Skip to main content

படித்ததில் பிடித்தது..

ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும்

சுவாமி! கயிலைமலைக்கு வந்து யாத்திரை முடிப்பவர்களுக்கு புண்ணிய கதி கிடைக்கிறது. காசி வந்து கங்கையில் நீராடி விஸ்வேஸ்வர தரிசனம் செய்பவர்களுக்கு சொர்க்கம் கிடைக்கிறது. ஆனால், இப்படி ஏதும் செய்ய முடியாதவர்கள் பலர் இருக்கிறார்கள்.

வாழ்க்கையை நல்லவிதமாக அமைத்துக் கொள்ள முடியாத பலர் இருக்கிறார்கள். அவர்களுடைய கதி என்ன?'' என்று சிவனிடம் கேட்டாள் பார்வதிதேவி.

""உனக்குத் தெரிய வேண்டுமா? என்னுடன் வா!'' என்று காசிக்கு அவளை அழைத்துச்சென்றார் சிவன். பார்வதிதேவி ஒரு மூதாட்டியாக உருவத்தை மாற்றிக் கொண்டாள்.


சிவபெருமான் தொண்டுக் கிழவரானார். விஸ்வநாதர் கோயில் முன் குறுகலான சந்தில் அவர்கள் நின்றனர்.
கிழவருக்கு மூச்சு வாங்கியது. மனைவியின் மடியில் தலை வைத்து படுத்துவிட்டார்.


கிழவி போவோர் வருவோரைப் பார்த்து, ""ஐயா! அம்மா! என் கணவருக்கு உயிர் பிரியும்நிலை வந்துவிட்டது. யாராவது கொஞ்சம் கங்கை நீர் கொண்டு வந்துவாயில் விடுங்களேன். என்னால் எழுந்து போக முடியவில்லையே...'' என்று கை குவித்துக் கெஞ்சினாள்.யாரும் உதவ முன்வரவில்லை. எல்லாருக்கும் அவரவர் காரியமே முக்கியமாக இருந்தது.


 காசிக்கு வந்தவர்கள் கங்கையில் நீராடப் போனார்கள். கங்கையில் நீராடியவர்கள் விஸ்வநாதரைத் தரிசனம் செய்யப் போனார்கள்.

 கங்கை நீரைச் செம்பில் கொண்டு சென்றவர்கள், அதைக் கிழவரின் வாயில் ஊற்றி வீணாக்க விரும்பவில்லை.
இருட்டாகிவிட்டது. போவோர் வருவோர் குறைந்துவிட்டனர்.


ஒரு திருடன் வந்தான். அவன் கையில் இருந்த செம்பில் கங்கை நீர் இருந்தது. கிழவரின் நிலையைப் பார்த்து அவனது மனம் இரங்கிற்று.


காவலர்கள் தன்னை அடையாளம் கண்டு, பிடித்துக் கொள்வார்களே என்ற பயமிருந்தாலும், மண்டியிட்டு அமர்ந்து கிழவரின் வாயில் கங்கை நீரை ஊற்றப் போனான்.
""ஐயா! கொஞ்சம் நில்லும். கங்கை ஜலம் ஊற்றியதும் இவரது உயிர் பிரிந்துவிடும். அதனால், உமது வாழ்க்கையில் செய்த நல்ல காரியம் ஏதேனும் ஒன்றைச் சொல்லியபடியே, அவர் வாயில் கங்கை நீரை விடும்!'' என்றாள் கிழவி.


அவன், எவ்வளவு யோசித்தாலும் நல்லது எதையும் நினைவுக்குக் கொண்டு வரமுடியவில்லை. அப்படி எதையாவது செய்திருந்தால்தானே? அதேசமயம் பொய் சொல்லவும் மனம் துணியவில்லை.
""அம்மா! நான் இதுவரை நற்செயல் எதையுமே செய்ததில்லை. தீயசெயல்கள் நிறைந்த என் வாழ்க்கையில், முதல் தடவையாக இந்த நல்ல காரியத்தை செய்கிறேன்!'' என்று சொல்லிய படியே வாயில் கங்கை நீரை ஊற்றினான்.

