Skip to main content

பள்ளி திறப்பது தொடர்பான கல்வி அமைச்சரின் பேட்டி.


இன்று ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் செங்கோட்டையன் கூறியது:-

தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியம் இல்லை.

நாட்டிலேயே கல்வியில் வியக்கத்தக்க மாநிலமாக தமிழகம் உள்ளது.

நீட் தேர்வில் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து 174 கேள்விகள் இடம் பெற்றிருந்தன.

முழுமையான கல்விக்கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.

2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்த நிலையில் செப்டம்பர் இறுதி வரை சேர்க்கை நடக்கும்.

15 இடங்களில் தொடக்க பள்ளிகளும், 10 இடங்களில் உயர்நிலைப்பள்ளிகளும் தொடங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Comments

 1. Posting pathi matum minister edhum pesamataru..

  ReplyDelete
  Replies
  1. விரைவில்

   Delete
  2. அவரு பேசமாட்டாரு அப்பிடியே பேசினாலும் அது அவருக்கே தெரியாது 🤩🤩🤩

   Delete
 2. Avaru pesamataru madam. Tet eluthi nama valkai veena ponathu than micham

  ReplyDelete
  Replies
  1. வாழ்க்கை மட்டுமா போச்சு. அட போங்க ப்ரோ

   Delete
 3. நீ தொறக்கவே வேணாம் போயா

  ReplyDelete
 4. மங்குனி மினிஸ்டர்

  ReplyDelete
 5. ஆசிரிய சமுதாயம் நாட்டின் முதுகெலும்பு
  ஆனால் அதிமுக அரசு வெயிட்டேஜ் என்று 83 மதிப்பெண் பெற்றவர்களை பணி அமர்த்தி 104,105 என எடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு
  இன்னும் பணிவழங்காமல் இருப்பது வேடிக்கையாக உள்ளது
  83பெரிது
  104 சிறியதா அமைச்சரே

  ReplyDelete

 6. 2013 தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் செல் நம்பரை வாட்அப் 8682094873அணுபபவும் ஆண்கள் மட்டும்..

  ReplyDelete
  Replies
  1. அனுப்பிட்டாலும்

   Delete
 7. Sgt vaccany fill pannunga 2013 tet only fill 1500 vacancy only filled

  ReplyDelete
 8. Tet mudithu vala vazhi illamal thavikkirom pls post podunga ours life save too

  ReplyDelete
  Replies
  1. அவங்க வாழ்க்கையை காப்பாத்திக்க அவங்க பிச்ச எடுத்துட்டு இருகாங்க இதுல நம்ம வாழ்க்கை பத்தி யோசிப்பாங்களா

   Delete
 9. உங்களுக்கு இந்த தடவ தான் கடைசி. இதுக்கு மேல ஆட்சி வராது. இனி dmk தான்

  ReplyDelete
  Replies
  1. அம்மா ஆட்சி தொடரும்

   Delete
 10. எல்லா எங்க நேரம். போதுண்டா நீங்க. ஆண்டதும் நாங்க மாண்டதும்

  ReplyDelete
 11. நாசமாபோங்க

  ReplyDelete
 12. 15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
  38,250 ஆசிரியர்களுக்கு
  பணிநியமனம் உறுதி

  ReplyDelete
 13. 15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
  38,250 ஆசிரியர்களுக்கு
  பணிநியமனம் உறுதி

  ReplyDelete
 14. 15,30,000 மாணவர்கள் அரசு பள்ளியில் சேர்ந்து உள்ளார்கள் என்றால் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று நியமித்தாலும் சுமார்
  38,250 ஆசிரியர்களுக்கு
  பணிநியமனம் உறுதி

  ReplyDelete
 15. மைக் முன்னாடி இருந்தா என்ன வேணா உலர வேண்டியது தான் நம்ம மங்குனி வேல

  ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

சிந்தனைச் சிதறல்..

மனம் ஒருமுகப்பட.. *காற்று ஒருமுகப்பட புயலாகிறது! மேகம் ஒருமுகப்பட மழையாகிறது.!  நீர் ஒருமுகப்பட நதியாகிறது!  நதி ஒருமுகப்பட கடலாகிறது!  மனம் ஒருமுகப்பட வெற்றி உருவாகிறது!  உங்களைக் கையாள மூளையைப் பயன்படுத்துங்கள்! மற்றவரைக் கையாள இதயத்தைப் பயன்படுத்துங்கள்!  இதயத்தைக் கவர்ந்துவிட்டு, எதைச் செய்தாலும், அது இணக்கமாகவே இருக்கும்.  வாயில் உதிரும் வார்த்தைகளை விட இதயத்திலிருந்து உதிரும் வார்த்தைகளால் அன்பு மலரும்! அன்பே ஆனந்தம் தரும்.*_ கோபம் ஒரு சுயதண்டனை, அடுத்தவர் செய்த தவறுக்கோ அல்லது அடுத்தவர் தவறு செய்திருக்கலாம் என்ற நிலையிலோ நமக்கு நாமே கொடுத்துக் கொள்கிற தண்டனைதான் கோபம்!  கோபத்தில் நடிப்பிருக்கலாம்! துடிப்பிருக்கக்கூடாது!*_  *உறவுகள் கூட நிலவைப் போன்று தான்..!* *"தூரத்தில்" இருக்கும் வரை* *ரசித்துக் கொண்டாடப்படும்..!!* *எதிர்பார்ப்பை* *குறைத்துக் கொள்ளுங்கள்..!* *ஏமாற்றத்தால் சோர்வடையத்* *தேவையில்லை..!!* *அன்று "வயதைப்"* *பார்த்து வந்தது..* *இன்று "வசதியைப்"* *பார்த்து தான் வருகிறது..!!* *"மரியாதை"* *செல்லும் பாதை*  *சரியானதாக இல்லாத போது..*

