Skip to main content

ஒரு உண்மைக்கதை..



ஒருவர் தன்னிடமிருந்த அத்தனை செல்வங்களையும் மற்றவரிடம் எடுத்து கொடுத்துவிட்டு கட்டிய துணியுடன் வீட்டை விட்டு தெருவில் இறங்கி நடந்து சென்று கொண்டிருந்தார்...


அப்போது அவர் எதிரில் உடுத்த உடை கூட இல்லாமல் ஏழ்மை நிலையில் இருந்த ஒருவன் அவரிடம் அய்யா ஏதாவது தர்மம் செய்ங்க சாமி என கேட்க..


சுற்றுமுற்றும் பார்க்கிறார்..

உடனே அவர் தன் இடுப்பில் கட்டி 

இருந்த விலை உயர்ந்த அந்த பட்டு 

வெள்ளி ஜரிகை வேட்டியை அவிழ்த்து சரிபாதியாக கிழித்தெடுத்து அவனிடம் 

ஒரு பாதியை கொடுத்துவிட்டு செல்கிறார்..


இவனும் அந்த ஜரிகை துணியை எடுத்துக் கொண்டு அருகில் இருக்கும் கடைவீதிக்கு செல்கிறான்..


அங்கே பழைய ஜரிகை வியாபாரம் 

செய்யும் வணிகரிடம் அதை கொடுத்து ஏதாவது பணம் கேட்கிறான்.. 


வணிகரும்.. ஆஹா.. 

இது விலையுயர்ந்த ஜரிகை ஆச்சே.. 

சரி சரி.. இதை நான் வாங்கிக் கொள்கிறேன் என ஒப்புக்கொண்டவர்... ஆனால் இதன் இன்னொரு பாதியையும் கொண்டுவந்தால் நிறைய பணம் தருகிறேன் என சொல்லிவிட இவனும் ஆசை மிகுதியில் வந்த வழியே திரும்ப ஓடுகிறான்..


அங்கே அந்த பட்டுத்துணியை தானமாக அளித்தவர் ஒரு மரத்தின் கீழ் தியானத்தில் அமர்ந்திருக்க.. இவன் மெல்ல அவர் அருகில் சென்று பார்க்கிறான்..


அவர் தன் வேட்டியை பக்கத்தில் 

கழட்டி வைத்து விட்டு தியானம் 

செய்து கொண்டிருக்க.. 


இதை வாய்ப்பாக பயன்படுத்தி 

மெல்ல அதை எடுத்துக் கொண்டு ஓட எத்தனிக்கிறான்.. அந்த சமயம் பார்த்து 

கீழே கிடந்த முள் ஒன்று அவன் காலில் குத்த.. ஆ.. அம்மா என்று அலறுகிறான்..


அந்நேரம் பார்த்து தியானத்தில் 

இருந்து கண் விழித்து பார்த்தவர்.. 


அங்கே நிகழ்ந்ததை நினைத்து அடடா.. 

நாம் அந்த வேட்டி மீது வைத்திருந்த ஆசை அவனை திருடனாக மாற்றிவிட்டதே என மனதிற்குள் வருந்தினாராம்.. 


ஆஹா.. இது எப்பேர்ப்பட்ட மனநிலை.?


தான் ஒரு பொருள் மீது வைத்த பற்று 

அது இன்னொருவரை திருடனாக மாற்றி விட்டதே என அவர் நினைத்து வேதனை படுகிறார். 


*அப்படி நினைத்தவர் தான்* 

*துறவி \"மகாவீரர்\"..*


அந்த காலத்தில் எப்படி எல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் பாருங்கள்...


ஆனால்.. இன்றைய உலகில் எத்தனை பேர் இத்தகைய மனநிலையில் வாழ்கிறார்கள்..?


*அவரவர்..*

*மனநிலைக்கே...*

*விட்டுவிடுவோம்....!!* 




Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
  2. Any information for TRT exam...

    ReplyDelete
    Replies
    1. Idho vandhachu adhe kelvi ketka..Ha Ha..Bathil solluma minnalu..

      Delete
    2. All are educated.Then why do u ask the same ques again and again?Don't irritate her by asking the same thing.She will definately inform us whatever she knows about TRT.

