"தெருவிலே சுற்றிக் கொண்டிருந்த நாய் ஒன்று"......,   தவறிப் போய் அரண்மனைக்குள் நுழைந்தது"....!!   "அந்த அறைக்குள் நுழைந்த நாய்க்கு அதிர்ச்சி ".......!!     "அங்கே சுற்றியும் நூற்றுக் கணக்கான நாய்கள் இருந்தன"....!!   "சற்று எரிச்சலடைந்து "உர்ர்.. உர்ர்.." என்றது"....!!   "அந்த நூறு நாய்களும் பதிலுக்கு".... "உர்ர்.. உர்ர்.." என்றது.   "அந்த நாய் கொஞ்சம் பயந்து விட்டது"...!!   இருந்தும் கோபம் தாளாமல்.....,     "லொள் லொள்" என குரைக்க ஆரம்பித்தது.   "எல்லா நாய்களும் சேர்ந்து குரைத்தது"......!!   "அந்த நாய் குரைப்பதை நிறுத்தியவுடன்"....,   "மற்ற எல்லா நாய்களும் குரைப்பதை நிறுத்திகொண்டது".....!!   அந்த தெரு நாய்க்கு கோபமும் பயமும் அதிகமானது.   உடனே...,    " வெறி பிடித்ததை போல் தொடர்ந்து குரைக்க ஆரம்பித்தது".....,     " பதிலுக்கு அந்த நாய்களும் குரைத்தன"....!!   மற்ற நாய்களும் குமயங்கியது   " இந்த நாய் பயத்தின் உச்சத்தில்....,   " வெறி பிடி...