Skip to main content

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட..


*காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.! 

நீர் ஒருமுகப்பட நதியாகிறது! 

நதி ஒருமுகப்பட கடலாகிறது! 

மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது! 


உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்! 


இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும். 


வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_


கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்! 


கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_ 



*உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!*

*"தூரத்தில்" இருக்கும் வரை*

*ரசித்துக் கொண்டாடப்படும்..!!*


*எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!*


*அன்று "வயதைப்"*

*பார்த்து வந்தது..*

*இன்று "வசதியைப்"*

*பார்த்து தான் வருகிறது..!!*

*"மரியாதை"*


*செல்லும் பாதை* 

*சரியானதாக இல்லாத போது..*

*வேகமாக ஓடுவதால்*

*பலன் என்ன..??*


*சோர்வடைந்து விடாதீர்,*

*வாழ்க்கை*

*நீங்கள் எதிர்பார்க்காத*

*நேரத்தில் தான்*

*பல ஆச்சரியங்களைக்* 

*கொண்டு வரும்...*


*உங்கள் வாழ்க்கை...*

*சரியோ…தவறோ…*

*வாழ்வது ஒரு வாழ்வு..*

*அதை உங்களுக்குப் பிடித்தபடி* *மனசாட்சிப்படி வாழுங்கள்..!!*


_*எண்ணத்தை விதைத்தால் செயல் உருவாகும்! செயலை விதைத்தால் பழக்கம் உருவாகும்! பழக்கத்தை விதைத்தால் பண்பு உருவாகும்! பண்பை விதைத்தால் எதிர்காலம் உருவாகும்!*_


_*💐அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்கும்!!💐*_


Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. Hello mam..na recent ah unga stories pakka start panna..I got lot of positive vibes from your story posts..I need your help mam..I don't know how to contact you mam.. kindly reply me..I need your help mam..I'm egarly waiting for your reply mam..

      Delete
  2. Good morning mam and friends

    ReplyDelete
  3. Good morning mam
    எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..
    I like this line

    ReplyDelete
  4. Someone asked me about pg chemistry case, next hearing is on coming wednesday.

    ReplyDelete
    Replies
    1. Good morning mam... Thanks...engalukku yarum vuthavi seiya illai... Vungaloda information than ippa nanga nambikkaiyodu irrukka kaaranam...

      Delete
    2. Murali sir..

      Don't worry, I heard the voice note of a chemistry pg candidate talking with advocate, they said next wednesday sure court will take some decision.. All the best..

      Delete
    3. சகோதரி நீங்கள் யாருனு கூட தெரியாது ஆனா மனசார சொல்றேன் நீங்க நல்லாருக்கணும் 🙏

      Delete
  5. காலை வணக்கம் நண்பர்களே மற்றும் அட்மின் சகோதரி.

    ரவி நண்பா, அட்மின் சகோதரி, எனக்கு ஒரு சந்தேகம். 2013, 2017, 2019 கொண்டு தான் பணி நியமனம் என்றால் 2019 தாள் 1,2 சான்றிதழ் சரிபார்ப்பு, 2017 தாள் 1 சரிபார்ப்பு முடிக்காமல் எப்படி தேர்வு செய்ய முடியும். அப்போ சரிபார்ப்பு முடிக்காமல் நிச்சயம் நியமனம் நடக்க வாய்ப்பு இருக்காது தானே??

    ReplyDelete
    Replies
    1. Bharath brother..

      Avanga posting podanumnu decide pannita epdi vena ellathayum nadathi potruvanga..

      But ipo neriya sikkal iruku, short period la ellam epdi possible nu dhan doubt ah iruku.. Posting pota pass pana ellaraiyum dhan consider pananum, thats also must..

      Delete
    2. Cv நடக்கலையா !!!!

      Delete
    3. எனக்கும் அதே சந்தேகம் தான். எப்படி இருந்தாலும் CV நடத்திவிட்டு தான் பணி நியமனம் செய்வார்கள். ஜனவரிக்கு பிறகு வைப்பதற்கு வாய்ப்பு உண்டு. ரவி சகோ என்ன தகவல் சொல்கிறார் என்று பார்ப்போம். ரவி சகோ, உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறோம்.

      Delete
    4. Cv itself not conducteda????? Super.

