Skip to main content

படித்ததில் பிடித்தது..

 ஓரு அரசனிடம் கொடூரமான 10 வேட்டை நாய்கள் இருந்தன.


எப்போதுமே கூண்டுக்குள்ளேயே இருக்கும் அவைகளை, தனது எதிரிகளையும், வேண்டாதவர்களையும் கொல்வதற்கு மட்டுமே உபயோகப்படுத்தினான்.

அன்றும் அப்படித்தான்..

ஒரு சிறிய தவறு செய்தார் என்ற கோபத்தில் தனது மந்திரியைக் கொல்ல முடிவு செய்து அந்த நாய்களிடம் தூக்கி எறிய உத்தரவிட்டான்.

மந்திரி அரசனைப் பார்த்துக் கவலையுடன் கேட்டார்.
"பத்து வருடங்கள் உங்களுக்கு உண்மையாய் சேவை செய்ததற்கு இதுதான் பலனா அரசே.. பரவாயில்லை... 

தண்டனையை நிறைவேற்றும் முன்  எனக்கு ஒரு பத்து நாட்கள் மட்டும் அவகாசம் கொடுங்கள் அரசே. செய்ய வேண்டிய சில கடமைகள் இருக்கிறது.!"

சற்றே யோசித்த அரசன், 'பத்து நாட்கள்தானே... சரி'யென்று அனுமதிக்க மந்திரி மகிழ்வுடன் சென்றார்.

அடுத்த பத்து நாட்களுக்கும் மந்திரி அந்த நாய்களைப் பராமரிப்பவருடன் சென்று அவைகளுடன் பழகலானார்.
முதலில் அவற்றுக்கு உணவு கொடுத்து, பிறகு அவற்றுடன் விளையாடி, குளிப்பாட்டி நாய்களுடனேயே சந்தோசமாய் இருக்க ஆரம்பித்தார்.

பத்து நாட்கள் முடிந்தது.
அரசன் சொன்னபடி தனது தண்டனையை நிறைவேற்றத் தயாரானான்.

சேவகர்களை அழைத்து, மந்திரியைத் தூக்கி நாய்கள் இருக்கும் கூண்டுக்குள் எறிந்த அரசன், கண்ட காட்சியில் உறைந்து போனான்.

அவன் நம்பிய அந்த கொடூர நாய்கள் எல்லாம் இப்போது அந்த மந்திரியின் முன்னால் வாலை ஆட்டிக்கொண்டு நின்று கொண்டிருந்தன.

"இது எப்படி சாத்தியம்.?"
அதிர்ந்து நின்ற அரசன் கேட்டதும் புன்னகையுடன் மந்திரி கேட்டார்.

"அரசே... கடந்த பத்து நாட்களும் நான் இந்த நாய்களுடன் தான் இருந்தேன். நான் வெறும் பத்து நாட்கள் செய்த சேவையை மறக்காமல் இந்த நாய்கள் இவ்வளவு அன்பைச் செலுத்தும்போது, பத்து வருடங்கள் உங்களுக்கு செய்த சேவையை மறந்து ஒரு சிறு தவறுக்காக என்னைக் கொல்ல நினைக்கிறீர்களே... இது நியாயமா.?"

மந்திரி கேட்டதும் அரசனுக்குத் தன் தவறு புரிந்தது. வருத்தத்துடன் தனது சேவகர்களைப் பார்த்துத் திரும்பிய அரசன், 
இந்த முறை மந்திரியை முதலைகள்  இருக்கும் குளத்தில் எறியச் சொன்னான்.

நீதி:

கடவுள் கொடுப்பதை யாராலும் தடுக்க இயலாது!!!!!!!

கடவுள் தடுப்பதை யாராலும் கொடுக்க இயலாது!!!!!!!

கடவுள் படைத்த மனிதர்களை நம்புவதைக் காட்டிலும், கடவுளை முழுவதுமாக நம்புவது சாலச்சிறந்தது..

