Skip to main content

எதை விதைக்கிறீர்கள்..!!

ஒரு சிறுவனுக்கு தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்லி கொடுக்கப்படுகிறது. அது உண்மையா பொய்யா என கண்டுபிடிக்க வேண்டும் என்ற ஆர்வம் அந்த சிறுவனுக்கு வருகிறது.


ஆனாலும், ஒரு வேளை உண்மையாக இருந்து சாமி கண்ணை குத்திவிட்டால் ..என பயந்து அதை பரிசோதித்து பார்க்காமல் இருக்கிறான்!


பள்ளியில் அவனுடைய நண்பன் ஒருவன் ஆபீஸ் ரூமில் இருந்து பேனா திருடுகிறான். இதை இவன் கவனிக்கிறான். அவன் கண்ணை சாமி குத்துகிறதா என பார்க்கிறான் ...குத்தவில்லை!


வீட்டில் போய் ஏன் குத்தவில்லை என்று கேட்கிறான், உடனே குத்தலன்னாலும் கொஞ்சநாள் கழிச்சி குத்திடும் என்று பதில் சொல்ல, கொஞ்சநாளைக்கு அவனை பின்தொடர்ந்து பார்க்கிறான். 


அவனுக்கு ஒன்றுமே ஆகவில்லை! 


வீட்டில் சொல்லி கொடுக்கப்பட்டதின் மேல் நம்பிக்கை போய்விடுகிறது. அவனை போல் இவனுக்கும் பேனா எடுக்க வேண்டும் என்று ஆசை வருகிறது. அதேபோல் ஆபீஸ் ரூமில் இருந்து

பேனா திருடுகிறான்!


இவனை வேறு ஒருவன் பார்த்து தப்பு பண்ணா சாமி கண்ணை குத்திடும் என்று சொல்கிறான்,

அதெல்லாம் சும்மாடா, அவனையும் ஒண்ணும் பண்ணல இப்போ என்னையும் ஒண்ணும் பண்ணல, உனக்கு வேணும்னா நீயும் போய் எடுத்துக்கோ என்று சொல்ல அவனும் திருட ஆரம்பிக்கிறான்!


இது எதிர்மறை சிந்தனையின் விளைவு!


அதே சிறுவனிடம் நேர்மறையாக சொல்லி இருந்தால் என்ன நடந்திருக்கும் என்று பார்ப்போம்.


நல்லது பண்ணா நல்லது நடக்கும் என்று சொல்லிக் கொடுப்பதாக வைத்துக்கொள்ளலாம்.


அவன் சாலையில் பள்ளிக்கு போய்க்கொண்டு இருக்கிறான். வீட்டில் சொன்னதை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை வருகிறது. இதை செய்வதில் எந்த பயமும் இல்லை. சாலையின் நடுவே ஒரு கல் இருக்கிறது. எடுத்து ஓரமாய் போடுகிறான்!


பள்ளியில் பரிட்சை பேப்பர் கொடுக்கப்படுகிறது. வழக்கத்தை விட ஏழு மார்க் அதிகமாக வாங்கி இருக்கிறான். எப்படி உனக்கு ஏழு மார்க் அதிகமா வந்துச்சி என்று நண்பன் கேட்கிறான்.

 

நான் எப்பவும் போல தான் எழுதினேன் என்கிறான். பிறகு யோசித்து காலையில் ஒரு நல்லது பணணேன். ஒருவேளை அதுனால மார்க் அதிகமா கிடைச்சிருக்கும் என்று சொல்கிறான்.  அவனும் கூட நம்புகிறான்.


அவன் அடுத்த நாள் எதாவது நல்லது செய்ய வேண்டும் என்று சாலையில் கல் இருக்கிறதா என்று

தேடுகிறான். அப்படி எதுவும் இல்லை. சாலை ஓரத்தில் ஒரு நாய்க்குட்டி விளையாடிக் கொண்டிருக்கிறது அதனிடம் போய் தன் பாக்கெட்டில் இருந்த பிஸ்கட்டை போடுகிறான்.