      Delete
    5. ஆமாம் சகோதரி. 2019 CV வைக்கவில்லையே. PET ஆசிரியர்கள் எப்படி தெரிவு செய்யப்பட்டார்கள் என்பது தெரிந்தால் யாராவது கூறவும் நண்பர்களே

      Delete
    6. Appo posting doubt than brother

      Delete
    7. பரத் சகோதரா

      Cv முடிக்கனும்னா 1 வாரத்தில் முடிக்கலாம்...

      ஆனா

      இவனுங்க என்ன செய்ய காத்திருக்கிரகானு ங்கனு
      தெரியலயே

      Delete
    8. இவ்வளவு தடங்கலுக்கு இடையில் எவ்வாறு பணிநியமனம் செய்வார்கள்??

      Delete
  6. அறிவின் எதிரில் அறியாமை தலை வணங்கும்!!

    மிக அருமையான வரிகள் மேடம்

    ReplyDelete
  7. அப்போ போஸ்டிங் போடுறது சந்தேகம் தான மேடம்

    ReplyDelete
  8. Posting poduvangala mam

    ReplyDelete
    Replies
    1. Ellathukum possibilities iruku but proper ah panuvangalanu doubt ah iruku..

      Delete
    2. ஆறுதலுக்காக அனைத்தையும் கேட்டு கொண்டாலும் உள்ளுர பயமாகவே உள்ளது.

      Delete
  9. mam tet pass pannavanga yellarukum posting possiblity irukka mam?

    ReplyDelete
    Replies
    1. It depends upon number of posting only mam..

      Part time teachers vera nethu education minister ah paathu permanent pananumnu request panirkanga.. Avangaluku panradha assurance kuduthrukanga minister and CM..

      Delete
    2. Thanks for your reply mam

      Delete
    3. Part time teachers veraya!!!!!!!!!

      Delete
    4. ஆம் நேற்று உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் அமைச்சரை சந்தித்தனர்.

      Delete
    5. Yes, I too saw that video saravanan brother..

      Delete
  10. Ravi sir please update us about posting

    ReplyDelete
    Replies
    1. Revi sir சீக்கிரம் சொல்லுங்க ..... நமது கல்வி அமைச்சர் அவர்களை போல் நாட்களை கடத்தாதிங்க...நீங்க ஒரு fraud இல்ல என்பத நீங்க niruppikkanum...

      Delete
    2. என்ன admin mam approval comments post Panna approval கொடுப்பிங்களா. .. DEO ( aided post) வும் approval தரமாட்டாங்கிராராம். எதுக்கு MADAM BLOCK பண்றீங்க... தில்லா இருங்க MADAM

      Delete
    3. DEO aided post ku approval kudukka mataru, because GO dhan pesum..

      Dhilla irukadhala dhan block panirken, this is not place for fools to blabber and demotivate people coming here..

      Delete
    4. Digili digili dhilla pathi yaarukita pesureenka???? Avanka dhilla irukathala thana oru silar porama pudichu pesitu irukanka. Theva ilatha ethuvum pesathinka. Give respect, take respect.

      Delete
    5. ஸ்வேதா சிஸ்டர் நான் அப்படி தவறா எதும் சொல்லலியே..டிகிலி

      Delete
  11. TRT exam vaikamatanga + tet pass,seniorty+employment seniorty + posting potratha soltranga, December endukula posting potuvangalam ,nenga nenaikara mathri 2013 ku matum posting potamatangalam ,2013,2017,2019, serthu tha posting poduvangalam redi panitu irukangalam, december end pakalam athuku muntadi varuthuku kuta vaipu irukam

    ReplyDelete
    Replies
    1. இப்பதான் கொஞ்சம் ஆறுதலா இருக்கு

      நன்றி ரவி சகோதரா

      Delete
    2. மிக்க மனமார்ந்த நன்றி சகோ. ஆனால் அதற்கு முன் சான்றிதழ் சரிபார்ப்பு இருக்குமா??

      Delete
    3. Thank you for the info.

      Delete
    4. 😷😷😷😷😷😷😷😷👿👿👿👿👿👿👿👿👿👿👽👽👽👽👽👽👽👽👽

      Delete
    5. Thank u so much for the info Ravi sir..

      Delete
    6. CV irukathu all redy ungha proof ellam angatha iruku final list potu cv panuvanga, CV ponal posting thanea

      Delete
    7. Sir 2019ku cv vekalayam. Athan payama iruku sir

      Delete
    8. Weightage method iruntha cv vaipanga antha method ila ithu oru mater ila wait pannalam kupitumpothu pathukalam

      Delete
    9. ரொம்ப ரொம்ப நன்றி ரவி நண்பா இந்த இனிப்பான செய்திக்கு.

