*"மன நிறைவான வாழ்க்கை''..*
.................................
நமக்கு தேவையானவற்றை அடைய அலையாய் அலைகிறோம்.. கடுமையாக உழைக்கின்றோம்..
அங்கே,இங்கே என்று ஓடுகின்றோம்..
ஆனால் நம்மிடம் இருப்பதை எல்லாம் அனுபவிக்க மறந்து போகின்றோம். இருப்பதைவிட்டு பறப்பதை பிடிக்க முயலுகின்றோம்..
*நம் உழைப்பின் பயனையே அனுபவிக்காமல் விட்டு விடுகின்றோம்...*
இயற்கை ஏராளமான வாய்ப்புகளை நமக்கு தந்து உள்ளது..நாம்தான் அவைகளை கண்டு கொள்ளாமல் இருந்து வருகின்றோம்.
*நமக்கு வருங்காலம் பற்றிய கவலை தேவைதான்.. உழைப்பும், முயற்சியும் தேவைதான்..*
அதைவிட நம்மிடம் என்ன இருக்கின்றதோ, அதை வைத்து மகிழ்ச்சியாக அனுபவிக்க வேண்டும்,.
கடலில் ஒருமுறை யாவது நீண்ட பயனம் மேற்க் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்ட ஒருவர்,
தான் நெடுநாள் உழைத்து,சேமித்த பணத்தை கொண்டு கடல் பயணத்துக்கான டிக்கெட் ஒன்றை வாங்கினார்..
பத்து நாட்கள் உணவுக்கு என்ன செய்வது என்கிற கவலை அவருக்கு வந்தது..ஆகவே நிறைய ரொட்டிகளை வாங்கினார்..
மற்றவர்கள் எல்லாம் கப்பலில் உள்ள உணவகம் .சென்று உண்டு மகிழ்ந்தார்கள்.. ஆனால் இவர் மட்டும் கப்பலின் மேல்தளத்திற்கு சென்று இயற்கையை ரசித்தபடியே ரொட்டி சாப்பிட்டார்.
நாட்கள் நகர்ந்தன. ரொட்டிகளும் காய்ந்துகொண்டே இருந்தது..
கடைசிநாள் இவரிடம் நெருங்கி பழகிய ஒருவர் இவரிடம்,'' ஏன் நீங்கள் உணவகத்திற்கே வருவது இல்லை? என்று கேட்டார்..
இவர் தன் நிலைமையை சொன்னார்..அதைக்கேட்ட நண்பர் சில நிமிடங்கள் வாய் விட்டு சிரித்தார்.. பின்பு சொன்னார்.
நண்பரே, உங்கள் பயணச்சீட்டை நன்றாக பாருங்கள்..
நீங்கள் சம்பாதித்து கொடுத்த பணம், பத்து நாள் உணவுக்கும் சேர்த்துதான் என்பது தெரிய வில்லையா உங்களுக்கு என்றார்..
ஆம்.,நண்பர்களே..,
*வாழ்க்கையை எளிதாக எடுத்துக் கொள்ளுங்கள்..*
*உங்களிடம் இருப்பதை கொண்டு சிறப்பாகவும், மன நிறைவுடன் வாழ்வதற்கு பழகிக் கொள்வோம்...........💐🙏🏻🌺*

Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteGudmrng friend..
Deleteஎன்ன தல இன்னைக்கு கதை கப்பல் பத்தியா??
ReplyDeleteFriend, inaikkum namakkana kadhai dhan, nala padichu paarunga..
Deleteஓ புரியுது புரியுது
DeleteNama kita ticket ilaye madam atha than trb kudukavey matrankale
ReplyDeleteSaranya Mam..
DeleteTrb edhuku namakku ticket kudukkanum mam?? Unga perception ah change panunga, unga qualification dhan unga ticket, keep trying mam..
Try panren madam
DeleteMam next pg vara vaipu irukutha
ReplyDeleteIndha year kulla chances ila, next year kulla pgtrb kandippa varum..
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Devi mam
DeleteGood morning mam
ReplyDeleteGudmrng Sakthi sir..
DeleteTrt kuda vantha nala irukum mam
ReplyDeleteVidunka mam pg varumam athukachum padippom
DeleteGdmg admin mam
ReplyDeleteGudmrng Swetha mam..
DeleteGdmor admin mam
ReplyDeleteGudmrng Arun mam..
DeleteNice thought mam
ReplyDeleteThanks mam, keep in touch..
Deleteகடைசில இப்டி பண்ணிட்டிங்களே trb
ReplyDeleteகாலியாக உள்ள மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களை மீண்டும் நிரப்ப தகுதியானோர் பட்டியல் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு.
ReplyDelete01.01.2019 அன்றைய நிலையில் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு உரிமைவிடல் செய்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் காலிப்பணியிடங்கள் ஏற்பட்டுள்ளது.மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த காலிப்பணியிடங்களை நிரப்பிடும் பொருட்டு 01.01.2003 முதல் 31.05.2006 வரை உள்ள பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களின் பெயர்பட்டியல் 2013 ம் ஆண்டில் விடுப்பட்டவர்கள் மற்றும் 2014 ம் ஆண்டு பணிவரன்முறை செய்யப்பட்ட உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்களின் பெயர் பட்டியலும் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது.