Skip to main content

காலி படகு..*கோபம் வேண்டாமே..!!*


ஜென் துறவி ஒருவர் எப்போதுமே கோபப்படாமல், நீண்ட நாட்களாக, உடலில் எந்த ஒரு பிரச்சனையுமின்றி ஆரோக்கியமாக வாழ்ந்து வந்தார். 


அப்போது ஒருவர் வந்து அவரிடம், "நீங்கள் கோபப்படாமல் இருக்க காரணம் என்ன?" என்று கேட்டார். 


அதற்கு அந்த குரு "எனக்கு சிறு வயதிலிருந்தே படகில் பயணம் செய்வது என்றால் மிகவும் பிடித்திருந்தது. 


அதனால் நான் தினமும் அருகிலிருக்கும் ஏரிக்கு சென்று, படகிலேயே நீண்ட நேரம் இருப்பேன். 


மேலும் படகிலேயே தான் தியானம் செய்வேன். ஒரு நாள் அதேப் போன்று படகில் அமைதியாக தியானம் செய்து கொண்டிருக்கையில், ஒரு காலிப் படகு வந்து என் படகை இடித்தது. 


அதனால் நான் யாரோ கவனக்குறைவால் என் படகை இடித்துவிட்டார்கள் என்று நினைத்து, கண்களைத் திறந்து திட்டுவதற்கு முற்பட்டேன். ஆனால் என்னை இடித்த படகோ காலியாக இருந்தது. 


அதனால் நான் காலிப் படகிடம் கோபத்தை காண்பிப்பது முட்டாள் தனம் என்று எண்ணி அன்றிருந்து என் கோபத்தை விட்டுவிட்டேன். 


அன்று முதல் என்னை எவர் என்ன தான் திட்டினாலும், அவமானப்படுத்தினாலும், கோபப்படாமல், அப்போது நான் அந்த காலிப்படகை நினைத்து அமைதியாக சென்று விடுவேன். 


சொல்லப்போனால் அந்த காலிப்படகு எனக்கு ஒரு நல்ல பாடத்தை புரிய வைத்தது." என்று கூறினார்.Comments

 1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

  ReplyDelete
 2. Goodmor admin mam.any news about trt.now they are doing because of court,hope tet candidates also go to court.

  ReplyDelete
  Replies
  1. Gudnoon Madhu mam..

   Court or case will not solve everything mam..

   Delete
  2. But trb court sonna nala aduranka mam

   Delete
 3. Namakum ethavathu list varuma ila trt pathi information varuma.pls tell mam

  ReplyDelete
 4. 2013 வெயிட்டேஜால் பாதித்தவர்களை பணிநியமனம் செய்வது எப்போது

  ReplyDelete
 5. Please anyone tell second list varuma

  ReplyDelete
  Replies
  1. Varavee varaathu lusungalaaaaaa..... Poi next exam ku prepare pannunga. Minister sonnathellam nambaathinga

   Delete
  2. நம்ம என்ன சொல்றோமோ அதுக்கு ஆப்போசிடா தான் பண்ணுவாங்க

   Delete
 6. நண்பர்களுக்கு வணக்கம். . டெட் மதிப்பெண்கள் அடிப்படையில் பணி நியமனம் செய்ய பட உள்ளதாக தகவல் வருகிறது. அதுவும் விரைவில் நடைபெறும் என்று m தெரிகிறது. ( இது சாத்தியமா.... Ano mam, and frnds ) Sgt 3500 BT 5000. எந்த அளவுக்கு உண்மை என்று தெரிய வில்லை... . உண்மையாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டி கொள்கிறேன். ( இந்த அரசு எப்படி வேண்டுமானாலும் அரசாணையை மாற்றுவார்கள்) நம்பிக்கையுடன் .... சு. ரா

  ReplyDelete
  Replies
  1. Mam ithaellam nadakkuma? Nadandha superb

   Delete
  2. Sir ithu ellam nadakkumanu theriyala. But kekka nallairukku sir

   Delete
  3. Su.Ra Sir..

   Enaku therinju idhuku vaaippugal romba kammi dhan.. Because idhu neriya cases ah dhan uruvakkum.. Thavira TET marks basis la matume posting poda matanga..

   Thanks for your info, lets wait and sew sir..

   Delete
  4. Ambika mam..

   As far as I know, chances are very low.. If we don't get any information till december then after election only..

