👉👉சீனாவில், லீ லீ என்ற பெண்ணுக்குத் திருமணமாகி ,தன் கணவன் வீட்டிற்குச்
சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த
விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை,
சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.
ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்
கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக்
கொல்லும் நஞ்சு,இதைத் தினம் 👉👉👉உன்
மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -என்று கூறினார்.
மேலும், - மிகவும் கவனமாக
செயல் படவேண்டும்; முக்கியமாக உன்
மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து
கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு
சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி
வைத்தார்.
அதன்படி மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.
மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய லீ லீ மருத்துவரிடம் ஓடினாள் .- ஐயா,இந்த மருந்துக்கு மாற்று
மருந்து கொடுங்கள் - என கெஞ்ச,-
ஏன் இப்படி ?- என அவர் கேட்க,- என்
மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை
என அழுதாள்.
அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு
மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது
வெறும் சத்துப்பொடி தான்.அப்போது நஞ்சு
உன் மனதில் தான் இருந்தது.
நீ அன்பாய் நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்..
சென்று வாழத் துவங்குகிறாள்.அங்கு
லீ லீக்கும் அவள் மாமியாருக்கும் எந்த
விஷயத்திலும் ஒத்துப் போகவில்லை.
எதற்கெடுத்தாலும் வாக்குவாதம்,சண்டை,
சச்சரவு.நாள்தோறும் இருவர்க்கிடையே
வேற்றுமை வளர்ந்து கொண்டே இருந்தது.
லீ லீயின் கணவனோ இருதலைக் கொள்ளி
எறும்பு போல திண்டாடினான்.
ஒரு நாள் லீ லீ,அவள் தகப்பனாரின்
நண்பரைப் பார்க்கச் சென்றாள்.அவர்
பச்சிலை,மூலிகை மருத்துவத்தில் கைதேர்ந்த மருத்துவர்.
அவரிடம் லீ லீ, தனக்கும் தன் மாமியாருக்கும் உள்ள சண்டை பற்றிக்
கூறி,மாமியாரைக் கொன்றுவிட வழி
கேட்டார். அந்த நாட்டு மருத்துவர்,மூலிகைப்
பொடி ஒன்றைக் கொடுத்து,- இது மெல்லக்
கொல்லும் நஞ்சு,இதைத் தினம் 👉👉👉உன்
மாமியார் சாப்பாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக கலந்து கொடு, ஒரு சில மாதங்களில் இயற்கை மரணம் போல் இறந்து விடுவார் -என்று கூறினார்.
மேலும், - மிகவும் கவனமாக
செயல் படவேண்டும்; முக்கியமாக உன்
மாமியாரிடம் மிகுந்த அன்போடு நடந்து
கொள் ,அப்பொழுதுதான் உன் மேல் யாருக்கும் சந்தேகம் வராது. எல்லாம் ஒரு
சில மாதங்கள் தானே - என்று கூறி அனுப்பி
வைத்தார்.
அதன்படி மருந்தை உணவில் கலந்து,
அன்புடன் மாமியாருக்கு பரிமாறினாள்.
மருமகளின் அன்பைக் கண்டு மாமியாரும்
அன்பாக நடந்து கொள்ள ஆரம்பித்தார்.
நாளடைவில் இருவருக்கும் நல்ல நெருக்கம் ஏற்பட்டது.
மாதங்கள் சென்றன. மாமியாரின் அன்பில்
திக்குமுக்காடிய லீ லீ மருத்துவரிடம் ஓடினாள் .- ஐயா,இந்த மருந்துக்கு மாற்று
மருந்து கொடுங்கள் - என கெஞ்ச,-
ஏன் இப்படி ?- என அவர் கேட்க,- என்
மாமியாரை நான் இழக்க விரும்பவில்லை
என அழுதாள்.
அந்த மருத்தவர் சொன்னார், நான் நஞ்சு
மருந்து எதுவும் கொடுக்கவில்லை; அது
வெறும் சத்துப்பொடி தான்.அப்போது நஞ்சு
உன் மனதில் தான் இருந்தது.
நீ அன்பாய் நடந்து கொண்டதால் உன் மனதில் இருந்த நஞ்சு கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து இப்பொழுது முழுவதும் நீக்கப்பட்டு விட்டது.
சந்தோஷமாய் போய் வா என்று அனுப்பினார்..
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteGudmrng friend..
DeleteGoodmorning admin mam
ReplyDeleteGudmrng Madhu mam..
DeleteMam unka friend oruthavaga puthiya thalaimuraila reporter iruntharula minister kitta kuda tet pathi keparey avar ilayaa mam ippo
ReplyDeleteSaranya Mam..
DeleteHe is still working there, he is asking also but minister should answer properly know, many times he had requested not to ask about it off the mike.. Even if questions were asked during live sessions he is telling whatever comes to his mind..
இவர் அமைச்சரா இருக்கும்போதா trt வரணும். இறைவா
Deleteகடவுள் கூட கதிகலங்கிருவாரு நம்ம அமைச்சர் பேசறதை கேட்டா
DeleteSaravanan sir..
DeleteTamil case ennachu.. counselling ippothaikku nadakkaathu polayeah
ராஜவேல் நண்பரே அது அடுத்த தங்க மலை ரகசியமாக உள்ளது.
DeleteEppa thaan oru mudivu varunu theriyala madam
DeleteMunadi avar adikadi question keparu athanala namma amaicharum etho oru thagaval soluvaru ippa elam onum ilaye mam
ReplyDeleteHe is asking only mam, minister not responding properly. If I get any infor sure will comment here immediately, keep in touch..
Deleteரொம்ப ரொம்பவே நன்றி அட்மின் மேடம்.
DeleteGdmg admin mam
ReplyDeleteGudmrng Arun sir..
DeleteGoodmor admin mam
ReplyDeleteGudmrng Swetha mam..
Deleteகாலை வணக்கம் அட்மின் அவர்களே
ReplyDeleteGudmrng Saravanan sir..
Deleteஅட்மின் மேடம் தங்கள் நண்பரிடம் கேட்கவும்.
ReplyDeleteSure sir..
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudmrng Mythili mam..
DeleteTet certificate validity intha Januaryla mudiyapothu,appo namloda nillamai enna agumnu theriyal mam
ReplyDeleteJanuary la validity முடியுதா தவறு.. சான்றிதழை சரியாக படிக்கவும்.
DeleteThe validity period of certificate of tntet certificate for all categories will be seven years from the date of issue.... Unknown நண்பரே சொல்லுங்கள் january எப்படி... ..
Delete5/9/2014 date of issue Tet certificate
DeleteDear Unknown friend..
DeleteI have also told this many times, that certificate is valid till 2021 as per what mentioned on the certificate itself, 7 years valid from date of issue. So we have time, don't lose hope..
Thanks ano mam
DeleteTamil case Enna achnu yarkavathu theriyuma friends
ReplyDeleteTamil case mudinchuthu.
Delete2 or 3 marks extra kodukka vendi varathaagavum adhanaala trb decision making la delay seiyyarathaagavum thagaval...
கதை அருமை
ReplyDeleteGood noon mam
ReplyDeleteGudnoon Devi mam..
DeleteGood evening ano sis
ReplyDeleteGudeveng Revathi sis..
DeleteGood evening mam' pg English through distance education is eligible for polytechnic exam? Please tell me mam
ReplyDeleteGudeveng friend..
DeleteObviously its applicable..
Mam pg first year regular second year correspondence is this eligible for polytechnic exam
ReplyDeleteThank you mam for ur kind information.
ReplyDelete