கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான்.
”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
தெரியும்? நீ நினைத்தபோது மழையை
அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை
வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது.
பேசாமல்,
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!”
என்றான்.
கடவுள் உடனே,
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.
“ அப்படியா? சரி. இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார்.
விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை.
அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது.
”மழையே பெய்” என்றான்.
பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,
மழை நின்றது.
ஈரமான நிலத்தை உழுதான்.
தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து, விதையை தூவினான்.
மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன.
பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது.
வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது.
அறுவடைக் காலமும் வந்தது.
விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்..
உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது.
அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி எடுத்து உடைத்துப் பார்த்தால் ஒன்றிலுமே தானியம் இல்லை.
”ஏ கடவுளே!” என்று கோபத்தோடு கூப்பிட்டான்.
“மழை, வெயில், காற்று எல்லாவற்றையுமே மிகச் சரியான விகிதங்களில்தானே பயன்படுத்தினேன்! ஆனாலும், பயிர்கள் பாழாகிவிட்டதே, ஏன்?” எனக்கேட்டான்.
கடவுள் புன்னகைத்தார்:
“என் கட்டுப்பாட்டில் இருந்தபோது காற்று வேகமாக வீசும். அப்போது பயிர்களெல்லாம், அம்மாவை இறுக்கிக்கொள்ளும் குழந்தைகளைப்போல பூமிக்குள் தங்கள் வேர்களை மிக ஆழமாக அனுப்பிப் பிடித்துக்கொள்ளும்.
மழை குறைந்தால், தண்ணீரைத் தேடி வேர்களை நாலாபக்கமும் அனுப்பும்.
போராட்டம் இருந்தால்தான் தாவரங்கள் தங்களைப் பாதுகாத்துக்கொண்டு, வலுவாக வளரும்.
எல்லாமே வசதியாக அமைத்துக் கொடுத்ததில் உன் பயிர்களுக்கு சோம்பேறித்தனம் வந்துவிட்டது.
தளதளவென்று வளர்ந்ததே தவிர, ஆரோக்கியமான தானியங்களைக் கொடுக்க அவற்றிற்கு தெரியவில்லை!” என்றார்.
வேண்டாமய்யா, உன் மழையும் காற்றும்! நீயே வைத்துக்கொள்” என்று கடவுளிடமே அவற்றைத் திருப்பித் தந்துவிட்டான் விவசாயி.
பிரச்சினைகள் உங்களைப் போட்டு அழுத்தும்போதுதான், உங்களின் திறமை அதிகரிக்கும்.
இருட்டு என்று ஒரு பிரச்சினை இருந்ததால்தான் மின்விளக்கு கண்டுபிடிக்கப்பட்டது.
பயணம் என்பது பிரச்சினையானபோதுதான் வாகனம் உருவானது.
பிரச்சினைகளே இல்லாமல் இருந்துவிட்டால் நம் மூளையின் திறனை எவ்வாறு அறிவீர்கள்?
பிரச்சினை இல்லாத வாழ்க்கைதான் சபிக்கப்பட்ட வாழ்க்கை..
எதிர்பாராத திருப்பங்கள்தானே நம் வாழ்க்கையைச் சுவையாக அமைத்துத் தரமுடியும்...!!!
போராடித்தான் பாப்போமே...
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteஇனிய காலை வணக்கங்கள் சகோ
DeleteGudmrng Arul Anna..
DeleteGood morning mam and friends
DeleteGudmrng Anbu Sir..
DeleteGood morning Mam,
ReplyDeleteST Welfare school notification has removed website mam, how it is possible mam? Is it possible to remove notification from website without filling the vacancy ? Because it has court ordered that should be filled within three months since the orderd but TRB didn't do that. It kept it's website as a notification for two years without filling vacancy.
Mam I have been waiting for the post since 2017. I cleared TET on 2017.but now they are simply removed from website. Mam, whether they are surrender these posts to government or not mam? Really getting nervous while seeing these kind of worst activities of TRB without intimation to candidates ?
Mam, please could you clarify about this mess .I don't know what I should for this.
Gudmrng friend..
DeleteDon't get nervous, don't b panic.. There might be increase in number of postings so they might have removed to update the same..
They can't remove just like that without filling the vacancies or finishing the process. Sure there might be changes in number of vacancies, so they might have removed..
Don't worry, everything happens for a reason.. Don't lose hope.. Trust almighty..
We are already waiting for this post. Election will be held on soon. How will be faith in this govt mam.
DeleteNathiya mam..
DeleteWe need to trust mam, no other option.. Reason behind, they can't hide it for so long..
Thanks you Mam, For your support and motivated reply.
DeleteU r welcome frnd..