   Delete
  5. சு.ரா நண்பா உங்க வாய்க்கு சக்கர தான் போடணும்

   Delete
 7. சு. ரா நண்பரே நீங்க சொல்றபடி நடந்துட்டா இவ்ளோ நாள் கஷ்டப்பட்டதுக்கு ஒரு பலன் கெடச்ச மாதிரி இருக்கும்

  ReplyDelete
 8. சு.ரா சார் தகவலுக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 9. அட்மின் மேடம் சார் சொன்ன மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கா

  ReplyDelete
  Replies
  1. Unknown friend..

   Chances are very less..

   Delete
  2. என்ன தல பொசுக்குன்னு இப்படி சொல்லிடீங்களே

   Delete
 10. அப்போ கூட 2013க்கு தான் முன்னுரிமை குடுக்கணும்

  ReplyDelete
  Replies
  1. This comment has been removed by the author.

   Delete
  2. Inaikku illa ennaikkum nadakkadhu..

   Delete
  3. Chance illa...

   Mr Unknown

   Delete
  4. வாய்ப்பில்லை ராஜா

   Delete
 11. சு.ரா நண்பரே நீங்கள் கூறியதே நடந்தது போல ஒரு மகிழ்ச்சி.

  ReplyDelete
 12. விரைவில் நமக்கும் நல்லதே நடக்கும்.

  ReplyDelete
 13. Thanks for infor su.ra sir

  ReplyDelete
 14. Admin mam what is your opinion

  ReplyDelete
  Replies
  1. Swetha mam..

   This method if followed will create lot of issues so I don't think so mam..

   Delete
 15. Good afternoon Mam. When Polytechnic trb exam will come Mam?

  ReplyDelete
  Replies
  1. Gudnoon Hema mam..

   Mam, yesterday only trb woke up.. Soon they will start, within december we can expect, if no info till december then after election only mam..

   Delete
 16. Su.ra sir and admin mam thank you

  ReplyDelete
 17. 2013 tet passed candidate mattum postings kegathinga Friends , seniority fix panna solli vena ketka lam or trt conduct pannum pothu seniority enkalukku 5 marks kudunga appadinu ketka lam,illai na trt vaichu employment seniority +age+2013 year wise mark 5_10 mark kodunga nu ketka lam
  Playa pg trb ku employment seniority+working experience iruntha mathiri ketka lam
  Athai vittutu 2013 first preference kodunga then 2017 kodunga apram 2019 kodukka job nu sollu ketpathal thane govt eantha exam vaikama illuthadikuranga
  ithai purinthu kollunga friends
  Nanum 2013 tet passed candidate thane,

  Ethuvume government decision thane ,namma opinion sollalam
  Avalavu thane......

  ReplyDelete
  Replies
  1. நண்பா நீங்க என்ன சொன்னாலும் அவங்கள திருத்த முடியாது.

   Delete
  2. ஆனா நீங்க சொன்னது ரொம்ப சரி நண்பா. எவ்ளவோ வழிமுறை இருக்கு அதைவிட்டுட்டு சும்மா எங்களுக்கு மட்டும் போஸ்டிங் னு கேக்கறது நியாயம் இல்ல

   Delete
  3. Unknown sir neenka solrathu 100% right. Epa pathalum 2013 intha mathiri than panuraga.

   Delete
  4. அந்நோன் தலைவா நீங்க trb போய் அங்க இருக்கவங்க தலைல ரெண்டு தட்டு தட்டி இதை சொல்லிட்டு வாங்க.

   Delete
  5. அந்நோன் நண்பரே மிகத்தெளிவான கருத்து.

   Delete
 18. அட்மின் மேடம் trt பற்றி அமைச்சர் கிட்ட கேட்டாங்களா

  ReplyDelete
  Replies
  1. Rajesh sir..

   Asiriyar nu sonnalaey andha aalu meeting ah mudichukraenu oodiranam.. Naa epdiyachum live meeting la kekka solli iruken, paakalam..

   Delete
 19. Permanent debarred name list published in trb website.( Politechnic exam)

  ReplyDelete
  Replies
  1. அப்போ trb ஏதோ வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்

   Delete
  2. Trb is active now, i feel very happy

   Delete
  3. குமுதா ஹாப்பி அண்ணாச்சி

   Delete
 20. TRB back to form means soon, very soon we can expect good news for our TET.. Lets hope for the best..

  ReplyDelete
 21. Ano mam when u said I didn't believed but now am also having hope like we will get some information by december

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி