அரண்மனையைஒட்டி வசித்த பிச்சைக்காரன் ஒருவன், அந்த அரண்மனைக் கதவில் ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பைக் கண்டான். அதில், மன்னர் விருந்தளிக்கப் போவதாகவும், அரச உடை அணிந்து வருவோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பிச்சைக்காரன், தான் அணிந்திருந்த கந்தல் உடைகளை ஒருமுறை ஏற இறங்கப் பார்த்துக்கொண்டான். நிச்சயமாக அரசரும், அவருடைய குடும்பத்தினரும் மட்டுமே ராஜ உடை உடுத்தியிருக்க முடியும் என எண்ணினான்.
திடீரென அவனுக்குள் ஓர் எண்ணம்... அந்த மாதிரி எண்ணுகிற அளவுக்குத் தனக்குள் ஏற்பட்ட துணிச்சலைப் பற்றி யோசித்த போதே, அவனுக்குள் நடுக்கம் ஏற்பட்டது. இருந்தாலும், தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, அரண்மனை வாசலை அடைந்தான்.
வாயிற்காவலனிடம், "ராஜாவைப் பார்க்க வேண்டும்" என்றான். அந்தக் காவலன், அரசரிடம் அனுமதி வாங்கி வந்தான். உள்ளே வந்த பிச்சைக்காரனிடம், "என்னைப் பார்க்கவேண்டும் என்றாயாமே?" என்றார் அரசர்.
"ஆமாம்! நீங்கள் அளிக்கும் விருந்தில் கலந்துகொள்ள எனக்கும் ஆசை. ஆனால், என்னிடம் ராஜ உடைகள் இல்லை. என்னை அதிகப்பிரசங்கி என நினைக்காவிட்டால், உங்களது பழைய ஆடையை அளித்து உதவினால், அதனை அணிந்துகொண்டு விருந்துக்கு வருவேன்" என்றான் மிகவும் பவ்வியமாக.
அதே நேரம், மன்னர் என்ன சொல்வாரோ என நடுங்கியபடி, அவரையே பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் மன்னர், அவனுக்கு ராஜ உடை ஒன்றை வழங்கினார்.
அந்த உடையை உடுத்திக்கொண்டவன், கண்ணாடி முன் நின்று கவனித்தான்; தோற்றத்தில் கம்பீரம் மிளிர்வதைக் கண்டு வியந்தான்!
அப்போது மன்னர் அவனிடம், "விருந்தில் கலந்து கொள்வதற்குத் தகுதி உடையவனாகி விட்டாய். அதைவிட, முக்கியமான ஒன்று... இனி உனக்கு வேறெந்த உடையும் தேவைப் படாது. உன் ஆயுள் முழுவதும் இந்த உடை அப்படியே இருக்கும். துவைக்கவோ தூய்மைப் படுத்தவோ அவசியம் இருக்காது" என்றார்.
கண்ணீர்மல்க, மன்னருக்கு நன்றி கூறி விட்டுக் கிளம்ப யத்தனித்தவன்,
மூலையில் கிடந்த தனது பழைய ஆடைகளைக் கவனித்தான். அவனது மனம் சற்றே சலனப்பட்டது.
\"ஒருவேளை, அரசர் கூறியது தவறாக இருந்து, இந்த உடைகள் கிழிந்துவிட்டால்... அப்போது நமக்குப் பழைய உடைகள் தேவைப்படுமே?!\" என யோசித்தவன், சட்டெனச் சென்று தன் பழைய உடைகளை வாரிக்கொண்டான்.
வீடு வாசல் இல்லாத அவனால் பழைய துணிகளை எங்கேயும் வைக்க முடியவில்லை; எங்கே போனாலும் பழைய ஆடைகளையும் சுமந்தே திரிந்தான். மன்னர் அளித்த இரவு விருந்தையும் அவனால் மகிழ்ச்சியாக ஏற்க முடியவில்லை.
அடிக்கடி கீழே விழுந்துவிடும் பழைய துணிகளைச் சேகரிக்கும் மும்முரத்தில், பரிமாறப்பட்ட பதார்த்தங்களைச் சரிவர ருசிக்க முடியவில்லை. அரசர் சொன்னது உண்மை என்பது நாளடைவில் அவனுக்குப் புரிந்தது.
அவர் கொடுத்த ஆடை அழுக்காகவோ, கிழியவோ இல்லை. ஆனாலும், அந்த யாசகனுக்குப் பழைய உடைகள் மீது நாளுக்கு நாள் பிடிப்பு அதிகமானது. மக்களும் அவனது ராஜ உடையைக் கவனிக்காமல், அந்த கந்தல் மூட்டையையே பார்த்தனர்.
அவனைக் \"கந்தல் பொதி கிழவன்\" என்றே அழைத்தனர். இறக்கும் தருணத்தில் இருந்த அவனைப் பார்க்க, அரசர் வந்தார். அவனது தலைமாட்டில் இருந்த கந்தல் மூட்டையைப் பார்த்து, அரசரின் முகம் சோகமாவதைக் கண்டான்.
ஆரம்பத்திலேயே அரசர் சொன்ன செய்தி நினைவுக்கு வந்தது. பழைய துணி மூட்டை, அவனது வாழ்நாளின் மொத்த மகிழ்ச்சியையுமே பறித்து விட்டது.
அந்த யாசகனிடம் மட்டுமல்ல, நம் எல்லோரிடமும் அப்படியரு மூட்டை இருக்கிறது. அதனுள் விரோதம், கோபம், கவலை, சோகம், பகைமை... எனப் பல பெயர்களில் வேண்டாத பொருட்கள் இருக்கின்றன.
அவற்றைப் பாதுகாப்பதிலேயே கவனம் செலுத்துவதால், நமது வாழ்வில் வீசுகின்ற மகிழ்ச்சித் தென்றலை நுகர முடியாமல் இருக்கிறோம். நம்முடைய தீராத கோபம், எத்தனை இன்பம் வந்தாலும், அதை ஏற்றுக் கொண்டு ஆனந்தப்பட முடியாமல் செய்துவிடுகிறது.
அரண்மனைகளில்கூட, இன்றும் பலர் பிச்சைக்காரர்களாகவே வாழ்கின்றனர். அனாதை ஆஸ்ரமங்களில் அரசர்களாக வாழ்வோரும் உண்டு.
மனதில் இருக்கிறது மகிழ்ச்சி. வாழ்க்கை தினமும் நமக்கு புதுத் துணிகளை நெய்து தருகிறது. நமக்கோ, பழைய துணிகளில் ஒரு நூலைத் தூக்கி எறியவும் மனமில்லை. நம் வீடுகளில், என்றோ வாங்கிய பல பொருள்கள் நிரம்பி இருக்கின்றன.
அவற்றால் எந்தப் பயனும் இல்லாவிட்டாலும், தூக்கி எறிய மனமில்லை. வீடையே குடோனுக்கு இணையாக மாற்றிக் குடித்தனம் நடத்துபவர்களும் இருக்கின்றனர்.
இல்லத்தை மட்டுமல்ல, உள்ளத்தையும் குடோனாக்கி பழைய சரக்குகளைப் பத்திரப்படுத்தினால், அவற்றின் அழுகல் நாற்றம் உதடுகளின் வழியே சொற்களாகவும் கரங்களின் வழியே செயல்களாகவும் வெளிப்பட்டு வேதனையையே விநியோகிக்கும்;
வெளிச்சத்தை வழங்காது. எனவே நமது கந்தல் பொதி மூட்டைகளை இன்றிலிருந்து தூக்கி வீச சிந்திப்போம்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteBe exam results eppo poduvangala mam
ReplyDeleteTrb ya Pending issues ellam December kulla mudikanumnu solirkanga, so possibilities iruku..
DeleteMam
Deletepending issues means
Exam releated pending issues including new exams sir..
DeleteGood morning mam and friends 🙏
ReplyDeleteGudmrng Bala sir..
DeleteGood morning mam and friends
ReplyDeleteGudmrng Anbu sir..
DeleteNice story madam👌👌👌👌
ReplyDelete🙏🙂
DeleteGood morning Teachers....
ReplyDeletegood morning mam
ReplyDeleteGudmrng Ramesh sir..
DeleteNice story also useful advice
ReplyDelete🙂🙂
DeleteGood morning admin sister
ReplyDeleteGudmrng Suresh brother..
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Prema mam..
DeleteTrb ku call pana eduka mattengranga
ReplyDeleteRegister post panidunga..
DeleteThis comment has been removed by the author.
ReplyDeletePosting போடுவதட்கான அறிகுறியே இல்லையே.
ReplyDeleteடிசம்பர் தாண்டினால் போஸ்டிங் போடுவது சந்தேகமே !
😭😭😭
Deleteஇதுவும் கடந்து போகும்
Deleteடிசம்பர் தாண்டிவிட்டால் சந்தேகம் தான்.