அடுத்த நிமிடம், இறைவனும், அம்பாளும் உருவை மாற்றி, அந்தத் திருடனுக்குத் தரிசனம் கொடுத்தனர்.


""அன்பனே! உனக்கு முக்தி அளிக்கிறேன். உனக்கு அளிக்காமல் வேறு யாருக்கு அளிக்க முடியும்? உன் மனத்தில் இரக்கம் இருந்தது. கையில் கங்கை நீர் இருந்தது. வாக்கில் சத்தியம் இருந்தது. இதைவிட முக்தியைப் பெற வேறு என்ன தகுதி வேண்டும்?'' என்று கூறி மறைந்து போனார்.
ஒரே ஒரு உண்மையான நற்செயல் போதும். சொர்க்கம் கிடைத்து விடும் என்பது பார்வதிதேவிக்கு விளங்கிவிட்டது.!!

சிவாயநம.🌿

Comments

  1. Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் தல

      Delete
    2. TRT 2019 friend..

      Humble request from me, don't disturb people coming here, u can comment anything u want but plz don't use others identity.. Hope ull understand.

      Delete
  2. காலை வணக்கம் அட்மின் அவர்களே

    ReplyDelete
  3. Be examku syllabus majorwise,illa tnpsc syllabus mathiri varuma mam pls reply

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Unknown friend..

      For BEO u should study like TNPSC only, u can download the syllabus and prepare accordingly..

      Delete
  4. BEO, Polytechnic இதுயெல்லாம் கூட வந்துருச்சு trt எப்ப தான் வருமோ

    ReplyDelete
  5. Ano mam.. gud mrng.. polytechnic trb maths ku ethathu online class YouTube la ungalku therinju iruntha sollunga mam..

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by a blog administrator.

      Delete
    2. Shaji mam ano mam reply panala so only I replied

      Delete
    3. Sir ethuku ithu mathiri panreenka. Mam vanthu reply panalanalum neenka reply panathinka or avankala imitate panathinka

      Delete
    4. Gudnoon Shaji Mam..

      Sorry for that interruption. I don't think You tube will be useful in this, u need to go through well versed notes.

      I think u can approach Target coaching at madurai, thay have given wonderful results in PG too, its specially for Maths.. All the best mam..

      Delete
    5. This comment has been removed by the author.

      Delete
    6. Sorry lam vendam madam it's okay.. and target coaching centre la material mattum tharuvangala mam bcz ennala class atnd panna mudiyathu 10mnth baby iruku

      Delete
    7. I think they won't give notes alone mam, but by searching in google u can get that number, call and ask them regarding getting notes alone..

      Delete
    8. Okay mam madurai sai la tharamattom nu soltanga ithuku try panren mam

      Delete
  6. BEO Posting ku B. Litt Tpt eligible ah? Ano mam plz reply

    ReplyDelete
    Replies
    1. Priya mam

      They haven't mentioned anything specifically abt TPT but B. Lit is applicable only mam..

      Delete
  7. Beo examku Blit,bed eligible nu solungapa

    ReplyDelete
  8. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  9. TRT 2019..

    People commenting here knows well about my schedule, they know that am working so u need not worry. If u have amy clarifications u can ask but don't disturb others..

    ReplyDelete
  10. அட்மின் அவர்களே BEO தேர்வுக்கு தேர்வு எழுதும் மொழி எவ்வாறு இருக்கும்....தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டிலும் வினா இருக்குமா....If u know pls reply me

    ReplyDelete
  11. 📖 *PubicExams | TimeTable*

    *5, 8ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு*

    *5ம் வகுப்பு தேர்வு ஏப்ரல் 15ம் தேதி துவங்கி, ஏப்ரல் 20ம் தேதி வரை நடைபெறும்*

    *8ம் வகுப்பு தேர்வு மார்ச் 30ம் தேதி துவங்கி, ஏப்ரல் 17ம் வரை நடைபெறும்*

    *8ம் வகுப்பு அட்டவணை*

    *மார்ச் 30 - தமிழ்*

    *ஏப்ரல் 2 - ஆங்கிலம்*

    *ஏப்ரல் 8 - கணிதம்*

    *ஏப்ரல் 15 - அறிவியல்*

    *ஏப்ரல் 17 - சமூக அறிவியல்*

    ReplyDelete
  12. கணிணி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் வெளியீடு