Deleteமதிப்பிற்குரிய நண்பர்களுக்கு காலை வணக்கம் TRB webல் கடந்த வருடம் நலத்துறைப் பள்ளிகளுக்கான 149 பணியிடம்
ReplyDeleteTRT மூலம் நிரப்ப படும் என்ற அறிவிப்பு நீக்கம் அது காலிப்பணியிடம் அதிகரிப்பாக இருக்கலாம் அதனால் புதிய அறிவிப்பு வரலாம் அல்லது பணி நியமனத்திற்கான அறிவிப்பாக கூட இருக்கலாம் நன்றிகள் காத்திருப்போம்
அப்படியா சொல்றிங்க அய்யோ சந்தோஷம் தாங்க முடில நண்பா ☺️☺️☺️☺️☺️
Deleteமுன்னாடி எல்லாம் trbல ஏதாவது நோட்டிபிகேஷன் வந்தா சந்தோசப்படுவோம் இப்போ எதையாவது எடுத்தாலும் சந்தோசம் தான். அவ்வளவு எதிர்பார்ப்பு
Deleteமேடம் ஒரு வேளை trt GO கேன்சல் ஆகிருக்குமோ 🙇🙇
ReplyDeleteஅருள் நண்பா நீங்க என்ன நெனைக்கிறிங்க இதை பத்தி??
ReplyDeleteராஜேஷ் பணியிடம் அதிகரிப்பாக இருக்கலாம் ஆனால் தேர்வு நடத்த கால அவகாசம் இல்லை என்பதால் பட்டியல் வரலாம் என எனது எதிர்பார்ப்பு
Deleteஏதோ ஒரு நல்லது நடந்தா சரி தான் நண்பா
Deleteநண்பரே அது பணியிடம் அதிகரிப்பால் புதிய நியமன அறிவிப்பு வரலாம்
Deleteஓகே நண்பா பாக்கலாம்
DeleteH
ReplyDeletehi
DeleteGoodmor admin mam..picture message is also too good
ReplyDeleteGudmrng Swetha mam..
DeleteIf notification removed there will be another notification soon know madam?
ReplyDeleteYes mam, there might be increase in number of postings..
DeleteMam எல்லா notification லயும் கீழே பணி இடங்களின் எண்ணிக்கை கூடவோ குறைக்கவோ அரசுக்கு முழு உரிமை உண்டுன்னு இருக்கும் so... எனக்கு என்னவோ posting numbers increase பண்ணுவதற்கு இவ்வாறு செய்ய வில்லை போல் தெரிகிறது......நேரடியா வேற method use பண்ணி போஸ்ட் போடுவாங்களோ????
DeleteAdhuku chances romba kammi..
DeletePg Trb before election after election mam
ReplyDeleteTrb people said either it will be within end of December or before 15th of jan
Deleteஅதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பத்து லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு..
ReplyDeleteஅமைச்சர் செங்கோட்டையன்.
அப்படி ஒரு நல்ல மனம் உள்ளது என்றால் ஏன் ஆளும் போது ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற ஒரு ஆசிரியருக்கு கூட பணி வழங்கவில்லை?
10லட்சம் பேர் -----
Deleteஎப்போ சொன்னார்
அவங்க பதவி தான் முக்கியம் அவங்களுக்கு
DeleteShanmugam sir any updates about yesterday's meeting..please reply sir
ReplyDeleteMinister meetingla kalanthukala..only secretary and officer meeting...no tet news...
DeleteThanks a lot for your reply sir..
Deleteபள்ளிகளையும் திறப்பது குறித்து, கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
Deleteதற்போது, டிசம்பர் மாதம் என்பதால், கிறிஸ்து மஸ் மற்றும் புத்தாண்டு தினம் வருகிறது. அடுத்த இரண்டு வாரங்களில் பொங்கல் பண்டிகையும் வருவதால், அதன்பின் பள்ளிகளை திறக்கலாம் என, அரசு தரப்பிற்கு அதிகாரிகள் ஆலோசனை தெரிவித்துள்ளனர்.இது குறித்து, தமிழக பள்ளி கல்வி முதன்மை செயலர் தீரஜ்குமார் தலைமையில், பள்ளி கல்வித்துறை இயக்குநர்கள் கண்ணப்பன், பழனிசாமி, கருப்பசாமி உள்ளிட்டோர் ஆலோசனை நடத்தியுள்ளனர்.இதன்படி, 10ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர் களுக்கு, ஜன., 4லும், மற்ற அனைத்து வகுப்பு களுக்கும், ஜன., 20ம் தேதியும், பள்ளிகளில் நேரடி வகுப்புகளை துவக்கலாம் என, கருத்துகள் பதிவு செய்யப்பட்டுள்ளன
அப்போ சண்முகம் சார் சொன்னது முற்றிலும் உண்மை
Deleteநேத்து அவர் சொன்ன மீட்டிங் இது தான் போல
DeleteShanmugam sir trb has removed welfare notification based on trt GO..what does that mean sir???