Deleteஆட்சி மாறினால் மட்டுமே ஆசிரியர் பணி நியமனம் நடைபெறும், எனவே வாக்களிங்கள் DMK கூட்டணிக்கு, வெற்றி பெற செய்விர், ஆசிரியர் பணி நியமனம் உறுதி. மாற்றம் வந்தால் மட்டுமே ஆசிரியர் பணி உறுதி.
ReplyDeleteதிமுக ஆட்சிக்கு வந்தாலும் கண்டிப்பாக பணி நியமனம் செய்வார்கள் என்று எதை வைத்து சொல்கிறீர்கள்? இதே ஸ்டாலின் அவர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கிறார். ஆனால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக ஒரு அறிக்கை விட்டு இருக்கிறாரா ? அல்லது சட்டமன்றத்தில் ஏன் ஆசிரியர் பணி நியமனங்கள் செய்யவில்லை என்று குரல் கொடுத்து இருக்கிறாரா? சொல்லுங்கள் பார்க்கலாம். ஆனால் தற்போது அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக நம்முடைய எல்லோருடைய வாக்குகளைப் பெறுவதற்காக மட்டுமே தற்போது நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் செய்வேன் என்று சொல்கிறார் எந்த விதத்தில் நம்புகிறீர்கள்? இவர் நினைத்தால் நம்மீது உண்மையாக அக்கறை இருந்தால் தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாக நடைப்பெற்று இருக்கிறது அதனால் முதல்வரிடம் அழுத்தம் கொடுத்து இவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் செய்ய வேண்டும் என்று சொல்ல வேண்டியது தானே? ஆனால் அதை விட்டு ஆறு மாதங்கள் கழித்து நான் ஆட்சிக்கு வந்தவுடன் ஆசிரியர் பணி நியமனம் செய்வேன் சொல்லுவது எந்த விதத்தில் நியாயம் என்று சொல்லுங்கள் ? இவர்
Deleteஎதிர் கட்சி தலைவராக இருக்கும் போதே நமக்காக எதையும் செய்யாத இவர் முதலமைச்சராக ஆனால் நமக்கு ஆசிரியர் பணி நியமனம் செய்வார் என்று நம்புவது மூடத்தனம். ஸ்டாலின் அவர்கள் சொல்வது எப்படி இருக்கிறது என்றால் உங்களுக்கு இப்போது கொரனா வந்துவிட்டது இப்போது இருக்கும் அரசிடம் எதுவும் கேட்காதீர்கள். அதனால் ஆறுமாதங்கள் வரை பொறுத்து கொள்ளுங்கள் நான் வந்த பிறகு சிகிச்சை அளிக்கிறேன் என்பது போல இருக்கிறது இவரது அறிக்கை? இவர்கள் ஓட்டுக்காக மட்டுமே நம்மை வைத்து ஏமாற்றுகிறார்கள் தவிர அக்கறை எதுவும் இல்லை.
இது தான் 100% நிதர்சனமான உண்மை.
Really true sir
Delete100% neenga solrathu unmai bala sir
Deleteஸ்டாலின் தான் அறிக்கை விட்டாரேப்பா. சமீபத்துல கூட டெட் தேர்வர்களுக்கு வாழ்நாள் சான்றிதழுக்கு கூட அறிக்கை விட்டாரே
Deleteயார் ஆட்சிக்கு வந்தாலும் நமக்கு விடிவு வராது போல
DeleteAppo again vote piricu admk vacu sagunga
DeleteAppo again vote piricu admk vacu sagunga
Deleteவணக்கம் அட்மின் மேடம்
ReplyDeleteபணி நியமனம் உண்டா
இல்லையா என்பதை கூறுங்கள். தினமும் மன உளைச்சலுக்கு ஆளாகிறேன்.
தயவு செய்து கூறுங்கள்.
Vanakkam sir..
DeleteEnaku therinju possibilities romba kammi dhan, because 2013 edukra muyarchi vachu dhan inga ellarum posting pathi info tharanga aana adhu neriya case varadhuku chances create panum, so doubtful dhan..
Ok Thank you mam, for your kind reply
ReplyDeleteYou are welcome sir..
DeleteTet pass pannavangalku posting poduvangala mam,2013la92mark,201794mark but no use enna than panrathunu theriyala mam
ReplyDeleteSasi sir..
DeleteTet pass pana ellarukum idhey situation dhan, ippo election varaporadhala vote kaga edhavathu panuvanga nu solranga but neriya issues yum iruku, so wait pani dhan paakanum..
