*1). இறைச்சியை நெருப்பில் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சுகாதாரமில்லாத முறை என்றான் வெள்ளையன்.*
===============
*நாங்களும் மாறினோம்.*
================
*இன்று அதையே*
==============
*BARBECUE என்று BC,*
*KFC ,*
*MACDONALD இல் விக்கிறான்.*
===============
*2). உப்பு + கரியில் பல் தேய்த்தோம்.*
*பற்பசையை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இப்போது உங்கள் TOOTHPASTE இல்*
*SALT + CHARCOAL* *இருக்கா ?*
*என்று கேட்கிறான்.*
==============
*3). மண்பானை, மண்சட்டியில் சமைத்தோம்.*
===============
*உலோகப் பாத்திரங்களை அறிமுகப் படுத்தினான்.*
==============
*இன்று மண்சட்டியில் சமைத்த உணவை விசேஷ விலையில் STAR HOTEL களில் விக்கிறான் .*
=============
*4). நாட்டு மாட்டின் பாலை பயன்படுத்தினோம்.*
=============
*ஜெர்சி மாட்டை அறிமுகப் படுத்தினான்.*
=============
*இன்று அவனே ஆசியாவிலிருந்து நாட்டு மாடுகளின் SPERM ஏற்றுமதி செய்கிறான்.*
===============
*5). இளநீர் , பதனீரைப் பருகினோம்.*
==============
*COKE, PEPSI ஐ கொண்டு வந்தான்.*
==============
*இன்று அவனே இளநீரைத் தகரத்தில் அடைத்து விற்கிறான்.*
==============
*6). CORPORATE COMPANY களின் வியாபார உத்தியான விளம்பரப் பேச்சைக்கேட்டுத் தொன்மைகளைத் தொலைத்த*
================
*" முட்டாள் "*
================
*இனம் நாமாகத்தானிருப்போம்.*
===============
*7). நாகரீகப் போர்வையில் நாமும் இதே தவறைத்தான் செய்கிறோம் என்பதே கசப்பான உண்மை.*
==============
*8). வெற்றிலைக் கொடி படற அகத்தியை நட்டோம்,*
===============
*அகத்திக் கீரை தின்ன ஆடு வளர்த்தோம்,*
===============
*ஆடு போட்ட புழுக்கையை அள்ளி காடு வளர்த்தோம்,*
===============
*காட்டுக்குள்ளே புழுப் புரட்டக் கோழியை விட்டோம்,*
==============
*வளர்த்ததெல்லாம் விற்காம அய்யனார் பேருக்குச் சில நேர்ந்துவிட்டோம்,*
===============
*நேர்ந்துவிட்ட அதுகளை வெட்ட திருவிழா வச்சோம்,*
==============
*திருவிழாப் பேரைச் சொல்லி உறவை அழைச்சோம்,*
==============
*உறவுகளோடு உட்கார்ந்து அவனுக்கு அவளெனப் பேசி முடிச்சோம்.*
==============
*பேசி முடிச்சதுக்கு ஆதாரமா எங்க தோட்டத்து வெற்றிலையோடு பாக்கையும் வச்சோம்.*
=============
*இப்படியே வஞ்சகம், சூதில்லாமல் சுழன்ற எங்கள் வாழ்க்கைமுறை, இப்போ நஞ்சும் சூதுமாக நகருக்குள் நடக்கிறது.*
===============
*நம் பாரம்பரியத்தை தொலைத்து அடிமுட்டாளாகி*
================
*" நாகரிக கோமாளி "*
================
*ஆகி விட்டோம்.*
படித்ததில் பிடித்ததை
பகிர்கிறேன் ...
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteGood morning Mam
ReplyDeleteGudeveng Devi mam..
Deleteவணக்கம் தல
ReplyDeleteGudeveng friend..
DeleteGoodmor admin mam
ReplyDeleteGudeveng Madhu mam..
DeleteMam any information about trt please comment
ReplyDeleteSure mam..
DeleteGood morning admin mam
ReplyDeleteGudeveng Senthil sir..
DeleteMam psychology irukuma trt examku
ReplyDeleteKandippa irukkum sir..
DeleteGood morning ano sis
ReplyDeleteGudeveng Revathi sir..
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudeveng Mythili mam..
DeleteBT assistant paper 2 ல் 2017ல் வெளியிடப்பட்ட 1114 ல் 286 current vacancy pending post 100 irruku,any body missing point weight age mark,each subject 20 post irruku. Vanga trb ya kekalam contact number 7092534928
ReplyDeleteEach subject 20post iruka sir. Trb ethum solama irukanka.
DeleteIrresponsible trb
Deleteஆமாம் இதுவும் பணி நியமனங்களில் விட்டுப்போன இடங்களுக்கு அடுத்த வெயிட்டேஜ் பணி நாடுநர்களை அழைப்பதே இல்லை
Deleteவழக்கு தொடர்ந்தாலும் சரியான விளக்கம் தர மாட்டார்கள்
DeleteArul sir unkala case pathi yosikka vechutankale intha trb
Deleteஅடப்பாவி trb
DeleteGdmor admin mam
ReplyDeleteGudeveng swetha mam..
Delete