🐦
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது. கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.
இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?
ஆச்சரியம் உண்டு!பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது! கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?
அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன.
அர்ஜென்டினாவில் இருந்து பார்ன் சுவாலோ என்ற சின்னஞ்சிறு பறவையினம் தனது இனப்பெருக்கத்திற்காக, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புறப்பட்டு, 8300 கி.மீ., பயணம் செய்து மார்ச் இறுதியில் கலிபோர்னியா சென்றடைகிறது.
கலிபோர்னியாவில் உள்ள கேபிஸ்டிரானோ தேவாலயப் பகுதியில் தங்கி இனப்பெருக்கம் முடிந்தபின், தங்கள் புதிய தலைமுறைகளோடு அக்டோபரில் புறப்பட்டு மீண்டும் 8300 கி.மீ., பறந்து அர்ஜென்டினாவுக்குச் செல்கின்றன.
இனப்பெருக்கத்திற்காக சில ஆயிரம் கி.மீ., பறப்பது பறவைகளுக்கு இயல்பான விஷயம். இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது என்று நினைக்கலாம்?
ஆச்சரியம் உண்டு!
பார்ன் சுவாலோ பறவை இனம், அர்ஜென்டினாவில் இருந்து கலிபோர்னியாவுக்கு வந்து போக, பறந்து செல்லும் 16,600 கி.மீ., துாரத்தில் எங்கும் நிலப்பரப்போ, மலைப்பரப்போ கிடையாது!
கடற்பரப்பின் மேல்தான் பறந்தாக வேண்டும். அப்படியானால் பசி எடுத்தால் அவை எப்படி இரைதேடும்? களைப்படைந்தால் அவை எப்படி ஓய்வு எடுத்துக் கொள்ளும்?
அவை அர்ஜென்டினாவில் இருந்து புறப்படும்போது, சிறுகுச்சி ஒன்றை அலகில் கவ்விக் கொண்டு பறக்கின்றன.
எப்பொழுதெல்லாம் அவற்றிற்குப் பசியும் களைப்பும் ஏற்படுகின்றதோ, அப்பொழுதெல்லாம் அவை கடல் பரப்பிற்கு தாழ்வாகப் பறந்து வந்து, அலகில் கவ்விய குச்சியை கடல் பரப்பின் மேல் போட்டு அதன் மீது நின்று கொண்டு இரை தேடிக் கொள்கின்றன; ஓய்வெடுத்துக் கொள்கின்றன.
பார்ன் சுவாலோ பறவைக்கு ஒரு சிறுகுச்சி 16,600 கி.மீ., பறப்பதற்கான வாழ்வாதாரமாக இருக்கிறது என்றால், கையும் காலும் ஐம்புலன்களும் ஆறறிவும் பெற்ற மனிதனுக்கு, வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்ல வாழ்வாதாரம் கிடைக்காமலா போய்விடும்.!
Gudmrng friends, brothers and sisters.. Have a blessed day ahead..
ReplyDeleteவணக்கம் தல
DeleteGudeveng friend..
DeleteGood morning Mam
ReplyDeleteGudeveng Devi mam..
Deleteஆகாய ஆச்சர்யம் செம்ம. TRB ஆச்சரியம் ஏதாவது நடக்குமா
ReplyDeleteTruly motivating thought mam.
ReplyDeleteThank you mam..
DeleteAntha paravaiku oru kuchi kedaichuthu namaku onnum kedaikalaye
ReplyDeleteஅதான் குறுக்க pgtrb என்ற பெரிய மரமே வந்ததே??
DeleteAthu rompa periya maram sir enkalukku
DeleteAtha thukitu poga mudila.
DeleteRaja sir neenka solrathu ok but trtnu oru marathaiye kaanumey
Deleteஅடுத்து TRT மரம் வருமானு தெரியாது. ஆனால் PGTRB மரம் கண்டிப்பாக வரும்.. எனவே எந்த மரம் வந்தாலும் என்னால் தூக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் இப்போதே தயார் செய்ய தொடங்குங்கள்..
DeleteI had passed TET 2017 with district first in botany subject.. Then i have joined PG with aiming of PGTRB 2019.. I got my PG result in Jul-19 second week & applied PGTRB 19. Now i have passed & completed the CV. Now waiting for final list... உங்களால் முடியும் என்று நம்பி படியுங்கள். Then yo can win
DeleteSir try pana readya than iruken coaching pora alavukku vasathi ila rendh time pg eluthiyum vaaipu kedaikla athan tet pathiye yosika vendiyatha iruku
DeleteOk madam. கோச்சிங் போகனும்னு அவசியமில்லை.. அதிக கேள்வி பதில்கள் பயிற்சி செய்யுங்கள்.. நம்பிக்கை இழக்காமல் மீண்டும் கடினமாக உழையுங்கள். கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.. கடின உழைப்பு என்றுமே வீனாகாது..
DeleteSerinka sir nichayam enala mudincha muyarchi edukuren sir
DeleteThanks for motivating everyone in positive aspect sir.
DeleteWelcome madam... பாசிடிவ் எண்ணங்களினால்தான் என்னால் இந்த PGTRBல் பாஸ் பண்ண முடிந்தது... ஒருவேளை இந்த முறை final listல் என்பெயர் வரவில்லையெனில் அடுத்த தேர்வில் State rank ல் வந்து விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது.. இந்த முறை PGTRB Botany state first வந்தவர் வீட்டில் இருந்தே படித்தவர்..
DeleteGood morning Ano Mam
ReplyDeleteGudeveng Mythili mam..
Deleteகாலை வணக்கம் அட்மின் அவர்களே.
ReplyDeleteGudeveng Saravanan sir..
DeleteGdmg admin mam
ReplyDeleteGudeveng Swetha mam..
DeleteGdmor admin mam
ReplyDeleteGudeveng Arun sir..
Deleteவணக்கம் நண்பர்களே... அட்மின் மேடம் அனைத்து பதிவுகளும்|கதைகளும் நம்மிடம் நம்பிக்கையை விதைத்து ஊக்குவிப்பதாகவே உள்ளது. அதற்கு நன்றி.. ஆனால் சில நண்பர்களின் பதிவுகளில் ஏமாற்றம் வெளிப்படுகிறது... எப்போதும் நாம் அடுத்தவரை (TRB) குறை சொல்லிக் கொண்டிருந்தால் நமக்கு விடிவு காலம் பிறக்காது... TET தேர்வு முடிந்தவுடன் போஸ்டிங்காக காத்திருக்காமல் நாம் தான் இன்னும் கடினமாக உழைக்க வேண்டும்.. நமது தகுதியை (PG) உயர்த்தி PGTRB தேர்விலும் முயற்சி செய்யலாம்.. TET போஸ்டிங் வந்தாலும் சந்தோசம். நேர்மறை எண்ணங்களுடான கடின உழைப்பு என்றுமே வீண்போகாது....
ReplyDeleteசரியான பதிவு நண்பரே.
DeleteSir naa ug than apo nanellam enna sir panrathu?? Valkaiye veruppa iruku sir
DeleteMadam/sir, pl try to upgrade your qualification to PG.. then you can get one more opportunity to PGTRB.. After that try to pass NET/SET. Then you can get one more opportunity as Lecturer/professor post. ஒரு விசயத்திற்காக நாம் நிற்க கூடாது... அடுத்தது என்ன என்ற தேடலுடன் சென்று கொண்டிருக்க வேண்டும்...
Delete"ஒரு கிலோ தேனை சேகரிக்க தேனீக்கள் 4 மில்லியன் பூக்களை சந்திக்கின்றன. அற்ப மனிதர்களாகிய நாம் ஒரு பூவிலேயே (முயற்சி/ தோல்வி) நின்று விடுகிறோம்..".. நம்பிக்கையுடன் தேடுங்கள் விடை கிடைக்கும்... எதிர்மறை எண்ணங்களை வளர விடாதீர்கள் (வெறுப்பு /முடியாது).. அது உங்களை மேற்கொண்டு சிந்திக்க விடாமல் கீழ் நோக்கி இழுக்கும்.. நேர்மறை எண்ணங்கள் தான் நமது சவாலுக்கு தீர்வை நோக்கி நகர்த்தி செல்லும்..
*பாசிட்டிவ்வாக இருப்பவர்களோடு பழகுங்கள்*
Deleteநம்மைச் சுற்றி எப்போதுமே பாசிட்டிவ் வைப்ரேஷன் இருந்தால் நாம் இயல்பாகவே அதிக முனைப்போடு ஒரு விஷயத்தை செய்வோம். எனவே எதிர்மறை எண்ணத்தோடு ஒரு செயலை செய்பவர்களை எப்போதும் பக்கத்தில் வைத்துக் கொள்ளாதீர்கள்.
*"தெரியாது', "நடக்காது', "முடியாது' , "கிடைக்காது'* என சொல்பவர்களை விரட்டி விடுங்கள்.
*உற்சாகமாக இருங்கள்*
சோகத்தை விட்டொழியுங்கள்.
எப்போதும் உற்சாகம் கொப்பளிக்க வேலையையும் செய்யுங்கள்.
இந்த வேலையைச் செய்ய வேண்டுமே என செய்து முடிக்காமல், *இந்த வேலையை நம்மை விட வேறு யாரும் இவ்வளவு சிறப்பாக செய்து விட முடியாது* என்பதை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என எண்ணி வேலை பாருங்கள்.
*பவர்ஃபுல்லாக உணருங்கள்*
உடல் வலிமை,
பண வலிமை எல்லாவற்றையும் தாண்டி
*மனவலிமை மிக முக்கியம்.*
உங்களைப் போல இந்த உலகத்தில் பவர்ஃபுல்லானவர் யாருமில்லை.
உடனே சிரிக்காதீர்கள். இது தான் நிஜம். *உங்களின் பெஸ்ட் எது என்பது உங்களுக்கே இன்னும் தெரியவில்லை.*
உங்கள் வலிமையை உணர்ந்து செயலாற்றினால் நீங்கள் வேற லெவல் ஆள் பாஸ்.
*நேசியுங்கள்.*
உங்களை நீங்களே நேசியுங்கள்.
இந்த உலகத்தில் தன்னை நேசிக்காத மனிதனால் வெற்றியடையவே முடியாது.
உங்களை உங்களுக்குப் பிடிக்க, உங்களை எப்படி மாற்ற வேண்டுமோ அப்படி மாற்றுங்கள்.
உங்கள் மீது நீங்களே அன்பு செலுத்துங்கள். நீங்கள் புறப்பட்டு எழுந்தால் உங்களை வெல்ல யாருமே இல்லை என்பதை உங்கள் மனதுக்குப் புரிய வையுங்கள்.
உங்களைப் போல அழகானவர் யாரும் இல்லை,
உங்களைப் போல திறமையானவர் யாரும் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் உங்களுக்கே, நீங்களே நினைவு படுத்திக் கொள்ளுங்கள்.
*பயணப்படுங்கள்*.
வாழ்க்கை ஒரு பயணம். அடுத்த நிமிடம் உங்களுக்கு என்ன நடக்கும் என உங்களுக்கே தெரியாது.
இந்த நீண்ட நெடும் பயணத்தில் ஒரு சிலருக்கு வெற்றி எளிதில் வரும், சிலருக்கு *தாமதமாக* வரும். அதற்காக சோர்ந்து விடக்கூடாது. வெற்றிக்கு என்ன செய்ய வேண்டும் என்பதை ஆராய்ந்து அதை தொடர்ந்து செயல்படுத்திக் கொண்டே இருங்கள்.