அடுத்த நாள் எதேச்சையாக சாலையில் ஒரு ரூபாய் கிடைக்கிறது. நாய்குட்டிக்கு பிஸ்கட் போட்டதால் தான் ஒரு ரூபாய் கிடைத்திருக்கிறது என்று நம்புவதோடு அதை எல்லோருக்கும் 

சொல்ல எல்லோரும் அப்படி செய்துபார்க்க ஆரம்பிக்கிறார்கள்.


இதை எல்லோரிடமும் சொல்கிறான். தினமும் எதாவது நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்று உறுதியாக நம்புகிறார்கள்; நல்லது செய்துவிட்ட பின் நடக்கின்ற சின்னச்சின்ன விஷயங்களை கூட நல்லது செய்ததால் நடந்த நன்மைகள் என்று கண்மூடித்தனமாக நம்புகிறார்கள். தொடர்ந்து நல்லது செய்வதை பழக்கமாக்கி கொள்கிறார்கள்!


மற்றவர்களுக்கும் நல்லது செய்வதை அவர்களை அறியாமல் பரப்பி விடுகிறார்கள்.


இது நேர்மறை சிந்தனை!


இன்றைய காலகட்டத்தில் நிறைய எதிர்மறை சிந்தனைகளை தான் நாம் பிள்ளைகளிடம் வளர்த்துக்கொண்டு இருக்கிறோம் என்பதை சற்று நம் செயல்களை பின் நோக்கி யோசித்து உணர்ந்து கொண்டு அதை இனி திருத்திக் கொள்ளுங்கள். 


குழந்தைகளிடம் நாம் பயன்படுத்துகின்ற ஒவ்வொரு வார்த்தையும் முக்கியமானது. 


நல்லா படிக்கலன்னா அவனை மாதிரி கஷ்டப்படுவே என்று சொல்லாதீர்கள். நல்லா படிச்சா இவனை மாதிரி சந்தோஷமா இருக்கலாம் என்று சொல்லுங்கள்.


எனவே பிள்ளைகளின் குழந்தைகளின் மனதில் நேர்மறை சிந்தனைகளை விதையுங்கள். சமூகத்தில் சிறந்த மனிதனாக உயரும், உயர்த்தும் நேர்மறை என்ற மந்திரத்தை அவர்கள் அறியாமலேயே அவர்களுக்குள் விதையுங்கள்.


🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning mam and friends

    ReplyDelete
  3. Good morning to all friends. Nice advice

    ReplyDelete
    Replies
    1. குட்ஈவினிங் பிரென்ட்

      Delete
  4. ஓ அடுத்த ஆண்டு நவம்பர் 27, 28 தானா

    ReplyDelete
    Replies
    1. எல்லா ஆண்டும் நவம்பர் வரும் ஆனா போஸ்டிங் வருமா

      Delete
  5. Ravi sir today list varum entru sonnergal.
    இன்று வரவில்லை எனில் எப்போது வரும் என்று கூறுங்கள்?

    ReplyDelete
    Replies
    1. எலெக்ஷன் முடியற வர வராது

      Delete
    2. ரவி நண்பரே ஏதேனும் தகவல் இருப்பின் தயவு கூர்ந்து கூறவும்

      Delete
    3. வருடங்கள் மட்டும் செல்லவில்லை வயதும் சென்று கொண்டு இருக்கிறது

      Delete
    4. வாழ்க்கையே போச்சு சார்

      Delete
    5. Revi sir ninGA ஒரு fraud

      Delete
  6. அதெல்லாம் ஒன்னும் வராது

    ReplyDelete
    Replies
    1. Its ok if nothing will come but don't demotivate us

      Delete
    2. அக்கா.....😏😏😏

      Delete
  7. Replies
    1. வரும் ஆனா வராது

      Delete
  8. Indru illai yendral naalai(2 days solli irukangae illa )so v will wait 1 day.

    ReplyDelete
  9. We are so good at waiting

    ReplyDelete
  10. காத்திருப்போம் காலம் கனியும் வரை

    ReplyDelete
  11. 2100 ம் ஆண்டு தான் list வரும்

    ReplyDelete
  12. Good Evening mam...today thought ippa vulla parents ku useful la irrukkum...but padithtu vittu meendum saami kannai kuthtum formula va than use pannuvaanga...maththi yosikkum silarai matravargal kindal seivathu than kodumai...

