நடப்பு கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 2020-21ம் ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை கடந்த ஆகஸ்ட் 17-ம் தேதி தொடங்கியது.
செப்டம்பர் இறுதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 16 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக 1-ம் வகுப்பில் 3 லட்சத்து 8 ஆயிரம் மாணவர்களும், 6-ம் வகுப்பில் 3 லட்சத்து 66 ஆயிரம் மாணவர்களும், 9-ம் வகுப்பில் 1 லட்சத்து 4 ஆயிரம் மாணவர்களும், 11-ம் வகுப்பில் 4 லட்சத்து 14 ஆயிரம் மாணவர்களும் புதிதாக சேர்ந்துள்ளனர்.
மாணவர் சேர்க்கை நாளை மாலையுடன் நிறைவடைவதால், இதுவரை தங்கள் குழந்தைகளை சேர்க்காத பெற்றோர்கள், நாளை பள்ளிக்கு சென்று சேர்க்கையை உறுதி செய்யுமாறு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.
- Get link
- X
- Other Apps
- Get link
- X
- Other Apps
வரும் தேர்தலில் இந்த ஆளும் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத ஆசிரியர்களும் அவர்களின் உறவினர்களின் வாக்குகளும் நிச்சயமாக இந்த ஆளும் கட்சிக்கு சென்றடையக்கூடாது. ADMK வரும் தேர்தலில் படு தோல்வி அடைய வேண்டும்.
ReplyDelete2013 ஆசிரியர் தகுதி தேர்வு மட்டும் இல்ல டெட் பாஸ் பண்ணி பணி வாய்ப்பு கிடைக்காத யாரும் இந்த admkக்கு vote போட கூடாது.
Deleteவரும் தேர்தலில் இந்த ஆளும் கட்சிக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பணி கிடைக்காத ஆசிரியர்களும் அவர்களின் உறவினர்களின் வாக்குகளும் நிச்சயமாக இந்த ஆளும் கட்சிக்கு சென்றடையக்கூடாது. ADMK வரும் தேர்தலில் படு தோல்வி அடைய வேண்டும்.

ReplyDeleteIntha year endkkul vacancy nirapapaduma DT next news its true?
ReplyDelete