இரண்டு ரயில் தண்டவாளங்கள் அருகருகே இருக்கின்றன..
ஒன்றில் எப்பவுமே ரயில் வராது....
மற்றொன்றில் ரயில் அடிக்கடி வரும்...
ரயில் வராத தண்டவாளத்தில் ஒரு குழந்தை
விளையாடிக் கொண்டிருக்கிறது.
ரயில் வரும் தண்டவாளத்தில் பத்து குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்கிறது.
அத்தருணத்தில் ரயில் வருகிறது....
தூரத்தில் இதனை நீங்கள் பார்க்கிறீர்கள்.....
உங்களுக்கு அருகே ட்ராக் மாற்றும் கருவி இருக்கிறது....
நீங்கள் யாரை காப்பாற்றுவீர்கள்....?
இப்படி ஒரு கேள்வியை நேற்று ஒரு விழாவில் ஒருவர் கேட்டார்...
ப்ராக்டிகலாக பதில் சொல்லனும்.. நாம் யாரும் சூப்பர் மேன் இல்லையென்றும் சொன்னார்.....
உண்மையாக நாம் என்ன செய்வோம்...?
ஒரு குழந்தை விளையாடு்ம் இடத்திற்கு தானே ட்ராக்கை மாற்றி விடுவோம்..
ஏனெனில் 10 குழந்தைகள் காப்பாற்றப்படுமே என்றார்....
உண்மை தான் என்றோம்...
இன்றைய சமூகமும் இப்படித்தான் உள்ளது.
ரயில் வரும் என்று தெரிந்து தவறு செய்யும் குழந்தைகள் காப்பற்றபடுகிறது
ரயில் வராத இடத்தில் யாருக்கும் தொந்தரவு தராமல் தவறே செய்யாத குழந்தை தண்டனை பெறுகிறது
இன்றைய சூழலில் நம் வாழ்கையும், நம் நாடும் இப்படி தான் இருக்கிறது என்று அழகாக சொல்லி முடித்தார்...
"Fault makers are majority, and they are protected in most situations"
இன்றைய நிலை....
"நல்லதையே தனியாக செய்பவன் தண்டிக்கப்படுகிறான்...
தவறையே கூட்டமாக செய்பவர்கள் தப்பித்துக்கொள்கிறார்கள்"
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning mam.,...
ReplyDeleteGudmrng Ria mam..
DeleteToday's thought super. GOOD MORNING MAM.
ReplyDeleteGudmrng mam..
DeleteHi gud mrng madam
ReplyDeleteGudmrng mam..
Deleteகடந்த ஒரு வருடமாக போராடி வெற்றிப்பெற்ற முதுநிலை வேதியியல் ஆசிரிய நண்பர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்💐💐💐💐💐🤗🤗
ReplyDeleteGood morning mam
ReplyDeleteGudmrng Ramesh sir..
Delete2013 avngaluku mattum job vangiduvaga polaruku
ReplyDeleteEpdi soldringa
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Prema mam..
Deleteஇன்று முதல்வர் வீட்டில் அதிகாலை முதலே 2013 batch காத்திருக்கிறார்கள்.....90+ எடுத்தவர்களுக்கு மட்டும் பணி கேட்கிறார்கள்.....source:புதியதலைமுறை செய்தி..........
ReplyDeleteAno mam நேற்று நீங்க உங்க ரிப்போர்ட்டர் friend கிட்ட போஸ்டிங் செய்தியை விசாரித்தீர்களா
Athaellam fake news sir.. Zee news nu endha tamil channel iruku, yosinga..
DeleteMam,minister said within 1 or 2 days,bt's will get appointment order. Is it true mam?
ReplyDeleteMam adhu pg chemistry ku sonna thagaval..
Delete#BREAKING | பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் நியமன ஆணை
ReplyDelete#SunNews | KASengottaiyan
Selva bro....I think it is about pgs
DeleteYes.. Soldravarukkum sariya theriyathu.. News channels kkum sariya theriyathu.. Namma nelamai..
DeleteHe told only pg...see now PT NEWS...10.25am
ReplyDeleteAdhana naanum solraen..
Deleteஇந்த கல்விச்செய்தி பாத்த ஹார்ட் அட்டாக்ல சாகனும் போல நல்ல வேல மேடம் நீங்க இருக்கீங்க இல்லனா நெலம என்ன ஆகரது
ReplyDeleteஉண்மை
Deleteரொம்ப நன்றி மேடம்
ReplyDeleteGood Morning Mam...
ReplyDeleteGudmrng Murali sir..