    ReplyDelete
    Replies
    1. Ano mam & TETஆல் கெட்டோர் sir
      any latest tet posting news?

      Delete
    2. Gudeveng Murali sir..

      Neenga solradhu right, educated parents kuda apdi dhan irukanga but pasanga apdi ila advanced ah irukanga adhan thappu jaasthiya nadakkudhu..

      Delete
    3. ஜனவரில நிச்சயமா நல்லது நடக்கும்

      Delete
  13. December or January la poduvanganu except panlam....

    ReplyDelete
  14. Vino sir..

    Am also getting info like sure there will be posting within January.. But I doubt its not easily possible bcz they were not telling clearly, so if I get any update sure I'll post here sir..

    ReplyDelete
    Replies
    1. Case file pani stay vanga oru crowd eruku solama posting podatum like PET

      Delete
    2. ஆமா கண்டிப்பா கேஸ் போடுவோம்

      Delete
    3. 2017 பாஸ் பண்ணவங்களும் கஷ்டப்பட்டு படிச்சு தான் பாஸ் பண்ணோம்

      Delete
    4. கேஸ் போட ஒரு குரூப் ரெடியா இருக்கு அதான் ரகசியமா பண்ராங்க

      Delete
  15. Ama....avanga lukku sathagama illana kandippa case podave oru group irukku

    ReplyDelete
    Replies
    1. 2013க்கு மட்டும் எத்தனை தடவ போஸ்டிங் போடுவாங்க????

      Delete
  16. தற்போது trt வாய்ப்பில்லை, ஆகவே
    Case போட்டால், திரும்ப G O 71
    இன் படி போஸ்டிங் போட அரசு முடிவு செய்யும். (Because supreme court இல் GO 71 against case தள்ளுபடி 3year முன்பு )செய்யப்பட்டது
    Or
    போஸ்டிங் போட deley செய்வார்கள்..(அரசுக்கு நிதி செலவு குறையும் )

    எந்த method வந்தாலும் ஒரு சிலருக்கு /பலருக்கு பாதிப்பு வரலாம்



    ReplyDelete
    Replies
    1. GO 72 ellam varadhu.. Don't ever think like that..

      Delete
  17. Eapd posting pottalum konja per case poda than seivanga..... eallarukkum positive ah results varathu......but maximum eathu better method atha follow pannuvanga

    ReplyDelete
  18. Tet mark or Tet + eathavatu mark kudukra mathri iruntha B.ed complete Panna year vachi mark kuduthu posting potta case koraiva vara chances irukku....

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
    2. Neenga sollura mathiri thaan 2013 la pass pannavanga Tet Mark+ Tet passed year seniority mark (or) Employment seniority mark koduthu posting poda solluranga.

      Delete
    3. Tet seniority ku mark kudutha 2013 ,2017& 2019 ku thani thaniya mark kudukkanum and next time posting podum pothu mark fix pandrathu problem varum.....and employment seniority mark na.....ipo employment posting illathanala neraiya per renewal panniruka mattanga athu mattum illla namma employment registration details Trb kitta illla so employment mark and Tet seniority mark ....2 um problem than ....but Tet+ B.ed complete year ku palaya Pg Trb la mark kudupanga illa...10 years above na 5 mark antha based kudukka chances iruku....it's my opinion only...

      Delete
    4. 💯 Correct. Vaaippu erukku Madam. Wait panni parpoam.

      Delete
  19. Posting podara idea iruka mam

    ReplyDelete
  20. 2013 போஸ்டிங் போடாம விடமாட்டாங்க

    ReplyDelete
    Replies
    1. Definitely 2013 ku posting poduvanga. But 2013,2017,2019 ellarumkum serthu thaan posting poduvaanga. Okk.

      Delete
  21. 2013 la pass pannavanga enna proferance kettalum Definitely next year election time athanal government yaarukkum problem ellatha oru method follow panni 2013,2017,2019 ellarumkum serthu thaan posting poda thaan try pannuvaanga. Appadi eathavathu problem vara mathiri posting potta Avangalukku election la negative ha mudiyum. Government definitely yosithu oru nalla mudiyu edupaanga.