      Delete
    10. Ravi sir neenga sollurathu 100% correct. But 2013,2017,2019 tet pass panna ellarumkum serthu Tet Mark + tet passed year seniority mark+ Employment seniority mark entha mothed la posting poda poraanganu solluranga. Example: Tet Mark150 + tet passed year seniority mark 2013 ku 5 Mark, 2017 ku 3 mark, 2019 ku 2 Mark thara poranga and employment seniority 5 marks = total 160 marks la overall mark vachi selected list vittu posting poda Vaaippu erukku nu solluranga.

      Delete
    11. பாலா சார் இந்த தகவல் உண்மையா

      Delete
  12. Appo 27,, 28 la list vara vaippu irukka Ravi sir

    ReplyDelete
  13. Unmaiya sir .....thank u so much....really romba santhosama irukku

    ReplyDelete
  14. Sir tet seniority k employment senority appadingurathu degree certificate ka for example B.A,M.A appadiya nu sollunga plz

    ReplyDelete
  15. Sir tet seniority k employment senority appadingurathu degree certificate ka for example B.A,M.A appadiya nu sollunga plz

    ReplyDelete
  16. Romba thanks ravi sir🙏

    ReplyDelete
  17. என்ன ரவி அவர்களே மொதல்ல நவம்பர் 27, 28 லிஸ்ட்னு சொன்னிங்க இப்ப டிசம்பர்குள்ளனு சொல்றிங்க.

    ReplyDelete
  18. Ravi sir,age limit follow pannuvangala posting podumpodu please sollunga sir please.

    ReplyDelete
  19. Is b.ed degree ya sir? Tet seniority means 2013 ellarum mudicha piragu 2017 a sir?. Please reply sir.

    ReplyDelete
    Replies
    1. yes the same doubt to me also...please reply madam or Ravi sir..

      Delete
    2. Tet seniority means based on the year of clearing the tet exam, so obviously 2013 will get preference. Thats what they ask for..

      2013 then 2017 and then only 2019 if tet seniority was followed..

      Delete
    3. Why should we think like that. It may be 90% tet marks+10% tet seniority or employment seniority

      Delete
    4. சகோதரி tet 90/150 மதிப்பெண் என்றால் 54/90
      மீதம் இருக்கும் 10 மதிப்பெண் tet seniority என்றால் 2013 க்கு 5, 2017 க்கு 4 2019 3 என்று கொடுத்தால், மொத்தம் 100 க்கு மதிப்பெண் பட்டியல் என்று வரலாம்.

      Delete
    5. Abu sir..

      Indha madhiri neriya percentage discussion weightage cancel panapo pesinanga kadaisila idhaellam again issues create panumnu dhan TRT kondu vandhanga..

      Neenga solra madhiri 10% tet seniority kudutha kuda 2013 adhukuriya full marks yum vangiruvanga dhana.. Tet seniority vandha adhu 2013 ku dhan advantage ah irukkum..

      Delete
    6. Bharath brother..

      Neenga solrapadiye explain panren, 54/90.. Adhu ok, balance 10 la 2013 ku 5nu epdi solringa apdi patha total 95 ku avangaluku calculate pana mudiyuma?? Adhu percentage wise la kudupanga apdi paakumbothu automatic ah 2013 10/10 vangipanga dhana apo dhana overal total tally agum..

      Delete
    7. சகோதரி 2019 வரைக்கும் சரிதான். ஆனால் இனி 2021 பிறகு வரும் தேர்வுகள் வரும்போது அவர்களுக்கு மதிப்பெண் தருவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஆனால் அதை இப்போது கருத்தில் கொண்டு செய்வார்களா என்று தான் தெரியவில்லை.

      Delete
    8. சகோதரி நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் இந்த அரசு இதையெல்லாம் கருத்தில் கொண்டு செய்வார்களா அல்லது அதை பிறகு பார்த்துக்கொள்ளட்டும் என்று துணிந்து போடுவார்களா~??

      Delete
    9. Part time teachersku posting permanent panradha solirukanga, ivlo TET teachers irukumbothu apdi edhuku sollanum.. Ipdi yegapatta sikkal iruku..

      Vote kaga ivanga thunijalum case poda thunijavangalum irupanga, adhan prachanaiye ippo..

      Delete
    10. அட்மின் சகோதரி

      டெட் + எம்ளாய்மண்ட் சீனீயாரிட்டி= 90+10 = 100

      மிக சரியா வரும்....