      Delete
    3. Murali sir..

      As of now no information about TRT, I have told my friend in puthiya thalaimurai to question minister regarding TRT, let's wait and see..

      Delete
  3. முதலில்
    அகவிலைப்படியை பற்றாக்குறை வைரஸ் தொற்றியது..

    மெல்ல மெல்ல
    அது
    சரண்டரின்
    நுரையீரலை
    அடைத்தது..

    பிறகு
    ஊக்கஊதியம்
    மூச்சுத்திணறி
    பொட்டென்று மண்டையை
    போட்டது..

    40 வயதை
    தொட்டவர்களின்
    ஆசிரிய வேலைக்கு
    பெரியகுழி தோண்டிவிட்டு
    ஆயுள் முழுவதும் தகுதி
    என்ற அரசு மரியாதையோடு
    அடக்கமானது பலரின் கனவுகள்..

    ReplyDelete
  4. Dear admin mam my humble request don't react to negative people and their vibrations. I have been seeing you for past 6years right from padasalai, kalviseithi till you started your own blog. You were never wrong,keep guiding us. Keep up the good work.

    ReplyDelete
    Replies
    1. Dear Unknown friend..

      I never used to react or respond to negative people. No one can stop me, keep in touch.. Thanks for ur support..

      Delete
  5. வெயிட்டேஜ் முறையால் பணிவாய்ப்பு பறிபோனபோது தாங்கள் எடுத்த முயற்சிகள் எண்ணிலடங்காதவை. தனி ஒரு பெண்ணாக எத்தனை முறை தாம் உதயசந்திரன் மற்றும் கல்வி அமைச்சரை சந்தித்து மனு அளித்தீர்கள் என்று வீட்டிலிருந்த படி பார்த்தவர்கள் நாங்கள். உங்கள் முயற்சிகள் என்றும் வெற்றியடைய வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. Alamelu Mam..

      Thanks for ur support, keep in touch..

      Delete
    2. நிச்சயமாக மேடம்

      Delete
  6. முன்பு ஒரு சிலர் இப்படித்தான் வெயிட்டேஜ் முறை நிச்சயம் நடைமுறையில் இருக்கும் என்று மார்தட்டினார் ஆனால் நீங்கள் சொன்னபடி அது ரத்து செய்யபட்டது. எனவே சில தற்குறிகள் உளறுவதை பொருட்படுத்த வேண்டாம் அட்மின் சகோதரி

    ReplyDelete
    Replies
    1. Saravanan brother..

      Many people will not even know how much we all struggled because of weightage issue. Let them say anything, we know what's gonna happen, lets hope for the best..

      Delete
    2. வெயிட்டேஜ் இல்லாமல் எது நடந்தாலும் மகிழ்ச்சி தான் சகோதரி

      Delete
    3. அப்போ நியமனத் தேர்வு எழுத தயாராக இருங்கள்...

      Delete
  7. மேடம் trt எப்போ வரும்னு கேக்க சொல்லுங்க

    ReplyDelete
  8. Admin mam question kettalum antha aal olaruvaru namakku tha tension

    ReplyDelete
    Replies
    1. Swetha mam..

      Kekkalana tet nu onnu irukadhey avaruku marandhurum..

      Delete
    2. மறந்து தான இஷ்டத்துக்கு ஒளறிட்டு இருக்காப்புல

      Delete
  9. Mam trt varuthu sonna padikalam I'll ana job Ku poganum so I am 44 yrs above family man

    ReplyDelete
    Replies
    1. Monday meeting schedule irukaam so anaikku TRT pathi kandippa kekradha enoda frnd sonnanga..