    ReplyDelete
  22. Eatho oru group ku (2013 ,17&19 ) preference kudukka mattanga.....ithu oru government posting ithula mark preference than Vera eantha preference um kudukka mattanga....

    ReplyDelete
    Replies
    1. 2013 la pass pannavanga mark proferance thaan ketgiraanga mam. But posting 2013,2017,2019 ellarumkum serthu thaan poduvaanga.

      Delete
    2. பாலா சகோ. Mark preference என்றால் MI சகோ சொல்வது போல, pgtrb மாதிரி பி.எட் படித்த ஆண்டு வைத்து வேண்டுமானால் பல வருடங்களுக்கு முன்பாக பி.எட் படித்தவர்களுக்கு சில மதிப்பெண் கொடுக்கலாமே தவிர 2013க்கு தனியாக 10 மதிப்பெண் கொடுக்க முடியாது. அது அநீதியானது. இப்போதைக்கு tet mark+ பி.எட் year. இது ஒன்று தான் அரசாலும் trb யாலும் செய்யக்கூடியது. வேறு என்ற முறையும் சரியாக வராது.

      Delete
    3. This comment has been removed by the author.

      Delete
    4. Bharath sir Naanum Tet mark + b.ed year seniority mark thaan solluraen. Okk.

      Delete
    5. Ithu than better bro...Tet seniority ku mark year year orutharoda mark change agum

      Delete
    6. இதெல்லாம் பாத்தா எனக்கு சிப்பு சிப்பா வருது

      Delete
    7. சிரித்து கொள்ளுங்கள்.

      Delete
    8. Tet mark +b. Ed seniority best method

      Delete
    9. Tet mark +b. Ed seniority best method

      Delete
  23. Ithu eanna kadala muttai viyabaramanga munni pinnna rate irunthalum pathu peasikalam apdindrathukku ....mark than peasum...na munnadi mudichan eanakku munnadi posting podanum apdndrathu lam Gandhi kalathulea poiduchi .... don't worry about Tet seniority....

    ReplyDelete
    Replies
    1. MI சகோ உங்கள் பாடம் மற்றும் மதிப்பெண்?

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. தமிழ் 99 மதிப்பெண்

      Delete
    4. This comment has been removed by the author.

      Delete
    5. Don't worry bro Mathematics la unga score ku definitely kidaigum.

      Delete
    6. Unga mark and major

      Delete
    7. என்ன MI சகோ மதிப்பெண்ணை அழித்து விட்டீர்.

      Delete
  24. Don't argument bros. Let wait and see

    ReplyDelete
    Replies
    1. Argument lam illa brother...... just our opinion avlo than

      Delete
  25. Physics major 96 tet marks. 2017 batch. Bc community. Female. 2010 b.ed. any chancefor posting?

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு தெரியும் அன்னோன் சகோதரி. என்ன முறையில் நியமனம் என்று தெரிந்தால் தானே. இருந்தாலும், 2017 கேள்வித்தாள் கடினமாக கேட்கப்பட்டதால் 90க்கு மேல் வாங்கிருந்தால் அதிக வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறேன்.

      Delete
  26. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தொப்பி தொப்பி

      Delete
    2. This comment has been removed by a blog administrator.

      Delete
  27. இரவு வணக்கம்.

    ReplyDelete
  28. Gudnyt Unknown friend and Madhu mam..

    ReplyDelete
  29. Above 90 2013

    கணிதம் 3060
    ஆங்கிலம்- 5330

    கூகிளில் கிடைத்த தகவல். தமிழ் தெரிந்தவர் கூறவும்.

    ReplyDelete
    Replies
    1. ஆங்கிலம் போஸ்டிங் 4500+ போட்டாங்க. இது பொய்யான thagaval

      Delete
    2. Unknown அவர்களே, இது 90க்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்களின் எண்ணிக்கை. போஸ்டிங் 82 முதல் அனைவருக்கும் போடப்பட்டது ஆங்கிலம் 2822.

      Delete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..