☺☺☺☺☺☺☺

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Mam any news about posting

    ReplyDelete
    Replies
    1. Musthafa sir..

      I got certain informations but I don't think there are such possibilities, after getting clear information sure will update here..

      Delete
    2. Enna info mam 5th list varuma mam

      Delete
    3. Yes sir andha information solranga, but enaku nambikka ila apdi oru list vandha adhu sariyana list ah nichayama irukadhu..

      Delete
    4. நல்ல வேல மேடம் ஏதோ நீங்க இருக்காதால எது உண்மைனு தெரியுது இல்லனா மனசு கஷ்டம் தான் மிச்சம் மேடம்

      Delete
    5. மறுக்க முடியாத உண்மை

      Delete
  3. Good morning mam and friends 🙏

    ReplyDelete
  4. அப்படி டிசம்பர் 5ஆம் தேதி பணிநியமன ஆணை உண்மை நிலவரம் என்ன ano mam&ravi sir

    ReplyDelete
    Replies
    1. இது எல்லாம் தவறான தகவல்

      Delete
    2. Nichayama December 5th order kudukka poranganu oru group (2013) solitu iruku adhu avangaluku favour ah varumnum solranga, I don't think so, I think its not possible.. Am waiting for few more authentic informations, If I get to knw anything sure will inform sir..

      Delete
    3. முற்றிலும் தவறான தகவல் பாலா நண்பா

      Delete
  5. Replies
    1. Mam, if u hear any news about PGTRB chemistry case means, please update Mam..

      Delete
    2. Sir..

      Next hearing on December 3rd..

      Delete
  6. டிசம்பர் 5ஆம் தேதி பணிநியமன ஆணை rumors
    யார் create பண்ணினது?
    Ano mam

    ReplyDelete
    Replies
    1. வினோ அவர்களே கல்விச்செய்தி கருத்து பரிமாற்றத்தில் பகிரப்பட்ட செய்தி

      Delete
    2. கல்விசெய்தி

      Delete
  7. யாரோ நேத்து கூட சொன்னாங்க அங்க பூராவும் பொய்னு அது சரி தான் போல 😆😆😆😆😆😆😆😆😆

    ReplyDelete
    Replies
    1. கல்விச்செய்தி அப்படி தான்.

      Delete
  8. Why to create rumors like this 😓😓😓😓😓😓😓😓😓

    ReplyDelete
    Replies
    1. இப்பயெல்லாம் நாம் அதை பற்றி பேசி மண்டையை குழப்ப வேண்டும் என்று தான் சகோதரி.. அதை பற்றி பெருசா நம்ம பேசாம இருந்தாலே அடங்கிருவாங்க..

      Delete
    2. Very bad bharath sir these rumors only killing us

      Delete
  9. 2013 கும்பல் இன்னும் என்ன என்ன புரளிய கிளப்ப போகுதோ..

    ReplyDelete
    Replies
    1. என்ன பண்ணாலும் அவங்க நெனைக்கிறது நடக்ககாது

      Delete
    2. புரளியை மட்டுமே அவர்களால் உண்டாக்க முடியும்.

      Delete
  10. மதிப்பிற்குரிய நண்பர்களுக்கு கடந்த சில வருடங்களாகவே எத்தனையோ பட்டியங் வரும் தேதியையும் பணி நியமன பற்றிய செய்திகளையும் நன்றாவே பார்த்தாச்சு அதனால் எந்த தகவலையும் நம்பாதீர்கள் எந்த தகவலும் ஆசிரியர் தேர்வாரிய இணையதளத்தில் வந்தால் மட்டுமே உண்மை அது வரை யாரும் நம்பி ஏமாற்றம் அடைய வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. தேர்வு வாரியம் இருக்குதா சார்