      டெட் சீனீயாரிட்டி கொடுக்க கூடாது என்பது என் கருத்து..


      2013, 17 ,19 அனைவரையும் கலந்து பணியிடம் நிரப்புவதே நியாயமானதாக இருக்கும்...

      Delete
    11. அட்மின் சகோதரி

      டெட்+ எம்ளாய்மண்ட் சீனீயாரிட்டி= 90+10=100

      இதுதான் சரியா வரும்..


      டெட் சீனீயாரிட்டி கொடுக்க கூடாது என்பது என் கருத்து...

      2013,17,19 அனைவரையும் கலந்து பணியிடம் நிரப்புவதே நியாயமானதாக இருக்கும்

      Delete
    12. Suresh brother..

      Trt nu oru GO pottutu, thirumba oru weightage method epdi possible, evlo dhuram possible nu enaku therila..

      Lets wait and c..

      Delete
    13. அரசாங்கம் நினைத்தால் நாளைக்கே கூட TRT Go வ நீக்கிவிடுவார்கள்... சகோதரி

      பொருத்திருந்து பார்ப்போம்👍👍

      நல்லதே நடக்கும்..

      Delete
    14. Suresh babu மிக சரியான முறை யாருக்கும் பாதிப்பு இல்லாத முறை

      Delete
    15. Suresh babu மிக சரியான முறை யாருக்கும் பாதிப்பு இல்லாத முறை

      Delete
  20. Mam,please neengalavadu reply pannunga mam.age limit follow pannuvangala.

    ReplyDelete
    Replies
    1. GO inum cancel panalaye sir, but adha cancel paniruvanganu dhan oru info vandhuchu. Election kaga cancel panuvanganu sonamga..

      Delete
    2. Thiru sir puthagasalai admin thaan Tamilnadu Government ah?

      Delete
  21. Ravi sir,age limit follow pannuvangala posting podumpodu please sollunga sir please.

    ReplyDelete
    Replies
    1. age limit pannamatanga

      Delete
    2. Ravi Sir tet ku preference koduka vaipe illai athuku than life time validity koduthurukanga preference kka koodathu enbatharku

      Delete
  22. Seniority b.ed degree ya sir?.2013 ellarukkum potta piraguthan 2017 a sir? Enna tet seniority nu solirikingale? Please reply sir.

    ReplyDelete
  23. Trb Tet life long validity certificate upload panitu irukanga nu sonnaga mam

    ReplyDelete
    Replies
    1. I heard that there might be some news in TRB website today..

      Delete
    2. So only asked, thanks for ur reply mam..

      Delete
    3. 2019 la shortfall vacancies sc, sca, st ku TRT call for panirukanga athu cancel aaguma?

      Delete
    4. NCTE approval illama epdi lifetime certificate kudukka mudiyum

      Delete
    5. மேடம் இன்னைக்கு வேற வெள்ளிக்கிழமை என வருது trbல

      Delete
  24. எம்ப்ளய்மெண்ட் சீனியரிட்டி தர வேண்டும் என்றால் எல்லோரும் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து இருக்க வேண்டும் மற்றும் அதை பதிவு செய்யாதவர்கள் மற்றும் renewel பண்ணாதவர்களுக்கு வாய்ப்பு தர புதியதாக அரசாணை வெளியிடவேண்டும். அதுவும் அனைத்து விதமான பட்டதாரிகளுக்கும் ஆசிரியர்களுக்கு மட்டும் இல்லை. அப்படி அரசாணை வெளியிட்டு எல்லோரும் பதிவு செய்து கொள்ள 2 அல்லது 3 மாதங்கள் வரை ஆகும். பின்னர் தனியாக சான்றிதழ் சரிபார்ப்பு வேற நடத்த வேண்டும். ஆகையால் அதற்கு வாய்ப்பு இல்லை. 2013க்கு tet சீனியரிட்டி கொடுத்தால் கண்டிப்பாக 2017ல் தேர்ச்சி பெற்ற பலர் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடையாணை பெறுவார்கள்.

    ReplyDelete
    Replies
    1. பெறுங்கள் பணிநியமன ஆணையை கண்ணால் காணப்போவது இல்லை

      Delete
    2. Venkatesan sir

      B.ed ,

      D.T.ed

      mudichavanga ellarum Employment la registered panni irupanga...


      You don't worry...

      Anegama neenga pathivu pannalaiyo!!!!

      Delete
  25. Admin madam thanks a lot to you for this blog..