அமைதி..

நாட்டில் அவ்வப்போது ஏதாவது போட்டிகள் நடத்தி வெற்றி பெறுபவர்களுக்கு சன்மானம் அளிப்பது அந்த மன்னனின் வழக்கம். ஒரு முறை அமைதி என்றால் என்ன என்பது குறித்து தத்ரூபமான ஓவியம் வரைபவர்களுக்கு மிகச் சிறந்த பரிசு வழங்கப்படும் என்று அறிவித்தான். இதையடுத்து நாட்டின் முன்னணி ஓவியர்கள் அமைதியை பிரதிபலிக்கும் வண்ணம் தத்ரூபமான பல ஓவியங்களை வரைந்து அரண்மனைக்கு எடுத்து வந்தார்கள். மன்னன் ஒவ்வொரு ஓவியமாக பார்வையிட்டுக் கொண்டே வந்தான். அமைதியை ஒவ்வொரு ஓவியரும் ஒரு மாதிரி பிரதிபலித்து இருந்தார்கள். ஒருவர் அழகான ஏரியை வரைந்திருந்தார். ஒரு அழகிய மலையின் அடிவாரத்தில் அந்த ஏரி காணப்பட்டது. மலையின் பிம்பம் ஏரியில் பிரதிபலித்து பார்க்கவே ரம்மியமாக இருந்தது. மற்றொருவர் மலர்களை வரைந்திருந்தார். பார்த்தவுடனே பறிக்கத் தூண்டும் வகையில் அம்மலர்கள் தத்ரூபமாக இருந்தது. இப்படி ஒவ்வொருவரும் அமைதியை தங்களுக்கு தோன்றியவாறு ஓவியத்தில் பிரதிபலித்திருந்தனர். ஒரு ஓவியத்தில் ஒரு மலையின் மீதிருந்து ஆக்ரோஷமாக கொட்டும் நீர்வீழ்ச்சியின் படம் வரையப்பட்டிருந்தது. அதுமட்டுமா இடியுடன் மழை வேறு பொழிந்து கொண்டிருந்தது. இது அமைதியே அல்ல.

படித்ததில் பிடித்தது..

 கடவுளிடம் ஒரு விவசாயி கடுமையாகச் சண்டைக்குப் போனான். ”உனக்குப் பயிர்களைப் பற்றி என்ன தெரியும்? நீ  நினைத்தபோது மழையை அனுப்புகிறாய். தப்பான சமயத்தில் காற்றை வீசுகிறாய். உன்னால் பெரிய தொந்தரவாக இருக்கிறது. பேசாமல், இந்த வேலைகளை விவசாயி ஒருத்தனிடம் ஒப்படைத்துவிடேன்!” என்றான். கடவுள் உடனே,  “ அப்படியா? சரி.  இனிமேல் வெளிச்சம், மழை, காற்று எல்லாம் உன் கட்டுப்பாட்டிலேயே இருக்கட்டும்” என்று வரம் அருளிவிட்டுப் போய்விட்டார். விவசாயிக்கு சந்தோஷம் பிடிபடவில்லை. அடுத்த விதைப்பிற்கான பருவம் வந்தது. ”மழையே பெய்” என்றான். பெய்தது. நிறுத்தச் சொன்னபோது,  மழை நின்றது. ஈரமான நிலத்தை உழுதான். தேவையான வேகத்தில் காற்றை வீசச் செய்து,  விதையை தூவினான். மழை, வெயில், காற்று எல்லாமே அவன் சொன்ன பேச்சைக் கேட்டன. பயிர் பச்சைப்பசேல் என வளர்ந்தது. வயல்வெளியைப் பார்க்கவே மிகவும் ரம்மியமாக இருந்தது. அறுவடைக் காலமும் வந்தது. விவசாயி ஒரு கதிரை அறுத்தான். அதனை உதிர்த்து, திறந்து பார்த்தான். அதிர்ந்தான்.. உள்ளே தானியத்தைக் காணவில்லை, மிகச் சிறிய பதர்தான் இருந்தது. அடுத்தது, அதற்கடுத்தது என்று ஒவ்வொரு தானியக்கதிராக வெட்டி