Skip to main content

யார் துறவி??????

 புத்தனாவது சுலபம், ஆனால் புத்தனின் மனைவியாய் இருப்பது...???


புத்தர் ஞானம் பெற்றதும் தன் மனைவி, குழந்தையை பார்க்க போகிறார்.


மனைவி கேட்கிறாள்: “என்னை விட்டுப் போனது பரவாயில்லை. ஆனால் என்னிடம் சொல்லி விட்டு போயிருக்கலாமே!


நான் ஒன்றும் உங்களைத் தடுத்திருக்க மாட்டேன். ஆனால் நீங்கள் என்னை நம்பவில்லை என்ற நினைப்பே என்னை இத்தனைக் காலமும் மிக நோகடித்து விட்டது.


ஏன் என்னை காயப்படுத்தினீர்கள்....???”

புத்தர் அவளிடம் மன்னிப்பு கேட்டு விட்டு தான் பயந்தது அவளை அல்ல தன்னைத் தான் என்கிறார்.


மனைவி மகனின், முகம் பார்த்தால் தான் உறுதி குலைந்து அங்கேயே தங்கி விடுவேன் என பயந்ததாய் கூறுகிறார்.

அடுத்து அவர் மனைவி மிகச்செறிவான ஒரு கேள்வி கேட்கிறாள்.


அது இது தான்: “நீங்கள் இந்த அரண்மனையை விட்டு போகாமல் இங்கேயே தங்கி இருந்தால் ஞானம் பெற்றிருக்க முடியாதா...???”


புத்தர் சொல்கிறார்: “தாராளமாக.

அதற்கு நான் மலை, காடு, ஆசிரமங்கள் எல்லாம் தேடி அலைய வேண்டியதில்லை தான்.


ஆனால் இங்கிருந்து ஓடிப் போகும் போது நான் அதை அறிந்திருக்கவில்லை.

உண்மையில் எங்கிருந்தாலும் எனக்கு இந்த ஞானம் கிடைத்திருக்கும்.

இடம் பொருட்டே அல்ல”


புத்தனின் வாழ்க்கையை போற்றும் யாரும் அவர் மனைவி யசோதராவைப் பற்றிப் பேசுவது இல்லை.


புத்தர் போனது போல் யசோதரா ஒரு நள்ளிரவில் வெளியேறி இருந்தால் இந்த உலகம் ஒப்புக் கொண்டிருக்குமா... 


ஓடுகாலி என்றிருக்கும்.

சரி, புத்தர் போன பின்பும்தான் என்ன செய்தது... 


அவளை வாழாவெட்டி என்றது.

அப்படி ஒன்றும் வயதாகிவிடாத அழகு மங்கை.


ஒற்றைக் குழந்தை ராகுலன்.

விடுமா ஆண்வர்க்கம்....???


சாதாரணமாய் இருந்தாலே விடாது.

உரிமையாய் ஒரு ராஜ்ஜியம் வேறு.

எவ்வளவு போராடியிருப்பாள்.....???


புத்தர் போனதும் தன் தலையை மழித்துக் கொண்டாள்.


தன் ஆடை அலங்கோலமாக்கிக் கொண்டாள்.


ஒற்றைப் பிள்ளையின் "அப்பா எங்கே" எனும் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமலேயே பதின்வயது வரை வளர்க்கப் போராடினாள்.


எல்லாவற்றையும் துறந்து எத்தொல்லையும் இல்லாமல் துறவியானான் புத்தன்.


எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு, எல்லாத் துயரையும் அனுபவித்தபடி துறவியாய் வாழ்ந்தாள் யசோதரா.


எது கடினம்.....???


சொல்லுங்கள் யார் துறவி இப்போது......???

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Good morning mam and friends

    ReplyDelete
  3. Good morning mam and friends 🙏

    ReplyDelete
  4. Murali Sir..

    Chemistry case, wednesday final judgement it seems.. All the best, keep praying..

    ReplyDelete
    Replies
    1. Good morning mam... Thanks for your information...kandippa iraivanai veyndugiren mam...CV mudichuttu job illa ma irrukkurathu evlo vethanaiya visayam...Inga TET pass pannittu wait pandra brother's and sisters voda manavethanai seekeerama mudivukku varanum...Nandri...

      Delete
    2. Lets hope for the best sir..

      Delete
  5. ஜனவரி மாதம் பள்ளி திறக்க அரசு முடிவு செய்துள்ளது. So
    போஸ்டிங் டிசம்பர் end க்குள் வர வாய்ப்பு உள்ளதா?. Mam, Ravi sir, mohana priya mam

    ReplyDelete
    Replies
    1. பள்ளி திறப்பை அரச முடிவு செய்ய முடியாது. கொரோனோ தான் முடிவு செய்ய முடியும் வினோ சகோ

      Delete
    2. Palli thirappukum posting kum samantham ila sir, avanga posting podanumnu nenacha epdi vena poduvanga..

      Oru mura PG exam, jan la conduct pani feb la counselling vachu feb end la ye join pana sonanga, march la irundhu exam apuram holidays kuda iruku, avanga nenachurundha after june kuda potrukalam, but posting potanga.. So athaellam issues ilanu nenaikraen sir..

      Delete
    3. பள்ளி திறப்பா???
      இனி வயசுக்கு வந்தா என்ன வரலைனா என்ன😆😆

      Delete
  6. Goodmor admin mam..why did you said so in yesterday's night comment..appo posting avlo thana mam

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Swetha mam..

      Because whatever news/info we are getting, 2013 is behind that, so we need to be careful and ready to face anything..

      Delete
    2. Which means you are saying its not sure..Ok mam I understand..thank you

      Delete
    3. Swetha சகோதரி விவரம் அறிந்தவர்கள் dec வரை காத்திருக்க வேண்டும் என்று சொல்கிறார்கள். காத்திருப்போம். நம்பிக்கை இழக்க வேண்டாம். இத்தனை ஆண்டுகள் இருந்துவிட்டோம்.

      Delete
    4. Sarinka brother..but ano mam doubt entru sonathala oru payam iruka than seiyuthu..wait panuvom.

      Delete
    5. 2013 ஏதாவது உள்ளுக்குத்து வேல பன்னிருபாங்கனு சொல்ல வரீங்க

      Delete
  7. காலை வணக்கம் அட்மின் சகோதரி.. புத்தனாய் இருப்பதை விட புத்தனின் மனைவியாய் இருப்பதே கடினம். மிக மிக சரியான கருத்து சகோதரி.

    ReplyDelete
    Replies
    1. Gudmrng Saravanan brother..

      But yaarum buddhar wife pathi yosichruka kuda matanga illaya, adhan indha post..

      Delete
    2. உண்மை சகோதரி

      Delete
  8. Today's thought is very Nice sister.

    ReplyDelete
  9. பணிநியமனம் இருப்பது உண்மை என்றும் ஆனால் அது நமக்க்கு சாதகமாக இருக்குமா என்பது தான் சிதம்பர ரகசியமாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. யாருக்கும் ஜாதகமும் பாதகமும் இல்லாம பணி நியமனம் இருக்க வேண்டும்

      Delete
    2. யாருக்கும் ஜாதகமும் பாதகமும் இல்லாம பணி நியமனம் இருக்க வேண்டும்

      Delete
    3. Trb = பாதகம்

      Delete
  10. பணிநியமனம் இருப்பது உண்மை என்றும் ஆனால் அது நமக்க்கு சாதகமாக இருக்குமா என்பது தான் சிதம்பர ரகசியமாக உள்ளது

    ReplyDelete
  11. காலை வணக்கம்

    ReplyDelete
    Replies
    1. Ravi சகோ பணி நியமனம் பற்றி ஏதேனும் தகவல் உண்டா..

      Delete
    2. December endu vari wait pannalam sir intha manth end la posting pathi news varuma pakalam nanum ethir pathutu sir iruken

      Delete
    3. Ravi sir news solura neenkale ipadi solalama

      Delete
    4. என்ன ரவி சார் நீங்களே இப்படி சொல்லிட்டீங்க

      Delete
    5. swetha mam nantha posting poduvanga soliten December endukula potranga nenga thirumba thirumba kekarathala intha manthu endu posting pathi news varuma pakalam na soltrathu puryala ungaluku

      Delete
    6. Sorry ravi sir thayavu senchu thapa nenaikathinka..thanks for your kind reply sir.

      Delete
    7. ரொம்ப நன்றி சகோ. ஏதாச்சும் updates வந்தால் கண்டிப்பா பகிருங்கள். உங்கள் தகவல்களே எங்களை வாழவைக்கின்றன. நன்றி. காத்திருப்போம்.

      Delete
    8. டிசம்பர் end வர தான வெயிட் பண்ணிருவோம்

      Delete
  12. tet ல் தேர்ச்சி பெற்றவர்களை ஒரு பதட்டமான சூழ்நிலையில் வைத்து இருக்கிறது, ஆசிரியர் பணி நியமனம் இல்லை, வேறு தேர்வுக்கு படியுங்கள் என்று வெளிப்படையாக சொல்ல தயங்குகின்றனர், உண்மையை உரக்க சொல்லுங்கள், ஆதாரம் இல்லாமல் ஆசை வார்த்தை கூறி ஏமாற்று வேலையை செய்யாதீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. யார் பதட்டமா வச்சிருக்காங்க??? ஏதோ இங்க வரதால ஒரு ஆறுதல். போங்க பாஸ்.

      Delete
    2. கனவு காணுங்கள்னு அப்துல் கலாம் அய்யா சொல்லிருக்காங்க

      Delete
  13. Ravi sir amy information about posting

    ReplyDelete
  14. வாழ்க்கை முழுக்க இப்படியே போய்டும் போல 😭

    ReplyDelete
    Replies
    1. பல வருஷமா அப்படி தான போய்ட்டு இருக்கு

      Delete
  15. கல்வி அமைச்சர் tet பற்றிய பேட்டி வந்து ஒரு மாதம் ஆச்சு..
    அவர் பேட்டி கொடுத்தால் போஸ்டிங் பற்றிய நிலைமை தெரியவரும்

    ReplyDelete
    Replies
    1. பேட்டி குடுக்காம ஓடுற அமைச்சர என்ன பண்ணுறது

      Delete
    2. அவரு பேட்டி குடுக்காம இருக்குறது நல்லது

      Delete
    3. நெறைய பேட்டி பாத்த அனுபவம் போல

      Delete
  16. MohanaPriya mam..

    You asked about TPT knw, its true that trb's prospectus of 2019 tet has nothing abut tpt but if we see 2017 tet prospectus, it was clearly mentioned. So as per that u shd be considered for the post. For better clarity call trb once or write a register letter stating ur issue..

    But if they refuse u to consider for post bcz of this, approach court, u wil get posting for sure. Many candidates wil be there, so don't worry..

    ReplyDelete
    Replies
    1. Tq for ur reply mam. Na trb ku call pani ketkiren

      Delete
    2. Neenga kekkumbothu clear ah sollunga, 2017 notification la mention agiruku, cv kuda over. But 2019 notification la mention agala so kekraenu solunga.. Apo dhan avangalukku seriousness puriyum..

      Delete
    3. Mohanapriya mam tet posting poduratha patthi ethuvum theriuma enna method nu therincha plz sollunga

      Delete
  17. யாருக்கு எந்த தகவல் கிடைச்சாலும் சொல்லுங்க

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..