DeleteNews reporter ku theriyadhu enna exam adhuku ena posting nu.. Minister ke theriyadhu.. Puthiya thalaimurai la ipo change pani news vandhuchu, reporter thappa potutanganu enoda frnd yum sonanga..
ReplyDeleteOru sila blog la views kaga ishtathuku news ah poduvanga, but athaellam nambathinga..
2013 ku matum posting apdingrathu ellam nadakkave nadakkathu..
Pg ku second list varadhu, notification dhan varum..
Chemistry and computer ku order kudukka poranga..
மிக்க நன்றிகள் சகோதரி
Delete2013 la ellam group yum avangale vaaya mooditu adangi udungi ukkandhutanga.. Avlo dhan ini onnum nadakkathunu avangalukke therinju pochu, so yaarum adha nenachu panic aga vendam..
ReplyDeleteIniku CM house munadi avlo per nikragalae madam election kaga potuta
DeletePosting ellam poda matanga, poda mudiyathu..
DeletePotal elarukum dhan podanum madam adhu dhan nyayam.
Deleteமதிப்பிற்குரிய நண்பர்களுக்கு வணக்கம் நமது அட்மின் கூறியது போல் தொலைகாட்சி செய்திகளில் ஒரு சில நன்பகமற்ற செய்திகளும் வருகிறது.
ReplyDeleteஆனால் ஒரு விசயம் தற்போது தேர்வர்கள் தொடர்ந்து அமைச்சரையும் மாண்புமிகு முதல்வரையும் சந்தித்த வண்ணம் உள்ளனர்
சன் செய்தியில் நேற்று முதல்வரிடம் கேள்வி கேட்க பட்டதாகவும் அதற்கு அவர் அமைச்சர் பார்த்துக்கொள்ளுவார் என்றும் பதில் அளித்துள்ளார்
இதில் நமது மதிப்பிற்குரிய அட்மின் அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் TRT பற்றிய தகவலை பகிர்ந்த போது அரசிடம் இருந்து தகவல் வந்த உடன் அதற்கான அறிவிப்பு வரும் என கூறினார்கள்
தற்சமயம் இருக்கும் காலம் குறைவு ஆனால் அனைவரும் எதிர்பார்ப்பது பணி நியமனம்
அதுவும் இன்று முதல்வர் வீட்டின் முன் இருக்கும் ஆசிரிய நண்பர்களின் எதிர்பார்ப்பு கண்டீப்பாக ஏதோ மாற்றத்தை ஏற்படுத்தலாம்
எல்லாம் சில ஒர் இரு மாதங்களில் முடிவு தெரிந்து விடும்
இதுவும் கடந்து போகும்
நன்றிகள்
அப்போ நீங்களும் லிஸ்ட் வரணும்னு எதிர்பார்க்கிறிங்க போல
Deleteஆமாம் இதில் என்ன இருக்கு எதுவும் நடக்க வாய்ப்பு இருக்கு ஒன்று பட்டியல் வரலாம் இல்லை தேர்வு வரலாம் ஆனால் ஒரு முடிவு தெரிந்தால் போதும்
Deleteகாலையில் இருந்து ஒரே பரபரப்பு சகோதரி. 2013 க்கு பணிநியமனம் என்று. தொலைக்காட்சிகள் வேறு, தாங்கள் தெளிவு படுத்தியதற்கு நன்றி
ReplyDelete2013 chumma group group ah minister ah poi pakradhala Tv channel confuse agitanga brother..
DeleteThanks a lot admin mam
ReplyDeleteIf you are not there sure we woukd have got confused a lot..thank god you are there for me..lots of confusion's
ReplyDeleteWhy this 2013 doing like this madam..why they are so selfish
ReplyDeleteSince election is about to come they are trying to get the post, but nothing will happen.
Deleteசுயநலம் என்றுமே வென்றதில்லை.
ReplyDeleteSwetha mam trt exam என்ற ஒன்று முதல்முறை நடப்பதற்கு முன்பே வேலை வாங்கினால் தான் உண்டு....தேர்வுக்கு அறிவிப்பு வந்துவிட்டால் எந்த ஆண்டு 2013,2017,2019....etc தேர்ச்சி பெற்றவர்களும் முன்னுரிமை கோர முடியாது....அதனால் தான் அவர்கள் இப்பொழுதே ஏதாவது வாய்ப்பு கிடைக்காதா என்று இவ்வாறு செய்கிறார்கள்
ReplyDeleteThats why nothing happening sir..selfish people cannot succeed..