ReplyDeleteSir is trb planning to give posting only for 2013tet passed candidates alone???
ReplyDeleteGood morning mam...m.phil regular padikka age limit irrukka mam...and this year only for that course last year...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteNo age limit, ipo government teachers ku dhan edho criteria sonanga..
Thanks mam
DeleteShanmugam sir thanks for your true information 🙏🙏🙏🙏
ReplyDeleteHi friends ..and admin....G.o.149 trt examku ethira case iruka? Case iruntha case number tericha sollunga....oru officer case irupatha solraruu...but enaku case irupatha terila.... case number venum....
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThanks for your information sir and also thanks for understanding TET candidates pain.
DeleteCase live la ila sir, GO vandhapo case potanga.. Ipo search panalum cause list la kamikala, so live la ila..
DeleteCase irundhalum adha dispose paniruvanga.. Case iruku adhanala TRT GO cancel agumnu yaarum nenaikka venam..
G.o. cancel panra idea govt.ku illa...but case irupathal than trt syllabus and notification delay aaguthunu sollraru...case iruptha avar conform ah solraru....anyway thank u admin....
DeleteCase potanga, irundhuchu aana apuram live la ilanu dhan solraen sir.. Inum dispose agala, adhukana necessity iladhanala andha case apdiye kedappula potutanga but ipo adhu live la ila..
DeleteCase போட்றவங்களுக்கு பைன் போடணும் மேடம்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteCase number inka type panna enna?
DeleteMay be case erukkalam
ReplyDeleteVery nice thought madam.
ReplyDeleteThank you frnd, keep in touch..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMi sir case status sollunga
DeleteCase judgement வராமல் trt callfer செய்ய முடியாத?
DeleteCase number இங்கே பதிவிட்டால் எல்லாரும் தெரிந்து கொள்வார்களே....
Deleteகேஸ் இருந்தா என்ன trt தான் வர போகுது
ReplyDeleteகாலி பணியிடம் கோரி பள்ளிக் கல்வித் துறை உத்தரவு
ReplyDelete😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁😁
காலிப்பணியிட விபரம் சேகரிப்பு: பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு
ReplyDeleteKalviseithi 1:50 PM VACANCY,
கல்வித்துறை உத்தரவால் 'டெட்' தேர்வெழுதி தேர்ச்சி பெற்றவர்கள், எதிர்பர்ப்பில் உள்ளனர்.பள்ளிகள் திறப்பு குறித்து முடிவெடுக்கப்படாத சூழலில், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது குறித்து கல்வி துறையினர் ஆலோசித்து வருகின்றனர். நடப்பாண்டு, பெரும்பாலான அரசு பள்ளிகளில், அதிகளவு மாணவர்கள் இணைந்துள்ளனர்; ஆனால், போதிய ஆசிரியர்கள் இல்லை. பல பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை குறைந்திருக்கிறது; ஆனால், தேவைக்கு மிகுதியாக ஆசிரியர்கள் உள்ளனர்.'இச்சூழலில், ஒவ்வொரு மாவட்டத்திலும் காலியாக உள்ள பட்டதாரி, முதுகலை ஆசிரியர் பணியிடம் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் 'எமிஸ்' இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், புதிய ஆசிரியர் நியமனத்துக்கு தகுதி வாய்ந்த பணியிடங்கள் கணக்கிடப்படும்; அரசு உத்தரவுக்கு ஏற்ப, பணியிடம் நிரப்பப்படும்' என, கல்வித்துறை அதிகாரிகள் கூறினர்.'டெட்' தேர்வெழுதி, தேர்ச்சி பெற்று, கடந்த, 2013 முதல் வேலை கிடைக்காமல் காத்துள்ள பல பட்டதாரி ஆசிரியர்கள், 'வேலை கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர்.
Thik thik thik enna nadakumo ellam iraivanukum trb ku mattume velicham
ReplyDeleteOru ration kadai salesman velaiku kooda 600000 ahm enna kodumai .avan velaiku poitu enna samparika mudiyum .ithu makkal atchiye alla
ReplyDeleteArul sir any good news for ours
ReplyDeletePlz reply
நல்லதே நடக்கும் ஒன்று தேர்வு அல்லது பணி பட்டியல் எல்லாம் ஒரு சில நாள் அல்லது வாரம் மாதங்களில் தெரிந்து விடும்
Deletecase ifukupa 2017 group case maduraila potrukanga..
ReplyDeleteCase ellam onnum pana mudiyathu.. Wait and see..
DeleteThis comment has been removed by the author.
DeleteTrb next exams:TET2021 AND PGTRB2021 COMING SOON...