      Delete
    2. கவலை வேணாம் டீச்சர் நண்பா நமக்கு எல்லாம் நல்லது நடக்கும்

      Delete
  10. அப்போ இன்னைக்கு ஒரு தரமான சம்பவம் இருக்கு

    ReplyDelete
  11. Mam epdiyu ethavathu olaruvaru vera ena theriyum intha aluku

    ReplyDelete
  12. ஊரை ஏமாத்த ஆயுட்கால சான்றிதழ் ஆனா போஸ்டிங் இல்ல போடா போடா

    ReplyDelete
  13. Monday ethavathu info kedaikuma mam

    ReplyDelete
  14. நல்லா நாக்க புடுங்கிக்கிற மாதிரி கேக்க சொல்லுங்க மேடம்

    ReplyDelete
  15. எப்படியோ நல்லது நடக்கணும்

    ReplyDelete
  16. Mam, tet la pass pannavanga luku
    Trt exam eanru go pottengalyae
    Athuku syllabus eanna eanru ketga
    Sollunga mam reporter sir kitta theliva ketga sollunga mam

    Reporter eanna kettalum namma
    Minister thappavae purinthu kittu
    Ethavathu ulari vittu var

    Intha time minister thappikamae
    Correct ah answer panna vaikanum mam please
    This is my humble request mam🙏🙏🙏🙏😭😭😭🙏🙏🙏🙏

    ReplyDelete
    Replies
    1. Sure unknown friend.. I'll send this message, actually very nice question, thanks for that and lets hope for the best..

      Delete
    2. சரியான கேள்வி இந்த தடவ மங்குனி தப்பிக்க முடியாது

      Delete

Post a Comment

Popular posts from this blog

❤️❤️❤️❤️

₹ நாளை என்பதே நமக்கு உறுதியில்லை... நாளும் அது புரிவதில்லை. ₹ இரண்டு வயது ஆவதற்குள் நாம் பேச கற்றுக்கொள்கிறோம்... ஆனால் எத்தனை வயது ஆனாலும், “எப்படி பேச வேண்டும்” என்பதை நாம் கற்றுக்கொள்வதில்லை...! ₹ நாம் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் வெவ்வேறு விதமான போராட்டக் களத்திலே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் ... ₹ நம்மில் பெரும்பாலானோர், சுய ஆர்வம் கொண்டு நீந்த கற்றுக் கொண்டதை விட இன்னொருவர் தள்ளி விட்டதன் மூலம் நீந்த கற்றுக் கொண்டவர்களே அதிகம் .... ₹ வாழும் நாட்களில் சந்தோஷத்தையும், மனஅமைதியையும் தேடுங்கள் ... மனிதனுடைய வாழ்நாள் தேவைகள், ஒரு போதும் தீர்ந்துவிடப்போவதில்லை ₹ அன்பை வெளிப்படுத்த தயக்கம் இருப்பது போலவே ... இந்த கோபத்தை வெளிப்படுத்தவும் இருந்து விட்டால் எத்தனை நன்றாக இருந்துவிடும்? ₹ சில பிள்ளைகளுக்கு 25 ஆண்டுகள் தகப்பனின் வருமானத்தில் தான் வாழ்ந்தோம் என்பது மறந்து போகிறது ... 15 ஆண்டுகள் நம் வருமானத்தில் வாழ்கிறார்கள் என்பது மட்டும் நன்றாக நினைவிலிருக்கிறது. ₹ கெட்ட உள்நோக்கத்துடன் கூறப்படும் உண்மை, ஆயிரம் பொய்களைவிட மோசமானது! ₹ வேலை இல்லாதவனின் பகலும், நோயாளியின் இரவும் மிக நீளமானவை

PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்!

  PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! PG / BT ஆசிரியர்கள் பணியிடம் நிர்ணயம் செய்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் 01.08 . அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் ( Staff Fixation ) மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் பார்வையில் காணும் அரசாணைகளை பின்பற்றி இக்கல்வியாண்டிற்கு ( 2022-23 ) 01.08.2022 அன்றைய நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின்படி பட்டதாரி / முதுகலை ஆசிரியர்கள் பணியிடம் ( BT & PG_Staff Fixation ) நிர்ணயம் செய்தல் சார்பான பணிகள் மேற்கொள்ளப்படவிருக்கிறது. இப்பணியினை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக பணியாளர்களுக்கு ஒரு சில அறிவுரைகள் மற்றும் எவ்வாறு கணக்கீடு செய்து நிர்ணயம் செய்தல் போன்ற விவரங்களை உரிய அதுவலர்களால் கீழ்க்கண்ட நிலவரப்படி வழங்கப்படவிருக்கிறது.

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சான்றிதழ் சரிபார்ப்பு - உண்டு Notification in pdf-  Click Here