DeleteAdmin madam namakaga ivlo informations gather pani slranga thanks for your help. Madam oru small doubt trt exam vaaipu Ilana avanga eantha method la posting poduvanga ungaloda idea va slunga
ReplyDeleteSir..
DeleteTrt exam apdingrathu yaarum expect panadha onnu, weightage method la changes venumnu dhan ellarum kettom. But endha method kondu vandhalum adhu oru sila group ku baathagama irukum apuram andha group case poduvanga so common ah oru exam vekkalamnu dha TRT GO potutanga..
Suppose TRT GO ilama irundhuruntha tet marks 90% and employment seniority 10% kuduthu appointment panlam, but government nanga suggest pana endha method yum accept panama trt nu solitanga..
Yar yenna kettalum ... Miga thelivana answer kodukarathu mam kitta romba pidichathu... Superb mam.....
DeleteThanks for your reply madam
DeleteThanks Ria mam.. :)
DeleteMam உங்கள் mail id கொஞ்சம் போடுங்க....நான் ஒரு G. O போடுறேன் எனக்கு கொஞ்சம் விளக்கம் தேவை படுகிறது
ReplyDeleteThis comment has been removed by the author.
DeleteThank u mam....Sent பண்ணிட்டேன் ...பார்த்துவிட்டு இட ஒதுக்கீடு B.T க்கு பொருந்துமா என்று தெளிவு படுத்துங்கள்
DeleteSure sir..
DeleteSir..
DeleteIdhu SGT reservation kaga Udhaya Chandran sir irukumbodhu pota GO..
Idhu SGT or SGT pay scale la iruka teachers ku dhan porundhum, adhavathu oru SGT promotion la BT ah agirundha avangalukku PGT promotion la idhu applicable.. But BT teachers ku illa..
Okthanks mam
DeleteThanks mam
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteMadam dailythanthi news paper la 2013 batch Ku appointment order valanga padum nu A.K Sengottaiyan potu eruku ithu unmaiya mam
ReplyDeleteAdhu pg chemistry ku sonna thagaval, 2013 tet ku sonnadhu ila.. Don't worry..
Deleteதமிழகத்தில் தேர்தல் பணிகளை தொடங்கியது தேர்தல் ஆணையம்!
ReplyDeleteதேர்தல் அதிகாரிகளை நியமிக்க, இடமாற்றம் செய்ய தமிழகம் உள்ளிட்ட 5 மாநில அரசுகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுரை
#BREAKING
Deleteமார்ச் 1ஆம் தேதி அன்று தமிழகத்தில் நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துவிடும்...
திருச்சியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் பேச்சு
Maximum Jan kulla PG notification vandhurum so no issues..
DeleteGud afternoon mam.january kulla notification vanthal exam entha month expect panalam mam
DeleteGud afternoon mam.january kulla notification vanthal exam entha month expect panalam mam
DeleteMarch end kulla vandhurum friend..
Deletemam i have doubt about the PGTRB exam, march la school exams nadakkumey...then eppadi PGTRB nadaththa mudiyum...oru velai school exams online la nadantha kuda,namakku center kidaippathu tharpothaiya situation la kadinam endrey thondrukirathu... irunthalum nan exam ku ready ya than irrukken mam...because last time CV mudichathala,enakku innum anubavam athigamagi irrukku...
DeleteMurali Sir..
DeleteInum schools reopen agala, incase open aanalum march la 100% board exams vekka matanga, vekkavum mudiyathu..
Oru vela schools open aanalum school students ku online exam ku chances illa.. Corona peak la irundha time kuda supplementary exams ah offline la dha conduct pananga.. So don't worry..
Center ellam oru issue ve illa sir, avlo engineering colleges iruku namma oorla..
DeleteOk mam... Thanks...ivanga nenaicha enna veynunalum seivanga... Corona irrukku nu solluvanga... apparam illai nu solvargal... athai kaaranam kaatti exam ah ethuvum seiyamaliruntha pothum...
Delete10 குழந்தைங்க = TRB
ReplyDeleteMurali sir, could u say what 's ur major? How much marks in last pg trb?
ReplyDeleteEconomic mam...I got 71 marks...
DeleteSorry mam/Sir
Deleteதமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரைவில் பணி நியமன ஆணை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்
ReplyDeleteகடந்த 2013 -ம் வருடம் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வு நடைபெற்றது. இதில், தேர்ச்சி பெற்ற சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை பணி நியமன ஆணை வழங்கப்படவில்லை என்ற புகார் எழுந்துள்ளது
மேலும், அவர்கள் அனைவரும் சுமார் கடந்த 6 வருடங்களுக்கு மேலாக பணி ஆணைக்காக காத்துக் கொண்டுள்ளனர் . ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் 7 வருடங்கள் வரை மட்டுமே செல்லுபடியாகும் என்பதால், இந்த ஆண்டோடு சான்றிதழ் நேரம் காலாவதியாகிறது.