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

COMPETITIVE EXAM FOR TET PASSED CANDIDATES - 2024

UGTRB - Teachers Recruitment Notification -pdf தமிழ்நாடு அரசு பள்ளிகளில் மற்றும் வட்டாரவளமையங்களில் காலியாக உள்ள பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் BRTE பணியிடங்களுக்கான UGTRB தேர்வு அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. 👉தமிழ்வழி இட ஒதுக்கீடு 20%  👉பணியில் இருக்கும் இடைநிலை ஆசிரியர்களுக்கு 10% ஒதுக்கீடு  (NOC compulsory)  👉மாற்றுத்திறனாளிகள்  👉மூன்றாம் பாலினத்தவர் 👉69% Reservation  என அனைத்து ஒதுக்கீடு நடைமுறைகளும் முறையாக பின்பற்றப்படும்.  👉 காலிப்பணியிடங்கள் -2222 👉கல்வித்தகுதி -       BED + TNTET PAPER -2 Pass   👉விண்ணப்பம் - Online 01.11.2023 முதல் 30.11.2023 வரை  👉தேர்வு - Offline - OMR BASED  👉weightage Mark - உண்டு TET தேர்ச்சி பெற்ற ஆண்டின் அடிப்படையில் மதிப்பெண்.  ( விவரம் Notification)   As per G.O- 147 👉 கட்டாயத்தமிழ் தகுதித்தேர்வு - உண்டு  👉பாடவாரியாக தேர்வு உண்டு  👉150 கேள்வி - 150 மதிப்பெண்  👉 OC - 60 Mark தேர்ச்சி  👉BC/MBC/ DNC/ SC/ST - 40 MARK தேர்ச்சி  👉சா...

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம்!!!

எத்தனை ஆண்டுகள் வாழ்கிறோம் என்பதைவிட எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். 81 ஆண்டுகள் வாழ்ந்த எவ்வளவோ பேரைக் காலம் மறந்துவிட்டது. ஆனால் 18 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த ஒரு சுதந்திரப் போராட்ட வீரரை நினைவில் வைத்துள்ளது. குதிராம் போஸ் வங்காளப் புரட்சியாளர். இந்திய விடுதலை இயக்கத்தில் மிக இளம் வயதிலேயே புரட்சியில் ஈடுபட்டவர். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக மாஜிஸ்திரேட் கிங்க்ஸ்போர்ட் என்பவர் மீது வெடிகுண்டு வீசி, தனது 18 ஆம் வயதில் தூக்குமேடை ஏறியவர். குதிராம் போஸ்க்கு முன் மூன்று பெண் குழந்தைகள் வீட்டில் ; ஆனால் வீட்டில் அதற்கு முன் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள் இறந்து போக இவரை தானியத்திற்கு தத்து கொடுத்தால் காப்பாற்றலாம் என்கிற நம்பிக்கையில் அம்மா தானம் கொடுத்து விட்டார் .தானியம் (குதி -வங்க மொழி ) மூலம் பெறப்பட்ட பிள்ளை என்பதால் குதிராம் ஆனார். இளவயதிலேயே அரவிந்தர்,நிவேதிதை ஆகியோரின் ஆவேசம் மிகுந்த பேச்சுகளை ரொம்ப இளம் வயதில் கேட்டு விடுதலைக்கனல் மூண்டது. யுகாந்தார் எனும் புரட்சி அமைப்பில் சேர்ந்து கிங்க்ஸ்போர்ட் எனும் ஆங்கிலேய அதிகாரிக்கு குறி வைத்தார் ;உடன் பிரபுல்லா சக்கி எனும் இன்னொருவர...

TNTET PAPER2 TAMIL QUESTIONS

This post is for Tamil questions which will include Cheyyul, Urainadai, Ilakkanam and also book back informations.. Anybody willing to post tamil questions can post here and candidates preparing for upcoming tet can make use of this, All the best..