lecturer in Engineering subjects, first class Bachelor’s degree in the
      branch of Engineering. Second one lecturer in non-Engineering subjects first class Master’s degree in the appropriate branch of study. This is as per trb's notification..

      Delete
  28. Tet posting 2024 la than poduvanga

    ReplyDelete
  29. நியமனத்தேர்வு விரைவில்.....

    ReplyDelete
    Replies
    1. சார் எப்படி சொல்றிங்க

      Delete
  30. Ano mam trt announcement eppo varum intha month end ikkul chance erukka mam?
    And
    சமூகநலதுறை vacancy detail நீக்கம் காரணம் என்ன mam.

    ReplyDelete
    Replies
    1. Indha month end kulla elam chances ila sir.. May be oru TET vechutu apuram TRT varalam, election munadi varadhukku possibilities romba kammi..

      Welfare vacancies la changes irukalam, ila adhula particular number of vacancies ah part time teachers vachu podra idea kuda irukalam so remove panirpanga.. Lets wait and see..

      Delete
    2. Athu welfare school list illa... Sc ST baclog vaccancies notifications... Polytechnic lecturer and engineering proffesor sc st backlog notification also released at the same date... Then the backlog polytechnic notification merge with usual polytechnic call for in 2019... So I think trt sc st backlog also merge with general trt notification.. That's why they removed...

      Delete
  31. Cool down mam.don't consider their comments.

    ReplyDelete
    Replies
    1. Am trying my best not react/respond to them mam, but whey they exceed limit am forced to react. I don't want anyone seeing this blog to feel unsecured..

      Delete
    2. No madam.. We feel very much secured and safe here compared to other blogs. Keep it up mam.

      Delete
  32. Pg election before expect pannalama mam?i am preparing for it.if the exam will come after election ,then time will sufficient for me.otherwise its so complicated. That's y I am repeatedly asking mam.

    ReplyDelete
    Replies
    1. I can understand your feelings mam.. If notification comes within Jan15 then exam could be conducted within March for sure but now it was like election might come earlier..

      However u think like u r gonna write exam within 45 to 50 days and prepare accordingly..

      Delete
  33. Thanks for ur reply. Sure mam I will prepare accordingly and definitely 👍win mam.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..