அவரே உருவாக்குன நியூஸ்
DeleteSir ithu entha channel news....pg related news than flash agthu ipo....inthu entha channel um vanthamari therilaye sir
ReplyDelete4 ஜனவரி 2021 அன்று முதல் பொங்கல் பரிசு வழங்க படும், குடும்ப அட்டைக்கு ரூபாய் 2500 வழங்க படும்
ReplyDeleteMurali sir coming pg trb ku prepare paniyaacha?
ReplyDeleteYes mam/Sir... hard working mam... this time never give up..
DeleteSecond list undu and exam varum but no posting
ReplyDeleteYen sir.. ippadi soldreenga...paavam sir naanga... please hope pannalana Kuda paravala.. ippadi sollatheenga
DeleteUnknown ila vera endha name use panni comments pottalum sari second list nu onnu varavey varadhu..
Delete1:2 CM veetu vaasal la tent pottalum sari, inoru list varadhu..
Nambikka irukkalam thalaiganam iruka kudathu, there is lot of difference between self confidence and over confidence..
Murali sir..
DeleteAdhu second list varumnu kanavu kandukitu iruka yaro oru vayitherichal case. Neenga padinga, all the best..
Ok mam... mudinja neenga ethavathu materials link ah share pannunga mam... especially education and psychology...ellorkum useful ah irrukkum mam.. Thanks mam..
DeleteSure sir..
Delete11224 பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் 4000 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் என மொத்தம் 15224 பணியிடங்களின் இறுதி பட்டியல் இன்று வெளியாகிறது....
ReplyDeleteஎன்று வாட்ஸ் ஆப்களில் தகவல் வருகிறது
இது உண்மை யா
உண்மையா இருந்தா மகிழ்ச்சி
தவறான தகவல்கள் அது 2013க்கான பதிவு
DeleteThis comment has been removed by the author.
DeleteThis comment has been removed by the author.
Deleteதமிழகம் முழுவதும், புதிய அரசு தொடக்கப்பள்ளிகள் தொடங்குவதற்கு தகுதியான இடங்கள் குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு.
ReplyDeleteஉயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துவதற்கு தகுதியான பள்ளிகளின் விவரங்களையும் அளிக்க தொடக்க கல்வித்துறை இயக்குனர் உத்தரவு.
Selection list issue
ReplyDeleteSelection list issue
ReplyDeleteவேதியியல் பாட ஆசிரியர்களுக்கான பணி நியமன கலந்தாய்வு வரும் 30ஆம் தேதி ஆன்லைனில் நடைபெறும்: பள்ளிக் கல்வித்துறை
ReplyDeleteThanks for the update selva sir..
Deleteஏம்பா அரசுக்கு TET தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே நினைப்பு இருக்குமா என்ன ? அரசு க்கு தற்போது அடுத்த ஆட்சியை பற்றி மட்டுமே எண்ணம் இருக்கும் எனவே நம்ம வேற வழியில வாய்ப்பதேடிக்கிட்டு போகிறது நல்லது நண்பர்களே.நானும் 2013 தேர்ச்சி பெற்றவன் தான்...
ReplyDeletePray pannitu thaan iruken second list varnumnu kasta pattu padichavangalku thaan feeling therium. Second list varum ithu en visuvaasam and exam varum
ReplyDeleteஎங்கள மாதிரி ஏமாந்து நிக்க கூடாது. செகண்ட் லிஸ்ட் வராதுன்னு தெரியும் அப்புறம் ஏன் இப்படி
DeleteAdmin madam pg educational psychology English material eruntha link konjam Share panunga pls.
ReplyDeleteIam 2017 batch TET
paperr 2(English) mark 107 but no use madam.
Naa ipo Pg trb Ku padika start paniten pls educational psychology English material matum konjam share panunga
Soon something good will happen for TET too.. Bt still keep preparing for pg.. All the best sir..
Deletehttps://www.padasalai.net/2017/06/pgtrb-psychology-study-material-full.html?m=1
U can use this link..
What good news mam?
ReplyDeleteMay be after election something good might happen for TET candidates also.. My intuition says like that..
Delete🤗🤗🤗🤗☺️
Delete