      Delete
    2. நண்பர் ராஜேஷ் அவர்களே தேர்வு வாரியம் இருப்தால் தான் LAW COLLEGE PROFFERS மற்றும் PT teacher பட்டியல் எல்லாம் வந்ததே அதேபோல் வேறு தகவலும் வரும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பு

      Delete
    3. அவங்களுக்கு எல்லாம் பண்ணுவாங்க டெட்க்கு ஒன்னும் பண்ண மாட்டாங்க

      Delete
    4. இணையதளம் நமக்கு மட்டும் எட்டாக்கனியாகவே உள்ளது அருள் நண்பரே

      Delete
    5. சரவணன் அவர்களே ஒரு நாள் யாரும் எதிர்பார்க்கா வண்ணம் எட்டும் கனியாக மாறும் கவலை வேண்டாம்

      Delete
    6. அப்படி ஒரு நாள் நிச்சயம் வர வேண்டும் நண்பரே, காத்திருப்போம்

      Delete
  11. Appo intha yearum Tet pass pannavangalku posting podamattangala

    ReplyDelete
  12. Nammalku nalla kallam eppo varum

    ReplyDelete
  13. Intha year entha postingkum poda vaipu illai ithu unmai thagaval .Ellarum amaichara parkurathu unmai but entha possibilities hm illaiyam enaku vantha thagaval .after election posting poda vaipu ullathu athuvum miga kuraivana pani idangale so pls try rrb and ssc

    ReplyDelete
  14. Admin Madam neenga unmaiya 2013 and 2017 tet la evalo mark eduthu erukkinga sollunga.

    Unga major enna sollunga Madam

    ReplyDelete
    Replies
    1. Bala sir..

      Idhula poi solla enna iruku, naa Maths major, 2013 la 88 and 2017 la 93.

      Delete
    2. Bala sir admin mam தான் பல வருடங்களுக்கு munaadiye சொல்லிட்டாங்க. அவர்கள் மதிப்பெண்ணை..... அவர்கள் already aided school la permanent post la work பண்றாங்க... அவங்க எதுக்கு பொய் சொல்லணும்... டிகி லி

      Delete
  15. En friend oda relation Trb office la work pannuraanga avanga sonna news.

    School education department la erunthu Ennum details tharala but posting poda chance erukku entha december month vancancy details tharuvaanga solluraanga.

    Definitely g.o.149 method la posting poda mattanga solluraanga.

    2013 enna preference kettalum Definitely posting potta 2013,2017,2019 ellarumkum serthu thaan posting poduvaanga
    solluraanga.

    Posting podura pathi Eathuvaaga erunthalum December months kula therium solluraanga.

    ReplyDelete
    Replies
    1. This is how we started with november 😒😒😒😒😒😒😒😒

      Delete
    2. Then what method bala sir

      Delete
    3. Definitely G.O. 149 Trt exam Vaaippu ella. Next new method follow panna definitely yaaravathu case file pannuvaanga ready erukkanga athanal posting poda problem varanum nu yosikiraanga.

      Appadi eppo erukkira 1 monthly posting poda num mudiyu pannal government definitely G.o.71 weightage method la posting poda chance erukku. Already 2013,2017 C.V. panna details ready ha erukku 2019 mattum Online update panna Sollvanga. Vera entha new method follow pannalum case la thaan mudiyum solluraanga.

      Delete
    4. என்ன சார் திரும்ப வெயிட்டேஜ்ன்னு சொல்றிங்க. வாய்ப்பில்லை சார்

      Delete
  16. Chance s இருக்கு chance s இருக்கு... அழகான வார்த்தை... உலகத்தை ஏமாற்ற..... வெல்டன்.. எதாவது ஒரு method la posting போடுங்க.... சாகடிக்காதிங்க....... Trb.... டிகிலி

    ReplyDelete
    Replies
    1. 🙄🙄🙄😥😥😥😓😓😓😓

      Delete
  17. என்ன செய்ய காத்திருக்காங்களோ

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..