ReplyDeleteThank you for your information sir
Deleteமதிப்பிற்குரிய சண்முகம் அவர்களே அப்படி என்றால் அந்த TRT?
Deleteஅப்படியென்றால் தேர்தலுக்கு முன்பு ஒரு போஸ்ட் கூட போட மாட்டார்களா???so sad.....
DeleteEthu varai posting irukuma illayanu terila....but vacancy kandipa iruku...election time enna vena nadakalam...trt ku unka subject prepare pannunga....vera news tericha update panran....
DeleteTrt irukuma irukathanu kekathinga...entha day varai trt exam than govt.decision ....but vera methodum varalam...90% trt than....
Deleteஆகமொத்தம் போஸ்டிங் இல்ல
Deleteதங்கள் தகவலுகளுக்கு மிக்க நன்றி சண்முகம் நண்பரே
DeleteDear Shanmugam sir,
ReplyDeletePg TRB Notification epo varum plz reply sir
Any time....before pongal
DeleteAno mam case எதுக்கு போட்டுள்ளனர் (simbu sir sonnathu)
ReplyDeleteTrt GO oppose panni potanga sir
DeleteAno mam சமீபத்தில் case போட்டார்கள.
DeleteNow live இல் இருக்க mam
GO vandhapo case potanga, ipo live la ila.. But inum dispose agala..
Deletehttp://trb.tn.nic.in/PGCIpre.pdf,, computer instructor, press news for trb web site
ReplyDeletehttp://trb.tn.nic.in/PGCIpre.pdf,, computer instructor, press news for trb web site
ReplyDeleteMam pg trb exam notification when will expect?
ReplyDeleteAnnaiku trb office la December end or jan 15 kulla sonanga mam..
DeleteThank you mam
ReplyDeleteTet ku mudive kidayatha
ReplyDeleteகன்னித்தீவு போல போகிறது நம் டெட் கதை
ReplyDeleteசண்முகம் sir trt எப்போ வரும்?
ReplyDeleteOr
Direct Posting (follow any method)எப்போ போடுவாங்க
நன்றாக விசாரித்து சொல்லுங்க சார்
Wait 10 days ....10 days kulla posting iruka illaya nu terium....1 to 8 th school open pannathan posting nu solranga...
DeleteUnmai than sir hard work panni padithum palan illai remba kastama iruku
ReplyDeleteAdmin madam
ReplyDeletePg trb English Ku best material slunga. Eantha centre material best ah erukum????
Sai coaching from Madurai best for all subjects or else search for centres of dharmapuri, anga kuda nalla irukum..
DeleteThank you madam
DeleteUnmai than sir hard work panni padithum palan illai remba kastama irku
ReplyDeleteST welfare school notification remove pannittanga. athukku Reason Eathavathu posting poduvathula new chances erunthal mattumae remove pannuvaanga. Already eruntha vancancy appadiyae antha G.o.la erukkum. So vancancy increase aanal new g.o. pottu add pannuvaanga.
ReplyDeleteST welfare school notification remove pannittanga. athukku Reason Eathavathu posting poduvathula new chances erunthal mattumae remove pannuvaanga. Already eruntha vancancy appadiyae antha G.o.la erukkum. So vancancy increase aanal new g.o. pottu add pannuvaanga.
ReplyDeleteBut if you ask to TRB you will receive a different answer like what we had recived on today morning that they said " if you want give any suggestions and request on removing of ST vacancies notification , just give or sent as a pettition " . No one said like this.Irresponsibe peoples .
DeleteTrb polytechnic lecturer exam case final hearing eppo nanba
ReplyDeleteGoodnight ano mam
ReplyDeleteWatch Free Jav movies online for free fast high quality full HD 1080p, watch sex movies or full hd without cover beautiful actors. The jav movies select the best and most stimulating content Update JAV movies, JAV HD movies selects beautiful girls with attractive movie content that brings a rich sex life at Javdoe.tv 2021.
ReplyDelete#jav , #javdoe, #Javdoe.tv, #javhd, #javhdstreaming
Watch JAV Streaming movies online for free fast high quality full HD 1080p, watch sex movies or full hd without cover beautiful actors. The jav movies select the best and most stimulating content Update JAV movies, JAV HD movies selects beautiful girls with attractive movie content that brings a rich sex life at Javfree.sh 2021.
ReplyDelete#jav , #Javfree, #Javfree.sh, #javhd, #javhdstreaming
Watch Free Jav movies online for free fast high quality full HD 1080p, watch sex movies or full hd without cover beautiful actors. The jav movies select the best and most stimulating content Update JAV movies, JAV HD movies selects beautiful girls with attractive movie content that brings a rich sex life at Javsun.net 2021.
ReplyDelete#jav , #Javfree, #Javsun.net, #javhd, #javhdstreaming