*வாழ்க்கை நிரந்தரம் இல்லாதது.* ஆனால் பாசிட்டிவ் எண்ணத்துடன் தொடர்ந்து பயணம் செய்தால் உங்களுக்கு வெற்றியுடன், *உங்கள் பயணம் மகிழ்ச்சியாகவும், உங்களுக்கு பிடித்தமானதாகவும் இருக்கும்.*
Sir I'll try sir
DeleteNeenka second pota thought kuda admin mam inka potathu than
DeleteThanks Pitchu sir..
DeletePitchu சார் தேட நாங்க ரெடி தான் ஆனால் trb தான் எங்கள தேட விடமாட்றங்க
DeleteSir, நம்பிக்கையுடன் தேடுங்கள்.. இப்போதே தயார் ஆகுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போது தவற விடாதீர்கள்..
Deleteஅதும் கரெக்ட் சார் வாய்ப்பை விட்ர கூடாது.
DeleteGood afternoon ano sis
ReplyDeleteGudeveng Revathi sis..
Deleteஇனிய வணக்கம் அட்மின் சகோதரி. நம்பிக்கையை வளர்க்கும் விதமாக அருமையான பதிவு மேடம், மிக்க நன்றிகள்
ReplyDeleteGudeveng Kalaivani mam..
Deleteஇருந்தாலும் நீங்க ரொம்ப பாசிட்டிவ் ஆக பேசினீங்க. பாலோ பண்ண தான் கஷ்டமா இருக்கு
ReplyDeleteSir, ஆரம்பத்தில் கடினம்தான்... முயற்சி செய்தால் எளிது.. நாம் செய்ய வேண்டியது எந்த விசயம் நடந்தாலும் "இதுவும் கடந்து போகும" என்று அதனால் ஏற்பட்ட நல்ல விசயங்களை பற்றி மட்டுமே நினையுங்கள்/பேசுங்கள்... பிறகு எப்போதும் நாம் உற்சாகமாக இருப்போம்.. வெறுப்பு நீங்கி விடும். படிக்கும் போதும் எளிதாக இருக்கும்.. முயற்சி செய்து பாருங்கள் நண்பரே...
ReplyDeleteசார் நீங்க ரொம்ப நாளா புத்தகசாலை பாக்கறீங்களா? இங்க வர எல்லா கதையும் தெரிஞ்சுருக்கு உங்களுக்கு. இதுவும் கடந்து போகும் கூட இங்க வந்த கதை தான்
DeleteYes sir. I am coming for motivational stories... அனைத்து ஊக்கப்படுத்தும்/ நேர்மறை கதைகளையும் ஆர்வமுடன் படிப்பேன்...
ReplyDeletePitchu sir 2017 tet la evalo mark sir. Ippo pg la evalo sir. Botany pg state first yaru vangnanga. Tell me suggestion to clear pg trb. This year i applied in botany category due to my personal problem I could not study and attend.if u tell me any ideas, will be helpful.
ReplyDeleteTET 2019 - 92, PGTRB 19 - 80.. Mr. Leeyas Raj - state first 100 marks. இப்பொழுது ஒரு நாளைக்கு min 4hrs ஒதுக்கி படியுங்கள்.. தேர்வுக்கு முன் 3 மாதம் 12 - 15 hrs ஒதுக்குங்கள்... நீங்கள் படிக்கும் போது உங்களை சுற்றி /குடும்பத்தில் எந்த விசயம் நடந்தாலும் மனதில் ஏற்றாமல் படியுங்கள்... ஏதாவது மனதில் ஏற்றினால் அன்று உங்களால் மனதை ஒருமுகப்படுத்தி படிக்க முடியாது.. தினமும் Q&A practice பண்ணுங்க.. அது தேர்வு நேரம் நமது தவறுகளை குறைக்க உதவும்.. வாழ்க்கையில் ஒருமுறை கடினமாக உழைத்தால் நமது இலக்கினை அடையலாம்.. கடின உழைப்பு நிச்சயம் கைவிடாது..
ReplyDelete