நான் 2013 ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளில் 83 மதிப்பெண் பெற்றேன். ஆனால் நான் மீண்டும் நன்றாக கடுமையாக உழைத்து 2017 ஆசிரியர் தகுதித் தேர்வில் முதல் தாளில் 99 மதிப்பெண்ணும், இரண்டாம் தாளில் 109 மதிப்பெண் பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தது. ஆனால் இதுவரை எந்த ஒரு ஆசிரியர் பணி நியமனமும் நடைபெறாமால் இப்படி என்னுடைய உழைப்பு எல்லாம் வீணாய் போய்விட்டதை நினைத்து மனதிற்கு ரொம்ப வருத்தமாக இருக்கிறது. 😭😭😭
ReplyDeleteUnga major sir
DeleteDon't worry bala sir..everything happens for a good reason..don't lose hope..
Deleteவருத்தம் வேண்டாம் பாலா சகோதரரே. நடப்பதெல்லாம் நன்மைக்கே.
DeleteBala brother don't feel
DeleteVarutham vendan sagothara nichayamaga nalla mudivu kidaikkum
ReplyDeleteTamil major
ReplyDeleteBala sir..
Delete2013 la Tamil ku posting kammiya dhan potanga, so don't worry, eppo posting potalum tamil ku comparatively neriya vara chances iruku, nambikkayoda irunga..
ஓகே மேடம். ஆனால் கண்டிப்பாக என்னுடைய உண்மையான உழைப்பு வீணாகாது என்ற நம்பிக்கையில் தான் இருக்கிறேன்.
DeleteNichayama veena pogathu sir..
DeleteHello Bala sir..same here.please call 8883796296
ReplyDeleteகவலைப்படாதீங்க பாலா சார் நல்லதே நடக்கும்
ReplyDelete(Trb ya Pending issues ellam December kulla mudikanumnu solirkanga, so possibilities iruku.)
ReplyDelete&
(Enaku therinju possibilities romba kammi dhan, because 2013 edukra muyarchi vachu dhan inga ellarum posting pathi info tharanga aana adhu neriya case varadhuku chances create panum, so doubtful dhan
மேலே உள்ள 2news today, ano mam நீங்கள் கூறியது.
So selection list டிசம்பர் குள்
வர வாய்ப்பு இல்லையா
Ano mam ??
Vino sir..
DeleteRendu per ketta rendu different questions ku naa pana reply ah compare pana epdi sir??
First irukadhu, beo exam results pathi ketanga, konja naal munadi trb and tnpsc ah as per planner exams ellam conduct pananumnu, pending issues ellam mudikanumnu order potanga adhanala avangaluku apdi sonen..
Rendavathu irukadhu, tet posting pathi ketadhuku pana reply, don't confuse yourself..
Selection list varadhuku ella possibilities yum clear ah irukanu neengale yosichu paarunga.. Idhula neriya politics iruku, ellarum avangaluku vara news ah solranga adhu pola naanum solla mudhiyathu, analyse panity andha news authentic ah paathu dhan solluven, apdi dhan idhu varaikkum..
Ippavum solraen TRT ilama edhu vandhalum adhu problem dhan..
மேடம் நீங்கள் சொல்லுவது போல TRT வைத்தால் யாருக்கும் பிரச்சினை இல்லை உண்மை தான். ஆனால் இனிமேல் நேரமில்லை காரணத்தால் TRT வைப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு. மேலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் கண்டிப்பாக TRT வைப்பதற்கு 100% வாய்ப்பே இருக்காது.
DeleteAatchi maaralam aana officials maatamatanga sir, so lets wait and see..
DeleteHa Ha...I already told about this minnalu(admin).She don't know anything perfectly but she is answering ....
ReplyDeleteநீங்க மின்னலா வரது தான வேற வேல பொழப்பு இல்ல
DeleteThen why you are seeing this blog..don't see..you need not judge her..
Deleteunknown..
DeleteYou are fit for this only.. I have my own way of dealing things, Am aware of my responsibility as an admin, I can't blabber like you. Better stand within your limits, or I'll make you stand..
Bt d way, thanks for calling me Minnal..
Good evening mam...sema reply 👏👍
Deleteok madam..
DeleteGudevng Murali sir..
DeleteThank you and tomo case hearing, lets hope for the best..
Ravi sir any update about posting???
ReplyDeleteமிக சரியான கருத்து கார்திக்கியோகி நண்பரே
ReplyDeletePlannerla trt vapponu potalum paotanka athuku piraku trb onum seiala
ReplyDeleteRightly said karthik brother
ReplyDeleteKarthik Sir..