    ReplyDelete
  26. Hi friends, naan paper 1 pass candidate. 2013 la 83 & 2017 la 85, adhuku mela ennala score panna mudiyala, my age is 30. Job kidaika chance eruka friends pls reply

    ReplyDelete
  27. Hi friends naan paper 1 candidate. 2013 la 83 & 2017 la 85 job kidaika chance eruka friends

    ReplyDelete
  28. Hi friends naan paper 1 candidate. 2013 la 83 & 2017 la 85 job kidaika chance eruka friends

    ReplyDelete
  29. mam tet news paakrathuku indha blog watch pannuvaen.bt ippo elam unga "todays thought"paakrathuku tha main ah watch panraen mam.keep rocking mam.

    ReplyDelete
    Replies
    1. Mam, tet la namma ellarukum posting kedachutta kuda inga daily "Today's Thought" irukum, because I strongly believe that one word can change someone's day..

      Keep in touch..

      Delete
    2. Enna nadakuthu inga trt varum trt varumnu sonnavanga Ellorum ipo posting vanthutumnu soldringa

      Delete
  30. Ano mam
    Tpt eligible la nu konjam pathu sollunga. 3 years ah pass pani wait pani use illama poiruma

    ReplyDelete
    Replies
    1. Mohanapriya mam..

      There is no GO for that, so trb can't refuse ur qualification but still I'll get you the details by tomorrow.. Be confident..

      Delete
    2. Tq mam. Nalaiku kandipa kettu sollunga mam

      Delete
  31. This is my thought Only.
    School open Panama posting podamatanga,

    ReplyDelete
    Replies
    1. இல்லனாலும் இவனுங்க போட மாட்டானானுங்க

      Delete
  32. இவ்வளவு குழப்பத்தில் போஸ்டிங் போடுவதை நினைத்தால் இன்னும் குழப்பமாக உள்ளது. இருந்தாலும் நம்பிக்கையுடன் தொடர்வோம். ரவி நண்பா உங்களுக்கு வேறு ஏதேனும் தகவல் தெரிந்தால் தயவு செய்து கூறவும். அனைவருக்கும் நன்றி.

    ReplyDelete
  33. ரவி நண்பா டிசம்பர் குள்ள எல்லாம் முடிஞ்சுருமா

    ReplyDelete
  34. 😭😭😭😭😭😭😭😭

    ReplyDelete
  35. ரவி சார் போஸ்டிங் பத்தி என்ன நியூஸ் இருந்தாலும் நிச்சயமா சொல்லுங்க

    ReplyDelete
  36. Mam 12000 posting excess aga irrukkunu soldarangale

    ReplyDelete
  37. Yaru intha ravi please anyone tell me

    ReplyDelete
  38. Sir this all news are fake new so don't believe. Posting poda vaippu Illa Ivlo nal podathavanunga Ippo VA poda poranga ithu Ellam ADMK vai sarnthavarkal kulappum rumar

    ReplyDelete
  39. 2013,2014,2017,2019ல் TET தேர்வில் தேர்ச்சி பெற்று இதுவரை பணி கிடைக்காமல் உள்ளவர்களுக்கு பிப்ரவரி 24ல் பணிநியமனம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது

    முதல் கட்டமாக சுமார் 48500 பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது

    இவர்கள்
    பள்ளி கல்வி துறைக்கு, புதிதாக தேர்வு செய்யப்பட்டவுள்ளனர்48500 புதிய ஆசிரியர்களின் தேர்வுப் பட்டியலை, டி.ஆர்.பி., (ஆசிரியர் தேர்வு வாரியம்), விரைவில் இணையதளத்தில் வெளியிடயிருக்கிறது



    ஏற்கனவே2013,2014,2017,2019ல் நடந்த டி.இ.டி., ஆசிரியர் தகுதி தேர்வுகளில், தேர்ச்சி பெற்ற, 80 ஆயிரம் பேரில் இருந்து, 27500 பட்டதாரி ஆசிரியரும், 21000 இடைநிலை ஆசிரியர்களும் தேர்வு செய்யப் படவுள்ளனர்



    பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் எண்ணிக்கை :

    தமிழ் 4975

    ஆங்கிலம் 5862

    கணிதம் 4122

    இயற்பியல் 1505

    வேதியியல் 1612

    தாவரவியல் 1660

    விலங்கியல் 1450

    வரலாறு 6314

    ReplyDelete
    Replies
    1. Total ah History la 3500 peruthan irukanga Nanbare

      Delete
  40. Suresh Babu Sir solrathu thaan correct method...Tet passed year ku seniority kudukka kudathu....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here