ReplyDeleteThis means a lot to me..
I do strongly believe that a thought/story on daily basis will motivate many of us, because we cannot predict what happens next..
Once again, thanks a lot and keep in touch sir..
ரவி நண்பா ஏதாவது தகவல் உண்டா
ReplyDeleteகார்த்திக் நண்பா சூப்பரா சொன்னிங்க.
ReplyDeleteVanakkam mam .
ReplyDeleteMam trt vaikanu neenga sollra karutha nan ethukiren mam.anal enakku oru question mam ennavendral tet la mark lowa eduthavanga trt mark athigama eduthuruvangala mam.ethanai exam vaichalum yaru tetla high score panrangalo avanga than trt layum mark score pannuvanga mam .so exam vaigratha Nan thappu nu solla mam.neenga trt nu sollratha vachi ennoda karutha sonnen mam.sorry yaraiyum hurt pannanum nan sollala mam.nan sollrathu thappa iruntha manichirunga mam
Vanakkam Unknown Friend..
DeleteTet la mark low ah eduthavanga trt la low or high ah edupanglanu pakradhuku ila indha TRT, tet la pass pana ellarukkum oru vaaipu kudukka dhan ondha TRT.
Naa chumma TRT nu solala, vera endha method yum sari ilanau dhan indha GO potanga, adhu ilama posting apdinu solradhu avlo easy ila. And elarum solra thagaval transparent ah ila, admission increase agi posting kuda increase agi irukum ellam ok but endha method follow panna poranga??
Adhuku badhil ila, adhanala sonen.. Neenga venumna wait panni paarunga, indha posting thagaval kudukra ellarum 2013 la weightage affected dhan, adhayum nyabagam vachukonga..
Thank you reply mam .nan yaraiyum hurt pannala ithu kuda ennoda request than mam.
DeleteU r welcome friend, keep in touch..
DeleteMam tetla mark athigama eduthavanga esayya padchi eduthurukka mattanga mam.mam nane three years coaching poi padichithan mam tetla mark 103 mark eduthen mam. Athan mam mark athigama eduthavanga remba kastapatruppanga mam. Mam ithu ennoda opinion mam.yarum kastapadurathakka nan sollala mam
ReplyDeleteNaanum tet padichu dhan pass panen, 2013 & 2017 rendu TET naanum clear panirken, tet la pass agarathey evlo kastamnu enakkum nallavey theriyum friend..
DeleteAdhukaga 2013 ku matum posting apdingra concept ah epdi accept pannikka mudiyum sollunga?? Idhula neriya politics iruku, lets wait and see..
Madam Ennoda friend school education department Dpi Chennai la work pannuraru. Avar enkitta sonnathu 2013 la pass pannavangalukku mattum posting poda mattanga. 2013 la pass pannavanga vanthu tet mark + tet passed year seniority mark + employment seniority mark ellam koduthu 2013,2017,2019 ellarumkum serthu overall selected list publish pannunga nu kettu erukka nu sonnaru. Example Tet passed year seniority mark 2013- 5 marks, 2017-3 marks, 2019 -2 marks koduthal 2013 ku konjam proferance kidaigum Solli erukkanga Vera onnum ella Madam. But government enna step edukiraanganu romba secret erukku Madam. Okk Wait panni parpoam.
DeleteBala sir..
DeleteApdi tet passed year ku seniority marks kudutha overall total epdi edupanga, 2013 - 5, 2017, 2019 ku 3 & 2 nu kudutha overall total enna agum?? Total marks ellarukum same ah dhana varanum..
List podrathu ellam TRB vela dhan, education dept ivlo number thevanu solrathoda sari.. Sari wait pani pakalam sir..
Madam Trb enna step edukiraanganu konjam wait panni parkalam. Ennai porutha varai 2013,2017,2019 ellarumkum serthu posting podanum viruburaen Madam. Okk.
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete27,28datela ethavathu oru news ethirpakkalama mam
ReplyDeleteSasi sir..
DeleteTet related ah edhavathu varadhuku chances irukunu last week kuda oru friend sonnanga, but list varadhuku vaaipugal kammi, at least enna method follow pana poranganu achum oru proper notification varanum.
Sometimes case potruvanganu notification kuda list vidra chances iruku but namakku 2019 ku CV mudikkama adhu epdi possible?? Apdi oru list vandha adhu sariyana list ah irukadhu..
Lets wait and see..
Nice picture and quote mam
ReplyDeleteGoodnight ano mam
ReplyDelete